ஏற்கெனவே விஜயகாந்த் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க உதவிசெய்து, அவரின் கட்சி வீழ்ச்சியடைய காரணமாகிவிட்டார். அதே தவறை விஜய் அவர்களும் செய்ய மாட்டார் என நம்புகிறேன்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார் இல்லெயென்றால் அவர் கடைசிவரைக்கும் அந்த கட்சியின் ஒரே எம்ல்ஏவாக மட்டும் இருந்திருப்பார் ...
யாரை நம்பி அதிமுக இல்லை எங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எங்கள் புரட்சி தமிழர் எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் வந்தாலும் வரவேற்போம் யார் இல்லைனாலும்
@@karuppusamy7450 DMK &ADMK, இந்த இருவரும், TVK ,கரைத்து,விடு வார்கள்,.அகில இந்திய கட்சி கள், உதயசூரியன், &இரட்டைஇலை, இணையாத,குறை ஒன்றுதான்? கூட்டணி இல் இருந்தால் கட்சி நிரந்தர சின்னம், மாநில கட்சிகள் பட்டியல் இல் இடம், அதற்குரிய சலுகைகள் எல்லாம் உண்டு, 2026 இல் tvk , Admk தலைமையில் இணைத்து கொள் வார்,இப்ப பிஜெபி நெருக்கடி தான், அமைதி, 🙂நன்றி 👍
தளபதி விஜய் அவர்கள் நல்ல ஒரு முடிவை வெளியிட்டுள்ளார் . இந்த செய்தியை மக்கள் மனதில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். என்று நான் முழுமையாக நம்புகிறேன். தளபதி நிச்சயமாக 2026 ஆம் ஆண்டு. தமிழக வெற்றிக் கழகம் நிச்சயமாக வெற்றி பெறும். 🙏🙏🙏🙏😊
உன் அண்ணன் இல்ல உன் அண்ணனோட அப்பனே வந்து சொண்ணாலும் எங்களுக்கு எது சரினு படுதோ அத தான் நாங்க செய்வோம் இதுக்கு எங்க கொள்கைய பார்த்து கதருன நீங்களே சாட்சி இத நீ ஒத்துகுறியா
ADMK ethu shock...Vijay ku ena 30 percentage vote ah eruku....evalo erukunu thaniya erunthu paatha terichudum..may be next election la kamal nelamai varalam
எடப்பாடியார் தலைமையில் தான் கூட்டணி என்றால் மட்டும் மக்கள் ஒத்துக்கொள் வார்களே தவிர விஜய் தலைமையில் அல்ல ஆகவே 2026 இல் விஜய் தனித்து நின்று போட்டியிடவேண்டும். அதுவும் 234 தொகுதியிலும் போட்டியிடவேண்டும்..
திரு, விஜய் கட்சி இன்னும் ஒரு தேர்தல் கூட சந்திக்க வில்லை, அதற்குள் B J P in மிரட்டல், அ டாவடி தனம், ஆரம்பம், இப்ப விஜய் இப்படி அறிக்கை கொடுப்பது சரி தான், இன்னும் 15 மாதம் இருக்க, BJP ATTAM,😂😂😂
தனி பெரும்பான்மையாக எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்புத்தன்மை இல்லாமல் தன்னுடைய நிலைப்பாட்டை மட்டுமே பலமாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் இரண்டு முறை தொடர் ஆட்சியை போன்று எந்த கட்சியின் கூட்டணி இல்லாமல் தனி பெரும்பான்மையாக 40 தொகுதிகளை வெற்றி பெறுவது தனி அரசியல் களமாக இருக்கும் அதுபோல சட்டமன்றத்தை தனித்து தரும் பெரும்பான்மையாக எந்த கட்சியின் துணையும் இல்லாமல் வெற்றி பெற்று இரண்டு முறை ஆட்சியில் இருந்தார் ஜெயலலிதா அப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் வர முடியாது என்பது விஜயின் கொள்கைகளில் தெளிவாக புரிகிறது
இந்த அறிக்கை விஜய்யால் நாங்கள் இத்தனை நாள் முட்டாள் , அதை வைத்து விஜய் ரசிகர்கள் மூட்டாள் என்று ஊடகங்கள் விவதம் செய்தது அதில் கலந்து கொண்டஅறிவ அய்ய நாதன் போன்றோர் இப்போது விளக்கம் அளிக்கிறார்
அப்போ கட்சியின் கட்டமைப்பை வேகப்படுத்த வேண்டும்...காரணம் இந்த கட்சிகளின் பலமே கிளைக் கழகம் வரை உள்ள கட்டமைப்பு தான் ... இந்த முறை கூடட்ணி வைத்தால் தவெக தான் அதிமுக வை விழுங்குமே தவிர கேப்டனுக்கு நடந்தது போல் நடக்காது... விஜய்யும் கொஞ்சம் யோசித்து கூட்டணி குறித்து அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்... இந்த கட்சிகளிடம் அதிகப்படியான பலமே பணம் தான் , வேலை செய்ய ஆட்கள் அதிகளவில் உள்ளனர்... இதையெல்லாம் கருத்தில் கொண்டால் நல்லது, இது மேலும் திமுக கூட்டணியில் சலசலப்பை காண வைக்கும் இதுவே யதார்த்த உண்மை....
Amma laptop la padichi apo IT la work pannura nariya peru, amma cycle la school poi padichi apo nalla nalamaila erukuravagalum, EPS all pass pottu apo jobla erukaravagalum, EPS 7.5 reservation NEET la Doctor padikura government school padichavaga epavum nandriya marakamaa ADMK than vote pottuvaga 🖤🤍❤🌱💥💥2026 la EPS than CM paruga
யாரு யாருடா ஓங்கி அடிக்கிறது முதல்ல அவங்க அப்பா அம்மாவுக்கு நல்லது செய்ய சொல்லு அவர் பொண்டாட்டி புள்ளைக்கு இந்தியா குடியுரிமை வாங்க சொல்லுங்க அதுக்கப்புறம் நல்லது செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு
சரியான கூட்டணி இல்லாமல் எந்த ஒரு பெரிய கட்சியும் வெற்றி பெற முடியாது.. திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி தாவக கூட்டணி சீமான் இப்படி 2026 தேர்தலை சந்திப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல ஏனென்றால் மீண்டும் இந்த விடியா ஆட்சி தான் வரும் ..
ஏற்கெனவே விஜயகாந்த் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க உதவிசெய்து, அவரின் கட்சி வீழ்ச்சியடைய காரணமாகிவிட்டார். அதே தவறை விஜய் அவர்களும் செய்ய மாட்டார் என நம்புகிறேன்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார் இல்லெயென்றால் அவர் கடைசிவரைக்கும் அந்த கட்சியின் ஒரே எம்ல்ஏவாக மட்டும் இருந்திருப்பார் ...
Avar muttal thanathal vijaykanth antha nilamaiku aalu aanar ivaru apatiya...Ivar thinithi nindral meendum dmk vetri peruvathai yaaralum thadumka mudiyathu
சிறப்பு.... TVK ❤❤❤
வாய்ப்பு இல்லை.. கூட்டணி இல்லை.. தனித்து வந்த சரியா வரும்
கக்கூஸ் கழுவ கூட எக்ஸ்பீரியன்ஸ் இருக்கானு கேட்பானுங்க நம்ம ஊருல.... ஆனால் முதலமைச்சராக எந்த தகுதியும் கேட்கமாட்டானுங்க முட்டா பசங்க 😂😂😂
thanithu vantha DMK than next time 🤣
@jayasuriyaj3470 🤣🤣
Thanithu.onnum.pudunga.mudiyathu.
@RameshArasan பார்க்க தானே போற🤣
தனியா வா உங்களுக்கு வெற்றி கூட்டணி இல்லாமல் வந்தா நிச்சயமாக வெற்றி
TVK♥️♥️♥️👍👍👍👌👌👌
தவெக மாஸ் சூப்பர் தளபதி அண்ணா❤❤❤
சூப்பர் தரமான முடிவு....
யாரை நம்பி அதிமுக இல்லை எங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எங்கள் புரட்சி தமிழர் எடப்பாடியார் பழனிச்சாமி அவர்கள் வந்தாலும் வரவேற்போம் யார் இல்லைனாலும்
தனித்து நின்று தன் பலத்தை காட்டினால் தான் கட்சி வளரும்
@@karuppusamy7450 DMK &ADMK, இந்த இருவரும், TVK ,கரைத்து,விடு வார்கள்,.அகில இந்திய கட்சி கள்,
உதயசூரியன், &இரட்டைஇலை, இணையாத,குறை ஒன்றுதான்?
கூட்டணி இல் இருந்தால் கட்சி நிரந்தர சின்னம், மாநில கட்சிகள் பட்டியல் இல் இடம், அதற்குரிய சலுகைகள் எல்லாம் உண்டு,
2026 இல் tvk ,
Admk தலைமையில் இணைத்து கொள் வார்,இப்ப
பிஜெபி நெருக்கடி தான், அமைதி, 🙂நன்றி 👍
தளபதி விஜய் அவர்கள்
நல்ல ஒரு முடிவை வெளியிட்டுள்ளார் . இந்த செய்தியை மக்கள் மனதில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். என்று நான் முழுமையாக நம்புகிறேன். தளபதி நிச்சயமாக 2026 ஆம் ஆண்டு. தமிழக வெற்றிக் கழகம் நிச்சயமாக வெற்றி பெறும். 🙏🙏🙏🙏😊
Yes ❤
TVK ❤💛❤️
TVK 🎉
அப்போ இன்னும் 30 வருசத்துக்கு சுடலை தான்
சுடலை mind voice: எல்லாமே நாங்க தான் தமிழ் நாடே நாங்க தான் இன்னும் 30 வருசத்துக்கு நாங்க தான் 😂😂😂
நேற்று திரு. அய்யா நாதன் அவர்கள் தெளிவான விளக்கம் விரைவில் வரும் என்று கூறியது போலவே இது நடந்தேறியது.
Nanum.parththan
நினைப்பு தான் பொழப்ப கெடுக்கும் விஜய் அண்ணா ஆணவம் வேண்டாம் சகோதரா
TVK 🔥
Tvk
🌱
என்ன பேச்சு பேசுனானுங்க இந்த நாம் தமிழர் கட்சில அதிமுக கூட்டனி இல்லனு விஜய் சொல்லுவாரானு இப்ப எங்க வச்சிபானுங்க மூஞ்ச😂😂😂
டேய் கூமுட்ட.. இப்பயும் உறுதி இல்லடா. இன்னும் நாள் இருக்கு..😅
அப்போ சொல்ல வச்சது நாம் தமிழர் கட்சிதானு ஒத்துக்குறியா?😊
@adavadi6934 உன் அண்ணன் இல்ல உன் அண்ணனோட அப்பேன வந்து சொன்னாலும் எங்களுக்கு என்ன தோனுதோ அத தாண்டா நாங்க முடிவெடுப்போம் இதுக்கு நாங்க வச்ச கொள்கைக்கு நீங்க கதறுனதே சாட்சி இத நீ ஒத்துகுறியா
உன் அண்ணன் இல்ல உன் அண்ணனோட அப்பனே வந்து சொண்ணாலும் எங்களுக்கு எது சரினு படுதோ அத தான் நாங்க செய்வோம் இதுக்கு எங்க கொள்கைய பார்த்து கதருன நீங்களே சாட்சி இத நீ ஒத்துகுறியா
Dai 🤡🤡🤡🤡 joker@@adavadi6934
Anna Super Anna ❤
கூட்டணி வேண்டாம் என்று சொல்பவர்கள்🙋
😂😂😂
ADMK ethu shock...Vijay ku ena 30 percentage vote ah eruku....evalo erukunu thaniya erunthu paatha terichudum..may be next election la kamal nelamai varalam
Admk does not need Tvk. Let vijay help dmk t o win comfortably.
தளபதி எப்பவுமே புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளார்...👌👌👌👌👌
Good👍 Tvk should avoid alliance with Admk & Ntk.. they can go with vck, pmk, congress
அசரீரி (அறிக்கை) தலைவரை தரிசிக்க மக்கள் தவம் இருக்க வேண்டுமா? வெற்றி பெற்றாலும் முகம் காட்டாத அரசியல்தான் தொடருமா?😮
After pongal fully yeraga poraru.
4month wait.
Ippudi thaan maanadu nadakkathu nu sonninga successful la nadanthuruchu athu maari next year la iruthu Vijay oda politics a paarpinga da
Vote kaga vanthu vote vangitu onnumae pannatha dmk ta keklamaee
2026 ADMK🔥
🔥🔥🔥
Tvk forever❤
இலவு காத்த முதல் கிளி சைமன், இரண்டாவது கிளி EPS 😂😅
😂😂😂😂
Atha list la vijay no 3 😂😂😂
S
எடப்பாடியார் தலைமையில் தான் கூட்டணி என்றால் மட்டும் மக்கள் ஒத்துக்கொள் வார்களே தவிர விஜய் தலைமையில் அல்ல ஆகவே 2026 இல் விஜய் தனித்து நின்று போட்டியிடவேண்டும். அதுவும் 234 தொகுதியிலும் போட்டியிடவேண்டும்..
களம் இனி Dmk vs Tvk தான். எடப்பாடி ஓரமா போ
😂@@jagaseeshwaranm6829
🎉🎉🎉🎉❤❤❤super enga தளபதி
i😊😊
❤❤❤❤❤super
Vijay political career gaali
TVK ✅🥰🔥🥰🔥🥰🔥🥰🔥
இதுக்கு விஜய் திமுகவுல
சேர்ந்துடலாம்😂
Eps vijay nambi political pannala so ADMK yarum illanalum 2026 ADMK Win pannanum❤💥🌱🖤🤍❤
🇪🇸👑தமிழக வெற்றிக் கழகம் 👑🇪🇸
ThalapatyvjiaymassTvk 🔥🦁
திரு, விஜய் கட்சி இன்னும் ஒரு தேர்தல் கூட சந்திக்க வில்லை, அதற்குள்
B J P in மிரட்டல்,
அ டாவடி தனம், ஆரம்பம், இப்ப விஜய் இப்படி அறிக்கை கொடுப்பது சரி தான், இன்னும் 15 மாதம் இருக்க, BJP ATTAM,😂😂😂
தனி பெரும்பான்மையாக எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்புத்தன்மை இல்லாமல் தன்னுடைய நிலைப்பாட்டை மட்டுமே பலமாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் இரண்டு முறை தொடர் ஆட்சியை போன்று எந்த கட்சியின் கூட்டணி இல்லாமல் தனி பெரும்பான்மையாக 40 தொகுதிகளை வெற்றி பெறுவது தனி அரசியல் களமாக இருக்கும் அதுபோல சட்டமன்றத்தை தனித்து தரும் பெரும்பான்மையாக எந்த கட்சியின் துணையும் இல்லாமல் வெற்றி பெற்று இரண்டு முறை ஆட்சியில் இருந்தார் ஜெயலலிதா
அப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் வர முடியாது என்பது விஜயின் கொள்கைகளில் தெளிவாக புரிகிறது
Super 💯👍💪 TVk 🔥
🎉❤
Admk கட்சியோடு கூட்டனி வைத்தால் tvk லிருந்து நிறையபேர் வெளியே வந்துவிடுவார்கள். கூட்டணி வேண்டாம் விஜய் அண்ணா ப்ளீஸ் 🙏🇪🇸
Dmk vadagai vaigalukku ienivelai irukkathu.....Vijay 80 ,90, seat deputycm... Poigalai Alli vesikondu irukkirargal. Tvk 🔥🔥
2026 தளபதி அண்ணா தான் முதலமைச்சர்❤❤❤
Kanavil.
படம் டைட்டிலா 😂😂😂
2026 மீண்டும் திமுக தான்.வேறு என்ன?
❤❤TVK ❤❤❤🎉🎉🎉
இந்த அறிக்கை விஜய்யால் நாங்கள் இத்தனை நாள் முட்டாள் , அதை வைத்து விஜய் ரசிகர்கள் மூட்டாள் என்று ஊடகங்கள் விவதம் செய்தது அதில் கலந்து கொண்டஅறிவ அய்ய நாதன் போன்றோர் இப்போது விளக்கம் அளிக்கிறார்
Next Kamal Hassan 👌🏿
🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🗿🗿🗿👑👑👑👑தமிழக வெற்றிக் கழகம் 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🗿🗿🗿👑👑👑👑
இப்படியே ஓடுறதும் ஓடிவரதும் போட்டு விளம்பரம் பண்ணவேண்டிதா..😅
தேர்தலில் நின்று தனது பலத்தை நிரூபிக்காத ஒருவர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு நான் கொடுப்பேன் என பேசுவது வேடிக்கையாக உள்ளது..
❤💛❤
எங்க அண்ணன் சீமான் கூட கூட்டணி வச்சா 2026ல விஜய்க்கு துணை முதல்வர் பதவியாச்சும் மிஞ்சும்.... மீதி
யாரு கூட கூட்டணி வச்சாலும்
MLA கூட ஆகமாட்டாரு😂😂😂
Thaniththe nikkalam adu than nalladu vijay anna please 🙏 ❤🇱🇰ninga win pannuvinga 2026la we are waiting ✋️ nanga pray pannuvom ungalukaga😊
Super tvk 🎉 thaa vote
Va thalaiva singlaaa en street la erukira vote 90 %eruku vaaankaaa
TODAY DMK 43% AIADMK 21% BJP 18% SEEMAN 8% BUT VIJAY TODAY 0% VOTE IT IS REAL
Totala maaridum 50% vote kandippa tvk varum
ஆட்சி மாற்றம் வரும் த வெ க வெற்றி பெறும் 💐💐💐
Naliku election vecha kooda tvk 25% vote vangum😎
Super
15 percent vangum TVK@@Footballcrazyy..
Tvk 👍👍👍👍👍👍👍👍👍
End of the day " kudu poriyalthan"
Yara irunthalum one time chance kudukalam new implement panna nallarukum
Well done tvk
எடப்பாடிக்கு.. தளபதி சங்கு.. சம்பவம் செய்த தளபதி..
களம் இனி Dmk vs Tvk தான்
@@jagaseeshwaranm6829😂
அப்போ கட்சியின் கட்டமைப்பை வேகப்படுத்த வேண்டும்...காரணம் இந்த கட்சிகளின் பலமே கிளைக் கழகம் வரை உள்ள கட்டமைப்பு தான் ... இந்த முறை கூடட்ணி வைத்தால் தவெக தான் அதிமுக வை விழுங்குமே தவிர கேப்டனுக்கு நடந்தது போல் நடக்காது...
விஜய்யும் கொஞ்சம் யோசித்து கூட்டணி குறித்து அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்... இந்த கட்சிகளிடம் அதிகப்படியான பலமே பணம் தான் , வேலை செய்ய ஆட்கள் அதிகளவில் உள்ளனர்... இதையெல்லாம் கருத்தில் கொண்டால் நல்லது, இது மேலும் திமுக கூட்டணியில் சலசலப்பை காண வைக்கும் இதுவே யதார்த்த உண்மை....
Kodanadu hero aana admk katchikku villana ayittan tharkuri
விஜய் திமுகாவுடன் கூட்டணி புதிய தலைமுறை
கலங்கி இருக்கும் குட்டையில் கல்லை வீசுவது தான் புதிய கட்சிகளின் கொள்கை
20% mela vote kidaikum
Erppu sakthi illatha thalaivar edapadi palani Anna
Like chandrababu naidu n bhavan kalyan,,u should make alliance with admk then only u can win
Amma laptop la padichi apo IT la work pannura nariya peru, amma cycle la school poi padichi apo nalla nalamaila erukuravagalum, EPS all pass pottu apo jobla erukaravagalum, EPS 7.5 reservation NEET la Doctor padikura government school padichavaga epavum nandriya marakamaa ADMK than vote pottuvaga 🖤🤍❤🌱💥💥2026 la EPS than CM paruga
Tvk ❤
2026 யில் இட்லி இயக்கத்தில் டளபதி சோசப் விசை நடிக்கும் 70 வது படமும், மீண்டும் 200ரூவா கொத்தடிமை கட்சியின் ஆட்சி அமைந்ததுன்னு செய்தி வரும் போலையே...
உதயநிதி யை கண்டு விஜய்க்கு பயம் 😂
திமுக ஆனந்தமா இருப்பா. அப்பாடா.. இந்த தடவையும் தேய்ச்சிரலாம்னு..😊
Anna some are cheatinge poor peoples politics for power
This Political for ADMK
Anna 😂😂
TVK ❤🔥
I think Thalapathy only alliance with party alligned with dmk now! And party aligned with admk
TVK thaniya ninna again DMK ku tha labam
Tvk ❤
ADMK will be lose
யாரு யாருடா ஓங்கி அடிக்கிறது முதல்ல அவங்க அப்பா அம்மாவுக்கு நல்லது செய்ய சொல்லு அவர் பொண்டாட்டி புள்ளைக்கு இந்தியா குடியுரிமை வாங்க சொல்லுங்க அதுக்கப்புறம் நல்லது செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு
kp
@abmd6484 nee moodu😂😂😂
Nee Oru DMK sombu😂😂😂
Admk alinjuttu varra katchi adu kooda koottani vaikava Vijay katchi start pannuvaru good decision.
Let's see 2026 ....
TVk Rocked ❤
ADMK shocked 😦
Neenga post alliance form panni vote pottivangala emaathuveenganu enakku theriyum 😂😂😂 . All drama .
யாரு யாரடா ஓங்கி அடிப்பது. டைட்டிலில் இப்படி காமெடி பண்ணாதிங்கடா 😂😂😂
விஜய் ஓட்டு வங்கியை நிரூபிக்க வேண்டாமா?
திமுகவின் மிரட்டலுக்கு பணிந்தார் விஜய்😂
Dmk will win comfortably. All dmk against votes are going to get split. Its advantage dmk.
உண்மை
He is acting that he is so active in stage presentations,no party will be interested to join with tvk,why they acting like this
Vijay, is back. Tvk is only without voter list kootam only...
Tvk, kootathuku voter list name kooda irukathu...
Vaai moolamaa vayiru matum eriyamudiyum... Na lam member than...
DMK than 2026 Conform
NTK
TVK
ADMK
BJP
All are separated
இனி களம் Dmk vs Tvk தான்
@@jagaseeshwaranm6829😂
ᴛᴠᴋ ʀᴏᴄᴋᴇᴅ🎉
ᴀᴅᴍᴋ sʜᴏᴄᴋᴇᴅ😂
சரியான கூட்டணி இல்லாமல் எந்த ஒரு பெரிய கட்சியும் வெற்றி பெற முடியாது..
திமுக கூட்டணி
அதிமுக கூட்டணி
பாஜக கூட்டணி
தாவக கூட்டணி
சீமான் இப்படி 2026 தேர்தலை சந்திப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல ஏனென்றால் மீண்டும் இந்த விடியா ஆட்சி தான் வரும் ..
பிஜேபி கூட்டணி யில்
யார் வந்தாலும்
தோல்வி தான்
கிடைக்கும்
களம் இனி Dmk vs Tvk தான் டா
@jagaseeshwaranm6829 சரி டா கட்டுமர குடும்ப கொத்தடிமை...
TVK🎉🎉🎉
Admk alinthu vita katchi
Admk bjp mattume koottani
இவன் கூட்டணிக்கு வரணும்னு என்னமோ அதிமுக காத்து கெடக்குறாமாரி பேசுறா 😂😂😂
TVK ❤️💛❤️ ❤️💛❤️ ❤️💛❤️
Tvkவெற்றி