நீங்கள் என்ன சொன்னாலும், தமிழ்நாட்டில் பிராமணர்கள் மற்ற மக்களை சமமாக நடத்த வேண்டும், அவர்கள் தங்கள் ஜாதி அமைப்பை விலக்க வேண்டும், இல்லையெனில் தமிழ்நாட்டில் பிராமணர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வணக்கம் உறவுகளே...! 40 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் நடராஜர் கோயிலிலிருந்து உபரி நீரை வெளியேற்ற பூமிக்கடியில் சுரங்க நீர் வடிகால் பாதை அமைக்கப்பட்டு உள்ளதை மறந்து கோவிலில் மழைநீர் குளமான செய்தியை பார்த்தோம்... சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் நீரினை கொண்டு சென்று வெளியேற்றி உள்ளனர் என வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். பூமிக்கடியில் கால்வாய் அமைப்பு: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து நிலவறை கால்வாய் வழியாக மழைக் காலங்களில் வரும் உபரி நீரினை கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வண்ணம் நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது இந்த கால்வாய் மூலம் பள்ளமான பகுதியான தெற்கிலிருந்து.. மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பள்ளமான பகுதியிலிருந்து.. மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் இதுபோன்று அமைக்கப்படவில்லையாம் கால்வாய் ஒரு இடத்தில் அகலமாக.. பின்னர் குறுகலாகவும் என மாறி.. மாறி.. வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளதாம் பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனராம் இந்த சிறந்த நீர் மேலாண்மை குறிப்பாக பராந்தக சோழன் கீழணையிலிருந்து மேடான பகுதியான வீராணம் ஏரிக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வடவாறு வழியாக நீர்கொண்டு செல்ல வாய்க்கால் அமைத்துள்ளான். பாம்பு போல வாய்க்கால் இருந்தால் தண்ணீ்ர் பனை ஏறும் என்ற பழமொழி இதற்கு பொருந்தும். நீரை எளிதாகவும், சிக்கனமாகவும்' பயன்படுத்தவும், சேமிக்கவும் சிறந்த நீர்பாசன மேலாண்மை நிர்வாகிகளாக சோழர்கள் இருந்துள்ளனர் என்பதை இத்தொழில் நுட்பம் காட்டுகிறது. நிலவறை கால்வாய் 1250 மீட்டர் நீளம் கொண்டது. நிலமட்டத்திலிருந்து 119 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது இக்கால்வாயின் உள்அளவு உயரம் 77 செ.மீ, அகலம் 63 செ.மீ ஆகும். இக்கட்டமைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர். இவைகள் 24X15X5 செ.மீ நீள, அகலங்களை கொண்டதாகும். 1:3:5 என்ற சரியான அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் இந்த கட்டுமானத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 அடி அகலம், 5 அடி நீளம் பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது. பிற்கால சோழர் காலம்: இந்த கால்வாயின் கட்டுமான அமைப்பும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும் போது பிற்கால சோழர்கள் காலத்தில் அதாவது கிபி 10-13 நூற்றாண்டில் இக்கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் இதுபோன்ற கால்வாய் அமைக்கும் திட்டம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொஹஞ்சதாரோ, ஹரப்பா உள்ளிட்ட பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீக மக்கள் பயன்படுத்தி உள்ளனர் என்றும் அதே தொழில்நுட்பத்தை தமிழர்களும் பயன்படுத்தியுள்ளதனால் சிந்து சமவெளி நாகரீகத்திற்க்கு நிகரான தொழில்நுட்ப அறிவுடன் தமிழர்கள் விளங்கியதை எண்ணி பெருமை கொள்ளலாம் தானே உறவுகளே...! இதையெல்லாம் இந்த மீடியாக்கள் சொல்லாமல்... மக்களை வீனாக அச்சத்துக்குள்ளாக்கி பீதியடைய வைப்பதே கடமையாக செய்து வருவது கொஞ்சம் வேதனையே...!
Sinners are increasing. This is a warning to the people to weake up Of course nature's fury is imaginable. The environment and people's neglect is responsible
ఇందులో విశేషం ఏముంది. తుఫాను వచ్చి అతి భా.....రీ వర్షం కురిసి ఆలయం కొంచెం నీటమునిగింది. హైదరాబాద్ లో భారీ వర్షానికి బల్కం పేట ఎల్లమ్మ టెంపుల్ మునగలేదా ఇదీ అంతే. దీనికి పెద్ద హంగామా.
@@drnalinipavuluri6298 yupp.but vaallu town motham highlight cheyakunda only temple ni highlight chesaru.eyy disaster jaragabotundo annatu chepparu. Showing like it as bad sign in future.
గంగమ్మ పరమేశ్వరుని పై పగ పట్టడమా?
మాట్లాడేపుడు ఆలోచించి మాట్లాడితే బాగుంటుంది
నోటికి వచ్చింధి వాగ డమే యెంకరింగ్
ఓం నమ: శివాయ పాపులు ఎక్కువ అయిపోతున్నారు.. హిందూ మతం మారిన దుస్టులందరు జల ప్రళయం లో కొట్టుకొని పోతారని బ్రహ్మం గారూ ఎప్పుడో చెప్పారు.. 🚩🚩🚩
Everyone should pray God Chidambaram Natrajar God for permanent solution for covid 19...
Being alumni of Annamalai University,Annamalainagar,I am visiting Chidambaram town & this temple for past 33 years.V.Good Temple & V.Good Town
நீங்கள் என்ன சொன்னாலும், தமிழ்நாட்டில் பிராமணர்கள் மற்ற மக்களை சமமாக நடத்த வேண்டும், அவர்கள் தங்கள் ஜாதி அமைப்பை விலக்க வேண்டும், இல்லையெனில் தமிழ்நாட்டில் பிராமணர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வணக்கம் உறவுகளே...!
40 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் நடராஜர் கோயிலிலிருந்து உபரி நீரை வெளியேற்ற பூமிக்கடியில் சுரங்க நீர் வடிகால் பாதை அமைக்கப்பட்டு உள்ளதை மறந்து கோவிலில் மழைநீர் குளமான செய்தியை பார்த்தோம்...
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் நீரினை கொண்டு சென்று வெளியேற்றி உள்ளனர் என வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கடியில் கால்வாய் அமைப்பு: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து நிலவறை கால்வாய் வழியாக மழைக் காலங்களில் வரும் உபரி நீரினை கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வண்ணம் நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது
இந்த கால்வாய் மூலம் பள்ளமான பகுதியான தெற்கிலிருந்து.. மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதாவது பள்ளமான பகுதியிலிருந்து.. மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் இதுபோன்று அமைக்கப்படவில்லையாம்
கால்வாய் ஒரு இடத்தில் அகலமாக.. பின்னர் குறுகலாகவும் என மாறி.. மாறி.. வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளதாம்
பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனராம்
இந்த சிறந்த நீர் மேலாண்மை குறிப்பாக பராந்தக சோழன் கீழணையிலிருந்து மேடான பகுதியான வீராணம் ஏரிக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வடவாறு வழியாக நீர்கொண்டு செல்ல வாய்க்கால் அமைத்துள்ளான்.
பாம்பு போல வாய்க்கால் இருந்தால் தண்ணீ்ர் பனை ஏறும் என்ற பழமொழி இதற்கு பொருந்தும்.
நீரை எளிதாகவும், சிக்கனமாகவும்' பயன்படுத்தவும், சேமிக்கவும் சிறந்த நீர்பாசன மேலாண்மை நிர்வாகிகளாக சோழர்கள் இருந்துள்ளனர் என்பதை இத்தொழில் நுட்பம் காட்டுகிறது.
நிலவறை கால்வாய் 1250 மீட்டர் நீளம் கொண்டது. நிலமட்டத்திலிருந்து 119 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது
இக்கால்வாயின் உள்அளவு உயரம் 77 செ.மீ, அகலம் 63 செ.மீ ஆகும். இக்கட்டமைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர்.
இவைகள் 24X15X5 செ.மீ நீள, அகலங்களை கொண்டதாகும். 1:3:5 என்ற சரியான அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் இந்த கட்டுமானத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2 அடி அகலம், 5 அடி நீளம் பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது.
பிற்கால சோழர் காலம்: இந்த கால்வாயின் கட்டுமான அமைப்பும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும் போது பிற்கால சோழர்கள் காலத்தில் அதாவது கிபி 10-13 நூற்றாண்டில் இக்கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்
இதுபோன்ற கால்வாய் அமைக்கும் திட்டம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொஹஞ்சதாரோ, ஹரப்பா உள்ளிட்ட பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீக மக்கள் பயன்படுத்தி உள்ளனர் என்றும்
அதே தொழில்நுட்பத்தை தமிழர்களும் பயன்படுத்தியுள்ளதனால் சிந்து சமவெளி நாகரீகத்திற்க்கு நிகரான தொழில்நுட்ப அறிவுடன் தமிழர்கள் விளங்கியதை எண்ணி பெருமை கொள்ளலாம் தானே உறவுகளே...!
இதையெல்லாம் இந்த மீடியாக்கள் சொல்லாமல்...
மக்களை வீனாக அச்சத்துக்குள்ளாக்கி பீதியடைய வைப்பதே கடமையாக செய்து வருவது கொஞ்சம் வேதனையே...!
Thank you for this info. A beautiful place indeed.
Cuddalore district Chidambaram temple.
From Tamilnadu .
ఓం నమః శివాయ 🙏🙏🙏
Sinners are increasing. This is a warning to the people to weake up
Of course nature's fury is imaginable. The environment and people's neglect is responsible
Pollution taggindhi varashalu ekkuvayyai... varadhalu vachhai... anthe
Om Namah Shivay Har Har Mahadev 🙏🙏🙏🙏🙏☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️💐💐💐💐💐☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
Already 1977 water came.
Om chidambaram swami namaha
I have visited this temple
ఇందులో విశేషం ఏముంది. తుఫాను వచ్చి అతి భా.....రీ వర్షం కురిసి ఆలయం కొంచెం నీటమునిగింది. హైదరాబాద్ లో భారీ వర్షానికి బల్కం పేట ఎల్లమ్మ టెంపుల్ మునగలేదా ఇదీ అంతే. దీనికి పెద్ద హంగామా.
Baga chepparu👏🏽
Omnamasivaya
You are right 👍👍👍
Omnamasivaya
God is great
టీవీ 9కి yame avide హిందూ kosamo న్యూస్ vestrudu
Bjp debbaaa 😂😂😂
Om namah shivayah 🙏🙏🙏
Om namah shivaay 🙏🏼
Voice over very horrible, not reasonable
Mahana, thali..baga..cheppuvu
meditaion lord shiva @
May be drinage block ayyi undidhi.temple staff maintenance chesi unte water undedhi kaadhu.daniki nuvuu masala kotti cheputhunav 🤦
Because of too much rains during nivar toofan anduke water vachindandi
@@drnalinipavuluri6298 yupp.but vaallu town motham highlight cheyakunda only temple ni highlight chesaru.eyy disaster jaragabotundo annatu chepparu. Showing like it as bad sign in future.
Hara Hara Mahadeva Shambo Shankara
Om Namah Shiva
Har Har Mahadev🤗
Om namah shivayya om om om
Wowww
Om nataraja
World is end in shortely
Pitchi dana Ganga Gudi prakshalana cheyatam ante idhe
🙏🙏🙏
Enduku paapulani proshahistunnavu shiva
CHETTA news
🙏🙏🙏
🙏
🙏🙏🙏