Guindy Doctor Attack | கிண்டி மருத்துவமனையில் நடந்தது என்ன? | Oneindia Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 363

  • @rkmoorthy9263
    @rkmoorthy9263 3 дня назад +135

    இவர்தான் உண்மையான இந்தியன்

  • @YogapriyaR-rh6hw
    @YogapriyaR-rh6hw 3 дня назад +158

    பெற்ற தாய்க்கு ஒன்னுண எவன் தடுத்தாலும் விடாதே...

    • @triangle379
      @triangle379 3 дня назад +4

      now that boy cannot take care of his mother and stay with her, he will be prisoned and will cause great grief for his mother

  • @Bond7120
    @Bond7120 3 дня назад +179

    கவர்மெண்ட் டாக்டர் எல்லாம் பிரைவேட்டா கிளினிக் வைக்க கூடாதுன்னு சட்டம் போட்டா எல்லாம் சரி ஆயிடும்

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 3 дня назад +182

    அரசு மருத்துவமனையில் பெரும்பாலான டாக்டர்கள் , ரொம்ப திமிராக நடந்து கொள்கிறார்கள்...😢

    • @divyak6321
      @divyak6321 3 дня назад +1

      Enna pannanga?

    • @johnrajayyan4464
      @johnrajayyan4464 3 дня назад +2

      படித்தவர்களுக்கு திமிர் வருவது இயல்பே!

    • @கமலநாதன்-ள1ச
      @கமலநாதன்-ள1ச 3 дня назад

      @@johnrajayyan4464 ஆனால் டாக்டர்கள் மட்டும் இதுக்கு விதிவிலக்கு....

    • @devaanv9005
      @devaanv9005 3 дня назад

      அரசு மருத்துவமனை மட்டும் அல்ல தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய போனால் தாலியை கூட அறுத்து விடுவானுங்க

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 3 дня назад

      அப்படியானால் இந்த பொறம்போக்கு ஆட்சி சரியில்லை.

  • @dancingrose581
    @dancingrose581 3 дня назад +72

    விக்னேஷ் தரப்பு நியாயம் கேட்கப்பட வேண்டும்

  • @RajaM-y7e
    @RajaM-y7e 3 дня назад +156

    அந்த மாணவனுக்கே என்னுடைய சப்போர்ட்

  • @proking6159
    @proking6159 3 дня назад +65

    காவல் துறை யை விட அரசு டாக்டர்கள் மீது நாடு முழுவதும் கடுமையான வெறுப்பில் இருக்கிறார்கள் மக்கள்.

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg 3 дня назад +36

    அந்தப் பையனுக்கு முழு சப்போர்ட் நாங்கள்

  • @radhadenis0726
    @radhadenis0726 3 дня назад +58

    கத்தியால் குத்தியவனை நான் பாராட்டுகிறேன்.

    • @BottoOnKadathato
      @BottoOnKadathato 3 дня назад

      நானும் பாராட்டு கிறேன்... எனது தகப்பனை இழந்து விட்டேன் Madurai GH போனதால்

  • @swaminathans2765
    @swaminathans2765 3 дня назад +43

    அரசு மருத்துவர் பலர் மிகவும் திமிராகத்தான் நடந்துகொள்வார்கள்.இதில் பாலாஜி விதிவிலக்கு இல்லை.இதைபார்த்தபிறகாவது இதைப்போன்ற டாக்டர்கள் திருந்தவேண்டும்.இல்லையென்றால் இப்படித்தான்.

  • @vijayannamalai4239
    @vijayannamalai4239 3 дня назад +49

    மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் மருத்துவர்களுக்கு பெரும்பாலும் தண்டனை கிடைப்பதில்லை.

  • @DhamayasGardening
    @DhamayasGardening 3 дня назад +84

    நிறைய மருத்துவர்கள் நேர்மையாக நடந்து கொள்வதில்லை..எளிய மக்களுக்கு நல்ல மருத்துவம் கிடைப்பதில்லை..

    • @johnrajayyan4464
      @johnrajayyan4464 3 дня назад

      கேரளாவில் பல மந்திரிகள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்!
      அதுபோன்ற நிலைமை தமிழ் நாட்டில் வந்தால் அரசு ஆஸ்பத்திரிகளும் உயர்வு பெறும்!

    • @sukumarvpm
      @sukumarvpm 3 дня назад

      சாராயம் குடிக்க மட்டும் பணம் இருக்கும்.... அவன்தான் ஏழை....
      😡😡😡

    • @shanmugasundarammadheswara5542
      @shanmugasundarammadheswara5542 3 дня назад +1

      it is true

  • @estherrajathi5629
    @estherrajathi5629 3 дня назад +103

    மருத்துவமனையில் பாதுகாப்பு தேவை என்றால் நோயாளிக்கு என்ன பாதுகாப்பு

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 3 дня назад +3

      டாக்டர் கள் அரக்கர்கள்

    • @PavithraMuraliKrishna
      @PavithraMuraliKrishna 3 дня назад

      ​@@kayambuduraiarasu5655dai poi padida first hu tharkuri

    • @triangle379
      @triangle379 3 дня назад +4

      i know that doctor he's very soft and genuine

    • @chandrut31
      @chandrut31 3 дня назад +4

      ​@@triangle379 The killer and his brother don't even know what complications occur in chemotherapy . Cancer is already a deadly disease. Mostly chemotherapy can not completely cure. There will be side effects in chemo. But if we see risk benefit ratio fighting with chemo is better than fighting cancer without chemo. Patients should be educated before any treatment and written consent should be got before such procedures. However most public take stands against doctors as if every doctor drops from sky and just tries to get money. They don't even think about how hard they studied over the years , what it takes to get to study super speciality and become government doctor. They don't think about the sacrifice of the doctors precious young years for becoming a doctor. This attitude of the medically illiterate public will lead to most doctors go into defensive mode. They will be afraid to take up high risk cases. Ultimately public will suffer.

    • @ramya5435
      @ramya5435 3 дня назад

      ​@@chandrut31The comments are disgusting Sir.Just spitting out venom

  • @elamaranmaran2802
    @elamaranmaran2802 3 дня назад +34

    சென்னை அரசு பொது மருத்துவமனையில் என் மனைவியின் புற்று நோய் மருத்துவத்துக்கு நாங்கள் பட்ட துயரம் கொஞ்ச நஞ்சமல்ல... ஒரு கட்டத்தில் என் மனைவியை கீழே விழுந்து புரண்டு அழ வைத்துவிட்டது மருத்துவர்களின் அலட்சியப் போக்கு.
    நமது நோயைப் பற்றி மருத்துவரிடம் சொல்வதுகூட அவர்களை அவமதிப்பதாகக் கருதும் மோசமான மனநிலையோடு, திமிரெடுத்து, தான் ஒரு கடவுளுக்கு இணையானவன், வரும் நோயாளிகளெல்லாம் எனது அடிமைகள்தான் என்ற மனநிலை பெரும்பாலான மருத்துவர்களுக்கு உண்டு, இதை நேரில் அனுபவித்தவன் என்ற முறையில் இங்கு பதிவிடுகிறேன். விதிவிலக்காக மனசாட்சியோடு நடந்து கொண்ட ஒருசில மருத்துவரையும் அங்கு சந்தித்திருக்கிறேன். மற்றபடி கிடைத்த அனுபவம் எல்லாமே நம்மை நொந்து போக வைக்கும் அனுபவங்களே மருத்துவர்களிடமிருந்து நமக்குக் கிடைப்பவை.
    அரசு ஒரேயடியாக மருத்துவர்கள் பக்கம் இருப்பதுதான் அவர்களை இப்படி தலைகால் புரியாமல் ஆட்டம் போட வைத்துள்ளது. அரசு மக்கள் பக்கம், எளிய மக்களின் பக்கம், பாவப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர்களின் நிலையில் நின்று இதை அணுக வேண்டுமாய் அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    • @bhuvana998
      @bhuvana998 3 дня назад

      Unga wife ippo yepdi irukanga bro all ok ah

    • @moorthyv7675
      @moorthyv7675 2 дня назад

      Iyyo idhey dha en Amma kkum,aandava

    • @elamaranmaran2802
      @elamaranmaran2802 13 часов назад

      @@bhuvana998 நண்பரே... பரிவுடன் விசாரித்ததற்கு நன்றிகள்!
      கீமோ தெரபி மருத்துவத்துக்குச் சென்ற போதுதான் அந்த மோசமான அனுபவத்தை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சந்தித்தோம். எப்படியோ கீமோ தெரபியை முடித்து, அடுத்து இரேடியேசன் எனப்படும் கதிர்வீச்சு மருத்துவத்துக்கு பல மருத்துவமனைகள் பல ஊர்களுக்கு அலைந்து, ஒருவழியாக, கலைஞர் காப்பீட்டு அட்டை மூலமாக தனியார் மருத்துவமனையில் கதிர்வீச்சு மருத்துவத்தை முடித்த பின், அதே அரசு பொது மருத்துவமனையில்தான் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து மருந்துகள் பெற்று இப்போது நல்ல நிலையில் உள்ளார் என் துணைவியார்.
      இதில் வெட்கப்படும் செயல் என்னவென்றால், ஓரளவு பார்க்கும்படியான பெண்கள் தனியாக மருத்துவத்துக்குச் சென்றால், மருத்துவரின் செயல்பாடுகளில் பல நெருடல்களையும் நாங்கள் சந்தித்துள்ளோம்.
      மருத்துவத் துறைக்கு வந்தாலும், பல நேரங்களில் அவர்கள் ஆண்களுக்குரிய பலவீனத்தோடுதான் நடந்து கொண்டார்கள்.

    • @bhuvana998
      @bhuvana998 12 часов назад

      @@elamaranmaran2802 😔😔😔😔😔 doctor ae ipdi irundha nna bro pandradhu sari vidunga wife ah nalla pathukonga kadavul ungaluku thunai irupar🙏🙏🙏

  • @saravananmeera5400
    @saravananmeera5400 3 дня назад +56

    மருத்துவர்கள் போராட்டம்
    செய்வதைவிட வேலையை
    ராஜினாமா செய்துவிட்டு
    செல்லுங்கள் எந்த அரசு ஊழியர்களும் வேலை
    செய்வதில்லை.

    • @mathrueswaran625
      @mathrueswaran625 3 дня назад

      ஒட்டு மொத்தமாக டாக்டர்களை குற்றம் சொல்வது தவிர்க்கப்படவேண்டும்.மேலும் தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை சரியாக செய்யவில்லை என கத்தியால் குத்தியவர் சொன்னதாக தகவல் வந்துள்ளது..அந்த தனியார் மருத்துவமனை எது என அரசு கண்டறிந்து அரசு மருத்துவ மனையை குறை சொன்னது உண்மையா யின் அந்த தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவேண்டும்.

    • @chandrut31
      @chandrut31 3 дня назад +2

      Then who is treating patients?

    • @ramya5435
      @ramya5435 3 дня назад

      ​@@chandrut31 They ll go for self medications sir.
      Glorifying the murder.Its better not to do medicine in India ,if done should flee abroad.

    • @chandrut31
      @chandrut31 3 дня назад

      @@ramya5435 Even I thought the same but the love the really poor people who come to GH showed me during my internship, the debt I have for patients who volunteered to be examined by medical students , the faces of old people who really thanked me keeps me here. I want to serve those who really need. That's why I haven't tried any foreign options. Those who spit venom here are those who have access to private Hospitals and mostly don't know how a GH serves the poor and needy people.

  • @tamilmaran5513
    @tamilmaran5513 3 дня назад +62

    இந்தியன் தாத்தா மட்டும் கொண்டாடப்படுவதேன்

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 3 дня назад

      இந்த அறிவு இவனுவலுக்கு வந்துட்டாலும்

  • @Rama.palanisamyRama.palanisamy
    @Rama.palanisamyRama.palanisamy 3 дня назад +72

    அந்த இளைஞன் செய்தது தவறில்லை அந்த இளைஞனுக்கு வாழ்த்துக்கள். அந்த டாக்டரை உதைச்சது தவறில்லை

    • @chandrut31
      @chandrut31 3 дня назад

      Did you get treated by that doctor? What did he do to you? What is your moral compass in supporting a killer?

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 3 дня назад

      ​@@chandrut31😂😂why any random person go to the extreme of stabbing someone,Think 🤔For his actions he suffered the stab ,for the stab now he'll be sent to jail .

    • @chandrut31
      @chandrut31 3 дня назад

      @@BOBO-wq9mx do you have the mentality every person stabbed in this world is guilty? Will you have the same attitude if any of your relative gets stabbed by some illiterate who misunderstood?

    • @chandrut31
      @chandrut31 3 дня назад

      @@BOBO-wq9mx where is my reply to your comment? I asked whether every person who gets s t a b b ed by people in this world has done something wrong. I asked do you justify murders.

    • @deepadharmarajan7394
      @deepadharmarajan7394 3 дня назад

      Can you cure cancer patients ? How many doctors have cured cancer ? Chemotherapy has side effects and it is a world known fact. How come a doctor will be responsible? People go for allopathy knowing the fact. Allopathy has only chemotherapy or chemo tablets options for cancer. It DOES have side effects. Do we have to kill all the doctors if the patients don’t get cured or the medication has side effects?

  • @sartharbasha2878
    @sartharbasha2878 3 дня назад +61

    தந்தையின் மரணம் அம்மாவுக்கு தொடர் சிகிச்சை மன அழுத்தமாக இருக்கலாம் ?

    • @divyak6321
      @divyak6321 3 дня назад +1

      Enakum mana alutham… naa unna kondrava?

    • @rathinaperiakaruppan
      @rathinaperiakaruppan 3 дня назад

      ​@@divyak6321avanga enna bro pannanga... Sammatha pattavangala poi pesunalum paravala😂

    • @chandrut31
      @chandrut31 3 дня назад +1

      ​@@rathinaperiakaruppan athu epdi bro oruthan kola panran avanuku ellarum support panreenga. Intha mari matha government office la panna mudiyuma? Antha doctor thappu pannaranu kooda yarum kekala. pathikkapattavara than ellarum kurai solreenga . Enna nyayam bro ithu?

    • @PaulRaj-zv4ue
      @PaulRaj-zv4ue 3 дня назад

      ​@@chandrut31Because avarukku amma mela avlo pasama irundhurukkum adhan

    • @chandrut31
      @chandrut31 3 дня назад +2

      @@PaulRaj-zv4ue Do you think this is a justification for such offence? Ignorance and medical illiteracy. What is the survival rate of cancer patients and what are the side effects of chemotherapy? What chance do cancer patients have without chemotherapy in fighting cancer? What is the risk vs benefit ratio in chemotherapy? Read about these and watch what his brother said about stabbing the doctor. You will know how far does the public stand on the wrong side.

  • @estherrajathi5629
    @estherrajathi5629 3 дня назад +52

    மருத்துவர்கள் நோயாளிகளை எப்படி நடத்துகிறார்கள் அதை விசாரிங்க

  • @kbhuvana2628
    @kbhuvana2628 3 дня назад +16

    புற்றுநோய் சிகிச்சை எடுப்பவர்கள் கீமோதெரபி சிகிச்சையில் முடிமுழுவதும் கொட்டுதல் உடல் இளைத்தல் சுவாசக்கோளாறு தோல் பாதிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டு அவதிப்படுவதை கண்டிருக்கிறேன்

    • @PavithraMuraliKrishna
      @PavithraMuraliKrishna 3 дня назад

      @@kbhuvana2628 comment panravangaluku arivu illa bro

    • @estherrajathi5629
      @estherrajathi5629 3 дня назад

      @@kbhuvana2628 அவர்களை சார்ந்தவர்களுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்

  • @rajamanid8550
    @rajamanid8550 3 дня назад +29

    தப்பாக சொன்ன டாக்டரை கைது செய்யுங்கள்

  • @Sonai-tl5kg
    @Sonai-tl5kg 3 дня назад +39

    அரசு மருத்துவர்கள் தங்களுக்கு என்று தனியாக மருத்துவமனை வைத்து நடத்தக்கூடாது

    • @elantamizhan25
      @elantamizhan25 3 дня назад +5

      தம்பி, அரசாங்கம் நடத்தும் சட்டமன்ற உறுப்பினர், தனியா கல்லூரி, பள்ளி,குவாரி, லாட்ஜ் , நடத்தலாமா??!!!😅

  • @jagadeeshjk9723
    @jagadeeshjk9723 3 дня назад +20

    மருத்துவர் முகம் பார்த்தாலே தெரிகிறது அவர் ஒரு திமிர் பிடித்தவர் என்று.

  • @kannappaneaswaran148
    @kannappaneaswaran148 3 дня назад +58

    அம்மாவின் பாசம்

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 3 дня назад +11

    அந்த தம்பியோட வலி நாம உணர்னும்

  • @om...3749
    @om...3749 3 дня назад +17

    இந்தமாதிரி டாக்டரை துறதணும் கவர்மெண்ட் வேளையில் இருப்பதால் தலைகணம் அதிகம்

  • @estherrajathi5629
    @estherrajathi5629 3 дня назад +31

    எவ்வளவு வேதனை இருந்தால் இப்படி செய்து இருப்பார் டாக்டர் தான் நோட்டை தூக்கி போடுவாராம் இவங்களை எப்போதும் கேர் பண்ணமாட்டாராம் அந்த டாக்டர் பல நாள் வலி தான் இப்படி நடக்க காரணமாக இருக்கும்

    • @devaanv9005
      @devaanv9005 3 дня назад

      RTO அலுவலகத்திலும் மூஞ்ஜில் பேப்பரை தூக்கி ஆடிப்பாங்க

  • @balamurugan4903
    @balamurugan4903 3 дня назад +13

    சரியான முடிவு விக்னேஷ்

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 2 дня назад +1

    கவனக்குறைவான மருத்துவத்திற்கு, அரசு மருத்துவர்கள் பொறுப்பேற்க வேண்டும். தண்டனை தர வேண்டும்.

  • @surendaran7579
    @surendaran7579 3 дня назад +23

    டாக்டரை மிக கடுமையாக கண்டிக்கிறேன்

  • @kaliyamoorthy-o5m
    @kaliyamoorthy-o5m 2 дня назад

    எல்லா நோயாளிகளுக்கும் நல்ல ட்ரீட்மெண்ட் கொடுத்தாலே அதுவே பாதுகாப்பு டாக்டர்களுக்கு

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg 3 дня назад +6

    அந்தப் பையனுக்கு எங்களோட சப்போர்ட்

  • @RajaLingam-q4b
    @RajaLingam-q4b 3 дня назад +14

    அரசு டாக்டர் அனைவருமே தனியா ஆஸபிட்டல் வைப்பதை அரசு தடை செய்யவேண்டும்

    • @deepadharmarajan7394
      @deepadharmarajan7394 3 дня назад

      Do u know for sure that this doctor has a private hospital ?!?!?!?

  • @MhdSiddiq-g4c
    @MhdSiddiq-g4c 3 дня назад +14

    தமிழனா சும்மாவா படம்பாக்கும்ளே அப்படியே செய்யவேன்டியதுதானே😂

  • @DillibabuJeeva
    @DillibabuJeeva 3 дня назад +7

    அந்த மாணவனை நியாயமாக விசாரிக்க வேண்டும் என்னுடைய கருத்து

  • @kaliyamoorthy-o5m
    @kaliyamoorthy-o5m 2 дня назад +1

    டாக்டருக்கு பாதுகாப்புக்கு தேவையில்லை பேஷன் டா போறவங்களுக்கு நல்ல டாக்டர் ட்ரீட்மெண்ட் வேணும்

  • @shankershanker2928
    @shankershanker2928 3 дня назад +8

    விக்னேஷ் வாழ்த்துகள் தம்பி

  • @jothikannan6946
    @jothikannan6946 3 дня назад +1

    சூப்பர் eppadithan oru doctor ennaum panna

  • @manokaranc7065
    @manokaranc7065 2 дня назад

    மீடியா... மீடியா... மீடியா...
    உங்கள் சுதந்திரம்...நாடு.. அறிந்ததுதான்...
    வாழ்க.... கவர்... மீடியா....

  • @mumthajyasin4942
    @mumthajyasin4942 3 дня назад +2

    எங்கள் செந்தகாரங்க இரண்டு பேர் கெரேன சமயம் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்தேம் முறையான சிகிச்சை குடுக்காமல் அம்மா மகன் இரண்டு பேரும் இறந்து விட்டார்கள்

  • @SathishKumar-lr9lb
    @SathishKumar-lr9lb 3 дня назад +3

    மருத்துவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று இன்று அனைவரும் பேசுகிறோம் ஆனால் அந்த தாயாரின் செய்திகளை பார்க்கும் பொழுது ஒரு நடுத்தர குடும்பத்தின் மருத்துவ சிகிச்சையின் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் காமன் மேன் விக்னேஷ்... படித்த பட்டதாரி கான இவருக்கு வேலைவாய்ப்பு இன்மையையும் காரணமாக அமைகிறது

  • @solaiappana7822
    @solaiappana7822 3 дня назад +1

    During yr 2013, due to wrong injection and treatment my sister lost 3 fingers in GH Tuticorin. I personally know few Dr are equal to angel of saviors, but many r lackadaisical nature n they expect Money.

  • @immanueldorai
    @immanueldorai День назад +1

    எம்மா, உன் கதை புது கதையா இருக்கு. அவருக்கு lungs தான் புற்று நோய் என்று சொல்கிறார்கள். மற்ற private hospital treatment தோல்வி ஆனதை அடுத்து கடைசியாக அரசு மருத்துவமனை ககு கொண்டு வந்ததாக சொல்ல படுகிறது. எது உண்மை என்று புரிய வில்லை

  • @johndavid3064
    @johndavid3064 3 дня назад +6

    Rage in any form is dangerous
    Esp if it involves parents
    I remember my dad being treated(badly) at Cancer Institute Adayar by Dr Shantha and Co.
    I was v v v angry and even cornered her in her opd and gave her a piece of my mind.Treatment was wrong and they had no compassion.Terrible combination.
    What Vignesh did was wrong and private hospital telling him that the drs had not given proper treatment was wrong was also in v poor taste.
    Hope and pray dr Balaji survives.
    Govt Hospital r overrun with pts.
    Tough for anybody to keep track of who is where and doing what.
    Iam sure Udaynidhi will solve the problem and see that drs r given max protection

  • @AbsharNisha
    @AbsharNisha 3 дня назад +3

    ஒரு மருத்துவரின் அலட்சியம்... ஒரு தாயின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை? அதேபோல் ஒரு மாணவனின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது... எல்லா அரசு மருத்துவரையும் சொல்ல வில்லை ஒரு சிலர்ருக்கு ரொம்ப திமிரு கர்வம் தலைக்கணம்..... தயவு செய்து இதுபோல நோயாளிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளாதீங்க...... அவர்களையும் உங்களை போல மனித ஜென்மங்களாக நினைங்க..... இல்லையென்றால் இது போல வேற சம்பவம் தொடரும்தான் என்று நினைக்கிறன் 😔😔😔😔

  • @velsamy-su1cl
    @velsamy-su1cl 3 дня назад +3

    Super bro BALAJI.
    IPPADITHAN ELLAA DOCTOR DOGSKALAI. KUTHIYATHUUUU. 100% CURRACT BRO BALAJI.

  • @triangle379
    @triangle379 3 дня назад +5

    stabbing cannot be justified for any reason

  • @nathanrenga4599
    @nathanrenga4599 День назад

    This mistreatment happens a lot in govt hospital, there was death, there was small wound become big problem, if we find out and report to them, they Will change whole documents. I have seen many times, I support for vignesh✊

  • @RkR2001
    @RkR2001 3 дня назад

    All Patients must be counseled For Side effects of Chemotherapy and Limitation of Anti Cancer drugs.

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 3 дня назад +7

    மருதுவரை கத்தியால் குத்தியது தவறு இல்லை

  • @gracyramamoorthy5179
    @gracyramamoorthy5179 2 дня назад

    இது போலவே அந்த மருத்துவமனையி.... ஆரம்ப த்தில்.....லிருந்து.நடக்குது

  • @ramthepet9107
    @ramthepet9107 2 дня назад

    யாரும் அந்த டாக்டர் என்ன ட்ரீட்மென்ட் செய்தார் என்று கேட்கலையே

  • @KaviyaraSan-f7i
    @KaviyaraSan-f7i 2 дня назад

    Supar.❤❤❤❤.bro.

  • @narasimhana9507
    @narasimhana9507 3 дня назад

    இங்கே சரியில்லை என்றால் மருத்துவ அதிகாரி இடத்தில் புகார் செய்து இருக்க வேண்டும்.இதனால் கத்திக்குத்து செய்தது தவறு.டாக்டரும் இது போன்ற விஷயங்களில் உடனடியாக கவனித்து அனுப்ப வேண்டும்.

  • @JeevananthamRajappa
    @JeevananthamRajappa 2 дня назад +1

    விக்னேஷ் செய்தது சரியான செயல் அந்த டாக்டர் செய்தது மிக தவறு விக்னேஷ் அவர்களுக்கு நம் அனைவரும் ஒன்றாக சப்போர்ட் பண்ணுவோம் சப்போர்ட் பண்ணுவோம்

  • @selvinambi8804
    @selvinambi8804 2 дня назад

    என்னுடைய ஆதரவு விக்னேஷ் கங்கு தான்.திமிர் பிடிச்ச எல்லா அரசு மருத்துவர்களுக்கும் இது ஒரு பாடம்‌

  • @samrobert6243
    @samrobert6243 3 дня назад +7

    தப்பே இல்லை.

  • @RameshRamesh-kp9mb
    @RameshRamesh-kp9mb 2 дня назад

    Super

  • @indumathiramamoorthy6305
    @indumathiramamoorthy6305 3 дня назад +6

    Vignesh panunadhu correct thaan appo thaan yaarumey thappa treatment panna yosipanga .y means dr ah poruthavaraikum one of the patient but namakku thaan oru uravu loss.hatsoff man

  • @Vijayankkv
    @Vijayankkv 2 дня назад

    அரசு போக்குவரத்து கழக நடத்துனர் கீழே தள்ளியதில் அவர் மரணம் அடைந்தார் ஆனால் ஊடகங்கள் இதை பற்றி பெரிது படுத்தவில்லை போக்குவரத்து ஊழியர்களும் அதிகமான போராட்டம் நடத்தவில்லை

  • @POLITICALCOMMANDS
    @POLITICALCOMMANDS 3 дня назад +1

    Stalindhaan Vaaraaru Vidiyal Thara Poraaru உங்கள் ஓட்டு திராவிட மாடல் அரசு🫲🏻🗳️😢

  • @ziyaddinkhan9384
    @ziyaddinkhan9384 3 дня назад

    Don,t arrest viggesh iam supprting total dr. Ressan no problem

  • @advocate8570
    @advocate8570 3 дня назад +7

    சும்மா எவனாச்சும் ஒரு டாக்டர் குத்துவான ஆ

  • @bhuvanavadivel-wy2iz
    @bhuvanavadivel-wy2iz 3 дня назад +2

    தம்பி செஞ்சது தப்பே இல்ல கோவெர்மென்ட் அரசியல் இரண்டும் சரியா இல்ல இல்ல அலட்சியம் அதிகம்

  • @NithinAditya
    @NithinAditya 3 дня назад

    Where is doctor admitted is in same govt hospital or pvt hostpital ?

  • @KrishnaSamy-b3i
    @KrishnaSamy-b3i День назад

    எல்லா அரசு ஹாஸ்பிடலுக்கு ஒழுங்கான முறையில் டாக்டர்கள் செயல்படுவதில்லை நம்மளுக்கு அரசாங்கம் தானே சம்பளம் தருவது திமிரு

  • @paramchannel7846
    @paramchannel7846 3 дня назад

    Every one including govt supporting doctors only and amended rules in favour of doctors. It reminds, Still British type rule exists in india.

  • @sachinss3933
    @sachinss3933 2 дня назад

    இந்த சம்பவம் சினிமாவில இல்ல வேற எங்கயாவது வந்திருந்தா நான் இதை எதிர்த்து பாருங்க அந்த பையன் பாவம் ஆனா அவன் பண்ணா தான் சரியான செயல்

  • @VigneshPrabu-jz5du
    @VigneshPrabu-jz5du 3 дня назад

    I support Vignesh bro🎉🎉🎉

  • @guru007ish
    @guru007ish 3 дня назад +9

    Vignesh true indian🎉

    • @guru007ish
      @guru007ish 3 дня назад

      Anda marunda en doctor kudukanum if having side effect

    • @stalinchandrabose8971
      @stalinchandrabose8971 3 дня назад +1

      True indian matha department ta veeratha kaata vendiyathu thana ! Police station la veeratha kaatunga indian

  • @DavidKulpi
    @DavidKulpi 3 дня назад

    Super da

  • @seeralanvishwanathan2602
    @seeralanvishwanathan2602 2 дня назад

    மருத்துவரை தாக்குவது கடும் கண்டனத்துக்குரியது. டிரிட்மெண்ட் சரியில்லை என்று கூறுவது அவரது அறியாமையை காட்டுகிறது.

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 3 дня назад +4

    Doctors go on strike in protest of this incident. But the same doctors keep mum when a doctor gives wrong treatment and handle patients carelessly.

  • @RajeshRajesh-md9vo
    @RajeshRajesh-md9vo День назад

    I give my support to Vignesh

  • @iniyavanss2057
    @iniyavanss2057 3 дня назад +4

    நான் பல்வேறு துன்பத்தை அடைந்திருக்கிறேன் இந்த அரசு மருத்துவமனையில்.

  • @mathank8801
    @mathank8801 3 дня назад

    I am support vignesh
    Great person

  • @selvis6223
    @selvis6223 3 дня назад

    Support that person.....payam varanum

  • @BottoOnKadathato
    @BottoOnKadathato 3 дня назад

    என்னோட மதுரை GH la இருந்தார்.அப்பா private ICu la நிறைய பணம் கேட்குறாங்க சொல்லி மதுரை G H ல சொன்னேன்.. நான் private hospital இருந்து தான் GH போனேன்..ஆனால் மதுரை GH என்னோட அப்பாவை கண்டு கொள்ளவில்லை.அவர்கள் நாங்க போனவுடன் சிகிச்சை கொடுத்திருந்தால் என்னோட பிழைத்திருப்பார்... அங்குள்ள மருத்துவரிடம் நான் மிகவும் கெஞ்சினேன். அந்த மருத்துவரிடம் private la உங்க அப்பாவுக்கு சோடியம் கம்மியாக இருக்கு Unconscious போய்விடுவார் என்றனர்..அந்த private hospital la எடுத்த report payment amount எல்லாத்தையும் GH உள்ள டாக்டரிடம் காட்டினேன்..ஆனால் அவர்கள் என்னோட அப்பாவுக்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட்டனர்..எனது அப்பாவை ICU la வைக்க வில்லை..எனது அப்பா மூச்சு திணறல் ஆகி இறந்து விட்டார்..எனது அப்பா இல்லாமல் மிகவும் கஷடப்படுகிறேன்😢😢😢.waste Waste Madurai GH..

    • @saravananks3156
      @saravananks3156 13 часов назад

      டாக்டர்கள் அலட்சியம்

  • @sivarajanianbalagan8429
    @sivarajanianbalagan8429 2 дня назад

    Doctor arrest pannunka muthalla

  • @SiRAJBUQUR
    @SiRAJBUQUR 3 дня назад

    சூப்பர் 👍

  • @jayaseelan382
    @jayaseelan382 День назад

    அடையாறு கேன்சர் ஹாஸ்பிடல் இதே நிலமை தான் என் அனுபவத்தில் கூறுகின்றேன்

  • @gracyramamoorthy5179
    @gracyramamoorthy5179 2 дня назад

    அந்த மருத்துவர்கள் அப்படி.தான்.எங்க.அப்பாவுக்கும்.....அந்த...மருத்துவ.மனையில்....கேஸ்கட்டை.மாத்தி....நாங்க.கண்டு.பிடித்த.பிறகு.....மன்னிப்பு.கேட்டாங்க.......பிறகு....கேர்எடுத்து.பார்த்து.கொண்டாங்க

  • @pandiaraj1989
    @pandiaraj1989 2 дня назад

    பாலாஜி நீ இப்போம் எந்த மருத்துவமனையில இருக்க govt or private பாவம் விக்னேஷ்.

  • @samymadasamy2000
    @samymadasamy2000 3 дня назад +6

    தனியார் மருத்துவமனை இருக்கும் வரை பொதுமக்களுக்கு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது ஆகையால் தனியார் இடம் மருத்துவத்தை கொடுக்கக்கூடாது

    • @deepadharmarajan7394
      @deepadharmarajan7394 3 дня назад

      There are several people die in private hospitals due to chronic diseases . Chemo has side effects…. It doesn’t matter whether it is in government or private hospitals…

  • @nirmalasusan5640
    @nirmalasusan5640 3 дня назад +13

    GOD BE WITH DOCTOR .Praying for Doctor's recovery soon.

    • @saravananp6217
      @saravananp6217 3 дня назад

      You people are having money , never know how that fucking doctors are treating us in govt hospital....go and try to stay one day in govt hospital for treatment then speak for doctors..stupidity

    • @AnthonySanthaKumar
      @AnthonySanthaKumar 3 дня назад

      DOCTORS NOW A DAYS DONT SPEAK LIKE A DOCTORS AND SO MUCH OF ATTITUTED THEY HAVE AS IF THEY ARE GOD'S DONT KNOW HOW TO SPEAK WITH PATITIENTS

    • @sureshsubramani7134
      @sureshsubramani7134 21 час назад

      Yes we 100percent pray for Doctor he recovery soon

  • @muhamadsukribinmohdradzali9295
    @muhamadsukribinmohdradzali9295 3 дня назад +2

    Irffan..no police call .Norman people action

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 дня назад +3

    Noyinaal allathu iraivanudaiya alaipinaal ellorum insha allah maranika koodiyavarkal thaam. Manithanuku porumai enbathu mika avasiyam vendim.

  • @santhoshgautham0325
    @santhoshgautham0325 2 дня назад

    Right

  • @ManjuNanthan-t6p
    @ManjuNanthan-t6p 3 дня назад

    Super very good 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👍👍👍

  • @johnsundar1591
    @johnsundar1591 3 дня назад +8

    மருத்துவமர் ஏன் கேவலமாக பேசனும்😢😢😢😢😢😢

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 3 дня назад +5

    Doctor evvalavu panam kettaan ?????

  • @sriarun6771
    @sriarun6771 3 дня назад +3

    அவன் பண்ணது தப்பு என்றால் டாக்டர் என்ன பாண்ண அது முதலில் சொல்லுவாங்க....

  • @elumalaiaelumalaia4835
    @elumalaiaelumalaia4835 3 дня назад

    This right brother 😢😢

  • @santhoshsprings
    @santhoshsprings 3 дня назад

    அப்படினா நீ பண்ணது சரி தான் டா, விட்ரா 😮😢!!!!

  • @ramyaa9207
    @ramyaa9207 3 дня назад

    Antha paiyan senjathu correct

  • @BakthiSanmargam
    @BakthiSanmargam 3 дня назад +8

    i support vignesh...

  • @KuttySon
    @KuttySon 3 дня назад

    Correct tha madam ava panathu

  • @rafic55
    @rafic55 3 дня назад +9

    குற்றம் செய்பவனை விட குற்றம் செய்ய காராணமா இருந்த காரணத்தை தண்டிக்க வேண்டும், அப்போ தான் மீண்டும் இதுபோல் தவறுகள் நடக்காமல் இருக்கும்

    • @TheanmozhiC
      @TheanmozhiC 3 дня назад +3

      சூப்பர் சார் பாராட்டு தக்க கருத்து உங்கள் கருத்து

    • @cecilmubarak8200
      @cecilmubarak8200 3 дня назад

      என்னன்னு சொலுஷன் சொல்லுங்க

    • @rafic55
      @rafic55 3 дня назад

      @@cecilmubarak8200 குற்றம் செய்தவரின் தாயாரின் கூற்றுப்படி டாக்டரின் அலட்சிய போக்குனாலும் மற்றும் மரியாதையின்மை நாளும் இந்த தவறு நடந்ததாக தெரிகிறது, அரசாங்கம் மருத்துவ துறையில் அதிக கவனம் செலுத்தி தீர்வுகளை கொண்டு வர வேண்டும்.

  • @kprema9759
    @kprema9759 3 дня назад +4

    Support vignesh

  • @narasimhana9507
    @narasimhana9507 3 дня назад

    இதுபோல் ஒவ்வொருவரும் கத்தியை எடுத்தால் என்ன செய்வது