Комментарии •

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 2 месяца назад +3

    என்ன ஒரு திறமைசாலி ! பெரும்புகழுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்த ஆனால் புகழ் வெளிச்சமே படாத இவரைப் போன்றவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தும் சித்ரா அவர்களுக்கு அநேக நன்றி !

  • @artdirectorraj
    @artdirectorraj Месяц назад +1

    மூத்த கலை இயக்குனர் - அவரது அனுபவங்களை பதிவு செய்தமைக்கு நன்றி #chai with Chitra

  • @muthumari9294
    @muthumari9294 Месяц назад +2

    மணிவண்ணன் genius

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 2 месяца назад +7

    சமூக அக்கறையுள்ள மணிவண்ணன் பெரியார் வைத்த பெயர்அல்லவா சிறந்த அறிவாளி அவருக்கு இணை அவர்தான் அவரின் போர்வாள் பத்திரிகையைத்தேடி வாங்கிப்படித்தேன் கொஞ்சநாள்தான் எல்லாம் மாறிவிட்டது அந்த லட்சியவாதியை இப்போதைய அரசியல்சூழ்நிலையில் நினைப்பவர்கள் எத்தனைபேர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢

    • @jrajju
      @jrajju 2 месяца назад

      மணிவண்ணன் பெரியார் வைத்த பேரா ஏன் அவர் பெற்றோர் வைத்தால் அறிவில்லாமல் போய் இருப்பாரா என்னயா உங்க பகுத்தறிவு 😳

    • @Iyal2
      @Iyal2 2 месяца назад +1

      seeman

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 2 месяца назад +10

    ரொம்ப அருமையான Art டைரக்டர் நானும் அவரோடு சேர்ந்து ஒர்க் பண்ணி இருக்கேன் ரொம்ப அருமையா போட்டு கொடுத்தார் ஒரு பீச் மாதிரி செட் விஜய் டிவி தொலைக்காட்சிக்காக வானம்பாடிகள் கங்கை அமரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்

  • @prasanna5864
    @prasanna5864 2 месяца назад +3

    Next chai with Chitra interview should be directors SJ Suryah, A. R. Murugadoss

  • @senthilraj4951
    @senthilraj4951 2 месяца назад +2

    Arumai sir

  • @jolakshmanrajeswari3284
    @jolakshmanrajeswari3284 2 месяца назад

    Engal Mama Kalai ,perumai yaga ulladhu

  • @malaparimalam8142
    @malaparimalam8142 Месяц назад +1

    அப்பா யார்?

  • @karthikak9579
    @karthikak9579 2 месяца назад

    Give likes

  • @MuthaiyanJoeRam
    @MuthaiyanJoeRam 2 месяца назад +1

    Great to watch ur interview Sir