ஏற்கெனவே விஜயகாந்த் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க உதவிசெய்து, அவரின் கட்சி வீழ்ச்சியடைய காரணமாகிவிட்டார். அதே தவறை விஜய் அவர்களும் செய்ய மாட்டார் என நம்புகிறேன்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார் இல்லெயென்றால் அவர் கடைசிவரைக்கும் அந்த கட்சியின் ஒரே எம்ல்ஏவாக மட்டும் இருந்திருப்பார் ...
தளபதி விஜய் அவர்கள் நல்ல ஒரு முடிவை வெளியிட்டுள்ளார் . இந்த செய்தியை மக்கள் மனதில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். என்று நான் முழுமையாக நம்புகிறேன். தளபதி நிச்சயமாக 2026 ஆம் ஆண்டு. தமிழக வெற்றிக் கழகம் நிச்சயமாக வெற்றி பெறும். 🙏🙏🙏🙏😊
உன் அண்ணன் இல்ல உன் அண்ணனோட அப்பனே வந்து சொண்ணாலும் எங்களுக்கு எது சரினு படுதோ அத தான் நாங்க செய்வோம் இதுக்கு எங்க கொள்கைய பார்த்து கதருன நீங்களே சாட்சி இத நீ ஒத்துகுறியா
திரு, விஜய் கட்சி இன்னும் ஒரு தேர்தல் கூட சந்திக்க வில்லை, அதற்குள் B J P in மிரட்டல், அ டாவடி தனம், ஆரம்பம், இப்ப விஜய் இப்படி அறிக்கை கொடுப்பது சரி தான், இன்னும் 15 மாதம் இருக்க, BJP ATTAM,😂😂😂
எடப்பாடியார் தலைமையில் தான் கூட்டணி என்றால் மட்டும் மக்கள் ஒத்துக்கொள் வார்களே தவிர விஜய் தலைமையில் அல்ல ஆகவே 2026 இல் விஜய் தனித்து நின்று போட்டியிடவேண்டும். அதுவும் 234 தொகுதியிலும் போட்டியிடவேண்டும்..
அப்போ கட்சியின் கட்டமைப்பை வேகப்படுத்த வேண்டும்...காரணம் இந்த கட்சிகளின் பலமே கிளைக் கழகம் வரை உள்ள கட்டமைப்பு தான் ... இந்த முறை கூடட்ணி வைத்தால் தவெக தான் அதிமுக வை விழுங்குமே தவிர கேப்டனுக்கு நடந்தது போல் நடக்காது... விஜய்யும் கொஞ்சம் யோசித்து கூட்டணி குறித்து அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்... இந்த கட்சிகளிடம் அதிகப்படியான பலமே பணம் தான் , வேலை செய்ய ஆட்கள் அதிகளவில் உள்ளனர்... இதையெல்லாம் கருத்தில் கொண்டால் நல்லது, இது மேலும் திமுக கூட்டணியில் சலசலப்பை காண வைக்கும் இதுவே யதார்த்த உண்மை....
தனி பெரும்பான்மையாக எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்புத்தன்மை இல்லாமல் தன்னுடைய நிலைப்பாட்டை மட்டுமே பலமாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் இரண்டு முறை தொடர் ஆட்சியை போன்று எந்த கட்சியின் கூட்டணி இல்லாமல் தனி பெரும்பான்மையாக 40 தொகுதிகளை வெற்றி பெறுவது தனி அரசியல் களமாக இருக்கும் அதுபோல சட்டமன்றத்தை தனித்து தரும் பெரும்பான்மையாக எந்த கட்சியின் துணையும் இல்லாமல் வெற்றி பெற்று இரண்டு முறை ஆட்சியில் இருந்தார் ஜெயலலிதா அப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் வர முடியாது என்பது விஜயின் கொள்கைகளில் தெளிவாக புரிகிறது
Amma laptop la padichi apo IT la work pannura nariya peru, amma cycle la school poi padichi apo nalla nalamaila erukuravagalum, EPS all pass pottu apo jobla erukaravagalum, EPS 7.5 reservation NEET la Doctor padikura government school padichavaga epavum nandriya marakamaa ADMK than vote pottuvaga 🖤🤍❤🌱💥💥2026 la EPS than CM paruga
யாரு யாருடா ஓங்கி அடிக்கிறது முதல்ல அவங்க அப்பா அம்மாவுக்கு நல்லது செய்ய சொல்லு அவர் பொண்டாட்டி புள்ளைக்கு இந்தியா குடியுரிமை வாங்க சொல்லுங்க அதுக்கப்புறம் நல்லது செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு
சரியான கூட்டணி இல்லாமல் எந்த ஒரு பெரிய கட்சியும் வெற்றி பெற முடியாது.. திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி தாவக கூட்டணி சீமான் இப்படி 2026 தேர்தலை சந்திப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல ஏனென்றால் மீண்டும் இந்த விடியா ஆட்சி தான் வரும் ..
ஏற்கெனவே விஜயகாந்த் அவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க உதவிசெய்து, அவரின் கட்சி வீழ்ச்சியடைய காரணமாகிவிட்டார். அதே தவறை விஜய் அவர்களும் செய்ய மாட்டார் என நம்புகிறேன்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார் இல்லெயென்றால் அவர் கடைசிவரைக்கும் அந்த கட்சியின் ஒரே எம்ல்ஏவாக மட்டும் இருந்திருப்பார் ...
வாய்ப்பு இல்லை.. கூட்டணி இல்லை.. தனித்து வந்த சரியா வரும்
கக்கூஸ் கழுவ கூட எக்ஸ்பீரியன்ஸ் இருக்கானு கேட்பானுங்க நம்ம ஊருல.... ஆனால் முதலமைச்சராக எந்த தகுதியும் கேட்கமாட்டானுங்க முட்டா பசங்க 😂😂😂
thanithu vantha DMK than next time 🤣
@jayasuriyaj3470 🤣🤣
Thanithu.onnum.pudunga.mudiyathu.
@RameshArasan பார்க்க தானே போற🤣
சிறப்பு.... TVK ❤❤❤
தனியா வா உங்களுக்கு வெற்றி கூட்டணி இல்லாமல் வந்தா நிச்சயமாக வெற்றி
தவெக மாஸ் சூப்பர் தளபதி அண்ணா❤❤❤
தளபதி விஜய் அவர்கள்
நல்ல ஒரு முடிவை வெளியிட்டுள்ளார் . இந்த செய்தியை மக்கள் மனதில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். என்று நான் முழுமையாக நம்புகிறேன். தளபதி நிச்சயமாக 2026 ஆம் ஆண்டு. தமிழக வெற்றிக் கழகம் நிச்சயமாக வெற்றி பெறும். 🙏🙏🙏🙏😊
Yes ❤
சூப்பர் தரமான முடிவு....
தனித்து நின்று தன் பலத்தை காட்டினால் தான் கட்சி வளரும்
TVK♥️♥️♥️👍👍👍👌👌👌
TVK 🎉
TVK ❤💛❤️
இலவு காத்த முதல் கிளி சைமன், இரண்டாவது கிளி EPS 😂😅
😂😂😂😂
Atha list la vijay no 3 😂😂😂
Good👍 Tvk should avoid alliance with Admk & Ntk.. they can go with vck, pmk, congress
என்ன பேச்சு பேசுனானுங்க இந்த நாம் தமிழர் கட்சில அதிமுக கூட்டனி இல்லனு விஜய் சொல்லுவாரானு இப்ப எங்க வச்சிபானுங்க மூஞ்ச😂😂😂
டேய் கூமுட்ட.. இப்பயும் உறுதி இல்லடா. இன்னும் நாள் இருக்கு..😅
அப்போ சொல்ல வச்சது நாம் தமிழர் கட்சிதானு ஒத்துக்குறியா?😊
@adavadi6934 உன் அண்ணன் இல்ல உன் அண்ணனோட அப்பேன வந்து சொன்னாலும் எங்களுக்கு என்ன தோனுதோ அத தாண்டா நாங்க முடிவெடுப்போம் இதுக்கு நாங்க வச்ச கொள்கைக்கு நீங்க கதறுனதே சாட்சி இத நீ ஒத்துகுறியா
உன் அண்ணன் இல்ல உன் அண்ணனோட அப்பனே வந்து சொண்ணாலும் எங்களுக்கு எது சரினு படுதோ அத தான் நாங்க செய்வோம் இதுக்கு எங்க கொள்கைய பார்த்து கதருன நீங்களே சாட்சி இத நீ ஒத்துகுறியா
நேற்று திரு. அய்யா நாதன் அவர்கள் தெளிவான விளக்கம் விரைவில் வரும் என்று கூறியது போலவே இது நடந்தேறியது.
Nanum.parththan
🌱
🎉🎉🎉🎉❤❤❤super enga தளபதி
i😊😊
TVK 🔥
அசரீரி (அறிக்கை) தலைவரை தரிசிக்க மக்கள் தவம் இருக்க வேண்டுமா? வெற்றி பெற்றாலும் முகம் காட்டாத அரசியல்தான் தொடருமா?😮
After pongal fully yeraga poraru.
4month wait.
Ippudi thaan maanadu nadakkathu nu sonninga successful la nadanthuruchu athu maari next year la iruthu Vijay oda politics a paarpinga da
Vote kaga vanthu vote vangitu onnumae pannatha dmk ta keklamaee
Super 💯👍💪 TVk 🔥
Anna Super Anna ❤
Tvk
❤❤❤❤❤super
Tvk forever❤
TVK ✅🥰🔥🥰🔥🥰🔥🥰🔥
ThalapatyvjiaymassTvk 🔥🦁
கூட்டணி வேண்டாம் என்று சொல்பவர்கள்🙋
😂😂😂
நினைப்பு தான் பொழப்ப கெடுக்கும் விஜய் அண்ணா ஆணவம் வேண்டாம் சகோதரா
விஜய் திமுகாவுடன் கூட்டணி புதிய தலைமுறை
திரு, விஜய் கட்சி இன்னும் ஒரு தேர்தல் கூட சந்திக்க வில்லை, அதற்குள்
B J P in மிரட்டல்,
அ டாவடி தனம், ஆரம்பம், இப்ப விஜய் இப்படி அறிக்கை கொடுப்பது சரி தான், இன்னும் 15 மாதம் இருக்க, BJP ATTAM,😂😂😂
End of the day " kudu poriyalthan"
எடப்பாடியார் தலைமையில் தான் கூட்டணி என்றால் மட்டும் மக்கள் ஒத்துக்கொள் வார்களே தவிர விஜய் தலைமையில் அல்ல ஆகவே 2026 இல் விஜய் தனித்து நின்று போட்டியிடவேண்டும். அதுவும் 234 தொகுதியிலும் போட்டியிடவேண்டும்..
களம் இனி Dmk vs Tvk தான். எடப்பாடி ஓரமா போ
😂@@jagaseeshwaranm6829
Dmk vadagai vaigalukku ienivelai irukkathu.....Vijay 80 ,90, seat deputycm... Poigalai Alli vesikondu irukkirargal. Tvk 🔥🔥
Super tvk 🎉 thaa vote
❤💛❤
Well done tvk
Tvk 👍👍👍👍👍👍👍👍👍
Thaniththe nikkalam adu than nalladu vijay anna please 🙏 ❤🇱🇰ninga win pannuvinga 2026la we are waiting ✋️ nanga pray pannuvom ungalukaga😊
🇪🇸👑தமிழக வெற்றிக் கழகம் 👑🇪🇸
ᴛᴠᴋ ʀᴏᴄᴋᴇᴅ🎉
ᴀᴅᴍᴋ sʜᴏᴄᴋᴇᴅ😂
2026 தளபதி அண்ணா தான் முதலமைச்சர்❤❤❤
Kanavil.
படம் டைட்டிலா 😂😂😂
Erppu sakthi illatha thalaivar edapadi palani Anna
அப்போ கட்சியின் கட்டமைப்பை வேகப்படுத்த வேண்டும்...காரணம் இந்த கட்சிகளின் பலமே கிளைக் கழகம் வரை உள்ள கட்டமைப்பு தான் ... இந்த முறை கூடட்ணி வைத்தால் தவெக தான் அதிமுக வை விழுங்குமே தவிர கேப்டனுக்கு நடந்தது போல் நடக்காது...
விஜய்யும் கொஞ்சம் யோசித்து கூட்டணி குறித்து அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்... இந்த கட்சிகளிடம் அதிகப்படியான பலமே பணம் தான் , வேலை செய்ய ஆட்கள் அதிகளவில் உள்ளனர்... இதையெல்லாம் கருத்தில் கொண்டால் நல்லது, இது மேலும் திமுக கூட்டணியில் சலசலப்பை காண வைக்கும் இதுவே யதார்த்த உண்மை....
2026 மீண்டும் திமுக தான்.வேறு என்ன?
Tvk ❤
Anna some are cheatinge poor peoples politics for power
This Political for ADMK
Anna 😂😂
ADMK will be lose
Kodanadu hero aana admk katchikku villana ayittan tharkuri
20% mela vote kidaikum
தனி பெரும்பான்மையாக எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்புத்தன்மை இல்லாமல் தன்னுடைய நிலைப்பாட்டை மட்டுமே பலமாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் இரண்டு முறை தொடர் ஆட்சியை போன்று எந்த கட்சியின் கூட்டணி இல்லாமல் தனி பெரும்பான்மையாக 40 தொகுதிகளை வெற்றி பெறுவது தனி அரசியல் களமாக இருக்கும் அதுபோல சட்டமன்றத்தை தனித்து தரும் பெரும்பான்மையாக எந்த கட்சியின் துணையும் இல்லாமல் வெற்றி பெற்று இரண்டு முறை ஆட்சியில் இருந்தார் ஜெயலலிதா
அப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் வர முடியாது என்பது விஜயின் கொள்கைகளில் தெளிவாக புரிகிறது
எடப்பாடிக்கு.. தளபதி சங்கு.. சம்பவம் செய்த தளபதி..
களம் இனி Dmk vs Tvk தான்
@@jagaseeshwaranm6829😂
Tvk ❤
Eps vijay nambi political pannala so ADMK yarum illanalum 2026 ADMK Win pannanum❤💥🌱🖤🤍❤
இதுக்கு விஜய் திமுகவுல
சேர்ந்துடலாம்😂
கலங்கி இருக்கும் குட்டையில் கல்லை வீசுவது தான் புதிய கட்சிகளின் கொள்கை
Next Kamal Hassan 👌🏿
திமுகவின் மிரட்டலுக்கு பணிந்தார் விஜய்😂
2026 யில் இட்லி இயக்கத்தில் டளபதி சோசப் விசை நடிக்கும் 70 வது படமும், மீண்டும் 200ரூவா கொத்தடிமை கட்சியின் ஆட்சி அமைந்ததுன்னு செய்தி வரும் போலையே...
இப்படியே ஓடுறதும் ஓடிவரதும் போட்டு விளம்பரம் பண்ணவேண்டிதா..😅
உதயநிதி யை கண்டு விஜய்க்கு பயம் 😂
Amma laptop la padichi apo IT la work pannura nariya peru, amma cycle la school poi padichi apo nalla nalamaila erukuravagalum, EPS all pass pottu apo jobla erukaravagalum, EPS 7.5 reservation NEET la Doctor padikura government school padichavaga epavum nandriya marakamaa ADMK than vote pottuvaga 🖤🤍❤🌱💥💥2026 la EPS than CM paruga
திமுக ஆனந்தமா இருப்பா. அப்பாடா.. இந்த தடவையும் தேய்ச்சிரலாம்னு..😊
TODAY DMK 43% AIADMK 21% BJP 18% SEEMAN 8% BUT VIJAY TODAY 0% VOTE IT IS REAL
Totala maaridum 50% vote kandippa tvk varum
ஆட்சி மாற்றம் வரும் த வெ க வெற்றி பெறும் 💐💐💐
Naliku election vecha kooda tvk 25% vote vangum😎
Super
15 percent vangum TVK@@Footballcrazyy..
விஜய் ஓட்டு வங்கியை நிரூபிக்க வேண்டாமா?
DMK than 2026 Conform
NTK
TVK
ADMK
BJP
All are separated
இனி களம் Dmk vs Tvk தான்
@@jagaseeshwaranm6829😂
TVK thaniya ninna again DMK ku tha labam
Admk alinthu vita katchi
யாரு யாருடா ஓங்கி அடிக்கிறது முதல்ல அவங்க அப்பா அம்மாவுக்கு நல்லது செய்ய சொல்லு அவர் பொண்டாட்டி புள்ளைக்கு இந்தியா குடியுரிமை வாங்க சொல்லுங்க அதுக்கப்புறம் நல்லது செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு
kp
@abmd6484 nee moodu😂😂😂
Nee Oru DMK sombu😂😂😂
Neenga post alliance form panni vote pottivangala emaathuveenganu enakku theriyum 😂😂😂 . All drama .
Admk alinjuttu varra katchi adu kooda koottani vaikava Vijay katchi start pannuvaru good decision.
Let's see 2026 ....
He is acting that he is so active in stage presentations,no party will be interested to join with tvk,why they acting like this
Vijay, is back. Tvk is only without voter list kootam only...
Tvk, kootathuku voter list name kooda irukathu...
Vaai moolamaa vayiru matum eriyamudiyum... Na lam member than...
TVK🎉🎉🎉
சரியான கூட்டணி இல்லாமல் எந்த ஒரு பெரிய கட்சியும் வெற்றி பெற முடியாது..
திமுக கூட்டணி
அதிமுக கூட்டணி
பாஜக கூட்டணி
தாவக கூட்டணி
சீமான் இப்படி 2026 தேர்தலை சந்திப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல ஏனென்றால் மீண்டும் இந்த விடியா ஆட்சி தான் வரும் ..
பிஜேபி கூட்டணி யில்
யார் வந்தாலும்
தோல்வி தான்
கிடைக்கும்
களம் இனி Dmk vs Tvk தான் டா
@jagaseeshwaranm6829 சரி டா கட்டுமர குடும்ப கொத்தடிமை...
TVK ❤️💛❤️ ❤️💛❤️ ❤️💛❤️
Admk bjp mattume koottani
2026 chief minister of Tamilnadu Thalapathy vijay na 🔥🕉️🔯☪️✝️🛐💯🕊️ Tamilnadu people support 🙏🏻
Tvkவெற்றி
யாரு யாரடா ஓங்கி அடிப்பது. டைட்டிலில் இப்படி காமெடி பண்ணாதிங்கடா 😂😂😂
TVK ❤❤❤
TVK❤🔥🔥🔥
Tvk❤
Tvk
TVK❤
Tvk
TVK🔥🔥
Tvk 💥
Tvk ❤❤