Black soldier fly farmingஇல் இவ்வளவு நன்மைகளா? வியப்பூட்டும் தகவல்கள் | DW Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #blacksoldierfly #bsffarming #bsflarva
    இந்தோனீசியாவில் உள்ள ஜகார்த்தா நகரில் இருக்கும் ஆலை ஒன்றில் புழுக்கள் மூலம் உணவு கழிவுகள் பதப்படுத்தப்பட்டு உரமாக மாற்றப்படுகின்றன. அதே சமயம் இந்த புழுக்களும் வளர்க்கப்பட்டு தீவனமாக மாற்றப்படுகின்றன. Black soldier fly என்றால் என்ன? Black soldier fly குறித்து இந்த காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 5

  • @imaiyam
    @imaiyam 2 года назад +2

    நன்றி

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Год назад

    Super 👍

  • @RajKumar-dy8ru
    @RajKumar-dy8ru Год назад

    Super ❤️

    • @DWTamil
      @DWTamil  Год назад

      Thank you! Cheers!

  • @akuranafarm5418
    @akuranafarm5418 11 месяцев назад

    மாடுகளுக்கும் கொடுக்கலமா