RPM meter pathu sonniga very very nice and usefull massage . Intha massage sonnathuku tks sir. One request Now 2hand car la vanga vendam.govt antha car la scrop panna poraga nu news varuthu. Athu pathi any information thericha video poduga pls sir.
Very useful. Sir could u explain automatic and manual transmission, and tell me which is very useful?? which is suitable for practical?? And suggest me what to buy please....🙄🙄
உங்கள் தகவல்களுக்கு நன்றி, தங்களிடம் இரண்டு கேள்விகள் 1, பைக் அல்லது கார் ல டயர்கள் தேயும் வரை ஓட்ட வேண்டுமா ? அல்லது எத்தனை வருடம் உபயோகப் படுத்த வேண்டும் ? 2, பைக் அல்லது ஸ்கூட்டர் ல உள்ள இன்ஜின் ஆயிலை அதிக பட்சமாக எத்தனை மாதங்கள் கழித்து மாற்ற வேண்டும் ? வண்டி கிலோமீட்டர் குறைவாக ஓட்டுபவர்களுக்கு .
இன்டிகேட்டர் வரும் வரை ஓட்டலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள், வண்டி கிலோமீட்டர் குறைவாக ஓட்டுபவர்கள் டயர் தேர்வில்லை என்றால் 10 15 வருடம் வரை உபயோகப் படுத்தலாமா ?
இன்டிகேட்டர் வரும் வரை ஓட்டலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள், வண்டி கிலோமீட்டர் குறைவாக ஓட்டுபவர்கள் டயர் தேயவில்லை என்றால் 10 15 வருடம் வரை உபயோகப் படுத்தலாமா ?
ரெண்டும் இல்லாம தண்ணியில ஓட்டலாம்னு கண்டுபிடிச்ச ராமரை கண்டுபிடிச்சு, கண்டுபிடிக்க முடியாத ஜெயில்ல போட்டானுங்களே! அந்த விவரத்தை கண்டுபிடிக்க முடியுமா? மேலும் மூலிகை பெட்ரோல்ல ஓடற காரை எப்புடி கண்டுபிடிக்கிறது?
Great video sir..very informative😍
Super sir
Best information
Thank for this video 🤔🙏
RPM meter pathu sonniga very very nice and usefull massage . Intha massage sonnathuku tks sir.
One request
Now 2hand car la vanga vendam.govt antha car la scrop panna poraga nu news varuthu. Athu pathi any information thericha video poduga pls sir.
Thanks Brother 👍
RPM PATHI SONNATHU VERY USEFUL SIR THANK YOU
Very good information bro
Btw what about latest NEXA branding MSIL cars like Baleno S-Cross.
Semma broo.. thank you
Very useful.
Sir could u explain automatic and manual transmission, and tell me which is very useful?? which is suitable for practical??
And suggest me what to buy please....🙄🙄
Ok bro...I will upload
R kk - Okay Bro.. but How does automatic transmission work !?
Manual gear system more fun to drive. Manual gear cars give more mileage in some cars...
good information bro tqqqqq
அருமை 👌 நன்று 👍..
Nice ji indhe mathiri car ah pathi new new news potungq
Ok bro.
Hi, pls suggest on LPG conversion in petrol car. Whether its good or not
அருமை நண்பரே.......
Very use full msg
Useful video
Good information
Very much useful vedio Bro Thanks lot
Thanks
அருமையான பதிவு நன்றி
Thanks..
Pinnla eludhi irukuradhula d irundhale diesel thane bro
Yes bro
d என்கிற எழுத்து வந்தாலே டீசல் கார் மற்றதெல்லாம் பெட்ரோல் கார்
Thanks..
Ethula d nu varanum ..car namelaya bro🤔🤔🤔
@@AutomobileTamilil
Thx boss
Bro Ana sumo gold gx LA rpm meter 10k to 20k vara irke??
Good
good msg. thank you sir.
Thanks..
Bro Petrol Or Diesel car Which is Best??? And Why??? Itha oru Video Podunga Bro pls
OK bro..
Super g
நல்ல தகவல்
How can we identify CHAVORLAT car is petrol or diesel
Evlo useful tips sollirukanga.. Appreciate pannalattiyum discourage pannama irukkalam... Ithaiyum kooda silar kalaikiranga.. Ivangellan enna jenmamoo theriyalaaa
simple ah solanumna diesel kum petrol kum tank left or right side la irukum
In diesel car glow plug was mensioned in speedometer board
Yes bro
Car Oda panet a open panni parunga steel tubes adhigama engine ku poguthu apadina adhum diesel engine tha
Nice information...
Thanks..
ipadi than ya oruthan diesel vandi la petrol potu shell la sema thitu vangunan
Nantri bro
உங்கள் தகவல்களுக்கு நன்றி,
தங்களிடம் இரண்டு கேள்விகள்
1, பைக் அல்லது கார் ல டயர்கள் தேயும் வரை ஓட்ட வேண்டுமா ? அல்லது எத்தனை வருடம் உபயோகப் படுத்த வேண்டும் ?
2, பைக் அல்லது ஸ்கூட்டர் ல உள்ள இன்ஜின் ஆயிலை அதிக பட்சமாக எத்தனை மாதங்கள் கழித்து மாற்ற வேண்டும் ? வண்டி கிலோமீட்டர் குறைவாக ஓட்டுபவர்களுக்கு .
Thanks..
Please see this video
ruclips.net/video/EMfzqFU0ynI/видео.html
இன்டிகேட்டர் வரும் வரை ஓட்டலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள், வண்டி கிலோமீட்டர் குறைவாக ஓட்டுபவர்கள் டயர் தேர்வில்லை என்றால் 10 15 வருடம் வரை உபயோகப் படுத்தலாமா ?
Pike la 2000 km ottuna antha motor la oii la mathanum
Yes bro
Hornet bs6 update come data bro
Ok bro
@@AutomobileTamilil Tq bro
Super ya
Sir..... Stater relay and clutch safety function and Rectifier Regulator functions video poduga..........pls
Ok bro
Super sir
Auto gear vs shvs??
Super👍👍👍👍
In Ford durotorque means diesel, durotec means petrol engine.
Thanks...
Super gi
Thanks
Tnks bro 🙏
Good info
Thanks
Bro accidentally Top-up wrong fuel what happed to the engine please explain? Thanks.
OK bro
Yaen petrol engine ku pe nu use panama xi use panranga epa diesel engine ku di nu use panranga la
Engine sounda vachia kandupidikalam.. Diesel cars make more sound, especially Toyota , VW , Renault , Tata Fiat Honda Diesel car make more sound...
Yes correct bro..m
இன்டிகேட்டர் வரும் வரை ஓட்டலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள், வண்டி கிலோமீட்டர் குறைவாக ஓட்டுபவர்கள் டயர் தேயவில்லை என்றால் 10 15 வருடம் வரை உபயோகப் படுத்தலாமா ?
Bró.. Can you explain about MT / AT / AMT / CVT & DCT !?
Ok bro
This . working principal,
Veri working principal
Super bro
Thanks..
கடவுத்தொகுதி தொடர்பாகவும் பதிவிடவும்
Arumai
Thanks..
Bro enaku oru dbt en Diesel la bike illa?????
Royal Enfield munadi vittanga . Ippo vidarathu illai
Thanks bro
Betrol
Useful
Honda jazz review podunga
Ok bro
இதைவிட சிம்பிளா சைலன்சர வச்சி கண்டுபிடிச்சிறலாமே ப்ரோ.. சைலன்சர் இடதுபக்கம் இருந்தா டீசல் கார் வலதுபக்கம் இருந்தா பெட்ரோல் கார்
Simple d irutha other p
Super
Thanks..
ரெண்டும் இல்லாம தண்ணியில ஓட்டலாம்னு கண்டுபிடிச்ச ராமரை கண்டுபிடிச்சு, கண்டுபிடிக்க முடியாத ஜெயில்ல போட்டானுங்களே! அந்த விவரத்தை கண்டுபிடிக்க முடியுமா? மேலும் மூலிகை பெட்ரோல்ல ஓடற காரை எப்புடி கண்டுபிடிக்கிறது?
Mr arivali Nee kandupudikka vandiyathu thane athavittu inga vanthu koovikittu irukka. Avar kandupudchathu moolikai petrol arakorayai padichuttu vanthu inga scene podatha.
Na pathathilaye the ratio of likes and dialikes extreme ah irukurathu intha channel
Thanks bro
Mahindra ku solunga ji
Mahindra maximum diesel cars..
Rg krishnan
Thank you
Thanks..
thanks you
Wher is mahindra,fiat
Max diesel ku 'd ' iruku
Yea bro
அடியில குனிஞ்சி பாக்கலாம் இல்லைன்னா வெலக்கன்னை அரை லிட்டர் விட்டா போதும்
காமடியாதான் படிக்கனும்
படித்தவுடன் சிரிக்கவூம்
Jakuware
Thanks..
Sella paru athku entha engine na tharuchu karanum ketikka nala pinna unaka mela oru car ethchuna theriyum
கண்டுபிடித்து என்ன ப்ரேஜனம்
Sonna madhiri enna piriyojanam oru car vanga asai mattum than 3 years ah irukku oru rupa kaila illa
Vanguveega bro atharkana time vanthaudan.
Betrol illa sir.. it is Petrol.. pronounciation
பொது மக்களுக்கு ஏன் இத தெரிஞ்சிக்கணும்......
Very useful information thanks
Thanks..
Thanks
Mokka video..
Super bro
Thanks..
Super
Super