London Largest Fish Market | Billingsgate | லண்டன் மீன் சந்தை | London Tamil Vlog | UK Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 427

  • @beaulahronaldson5349
    @beaulahronaldson5349 4 года назад +7

    Different types of sea food
    🦀 crab
    Octopus 🐙
    Squid 🦑
    Lobster 🦞
    Prawns 🍤
    Wonderful sharing

  • @rescueship1450
    @rescueship1450 3 года назад +3

    அருமையான மீன் கண் காட்சி காட்டியது மிக அருமை. தமிழிழ் விளக்கியது மிக அருமை பிரதர். மீண்டும் சந்திப்போம்.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மிக்க நன்றி நண்பரே 🙏🙂

  • @preman101
    @preman101 3 года назад +2

    Super bro. 1st time I'm watching your vlog. Nice.
    I subscribed

  • @ensamayal6537
    @ensamayal6537 4 года назад +3

    So nice! Lk 15 Bro இந்த fish market பெயர் மறக்காது பில்கேட்ஸ் பெயரோடு கம்பேர் பண்ணி சொன்னதால,வடிவேலுக்கு மட்டும்தான் ஜாமீன் தேவை எங்களுக்கு ok! தமிழ்பேசுபவரை கண்டால் நம் ஊரில் இருப்பது போல் சந்தோஷம் வரும் ,அப்புறம் நம்ம பாடகர் SPB sir RIP. then Oct 31 வரை இங்கேயும் லாக் டவுன்.

  • @Idhuungalsaapaattuneram
    @Idhuungalsaapaattuneram 4 года назад

    மிக மிக சுவாரசியமான காணொளி பகிர்வு. பல ஆச்சர்யமான விஷயங்களை மிக அருமையாக எடுத்து சொன்னீர்கள். பில்லிங்கேட்ஸ் பார்க்கவே சூப்பரா இருக்கு. மீன்களை கூறு போட்டு விற்பனை செய்வதை லண்டனிலும் காணபது நம் ஊரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துமல்லவா!

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much for your valuable comments...

  • @t.sivaloganathansiva8131
    @t.sivaloganathansiva8131 2 года назад

    சிறப்பான விளக்கம் நான் பிரிஸ்டலில் உள்ள மீன் கடையில் மீன் வாங்கியிருக்கிறேன் இப்போது சென்னை புறநகர்ப் பகுதிகளில் பல பெரிய மீன் மார்க்கெட் உருவாகியுள்ளது என்னதான் இருந்தாலும் நம்மூர் போல வருமா நம்ம ஊரில் ஒழுங்காக வெட்டி தருகிறார்கள்

  • @lakshmicreations4635
    @lakshmicreations4635 4 года назад

    லண்டன் மீன் மார்கெட் ரொம்ப ரொம்ப அழகா இருந்தது நண்பரே... காலையில் காரில் போகும்பொழுது அந்த இருட்டில் உள்ள லைட் ரொம்ப ரொம்ப அழகாக தெரிந்தது... சிக்னல் லைட் ரொம்ப ரொம்ப பாக்குறதுக்கு பயங்கரமா இருந்தது... மீன் மார்க்கெட்டில் இருந்த நெத்திலி மீன் இறால் இன்னும் வகை வகையான மீன் வகைகள் நண்டு வகைகள் நண்டு வகைகள் எத்தனை இருக்கு என்பதே உங்கள் வீடியோ மூலமாகத்தான் நான் தெரிந்து கொண்டேன்.. லாப்ஸ்டர் நேரில் பார்த்ததே இல்லை... உங்க வீடியோவில் நான் பார்த்து விட்டேன்.. உயிரோடு இருந்தது ரொம்ப அழகாய் இருந்தது.. இடையில் உங்களிடம் மும்பையில் இருந்து நண்பர் உங்களிடம் பேசினார் அது ரொம்ப நன்றாக இருந்தது... சமைத்து வைத்த நண்டு பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருந்தது... மொத்தத்தில் எத்தனை வகை கடல் உணவுகள் ஆகா ஓகோ என இருந்தது பாக்குறதுக்கே கண்ணுக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது... நான் இப்படி ஒரு மார்க்கெட் பார்த்ததே இல்லை பார்த்துக் கொண்டே இருக்கணும் போலிருந்தது... மொத்தத்தில் எல்லாமே அருமை... நீங்கள் வாங்கிய நண்டு ரொம்ப அழகாய் இருந்தது... பிறகு நீங்கள் காரில் வீட்டிற்கு போகும்போது ரொம்ப அருமையான மழை பாக்குறதுக்கு ரொம்ப சூப்பரா இருந்தது... காரிலிருந்து பேசியது ரொம்ப ரொம்ப அருமை மொத்தத்தில் எல்லாமே ரொம்ப அருமையாக இருந்தது நண்பரே உங்களுடைய இந்த பதிவு எல்லோருக்கும் ரொம்ப சந்தோசமாக இருக்கும் எனக்கும் தான் நண்பரே... நன்றிகள் பல வணக்கம் நண்பரே...

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much for your valuable comment..

  • @selwynsanthosham8841
    @selwynsanthosham8841 3 года назад

    அழகான விளக்கம் கொடுத்தீங்க...லண்டன் நான் இப்போ வந்து போன மாதிரி இருக்கு...Thanks bro

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      மிக்க நன்றி நண்பரே 🙏

  • @kandhasamy9182
    @kandhasamy9182 3 года назад +1

    அன்பு நண்பர் அருமையான பதிவு வகை வகையான மீன்கள் சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு லண்டன் நூறாண்டு காலமாக மீன் மார்க்கெட் பல வகையான மீன்கள் காண்பதற்கு நன்றி வாழ்த்துக்கள் வணக்கம்

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பரே 🙏♥️

  • @venisfact4449
    @venisfact4449 4 года назад +1

    Attractive Fish market. Beautiful. How many ys it has big historical value. How it has no smell how is Meena n jaameen
    Really namma oru mathri than irukkuma. South meen kadai
    U cook taste method n eat enna sound. How. Big n small nandu big
    Prawn
    Tamil moolai compare hotel n home

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      You are right amma. Tamil moolai compare pannitey dhan irukum. Thank you so much for watching and for your valuable comments.

  • @DoFoodChannelTamil
    @DoFoodChannelTamil 4 года назад +1

    Bro .. Enjoyed watching this video...signal Adipoli...ingayum oru fish market irku...start Pani 80 varsham aachi bro..super upload..keep going..God bless you

  • @FelzKitchen
    @FelzKitchen 4 года назад +1

    Wow fish market looks nice. Good varieties of sea food. Nice vlog bro. Your interest in discovering all the places is very good. Keep rocking bro

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thanks a lot for your valuable comment..

  • @americavilchennaiponnu1488
    @americavilchennaiponnu1488 4 года назад

    Super intro 👍👍
    Super busy place, all the fishes from around the world
    30 stores , yep don’t wear fancy clothes & wear rubber boots
    That’s what we do here in US when we go to buy fish. It’s like buying fish in India, male crab nallathu. Mumbai kaarar speaking good tamil.
    Yep, Chennai feel, chennaiponnu here 🙌🙌
    South India feel here. 10 pound here , in stores 13 pound . Lot of variety, Awesome.
    So many varieties of crab & lobster. 40 pounds for lobster 🦞. Prawn is humongous, 30 pounds.
    Kooru pottu vikeeranga iraal. Live lobster are the best, trust me😋😋
    Everything from the ocean is here. 7:30 you get cheap because they close at 8:30.
    Super drive on a rainy day. drive safe 👍👍

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much for your valuable comments akka :)

  • @emmanuelraylive
    @emmanuelraylive 3 года назад +1

    I went to this market 15 years ago for the first time. The freshest fish one can buy in London. In London's financial district.

  • @haridaspandari2415
    @haridaspandari2415 3 года назад +2

    Thanks for giving us the view of the Billing gate fish market, London.

  • @ithunavarasam5531
    @ithunavarasam5531 4 года назад

    Very different video very nice sharing brother 👌🏻👏🏻👏🏻👏🏻keep uploading 👍🏻

  • @marysrimurugathas5128
    @marysrimurugathas5128 3 года назад +3

    இப்படியான இடத்தை காண்பித்த சகோதர்ருக்கு நன்றி றெயினில் எப்படி போவது என்று சொன்னது 👌கார் வசதி யில்லாத எங்களைப்போன்றவர்களுக்கு பெரிய உதவி கூடிய சீக்கிரம் போய் வாங்க போறேன் நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      மிக்க நன்றி சகோதரி. 🙏

  • @spicytangyfoodie298
    @spicytangyfoodie298 3 года назад +2

    Thanks for sharing this brother. Very interesting. Kudos to your humor sense. Subscribed your channel for the same. Keep rocking👍

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Nandri nandri nanba. Thanks again for your comments

  • @RandysTime
    @RandysTime 3 года назад +5

    ஊரு பாஷை பேச்சில் நன்றாக தெரிகிறது சூப்பர்

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 года назад +1

    வணக்கம் 🙏🏽bro
    நீங்க போட்ட பல வீடியோவை பார்த்தேன் அதில்
    சரவணபவான் சாப்பாடு மிகவும் பிரமாதம்! ஜேர்மனியில் இப்படி எல்லாம் கிடைக்காது. அப்புறம் மீன் சந்தையை பார்த்தேன், மீனை பார்த்தேன், ஆனா அந்த மீனாவை பார்க்கலையே, அப்புறம் அந்த மான் கறி கடை , ஜவுளி கடை புடவையை பார்த்தேன்😄🇩🇪👋🇪🇺👍🏼👍🏼👍🏼

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே... 🙏ஜெர்மனியில் உள்ள என் மற்றொரு நண்பரும் இதை தான் சொன்னார். கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.. 😊😊😊

  • @DhanbuLovables
    @DhanbuLovables 4 года назад +1

    I too thought its Christmas tree 😃
    Anda oorlayum fish lam vanga ivlo kootama...
    Evlo periya market 🤯🤯🤯
    Neenga pora place pathi complete details solringa semma bro👏👍

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад +1

      Thank you so much for your valuable comment.

  • @shaunaprasad4777
    @shaunaprasad4777 4 года назад

    அருமையான மீன் மார்கெட் கூட்டி போனதுக்கு நன்றி. அது என்ன traffic signal , Xmas tree மாதிரி இருக்கு . நம் ஊரில் lobster கிடைப்பதில்லை.நம்ம ஊரு மீன் பார்த்தது மகிழ்ச்சி . Only கடல்மீன் மட்டும் தான் கிடைக்குமா ? ஆற்று மீன் விறால் மீன் கிடைக்குமா ?

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you very much for your valuable comments. Only kadal meen I think :)

  • @anamlydhanapal1758
    @anamlydhanapal1758 3 года назад

    அருமை நண்பா, நான் 2006 இந்த மீன் மார்க்கெட் போய் இருக்கேன்,2 வருடம் ஈஸ்ட் ஹெம்மில், burgers rd. தங்கி இருந்தேன். நன்றி பழைய நினைவுகள்..👍🙏

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ரொம்ப நன்றி நண்பரே 🙏🙂

  • @SpiceRoots
    @SpiceRoots 4 года назад +1

    Good one Bro.The tiger prawns look amazing!! Interesting video and looking for more!!.

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад +1

      Thank you so much bro. How are you?

    • @SpiceRoots
      @SpiceRoots 4 года назад

      @@londontamilbro Good bro..Thanks!!

  • @SasiKitchenAndGarden
    @SasiKitchenAndGarden 4 года назад

    Sema interesting fish market vlog bro, நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கு உங்க விளக்கம் அருமை, நம்ம ஊர்ல பத்து கடையை பார்த்தாலே பிரமிப்பா இருக்கும் இங்கே இவ்வளவு கடைகள், அப்பப்பா

  • @subashbose1011
    @subashbose1011 4 года назад

    அருமை அருமை நண்பா, ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு நம்ம ஊர் மீன்களை பாக்கும்போது. நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад +1

      மிக்க நன்றிகள் நண்பா 😊

  • @sandeepawaghade3247
    @sandeepawaghade3247 3 года назад

    Is Indian kingfish(surmai) or mackerel (bangda) available at this market?.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 4 года назад

    மிகவும் அழகான மீன் மார்க்கெட் எனக்கும் இந்த மார்க்கெட்டும்..சம்பந்தம்
    இல்லை ஆனால் இந்த வீடியோ உங்களுக்காக உங்கள் ரசிக்கும் பேச்சைக் கேட்டு மகிழ.என்னநண்பா
    நீங்கள் பெரிய மீனா..ரசிகர்போல.
    இந்த விசயம் மனைவிக்கு தெரியுமா 🔥🔥சரிநண்பா👍👍🙏

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you for watching sis. Editing pannradhey avanga dhan.

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 4 года назад

      @@londontamilbro செம்ம எடிட்டிங் 👏👏👏💐💐💐💐💖

  • @EverythingwillChange
    @EverythingwillChange 4 года назад +1

    Market beautiful sago nice sharing kept neat Like 57

  • @ArunikaKitchen
    @ArunikaKitchen 4 года назад +1

    Wow nice fish market looks great keep on going 😊👍 ver big fish 🐟

  • @RanimaChannel
    @RanimaChannel 4 года назад

    Morning 5 ku lam meen vangaporrengalae semma super bro.. Fish market parkavae avalavu clean and super ah iruku.. Monday light la city parkavae arpudhama iruku.. Prawns lam parkavae semmaiya iruku.. Too costly in hotel dhan...

  • @kirubasudha
    @kirubasudha 4 года назад

    Nanba different content ku neenga king 👌👌👌👍👍👍Vera level nanba 😍😍😍Keep rocking nanba 💪💪💪

  • @Suji_RS
    @Suji_RS 3 года назад +3

    அருமையான பதிவு சகோ👍🏻👍🏻👏👏
    நான் தமிழச்சி🔥

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад +1

      நன்றி சகோதரி 🙏🙏🙏

    • @anshumanjaiswal5787
      @anshumanjaiswal5787 3 года назад

      @@londontamilbro bro i have a question . will you please reply ?

  • @babug4754
    @babug4754 4 года назад +1

    Hai fish samayal video podunga ok nama ooru fish market Mathiri iruku 🤝🦈🐡🐠🐟🐬🐋🐌🦑🦐🦞🦀🐙👍babu.g karaikudi...santhaiku pona eppadi than irukum

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад +1

      Thank you so much. Already 3 months munnadi fish curry video potturuken. Future la poduren. Thanks for your valuable comment bro!

    • @babug4754
      @babug4754 4 года назад +1

      @@londontamilbro ok

  • @UniQverse
    @UniQverse 4 года назад +1

    Really enjoyed your full video.. Taught that white man was really terrifying you.. ! And meeting a person from our own country in outside world will give a wonderful happiness in our mind.. thanks for sharing this video!

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you very much for your valuable comments.

  • @selvarajah6752
    @selvarajah6752 3 года назад +1

    மிக அருமையான பதிவு பார்த்து மகிழ்ச்சி அதைவிட உங்களின் தமிழ் பேசும் விதமே தனி லெவல் அருமை தம்பி 21,04,21,

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏♥️😊

  • @SelviVillageIdeaS
    @SelviVillageIdeaS 4 года назад

    விடிகாலை மீன் மார்கெட் விலாக் அருமை நானும்கிறிஸ்மஸ் மரம்ன்னுதான் நினைச்சேன் மீன்மார்க்கெட்டா இது இவ்ளோ சுத்தமா இருக்கு என்ன மீனாவ பார்க்க போறோமோ மாக்கெட்ல ஒரு ஈ கூட இல்ல ப்ரோ

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 4 года назад

    மீன் மார்க்கெட் பதிவுக்கு
    நன்றி bro ஜாமீன்ன தவற
    எல்லா மீனும் கிடைக்கும்
    அருமை சிக்னல் லைட்ட பாத்து நீங்க பேசுன டயலாக்
    இருக்கே.........செம(2:2)
    நம்ம ஊருல 3லைட்டுக்கே
    அவஅவமுட்டிக்கிட்டு நிக்கிறான்.....ன்னு சொன்னஉங்கதமிழ்ஸ்டைல்
    வேற லெவல் bro
    மொத்ததில் சூப்பர் 🦀🐠🐟🐋

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you very much for your valuable comments sis..

  • @RadhikaBalaChannel
    @RadhikaBalaChannel 4 года назад +1

    Bill Gates and Billlingsates comparison Super Sam. I like your humour sense. Since 1876 indha market irrukuna .. amazing nalla developed nd maintained.

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much for your valuable comments.

  • @jomayusa
    @jomayusa 3 года назад +1

    Extremely educational. Love it👋💖🇩🇪

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      thank you 🙏😊

    • @jomayusa
      @jomayusa 3 года назад

      Do they deliver seafood to Germany. Any idea?

  • @saapaadu4474
    @saapaadu4474 4 года назад

    Waow wonderful upload ..👍🏼👌🏽👌🏽👌🏽

  • @sowmiyaanbalagan6930
    @sowmiyaanbalagan6930 4 года назад +1

    Semma bro.. appreciate ur efforts... anyways i m a fan of ur scot videos

  • @mani67669
    @mani67669 3 года назад

    Similar market is in Singapore with same timing. நம்முடைய பாஷை வெகு ஜோர்.

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks again for your comments brother 🙏👀👀🙏

  • @SAHANASHOMESTYLE
    @SAHANASHOMESTYLE 4 года назад

    Super Anna nice upload very interesting video nice sharing 👏👏👏👌

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney 4 года назад

    Good info. Billingsgate is very big. Rare info for people like us. I like lobster. 👌👌 Good effort bro... keep rocking 💐

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal 4 года назад +1

    லண்டன் இல் உள்ள மிகப்பெரிய பில்லிங் கேட்ஸ் மீன் மார்கெட் இல் உள்ள மீன் கடைகள் மற்றும் மீன்கள் நண்டு நத்தை இறால் லேப் ஸ்டார் அத்தனையும் அருமையாக படம்பிடித்து இருக்கிறீர்கள் தம்பி 145 வருடம் பழமையான மீன் மார்க்கெட் 13 ஏக்கர் பரப்பளவில் உள்ளது இதில் 30 கடைகள் உள்ளது என்பதை சொல்லி உள்ளே மீனாவை பார்க்க சாரி மீனை பார்க்க போய் அங்கு 2 கிலோ மும்பை வாழ் தமிழரிடம் தமிழ் பேசி வாங்கி இரண்டு பெரிய மீன்களை கையில் எடுத்து வைத்து போட்டோ எடுத்து அதையும் சைடில் போட்டு எப்படியோ கலக்கிட்டீங்க பெரிய மீன்கள் பெரிய இறால்கள் நண்டுகள் அனைத்தையும் அருமையாகப் படம் பிடித்து வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் மழை பெய்துகொண்டிருந்தது இருந்தாலும் நம்ம ஊரு பயல பாராட்டித்தான் ஆகனும்வ்காலையில் பொறுப்பான நேரத்திலேயே எழுந்து நாலு முப்பது மணிக்கு மார்க்கெட் சென்று மார்க்கெட் போய் 10 டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் எங்களுக்காக மீன் மார்கெட்டுக்கு போயி படம் பிடித்துக் காட்டி திரும்பி வரும்பொழுது 9 டிகிரி உங்கள் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும் தம்பிகலர் கலர் லைட் என்னவோ என்று நானும் பார்த்தேன் கிறிஸ்மஸ் ட்ரீ தான் வைத்திருக்கிறார்கள் என்று கூட நினைத்தேன் கடைசியில் பார்த்தால் அது சிக்னல் என்று சொன்னதும் இப்படியெல்லாம் சிக்னல் வைத்திருக்கிறார்கள் என்று வியந்து போனேன் அருமையான பதிவு இலண்டன் ப்ரோ வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much for your valuable comments sis..

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 года назад

    How to follow the traffic light..difficult to peoples.
    Morning ye enna dialogue.
    Market super

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      That traffic light near is just for attraction. It is not a real one. Thanks for commenting Brother 🙏

  • @mithra1473
    @mithra1473 3 года назад

    Sir,unga voice super.endrutha unga video patha.very nice neenga Chennai alungala.ans tell me.super sir.thankyou

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks for your comments brother. Nan madurai

  • @tamilaudionovelsparimalara9128
    @tamilaudionovelsparimalara9128 4 года назад +9

    மீன் சந்தை சூப்பர்

  • @malarvizhibabusandilyan3385
    @malarvizhibabusandilyan3385 3 года назад

    Your videos are good to watch and informative we are tamil living in Berkshire

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Nice to know sis. Thanks for commenting 🙏😀

  • @TheHappyBubblejo
    @TheHappyBubblejo 4 года назад

    lol i heard that word "speciality ah erukanuma eliya " Inspired by your early morning 4.30 am visit to fish market. No doubt stepping out early morning to do something that excite you is vera level feeling .
    Thats a huge massive fish market . The fist market looked clean and kept well. The fish sellers looked professional. I felt everyone will spend more time in that market. It was nice to see huge varieties and nama oor makkal. Fishes looked fresh ! It was a sea world visual treat to us & enjoyed your humorous talk ! nice fresh morning fish market vlog .

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much for your valuable comments.

  • @michaelruban8686
    @michaelruban8686 3 года назад

    நன்றி லண்டன் மீன் சந்தையை காட்டியதற்கு.துபாயிலும் இதே மாதிரிதான்

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      அப்படியா நண்பரே 🙂

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 4 года назад

    Very interesting and informative video. Wonderful presentation. Very sincere work. Hats off to you both

  • @hamsat2903
    @hamsat2903 2 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @lydialydia6029
    @lydialydia6029 3 года назад +1

    Wow super bro thanks for clear information

  • @geethsingredients2158
    @geethsingredients2158 4 года назад

    Wow as you said it's very big fish market 😍👌👍 ella place la indian irukanga 👍😃

  • @sethuchithrakitchen
    @sethuchithrakitchen 4 года назад

    Fresh fish market,.... very interesting video 👍👍👍

  • @selvirajendrankitchen4084
    @selvirajendrankitchen4084 4 года назад

    Very interesting video keep rocking🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @padmasimon
    @padmasimon 4 года назад

    Nice video. Huge varities of fish. 🐠🐡🐟 🦀

  • @YouuYess
    @YouuYess 4 года назад

    Such a huge fish market! Nice to see different varieties of fishes. It looks to be a very neat and well maintained..Vera naatula, Namba ooru makkal pakurathe thani sandhosham thaan.

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much for your valuable comment.

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 3 года назад +1

    Very nice, superb vedieo

  • @RashmisABCD
    @RashmisABCD 4 года назад

    Very nice fish market. Great share lk58

  • @PriyaVas123
    @PriyaVas123 4 года назад

    Very interesting bro. U can also show us how to cook the crab u bought. Like all ur videos bro.

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much. Already eaten the crab :)

  • @ranjinishomesweethome5845
    @ranjinishomesweethome5845 4 года назад

    Wowww beautiful upload really enjoyed fully watched

  • @roslinchandru8342
    @roslinchandru8342 3 года назад

    சூப்பர் எனக்கு சால்மன் மீன் ரொம்ப பிடிக்கும்

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thanks for your comments 🙏👀👀🙏me 2.

  • @ravikumarraghavelu2130
    @ravikumarraghavelu2130 3 года назад

    Wonderful Bro' having showed lively and explained lovely too

  • @IDSTAMILTv
    @IDSTAMILTv 4 года назад

    லண்டன் மீன் சந்தை சூப்பர் ப்ரோ 👌வித விதமான மீன்கள், சூப்பர் ப்ரோ 👌👍✋

  • @Priyapriya-im6pl
    @Priyapriya-im6pl 3 года назад

    Hello Bro,
    Living in UK for 15 years now. Only today I came to know about this fresh fish market in London. Thanks for the video. Subscribed your channel to get more informations and updates.
    Cheers
    Priya

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much sis for your valuable comment 🙏🙂

  • @TheJmroshan
    @TheJmroshan 2 года назад

    Bro can you link a good trader from billings gate fish market pls

  • @MdMeeran007
    @MdMeeran007 2 года назад

    I'll realise London life from your video bro...

  • @zinnialima6520
    @zinnialima6520 4 года назад

    Wow. Very good Informative. 🤗

  • @mohandharmalingam1259
    @mohandharmalingam1259 3 года назад +1

    Thank you bro

  • @RMS777
    @RMS777 4 года назад +1

    Useful and nice video👍👍🙂

  • @DreamsOnlineMadhuEdwin1031
    @DreamsOnlineMadhuEdwin1031 4 года назад +1

    semma bro i have been there wholesale fish market nice vlog fish market la fish smelle illa 😀😀

  • @dearcinemamail8490
    @dearcinemamail8490 4 года назад

    Super Bro.. So many varieties of fish wow

  • @CartooningCuteDrawings
    @CartooningCuteDrawings 4 года назад

    Wow so many big fish. And sea foods

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 4 года назад

    அதிகாலை 5 மணிக்கு எழுந்து மீன் வாங்கச் சென்ற உங்கள் கடமை உணர்ச்சியை கண்டிப்பா பாராட்டியே ஆகவேண்டும் 😂 சிக்னல் லைட் உண்மையாகவே கிறிஸ்மஸ் ட்ரீ போலவேதான் இருந்தது மிகப் பிரம்மாண்டமாக பிஷ் மார்க்கெட் ஹோல் சேல் கடை பார்ப்பதற்கு பெரிதாக இருந்தது 25 ஆயிரம் டன் மீன்கள் இங்கிருந்து வெளியில் செல்கின்றது என்று சொன்னது உண்மையாகவே வியப்பாக இருந்தது, 800 டன் பிரீசெர், லண்டன் பிஷ் மார்க்கெட் டில் நம்ம ஊர் தமிழ் கேட்கும்போது நமக்கு ஒரு சந்தோஷம் தான் அதுவும் மும்பை தமிழர், மீனும் நண்டும் வாங்கி வீட்டில் போய் நீங்க மட்டும் நல்லா சமைச்சு சாப்பிடுவீங்க நாங்க வீடியோ மட்டும் பார்க்க வேண்டியதுதான், 🤣 நிறைய மீன் வகைகள் இருந்தன அதன் பெயர் கூட தெரியவில்லை நண்டு இறால் கடல் சிப்பி, ஆக்டோபஸ் கணவாய் இன்னும் நிறைய இருந்தன ஆம் ஹோட்டல்களில் சென்று சாப்பிடும் போது நிறைய விலை தான், 2 மணிநேரம் செலவிட்டு மீன் வாங்கினாலும் அங்கு உள்ள மீன்கள் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஞாயிறு மற்றும் திங்கள் போனால் மீன் மார்க்கெட் இருக்காது 👌

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much for your valuable comments sis..

  • @patnamlopallemucchatlubysu3112
    @patnamlopallemucchatlubysu3112 4 года назад

    Fish market neat n clean. Good upload

  • @ukacademyforsilambam-djjp1381
    @ukacademyforsilambam-djjp1381 3 года назад

    That traffic light is a dummy one and it is not functioning traffic signal.

  • @SanjanasminiWorld
    @SanjanasminiWorld 4 года назад

    Very useful ,Thx u for sharing.

  • @vasaravendradas8885
    @vasaravendradas8885 2 года назад

    I really like your commentary. So funny and I could not stop laughing😂😂😂

  • @laddoossamayal404
    @laddoossamayal404 4 года назад

    Super bro nice sharing 👍👌

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 3 года назад

    Anna.neenga.pesura..comady.supper

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Thank you so much for your valuable comment 🙏🙏🙏

  • @karpomakasadarachannel2978
    @karpomakasadarachannel2978 4 года назад

    Bro நம்ம ஊரு நெத்திலி மத்தி சங்கரா மீன். அது என்ன தேள் மாதிரி இருக்கே ப்ரோ உண்மையா தான் அது

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад +1

      Thezh maadhiri irukuradhu lobster sis. Inga virumbi saapduvaanga. But enakum perusa pidikaadhu..

    • @karpomakasadarachannel2978
      @karpomakasadarachannel2978 4 года назад

      @@londontamilbro ohh.amava.kl

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia 3 года назад +1

    சுவாரசியமான காணொளி

  • @SelviVillageIdeaS
    @SelviVillageIdeaS 4 года назад

    சிப்பியும் சாப்பிடுவாங்களா ப்ரோ கப்பல் மட்டும்தான் இல்ல ப்ரோ உண்மையா இவ்ளோ டிசைன்ல மீன்களா நாங்க மார்க்கெட் போறதே மீன் சுத்தம் பண்ணி கொடுப்பாங்கன்னு தான் அருமையா சுத்தி காட்டினுங்க ப்ரோ ரொம்ப நல்லா இருக்கு என்னதான் சொல்லுங்க ப்ரோ நம்ம ஊரு நம்ம ஊருதான் அப்படியே கடல்ல பிடிச்சு அப்படியே சாப்பிடலாம் தேங்கஸ் ப்ரோ உங்க கூடவே மீன் மார்கெட் சுத்தி பாத்து என்ஜாய் பண்ணினேன்

  • @AngelsCounselling
    @AngelsCounselling 4 года назад

    தமிழ் பேசுகாங்க. லாப்ஸ்டர் உயிருடன் இருக்கு. 🤭. எல்லா வகை மீனும் இருக்கு. கொடுத்து வைத்தவரகள் நீங்கள். அப்படியே ஊரில் தமிழ் ஆட்களுடன் மார்க்கட்டில் இருப்பது போல மும்பைக்கார அண்ணா தமிழ் சூப்பர். அங்கிள் அழகா கலாய்க்கிறார். இது போல நிறய போடுங்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you so much for your valuable comment.

  • @FellyJayam
    @FellyJayam 4 года назад

    Semma intresting fish market
    Super👌jameen ah thavira

  • @balakumarsubramaniam609
    @balakumarsubramaniam609 3 года назад +1

    Thanks

  • @nammaveettuchannel4105
    @nammaveettuchannel4105 4 года назад

    Early morning fish market vlog very nice Frnd

  • @jeganrahul5654
    @jeganrahul5654 3 года назад +1

    அருமை

  • @rosieniti6136
    @rosieniti6136 3 года назад +1

    I enjoy watching your videos brother.

  • @rajentranramachandran7344
    @rajentranramachandran7344 3 года назад

    கிராமியக்கலை நயத்தோடு பேசியது உங்கள் உரையாடல் மிக்க
    மகிள்ச்சி

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      நன்றி நண்பரே 🙏🙂

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 4 года назад

    உண்மையிலேயே பெரிய மீன் கடை தான். எல்லா இடத்திலயும் நம்ம ஊர்மக்களைப் பார்த்திடலாம். அந்தப் பெரிய மீன் photo pose க்கு மட்டும் தானா? வாங்கலயா? Enjoyed throughout. Nice video 👌👌👌👌👏👏👏👏👏

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Pose mattum dhan sis. Avlo periya meen vaangina waste dhan. Thank you for watching sis.

  • @raindroptutions1601
    @raindroptutions1601 3 года назад +1

    Hi bro,I am from Mumbai my son has finished his BMS n he wants to do his masters in London ,so can he join some job n do his studies bro?

    • @londontamilbro
      @londontamilbro  3 года назад

      Students can only work for certain hours. Please enquire with the university..

  • @Shiva-wp9vs
    @Shiva-wp9vs 4 года назад

    Oh athu signal ah அப்டின்னு தோணுச்சு signal light paakumnpothu kaasi medu pona feeling antha annava pakkum pothu

  • @ooruvittuooru
    @ooruvittuooru 4 года назад

    Super anna
    Elamae fresh fisha
    Oyster elam kidikutana

    • @londontamilbro
      @londontamilbro  4 года назад

      Thank you sis. Yes ellamey fresh. Oyster kidaikidhu.

  • @homemadewithrumz5445
    @homemadewithrumz5445 4 года назад

    Market is soo large n variety of fishes 😍😍👍👍

  • @aafirakitchen3576
    @aafirakitchen3576 4 года назад +1

    Nice sharing

  • @velvel5530
    @velvel5530 3 года назад

    Anna uk work visa eppadi vangarathu ithuku oru video poda mudiuma