பெரியவா அனுகிரகம் கிடைத்தது - சிவராமன் | Kanden Karunai Kadalai | 22/09/2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • காஞ்சி மகா பெரியவர் குறித்த அரிய தகவல்கள் இடம் பெறும் கண்டேன் கருணைக்கடலை | 22/09/2019
    maha periyava | kanchi maha periyava | maha periyava mahimai | periyava puranam | kanchi periyava life | மஹா பெரியவா | காஞ்சி மகா பெரியவா | காஞ்சிபுரம்
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Комментарии • 175

  • @Thamizhan2023
    @Thamizhan2023 5 лет назад +21

    தாமதமாய் வந்தாலும் எனக்குள் மகாபெரியவாளை கொண்டுவர ஸ்ரீ சிவராமன் சாரின் பெரியவா புராணம் மிக முக்கிய காரணம். இரு நடமாடும் தெய்வங்களோடு நெருங்கிப்பழகிய பாக்கியசாலியான ஸ்ரீ சிவராமன் சாரின் பாதங்களுக்கு என் மானசீக நமஸ்காரங்கள். 🙏

  • @jeyasreekannan3870
    @jeyasreekannan3870 5 лет назад +13

    அற்புதம். சிவராமன் மாமாவின் பேட்டிகள் மூலம் அனேகம் பேர் பெரியவாளின் அற்புதங்களை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி மாமா. மகா பெரியவா திருவடிகளே சரணம்

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 года назад

    🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @GoodSaying-bs9xj
    @GoodSaying-bs9xj Год назад +1

    ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா காஞ்சி சங்கரா காமாட்சி சங்கரா மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🏻🙇🏻‍♀️😇

  • @thilagabalu2711
    @thilagabalu2711 5 лет назад +4

    நமஸ்காரம் சிவராமன் சார் .உங்கள் வீடியோ நிறைய பார்த்திருக்கிறேன்.ஆனால்உங்களை நேரில் பார்க்கவில்லை என்றாலும் வீடியொவில் பார்த்த மகிழ்ச்சி என்னிடம் நிறைந்து உள்ளது.நானும் g rமாமா மூலமாக பெரியவா குருபூஜை செய்து கொண்டிருக்கிறேன்.எனக்கும் அந்த பரபிரம்மத்தின் அருள் கிடைக்கும் எனநினைக்கிறேன்.உங்களுக்கு என்னுடைய கோடி நமஸ்காரங்கள்

  • @shanthiramanathan4651
    @shanthiramanathan4651 5 лет назад +29

    Mama had interviewed many many Mahaperiyava devotees, first time happy to hear mama's interview. ..very very happy. Mahaperiyava thiruvadi saranam

    • @sarojinie9552
      @sarojinie9552 4 года назад +1

      Hcxchhhhh hhhhchhhchchhhchhhcchhhchhhhhhghchhhhchchchchhhhhxhcxhhhhhhhhhhhhhchchhhhhhhhh hhchcchhhhhhhhhhhhhhhhhxhchhhhhhhhhhhhhhhhhhhhhhhhhchhhhhhhhhhhhhhhhhchhhhhhchchchhhhhchhhhchhhhhchhhhhhhhhhhhhh hhhhhhhhhchhhhhhhhhhhhhhhhhhhhhhhchchhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhxhhchhhhhhhhhhhhhhhchhhhhhhhhxhccghhhhxhchhhhhhhhhhhhhhhçchcchhhhhhhhhhchhhhhhhhhhhhhhhhxhhhhhhhhhhhhhchchhhhhhhchhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhchhhhchhhhhhhhhhhhhhhhhhhhhhhchhhhhzeez,
      ,
      . .,ll ll,l lhhhhhhhxhhhhhcchhhhhhhhhhvcccbz

    • @padmavathimunisaamy7981
      @padmavathimunisaamy7981 3 года назад

      Fgu

    • @sakuntalak5883
      @sakuntalak5883 3 года назад

      @@padmavathimunisaamy7981 . . .. . .. ..
      . ..
      . . . . .
      . . .
      . . . . . . .. .
      . . ....
      . .
      .. . . . . . . .
      . .. . . . . . . .
      . .
      . . . .. . . . . .. . . . .. . Supper.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 года назад

    இது நாள் வரைக்கும் சிவராமன் ஸார் அவர்களின் குரலை மட்டுமே கேட்டுக் கொண்டீருந்த எனக்கு புது யுகம் சேனல் மூலம் சிவராமன் ஸாரைப் பார்க்கும் புண்ணியம் ப்ளஸ் அவர் வாயால் பெரியவா பற்றிய விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றேன். அதே மாதிரி சிவன் ஸார் மற்றும் பெரியவாளின் அண்ணன் தம்பி அக்கா/தங்கை உறவுகள் பற்றியும் தெரிந்து கொண்டேன். மேடம் உங்களுக்கும் என் தனிப்பட்ட நன்றிகள்.

  • @rajikannan1584
    @rajikannan1584 5 лет назад +12

    Its my longing to see Sivaraman Sir... Always when I see Periyava Puranam Interviews I feel I should see his face...the person who is doing this wonderful job. Thank you PuthuYugam

  • @shreehayrumbh
    @shreehayrumbh 2 года назад

    Unga pastum kuralum arumaiyo arumai madam. Stay blessed by Guru

  • @ravichandrank4296
    @ravichandrank4296 11 месяцев назад

    🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻

  • @padmapadma5543
    @padmapadma5543 5 лет назад +12

    Listen to his audio and vedios only ...I have got anugraham of periava...and I got dharshan of periava in my dreams....my soul is completely surrendered..at his feet.

  • @saraswathin7799
    @saraswathin7799 5 лет назад +5

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமாட்சி சங்கர குருவே சரணம் பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @advaita7channel403
    @advaita7channel403 5 лет назад +2

    Thanks to this channel,maha periyava charanam

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 года назад

    Om maha periyava thiruvadigale saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @gomathym2039
    @gomathym2039 5 лет назад +7

    Jaya Jaya Sankara.
    Thankyou for the posting. Divine.

  • @muthukrishnankalyanasundar564
    @muthukrishnankalyanasundar564 3 года назад +4

    Maha Periyava charanam. My life has changed after seeing these Maha Periyava experiences.

  • @nagalakshmis3152
    @nagalakshmis3152 5 лет назад +6

    நமஸ்காரம்.
    ௺ங்கள் மகிழ்ந்து மகிழ்ந்து
    குழைந்து குழைந்து
    மகா பெரிய வாளையும்
    சிவன் சாரையும.
    விவரிக்கும் போது. பக்தி
    சிரத்தை மிகவும் தெளிவாக
    தெரிகிறது. ௭ல்லா௫க்கும்அது
    வாய்த்து உலகம் சுபிட்சம் அடைய
    அந்த மகா ஞானிகளை பிராா்த்திக்கிறேன் 🙏

    • @sudharavichandran852
      @sudharavichandran852 4 года назад

      உங்கள் கருத்தை நானும் வழி மொழிகிறேன்.ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

    • @revathiashoknatarajan9120
      @revathiashoknatarajan9120 4 года назад

      Poorva puniyam niriya unghaluku
      Athan periyava sivan sir kooda valzum bhackiyam kidaichuruku,

  • @suganthiravi2671
    @suganthiravi2671 4 года назад +5

    மாமா தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
    பெரியவா சரணம்

  • @lalithanatarajan1980
    @lalithanatarajan1980 2 года назад

    Mama ungalukku anantha koti Namaskarams...

  • @vradhika9371
    @vradhika9371 Месяц назад

    எத்தனை பொக்கிஷமானது இந்த நேர்காணல் என்பதை வார்த்தைகளால் சொல்லமுடியாது... இதை காணக்கிடைத்தே பெரிய பாக்கியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cveaadhithya5206
    @cveaadhithya5206 Год назад

    காஞ்சி ஸ்ரீ மகாப்பெரியவா திருப்பாதங்கள் சரணம் ... ஹர ஹர சங்கர...ஜெய ஜெய சங்கர...

  • @shyama8511
    @shyama8511 4 года назад +1

    Hara hara Sankara jeya Sankara
    Mahaperiyavaa paadam thunai

  • @krishnbimanagar
    @krishnbimanagar 4 года назад +5

    Sivaraman mama is the nicest & humblest man I have ever met.

  • @karthikeyanjayaseelan7890
    @karthikeyanjayaseelan7890 5 лет назад +5

    Very glad to see சிவராமன் sir interview...
    Maha Periyava Charanam
    🙏🙏🙏🌹🌹🌹

  • @Kabadieshwaran
    @Kabadieshwaran Год назад +1

    Kama KD # 1.

  • @rekha5577
    @rekha5577 Год назад

    Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @anandababus3295
    @anandababus3295 5 лет назад +5

    only because of your videos, i know Maha Periyava, Sivan Sar and Mettur Swamigal.. Thanks a lot for your service sir :)

  • @AT-di3sz
    @AT-di3sz 5 лет назад +3

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr Год назад

    Om Sri Maha Periyava Saranam 🙏🙏🙏

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 4 года назад

    அனைத்து நேர்காணல்களும் அற்புதம் அதிசயம் ஆச்சர்யம் மிக்க நன்றி.

  • @nalianasara
    @nalianasara 5 лет назад +4

    I am very blessed to live kumbakonam..... periyava........................

  • @jaivelu15
    @jaivelu15 4 года назад +10

    have been longing to see sivaram mama, extremely happy to see him and heard his experience , infact he is the one first brought out many experiences and after seeing his video only many have become devotee of mahaperiva, many of us not seen mahaperiva but become staunch devotee because of sivaram mama only

  • @tdhanapal2949
    @tdhanapal2949 5 лет назад +6

    Sir, Your contribution in bringing out the experiences of various persons with mahaperiyava, is great. I have watched many such interviews in RUclips.

  • @chitrasubramanian8083
    @chitrasubramanian8083 3 года назад

    Sree kanchi Sree maha periyava saranam

  • @eswaransubbiah3976
    @eswaransubbiah3976 4 года назад +2

    மகா பெரியவாவை வணங்குவதும், மகா பெரியவா பற்றி புதுயுகம் தொலைக்காட்சி ,மகா பெரியவா என்ற தென்னாடுடைய சிவனைப் பற்றி அறிந்த மற்றும் அவருடன் பயணித்த அற்புத வரம் பெற்றவர்கள் கூறிய நிகழ்ச்சிகளை பேட்டி எடுத்து ஒளிபரப்பியதைப் பார்த்து மகிழ்வதற்கும் முற்பிறவியில் செய்த புண்ணியமே காரணம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @vvishwanathaniyer170
    @vvishwanathaniyer170 4 года назад +3

    Very blessed to hear the great devotional speech of Shri Sivaraman sir

  • @sheelavasudevean3350
    @sheelavasudevean3350 Год назад

    மஹா பெரியவா மலர்பாதமே கதி

  • @umaselvakumar6355
    @umaselvakumar6355 5 лет назад +8

    சிவராமன் சார் வீடியோ காட்சிகள் பார்த்து தான் எனக்கு பெரியவா மேல் ஈர்ப்பு வந்தது சாரை பார்க்க நினைத்தேன் உங்கள் வீடியோ வழியாக பார்த்து விட்டேன் மிக்க நன்றி

    • @Thamizhan2023
      @Thamizhan2023 5 лет назад +1

      Periyava Puranam சேனலில் நேற்று (22/செப்டம்பர்/2019) வெளியிடப்பட்ட வீடியோவையும் பாருங்கள்.

    • @sundarimanian1801
      @sundarimanian1801 4 года назад

      I. Need Siva raman sir address to meet him. Can any body help

    • @vidhyavd8385
      @vidhyavd8385 4 года назад

      @@sundarimanian1801 “Siva Saagaram”, E-Block, Second Floor, Flat No. 1, Sri Jayendra Colony, Old Mahabalipuram Road, Kandan Chavadi, Chennai - 96. Phone 96000 15230

  • @vradhika9371
    @vradhika9371 3 года назад

    அருமை அருமை அருமை

  • @nambirajan356
    @nambirajan356 4 года назад

    மஹா பெரியவா சரணம்

  • @pemamohan8666
    @pemamohan8666 5 лет назад +4

    Arpudham. Namaskarams to Sri. Sivaraman Sir.
    MahaPeriyava Thiruvadigale Saranam.

  • @palanihways
    @palanihways Год назад

    Jaya jaya sankara Harahara sankara !

  • @krishnakumari443
    @krishnakumari443 4 года назад

    Nandrigal

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 3 года назад +3

    ராதாகிருஷ்ணா !!
    சிவராமன் சார். நீங்க நம்ப மாட்டேள். ஆனால் இது சத்தியம். நேற்று முன்தினம் சீதாராமன் ஸ்வாமிகள் நேர்காணல், நேற்று காலை ராம்கோபால் சார் நேர்காணல் பார்த்து comments எழுதினேன். அப்போது நினைத்தேன் உங்களிடம் கேட்கவேண்டும் என்று
    " சார் ,உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே..உங்களை யாராவது interview செய்தால் நன்றாயிருக்குமே " என்று. நம்பமாட்டீர்கள் .இதோ புதுயுகம் interview open ஆகியிருக்கிறது. நியாயமான ஆசைகள் உடனுக்குடன் நிறைவேறுவது கண்கூடு .
    ராதாகிருஷ்ணா !!

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 4 года назад +1

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @sai6327
    @sai6327 4 года назад +1

    Kanchi Mahaperiyava saranam jaya jaya sankara

  • @anandhramachandran190
    @anandhramachandran190 5 лет назад +2

    Very happy happy to see sivaraman mama... thanks for interviewing him🙏🙏🙏

  • @jayanthisivaramakrishnan2943
    @jayanthisivaramakrishnan2943 10 месяцев назад

    Mahaperiyava padam charanam 🙏🙏
    Sivan Sar padam charanam 🙏🙏

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 года назад

    🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @thiyagarajanmuruga7821
    @thiyagarajanmuruga7821 3 года назад

    Maha Periyava Saranam

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 5 лет назад +2

    சிவ சிவ.

  • @srikrishna4142
    @srikrishna4142 5 лет назад +2

    Because of your family connection with Mahaperiyava you are also blessed this much .. ur also a blessed soul.. by Mahaperiyava

  • @chandrar3821
    @chandrar3821 4 года назад

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Maha periyava saranam 🙏🙏🙏🙏

  • @sudharavichandran852
    @sudharavichandran852 4 года назад

    சிவன் சார் திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 5 лет назад +2

    Sivaninraman sir namaskarams. Jaya jaya shankara hara hara shankara.

  • @pesumdeivamkodiswami
    @pesumdeivamkodiswami 4 года назад

    Valga Valamudan

  • @karunanithiv3557
    @karunanithiv3557 4 года назад

    ஓம்மஹாபெரியாவாதாழ்வாழ்க ஓம்மஹாபெரியாவாதாழ்வாழ்க

  • @MadhesanU
    @MadhesanU 4 года назад

    நன்றிகள் கோடி ஐயா

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 3 года назад

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam

  • @srilekhasurendran9022
    @srilekhasurendran9022 5 лет назад +3

    Thanks to this channel for such a devotional experience reaching us. Periyava pathame saranam 🙇‍♀️🙏🙏🙏Hara hara sankara jeya jeya sankara 🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @nirmalanirmala6374
      @nirmalanirmala6374 5 лет назад

      Sivaraman sir. Where is the omr anustanam. Pl.send the address so that i can go there.i am 71 yesrs

    • @nirmalanirmala6374
      @nirmalanirmala6374 5 лет назад

      And also the address in thiruvottiur anushtansm.my nsme nirmala.i am native kmu.my father is mucicianname swamimalai.s.janakiraman.pl.reply

  • @04121984ful
    @04121984ful 5 лет назад +1

    Mahaperiyava saranam

  • @dearkrish1
    @dearkrish1 5 лет назад +2

    Hara Hara Shankara Jaya Jaya Shankara!

  • @hamsahari3980
    @hamsahari3980 5 лет назад +5

    My humble Namaskaram Anna, blessed to see your interview Anna 🙏🙏🙏🙏

  • @rajambalakrishnan6822
    @rajambalakrishnan6822 3 года назад

    We arealso blessed to hear sbout two great gurus by mr.sivaraman in our life time

  • @mythilyseshadri2058
    @mythilyseshadri2058 4 года назад

    Blessed to hear about maha periyava and Chandramouli shear pooja and about all gurus

  • @venkitachalamr353
    @venkitachalamr353 4 года назад +2

    Grand explanation of Chandramouleeswara pooja mahathmyamOnly with blessings of Mahaperiyaval one will get an opportunity to view that great pooja.

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 4 года назад +1

    because of sivaraman mama only me became ardent devotee of periyava my periyava

  • @mkmani6404
    @mkmani6404 4 года назад

    பெரியவா சரணம்

  • @ganesaiyer3338
    @ganesaiyer3338 5 лет назад +1

    மஹாபெரியவா சரணம் சிவன் சார் சரணம்

  • @Gold100Fish
    @Gold100Fish 4 года назад

    Sivaraman sir humble interview.
    Mahaperiyava blessings
    Sivan sir blessing

  • @ravicarnatic
    @ravicarnatic 5 лет назад +4

    What a blessed soul.

  • @gayathrinagendran9772
    @gayathrinagendran9772 5 лет назад +5

    Arumai, Arumai. Blessed to hear divine words like this. Bless me 🙏

    • @lakshmimanian1416
      @lakshmimanian1416 5 лет назад

      சங்கரா
      லோக சுடரே சங்கரா
      நீர்ரேதஞ்சம்

  • @ravichandrangopal5315
    @ravichandrangopal5315 5 лет назад +2

    Sir ungalukku thousand nandri by andal.

  • @ajayanthi4506
    @ajayanthi4506 5 лет назад

    Arumai ennai maranthen tku puduyugsm tku madam thodaravum ungal paniyie

  • @rengsmurugan5596
    @rengsmurugan5596 5 лет назад +1

    Maha periyava saranam 🙏🙏🙏

  • @krishnavenikumar2216
    @krishnavenikumar2216 5 лет назад +1

    Maha periayava sharanam 🙏🙏 🙏🙏 🙏

  • @athmant7977
    @athmant7977 Год назад

    Waiting for more interviews from puthithiya Thalaimurai

  • @karunsai
    @karunsai 5 лет назад +1

    Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautifully sharing the Sri Sivaraman ji's excellent experiences with our Nadamaadum Deivam Sri Sri Sri Sri Maha Periyavaa Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @visasiva1546
    @visasiva1546 4 года назад

    Mahaperiyava saranam. Blessed soul. Thank you very much for your service. Through u we get to Know more about mahaperiyava. May the guru bless you with all goodness forever.

  • @krishnakumari443
    @krishnakumari443 2 года назад

    🙏🙏🙏

  • @oops1476
    @oops1476 4 года назад

    Super
    Excellent 👍👍

  • @sundarrajan8141
    @sundarrajan8141 5 лет назад +2

    Maha Periyava Charanam

  • @srikanthpvsrikanth7155
    @srikanthpvsrikanth7155 3 года назад

    Dr.Narayanaswamy,Kamatchi clinic,Daily doing pooja with swamiji padhunga_Periyavaa manasukku piduchavar

  • @subramaniamprakasam3077
    @subramaniamprakasam3077 5 лет назад +1

    Thank you for this very good interview. Lots of first hand information about Maha Periva and Sivan Sir. 🙏

  • @sridhars7968
    @sridhars7968 3 года назад

    Correct mama Periyava Periyavathan

  • @radhapr6107
    @radhapr6107 5 лет назад +1

    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @sakuntalaramaswamy8230
    @sakuntalaramaswamy8230 5 лет назад +2

    Really so very Happy to see Mr. Sivaraman , on the Other side of the Interview table . !!

  • @hemabaalu
    @hemabaalu 5 лет назад +1

    Jaya jaya swamin jaya jaya

  • @syamalatelikapalli7188
    @syamalatelikapalli7188 2 года назад

    Do more episodes with sivaraman sir

  • @rajamannargudibalakrishnas9821
    @rajamannargudibalakrishnas9821 4 года назад +1

    Hare Krishnaa

  • @sreekrishnan8431
    @sreekrishnan8431 4 года назад

    Anantha kodi Namaskarams to Shri. Sivaraman Mama
    Sri Mahaperiava pada kamalam charanam
    Sri Shivan Sir pada kamalam charanam
    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @hemaparameswaran3338
    @hemaparameswaran3338 5 лет назад +3

    I don't know what to say. My humble namaskarams 🙏🙏

  • @vasanthimani1648
    @vasanthimani1648 3 года назад

    Hara hara sangara Jaya Jaya sangara 🙏

  • @venkyever
    @venkyever 5 лет назад +4

    Nice to see from Germany. Namaskaram sir

  • @ArunKumar-ho4xt
    @ArunKumar-ho4xt 5 лет назад +1

    MAHAPERIYAVA PADHAM SARANAM

  • @kothandaramanchinnakannu5254
    @kothandaramanchinnakannu5254 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krupalakshmiganesh3275
    @krupalakshmiganesh3275 5 лет назад +4

    Namaskaram.. enna puniyam saitheno sivaraman anna oda intha interview ketka.. shankara

  • @anusuresh4664
    @anusuresh4664 3 года назад

    உண்மையில் 🙏🙏🙏🙏

  • @jothilakshmi8603
    @jothilakshmi8603 4 года назад

    Great mama. Such a blessing

  • @govindarajan5604
    @govindarajan5604 4 года назад

    Maha periyava padam namaskaram