கொழுக்கட்டை மாவை இப்படி செய்தால் விரிசலே இருக்காது | Pooranam Kolukattai Recipe | Modak Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • My mom's pooranam kolukattai recipe. This is a traditional recipe that we make in our house for Vinayagar Chathurthi puja. I have shared both sweet kolukattai and kaara kolukattai recipes.]
    Wish you all a beautiful Vinayagar Chathurthi!!
    லண்டனில் விநாயகர் சதுர்த்தி VLOG - • லண்டனில் விநாயகர் சதுர...
    சென்னையில் விநாயகர் சதுர்த்தி 2021 - • சென்னையில் விநாயகர் சத...
    Follow me on :
    -----------------------
    Instagram: / chennaigirlinlondon
    Facebook: / chennaigirlinlondon
    Website : www.writeapath.com
    My Other Channels:
    -------------------------------
    Samyuktha Diaries : / samshealthyfood
    Bake With Narmadha : / bakewithnarmadha
    Copyright (c): This video is developed and first published on Aug 30, 2022 by Chennai Girl In London RUclips channel.
    ©Chennai Girl In London ALL RIGHTS RESERVED
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    #kolukattai #kollukattairecipe #ganeshchaturthi #ganeshutsav #alipirifootpath #alipiristeps #srivarimettu #tirupatifootpath #TamilVLOG #gardentour #garden #summervlog #vinayagarchaturthi #churidarmaterial #summerroutine #summerinlondon #london #chennai #londontobangalore #tamilyoutuber #mealplanning #cooking #shopping #shoppinghaul #chennaigirlinlondonvlog #routinevlog #Howtostorevegetable #TamilVLOG #London #DailyRoutine #homealone #homealonevlog #DIML #TamilVLOG #gardentour #garden #chennaigirlinlondon #shoppingvlog #chennaigirlinlondongarden #farminginlondon #gardeninlondon #vegetables #homegarden #farm #vegetablepicking #FamilyVLOG #FunVLOG #LondonTamil #ADayInMyLife #london #funvlog #tamilvlog #indianabroad #indianvlog #லண்டன் #லண்டன்கிச்சன் #travel #USATamilVlog #LondonTamilVLOG #London #ChennaiGirlInLondon #travelvlog #londontravel #tamilvlog #tamiltravel #tamiltravelvlog #SamyukthaDiaries #stayathome #shoppinghaultamil #shoppinghaul #indianvlog #tamilfamilyvlog #familyvlog #indian #indianrecipes #londonbus #londonshopping #londonshoppingtrip #chennaigirlinlondon #chennaigirlinlondonkewgarden #hometour #chennaigirlinlondongarden #hometour #chennaigirlinlondonhome #london #kewgardens #kew #VLOG #HouseTour #HomeTour #gardenupdate #garden #chennaigirlinlondongarden #sareeshopping

Комментарии • 275

  • @archanadevi8108
    @archanadevi8108 2 года назад +29

    அக்கா உங்க வீடியோக்காக காத்துட்டு இருந்தேன் உங்களுக்கு பசங்களுக்கு அம்மா அப்பாவுக்கு எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  • @bhavanigiriraj3135
    @bhavanigiriraj3135 2 года назад +4

    Ammava pakkum podhu anaku ennoda amma Memories varudhu mam....I lost my mother 2012 10 years amma illaadha life romba kashtam every festival every birthday I miss my mother AMMA POLA VARUMA mam.....but my kids fulfilling my mother place....amma neenga unga family ellarum nalla iruka pray pannekrean mam...wish you a very happy vinayagar chadurthi mam..... kozhukkattai super mam amma kitta solledinga...amma also very humble and sweet.....take care mam....

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад

      Thank you so much for your sweet wishes bhavani 😊 amma kita kandipa solren. I do understand your feelings ma

    • @bhavanigiriraj3135
      @bhavanigiriraj3135 2 года назад

      🙏😊

  • @hamnahsherballife6193
    @hamnahsherballife6193 2 года назад +2

    அம்மா வுடைய பேச்சு மிகவும் இனிமை... அம்மா நோய் இன்றி நீண்டகால வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்... அம்மா அவர்கள் மிகவும் பொறுமையானவர்கள் அவர்களின் பேச்சிலேயே தெரிகிறது...

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      😊😊 thank you very much for your blessings. Yes she is a very kind person, I wish I had her patience 😊

  • @santhi3426
    @santhi3426 2 года назад +1

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
    நர்மதா!
    கார கொழுக்கட்டை, இனிப்பு
    கொழுக்கட்டை அம்மா செய்தது
    அருமை! எளிமை ! தெளிவான
    விளக்கம்! நன்றி! மகிழ்ச்சி!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @vanmathipothiraj988
    @vanmathipothiraj988 2 года назад +1

    Followed amma's receipe. Happy Vinayagar chathurthi to all of you🙂

  • @sivakmalar5728
    @sivakmalar5728 2 года назад +1

    நீங்கள் கொழுக்கட்டை செய்து காண்பிக்க விதம் மிகவும் அருமையாக இருந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது விநாயகர் சதுர்த்தி கொண்டாடியது போல சந்தோஷமாக உள்ளது தேங்க்யூ மேம் நர்மதா மேம்

  • @sirajdeen4417
    @sirajdeen4417 2 года назад +3

    சகோதரி அருமை, நாங்கள் உங்களுடைய வினாயகர் சதுர்தியின் கொண்டாட்டத்தை காண காத்திருக்கிறோம், இன்று அம்மா செய்த கொழுக்கட்டை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன்.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +2

      😊😊 thank you so much for your wishes. same to you and your family too

    • @shanthimurugan924
      @shanthimurugan924 2 года назад

      Arumai ma, ganesh chathurthi wishes to you all 💐🎉

  • @ramalakshmics2060
    @ramalakshmics2060 2 года назад +2

    Superb ma thanks a lot ungal ammavukku Hats off😋😋😋😋😋😋👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @ramyaramanan2172
    @ramyaramanan2172 2 года назад

    Hi Narmatha. I learned lot of your mom. எந்த சமையலையும் மிகவும் பக்குவமாக செய்கின்றார்கள் மிகவும் சந்தோஷம்

  • @Nihithasree-qd2on
    @Nihithasree-qd2on 2 года назад +1

    கார கொழுக்கட்டை புது மாதிரியான சுவையா இருக்கும் போல எங்க வீட்ல இந்த வருஷம் அம்மாவின் கார கொழுக்கட்டை தான் என் குழந்தைகளுக்கு செய்ய போறேன் நன்றி அம்மா

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      Madurai side la panra intha recipe romba nalla irukum 😊 seithu paarthu nalaiki saptutu sollunga 😊 kids kum romba pidikum, ulundhu podrathala romba soft a irukum

  • @jothimiani
    @jothimiani 2 года назад

    Hi Narmada mam, unga videos romba nalla watch panuren. Really very nice and i like to have kolukattai. Amma teaching is super. God bless her. I wil try sure. I missed missed my mother just one year back.. Now i remembered my mom becz she is expert in prepared kolukattai. 🙏🏻

  • @sheeladinesh2347
    @sheeladinesh2347 2 года назад +3

    Past two days I'm waiting for this video sis thank u so much for this recipe and happy vinayagar chadhurthi wishes for family.

  • @rajeswarivelmurugan8135
    @rajeswarivelmurugan8135 2 года назад +2

    Super pa.. Unga video s yellame na parthuduven... Romba nalla pesuvinga pa.. Amma samayal very super pa.. Yellarukum Happy vinagar chathurthi pa..

  • @tabutaran2017
    @tabutaran2017 2 года назад +3

    Thank you so much for your wonderful videos mam.
    U r a big inspiration for me. Happy to see u enjoying with family. Sam is really beautiful in all attire. I love her quite nature and smiling face. Susee naughty kutty. I love them. Happy vinayagar chaturthi all your family mam.

  • @rajathangarani9038
    @rajathangarani9038 2 года назад

    Happy to see your Mom cooking who resembles my mom who is no more. I see my Mom in her. Please do upload more of her cooking videos before you move to UK.

  • @mothu18
    @mothu18 2 года назад

    kozhukatai mavu I followed mom style store bought movu came out perfect.

  • @sweetypn2877
    @sweetypn2877 2 года назад +8

    Your mom is a sweetie 💞

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +4

      😊😊 she is a very kind woman. I wish I had her patience in me :)))

  • @vidyavaidyanathan4141
    @vidyavaidyanathan4141 2 года назад +1

    Thank you so much Mami. Tried your method. Came out very well.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 года назад +1

    நர்மதா மேடம்,
    நந்திதா மேடம்,
    அம்மா உங்கள்
    அனைவருக்கும்
    இனிய மாலை வணக்கம்.
    உங்களின் ஹாய்க்கும் நலம் விசாரிப்புக்கும்
    மிக்க நன்றி, மேடம்.
    அம்மா வணக்கத்திற்கும்
    மிக்க நன்றி.
    சந்தாதாரர்களின்
    வேண்டுகோளின் படி,
    பூஜைக்கு தேவையான
    மோதகம், காரக்கொழுக்கட்டை
    ஆகிய செய்ய தேவையான
    பொருள்கள்,
    செய்முறையுடன்
    அம்மா அருமையாக
    செய்து காண்பித்தார்கள்.
    பார்க்க மிக மிக அருமை.
    உங்களின் பழைய
    நினைவுகளை
    பகிர்ந்தும்,
    சந்தாதாரர்களுக்கு
    நன்றி கூறியும்,
    அட்வான்ஸ் விநாயக
    சதுர்த்தி வாழ்த்து
    கூறியும் அருமையாக
    வீடியோ வெளியிட்டு
    இருந்தீர்கள்.வீடியோ
    மிக மிக அருமை.
    சித்தார்த்தை கேட்டதாக
    சொல்லுங்கள்.
    உங்களுக்கும், அம்மாவுக்கும்,
    உங்கள் குடும்பத்தினர்கள்,
    உங்கள் தங்கை
    குடும்பத்தினர்
    அனைவருக்கும்,
    என் மனமார்ந்த
    அட்வான்ஸ்
    விநாயக சதுர்த்தி
    வாழ்த்துக்கள், மேடம்.
    👌👌👌👌👌🙏🙏🙏🙏.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      😊😊 Thank you so much for your wishes, have a lovely Vinayagar Chathurthi with your family

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      (P.S) Please don't mistake that I always type in English even though you type beautiful Tamil message, I don't have Tamil software

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 2 года назад

      உங்களின் அன்பான பதிலுக்கும், உங்களின்
      மனமார்ந்த வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி, மேடம்.
      நீங்கள் தமிழில் பதில் அளிக்க முடியவில்லை
      என்று எழுதி, அதற்கு
      காரணமும் கூறிருந்தீர்கள்.
      அதைப் பற்றி ஒன்றும்
      இல்லை, மேடம்.
      உங்கள் மனதில் ஏதோ
      ஒரு மூலையில் இடம்
      பிடித்ததில், மிக்க சந்தோசம். நீங்கள்
      சொல்வது போல்,
      நேர்மறை சிந்தனை
      உள்ள
      உங்களை,எனக்கு
      அறிமுகப் படுத்திய
      இறைவனுக்கு மிக்க
      நன்றி. உங்களுக்கும்,
      உங்கள் குடும்பத்தார்
      அனைவருக்கும்,
      என் இனிய விநாயகர்
      சதுர்த்தி வாழ்த்துக்கள்,
      மேடம். விநாயகர்,
      நீங்கள் ஆரம்பிக்கும்,
      ஆரம்பிக்க இருக்கும். அனைத்து செயல்களையும்
      ஆசீர்வதித்து,
      வெற்றியை அளிக்க
      இறைவனை வேண்டி
      வாழ்த்துகிறேன்.
      💥💥💥💥💥🙏🙏🙏🙏.

  • @srinithyar1822
    @srinithyar1822 2 года назад

    என் அன்பு அக்காவுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் அன்பான வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 💐🙏🌹 அருமை அருமை அம்மாவின் கொழுக்கட்டை விடியோ சூப்பர் அக்கா அடுத்த வீடியோவுக்கு l am weitting😊😊

  • @VijisCuisine
    @VijisCuisine 2 года назад +1

    Thank you for sharing recipes. Very useful tips and techniques. Happy Vinayaga Chathurthi!!

  • @padmavarsni7702
    @padmavarsni7702 2 года назад +1

    Thankyou sis. Naanum amma seitha mathiriye try panren. Thanks a lot..

  • @sujathag1882
    @sujathag1882 2 года назад +1

    Very useful video mam. Happy vinayagar chathurthi

  • @saimala99
    @saimala99 2 года назад

    Wonderful preparation of kozukattai by your mom with lot of tips. Thank you Narmada

  • @ushanandini6634
    @ushanandini6634 2 года назад

    Super recipe, thanks to your amma, happy vinayaga chathurthi

  • @krishnavenishanmugham1576
    @krishnavenishanmugham1576 2 года назад +1

    Hi Narmataa....
    இப்பவே சதுர்த்தி வந்ததிருச்சே.....!
    என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்
    அம்மாவின் கைப்பக்குவம் அலாதி...நர்மதா...😋
    உங்கள் அனைவருக்கும் சதுர்த்தி வாழ்த்துகள்.

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      Thank you so much Krishnaveni😊😊 same to you and your family dear

  • @shameema1554
    @shameema1554 2 года назад +2

    Advance happy vinayagar chathurthi sister...amma Kum en wishes sollidunga😍

  • @LSupramaniyanSSelvi
    @LSupramaniyanSSelvi 2 года назад +2

    Thank for kolukatai recipe akka.happy vinayagar chathurthi

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 2 года назад +1

    Advanced Pillaiyar chathurthi vazhthukkal to all the family members n ur friends🙏🙌🙌🙌🙌🙌... Tomorrow i am going to make kozhukati like ur Sweet Amma😍...really Narmadha, i don't do Kara kozhukati... tomorrow i am going to do ..bc of u n Amma..ur sister very cute...Thanks a lot Narmadha.. Awaiting ur next grand vd 😍😍😍🙏🙌🙌🙌🙌🙌🙌🙌.... Amma, am i to put salt while making rice flour dough for modhagan?plz ans🙏🙌

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +2

      😊😊 You are most welcome nandhini. Swet mothagam and kaara kolukattai rendume seithu nalaiku celebrate pannunga happy ya 😊 yes you have to add salt to the dough for mothagam

    • @nandhiniprabhakaran2392
      @nandhiniprabhakaran2392 2 года назад

      Thanks a lot Amma n Narmadha🙏😍🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @aksharasiva3829
    @aksharasiva3829 2 года назад +2

    Super akka unga videos yellam rompa nalla iruku,👍🏻👍🏻👍🏻 happy vinayagar sathurdhi அக்கா🥰🥰

  • @mangaik5781
    @mangaik5781 2 года назад +1

    Very nice. Convey my vanakkam to Amma. Thank you Amma for your kolukattai recipe . Let me try tomorrow with this method😊🙏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +2

      Thank you mangai😊 same to you dear. Kandipa amma kita solren

    • @mangaik5781
      @mangaik5781 2 года назад

      I did it with Amma’s method. It came out well. Thank you 😊

  • @ramani.p7342
    @ramani.p7342 2 года назад

    Neenga ghee mysore pak pannenga naan pannenaen en children fullla saptitanga so delicious ma thanks for making good recepies

  • @sweetypn2877
    @sweetypn2877 2 года назад +1

    Super thanks for the recipe I’m
    Going to try the uppu kozhakatai this time 😊🙏 happy Vinayagar chathurthi to you all 😊 x

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад +1

    இனிய வணக்கம் மேடம் அண்ணா அவர்களுக்கும் அம்மா அவங்களுக்கும் நமஸ்காரம் நிஜமாகவே திருப்பதி வீடியோ மிகவும் மிகவும் அருமை மேடம் கொழுக்கட்டை மிகவும் அருமை அம்மா இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 அனைவருக்கும் நீங்கள் எங்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் நன்றிகள்

  • @lathatamilselvan9840
    @lathatamilselvan9840 2 года назад +1

    Excellent pa 👌 Happy Vinaayagar Chadhurthi pa 🌹🌹

  • @umaramasamy1309
    @umaramasamy1309 2 года назад

    I tried these two items by watched ur video, it came out very well. Thank you for the recipe

  • @naveenac8389
    @naveenac8389 2 года назад +1

    Advance vinayagar chaturthi wishes to you❤🙏 mam. Nice kozhukattai recipe will try surely.

  • @shanjessi2991
    @shanjessi2991 2 года назад +1

    Wish you happy and advance vinayaga chathurthi lovely mothagam 🥰🥰🥰

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 11 месяцев назад

    Super.your sister so quite.only smiling.
    Mummy voice cute.
    She is talent lady.
    Happy chaturthi.bye.

  • @dramatimetamil6471
    @dramatimetamil6471 2 года назад

    Hello sis. I never know your channel... I was checking for modakam recipe and your channel came on recommendation... I watched this whole video and tried the recipe to the T. Guess what... First time in 12 years I did a great job making modak... Thank you so much dear ❤️

  • @sundharalalitha1351
    @sundharalalitha1351 2 года назад

    Mam your mother is a sweet teaching happy vinayaga chathurthi.🥰🥰

  • @agnelinroche4069
    @agnelinroche4069 2 года назад +1

    happy ganesha chaturthi to u ,amma n ur family

  • @nbeemajansibanu3670
    @nbeemajansibanu3670 2 года назад +1

    Hi sister happy Vinayagar chathurthi to you all Amma kozhukkattai recipe super

  • @balakumarschannel1039
    @balakumarschannel1039 2 года назад +3

    Happy festival day madam ❤🌹. Kolukkattai superb madam 👌👌

  • @rajesramiah4761
    @rajesramiah4761 2 года назад +2

    Your mother is such an angle...

  • @bhanumathinarayanan1916
    @bhanumathinarayanan1916 2 года назад

    Nice watching your vlogs , Happy Ganesh chaturthi to all of you too.

  • @sivasangari6187
    @sivasangari6187 2 года назад +4

    Congratulations for 1millon sis 👏❤

  • @harinisri8115
    @harinisri8115 2 года назад +1

    Hi mam how are you hope you all are fine I really enjoyed the video nd feel happy hi Amma I'm addicted to your recipes nd advance vinayaka chaturthi to your family ☺️

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      Thank you so much for your wishes harini 😊 same to you ma

  • @ramani.p7342
    @ramani.p7342 2 года назад

    Super ma ungaludaya sweet dishes naan try pannaen romba nanna vanthathu🥰👍👌

  • @ravikaviravikavi2386
    @ravikaviravikavi2386 2 года назад +1

    Super akka . Naan seiven aana neenga senja method super .naanpanna konjam nalla varathu neenga panatha na trip pantra.akka.happy vinayagar sathurthi you and your family akka

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад

      Thank you kavi 😊 same to you. Indha method la try pannunga, kandipa nalla varum. Ithu romba easy recipe, naan intha method la than London la kids kum senju tharuven

  • @vpraveenavpraveena3176
    @vpraveenavpraveena3176 2 года назад +1

    Amma kolukkattai super naa senju pakkiren thank you amma akka

  • @ethirajan6863
    @ethirajan6863 2 года назад +1

    Happy vinayagar sadurthi mam and ur family members

  • @sasirekha9525
    @sasirekha9525 2 года назад +1

    Akka super, Happy vinayaga chathurthi

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 года назад +1

    Nice kozhukkattai recipe. And very nice to see you back in Bangalore madam. I'm giving you lot of likes👍👍👍 to you from Attibele, Bangalore.

  • @arunak3061
    @arunak3061 2 года назад

    wonderful video...Thanks to Aunty...for the recipes...😊👌👏

  • @jamunaRjamu
    @jamunaRjamu 2 года назад +1

    Happy vinayagar chaturthi akka .......in advance to ur family members 🙏🙏🙏

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад

      😊😊 thank you jamuna , same to you

    • @jamunaRjamu
      @jamunaRjamu 2 года назад

      @@ChennaiGirlInLondon thanks akka thirupathi vedio nalla irunthathu unga saree Anna kuda traditional ah irunthaaru paapa bangle cute ah irunthathu ka 😍😍😍

  • @sasisasi9295
    @sasisasi9295 2 года назад

    Hi georgeous queen narmadha mam Ku advanced happy vinayaga chathurthi

  • @swarnambalc1834
    @swarnambalc1834 2 года назад +1

    Nice. Ammavoda kaipakkuvam yeppavume superdan

  • @savithrakannan2361
    @savithrakannan2361 2 года назад +1

    India la irukura ponnungale tradional ah maximum follow pandranthe illa aana neenga abroad la irunthu wrk pannalaum eppovume tradional ah healthy ah foods tha prefare pandringa akka you're awesome ....☺☺☺
    Keep post your videos I'm always support you're
    Channel.....🤗🤗🤗🤗

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      😊 thank you savithra, nama enna ooru food sapitalum, namma food than best 😊 both taste and health wise

  • @selvy1356
    @selvy1356 2 года назад +2

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🙏 கொழுகட்டை அருமை 👍 அம்மாக்கும், உங்களுக்கும், தங்கைக்கும் என் நன்றி ❤️

  • @devishyamala3895
    @devishyamala3895 2 года назад +1

    ரியலி சூப்பர் அக்கா நான் நாளைக்கு கண்டிப்பாக அம்மா செய்ததுபோல செய்துபார்குறேன் எப்படிவந்ததுன்னு சொல்லுறேன் அக்கா மிகவும் நன்றி உங்கள் புன்னகை மிக மிக அழகு

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +2

      😊😊 kandipa pannunga devi, happy ya celebrate panunga 😊Thank you dear

    • @devishyamala3895
      @devishyamala3895 2 года назад

      @@ChennaiGirlInLondon சரிங்க அக்கா நீங்களும் சந்தோஷமாக கொண்டாடுங்க அக்கா

  • @jvpowersolution8907
    @jvpowersolution8907 2 года назад

    Thank u so much akka showing that item which I don't no cook

  • @neelavathisivaji8470
    @neelavathisivaji8470 2 года назад +2

    Make more Amma cooking videos, Amma teaches cooking easily

  • @s.umasuresh6880
    @s.umasuresh6880 2 года назад +1

    Thank you for sharing kolukattai recipe 👌

  • @santhanalakshmisubramanian1207
    @santhanalakshmisubramanian1207 2 года назад

    Can upload a idiyappam making video ,ur mom's version , need some tips to converting the rice batter to idiyappam dough. day after you arrived india , she made for u , I thought of asking on that day. Kindly do for me before leaving back to U.K.

  • @rfnature6995
    @rfnature6995 2 года назад

    It’s really a great video and thanks for sharing this awesome video 😊😊👍

  • @biochemistpriya1757
    @biochemistpriya1757 11 месяцев назад

    Hi. Simpla mavu ready panna solli koduthaduku thanks

  • @honeybee3160
    @honeybee3160 2 года назад +2

    Very neat presentation.
    How much time did u take to reach mel tirupati by walk.

  • @sarojinisivaraman5990
    @sarojinisivaraman5990 2 года назад

    It was wonderful to watch your mom ‘s preparation of modaks ,she cooks in such an easy manner ,even a person who cooks for the first time can easily understand.👌

  • @kalavatisubramanian9471
    @kalavatisubramanian9471 2 года назад +1

    🙏🙏🙏👌Happy vinayagar chathurthi 🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @lakshmanhari8237
    @lakshmanhari8237 2 года назад +1

    எங்க அம்மா மாதிரியே பண்றாங்க மேடம் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @sasi5817
    @sasi5817 2 года назад +1

    Advance happy vinayagar chathuthi akka

  • @vpraveenavpraveena3176
    @vpraveenavpraveena3176 2 года назад +1

    My dear akka anna Namma amma appa pappa happy Vinayagar sathurthi

  • @sudharajessh8645
    @sudharajessh8645 2 года назад +1

    Wht oil, shampoo ur using fr ur hair sollunga sister ur hair is soo soft nd silky wht hair pack ur usring fr ur hair sollunga sister

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      I have shared the hair oil and hair pack recipes that we use in our house😊 pls check in my channel

    • @sudharajessh8645
      @sudharajessh8645 2 года назад

      @@ChennaiGirlInLondon ok sister thank u 🙏🙏❤️❤️❤️❤️🌹 i like u very much sister ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nagamuthuponniah6846
    @nagamuthuponniah6846 2 года назад +1

    Happy vinayagar chathurthi...sister...💐

  • @rah9069
    @rah9069 2 года назад

    Kolukkattaiyum super ammada kai varisaiyum super

  • @sweetypn2877
    @sweetypn2877 2 года назад +1

    Hiii good morning from UK 🇬🇧 ON AL so was waiting for your video xx

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      Good morning! 😊have a lovey vinayagar chathurthi tomorrow

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 года назад

    Thanks for your help mom

  • @ajayayyappan2522
    @ajayayyappan2522 2 года назад

    Happy Ganesh Chaturthi 🙏✨

  • @anuradhas1723
    @anuradhas1723 2 года назад +1

    Thangal kudumbathinar anaivarukum vinayagar chathurthi nal vaazhthukal

  • @bhagyalakshmigajapathy5609
    @bhagyalakshmigajapathy5609 2 года назад

    Congratulations for 1m

  • @kanimozhimanikandan7259
    @kanimozhimanikandan7259 2 года назад +1

    Yummy...😋.. Superb Amma... Thank u Amma ❤️😘

  • @kalpanat9225
    @kalpanat9225 2 года назад +1

    Happy vinayakaChaurthi

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 2 года назад +1

    Lovely sweet and uppu kozhakattai recipe dear . Hats off to your Mom🙏🙏🙏🙏🥰🥰🥰🥰

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      Thanks a lot vidhya😊 have a lovely Vinayagar Chathurthi tomorrow

    • @vidhyaranjan09
      @vidhyaranjan09 2 года назад

      @@ChennaiGirlInLondon You are welcome dear Narmadha. Wishing you A Very Happy Vinayagar Chaturthi too dear . Thank you 🙏

  • @sumathiraju3394
    @sumathiraju3394 2 года назад +1

    Super mothakam very nice ma, thank you so much

  • @sudharajessh8645
    @sudharajessh8645 2 года назад +1

    Sister kolukattai supeeer nd yummy 😁😁

  • @sivakmalar5728
    @sivakmalar5728 2 года назад

    உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் நர்மதா மேம்

  • @suryavivek7284
    @suryavivek7284 2 года назад +2

    Congratulations akka 1M subscription 😍💗🤩💐

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад

      Thank you so much 😊

    • @suryavivek7284
      @suryavivek7284 2 года назад

      @@ChennaiGirlInLondon 💗

    • @suryavivek7284
      @suryavivek7284 2 года назад

      @@ChennaiGirlInLondon இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அக்கா 💐💗😍

  • @lakshmisaran6478
    @lakshmisaran6478 2 года назад +1

    Happy vinayagar chathurthi Akka. 😍😍

  • @sumathikadam6723
    @sumathikadam6723 2 года назад +1

    Wow ma the modakhs looks tasty 😋

  • @radhay2459
    @radhay2459 2 года назад +1

    Hi advanced happy ganesh chaturthi wishes

  • @shivani_edits9510
    @shivani_edits9510 2 года назад +1

    Hi Narmadha sister.your video s are very nice.

  • @MuthuMuthu-fi2gl
    @MuthuMuthu-fi2gl 2 года назад +1

    Thanku Amma

  • @sasisasi9295
    @sasisasi9295 2 года назад

    Hi ma,sir,kutties elarkum advanced happy vinayaga chathurthi

  • @vidyakrishnarajpqww1082
    @vidyakrishnarajpqww1082 2 года назад +1

    Nice dress Narmada... Latest design I guess

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +1

    அற்புதம் அம்மா கையில் சாப்பிடுவது இன்பம்

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      😊😊 100% true. namaku evvalavu than samaiyal therinjalum, amma kaiyal sapta thani taste than

  • @sharonj7822
    @sharonj7822 2 года назад +1

    Akka vazhtthukal akka welcome akka

  • @nithyaelayaraja8724
    @nithyaelayaraja8724 2 года назад +1

    Nice dish dear... Do you miss the climate at London?

    • @ChennaiGirlInLondon
      @ChennaiGirlInLondon  2 года назад +1

      😊😊 I miss my friends mostly, I have quite a lot of friends in our area, they call me almost everyday😊 But having a great time with relatives and friends in India . I will be leaving soon

    • @nithyaelayaraja8724
      @nithyaelayaraja8724 2 года назад

      @@ChennaiGirlInLondon great... Enjoy every minute you be here....

  • @kanagag9284
    @kanagag9284 2 года назад +1

    Hi akka Happy vinayagar chathurthi

  • @Natural-jf7my
    @Natural-jf7my 2 года назад +1

    Tirupati vlog very nice. We also booked on Oct. But we missed accommodation booking. Very sad🙄🙄

    • @vanitabhupathy1970
      @vanitabhupathy1970 2 года назад

      Hi. Rooms in down thirupathi will open next month for Oct month darshan. Do try that. Also try to book accomodation from some other number which u haven't used for darshan booking.