எங்களை சந்தேக படுறீயா ராதா

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • எங்களை சந்தேக படுறீயா ராதா #raviraj #radha #prank #comedy #raviradha #comedyvideo #prankraviraj
    ______________________________________
    BUSINESS PROMOTION : 7448330734
    --------------------------------------------------------------

Комментарии • 38

  • @logeeswaran1876
    @logeeswaran1876 4 месяца назад +6

    சூப்பர் ரவி bro & ராதா sis. உங்க நடிப்பு எதர்த்தமா இருக்கு bro & sis. சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 4 месяца назад +5

    தஞ்சாவூர்காரி நடிப்பு சூப்பர். 🤩🤩

  • @thangavel5563
    @thangavel5563 4 месяца назад +2

    இந்த comady ரொம்ப நல்லா இருக்கு மனைவி டென்ஷன் ஆவது வேறு ஒரு பெண் தனது கணவனுக்கு நட்பா இருந்தா full டென்ஷன் நடிப்பு ராதாரவி சூப்பர்

  • @vadivelbvadivelb
    @vadivelbvadivelb 4 месяца назад +4

    பிரதர் நான் ஒரு லாரி டிரைவர் வண்டி ஓட்டும்போது சில டைம் அப்பப்ப புள்ளா கோபம் வரும் அப்ப எல்லாம் உங்க வீடியோ பார்த்தா எனக்கு மனசு லேசாகிடும் அப்புறம் என்ன உற்சாகமாகிவிடுவேன் அதற்காக உங்களுக்கும் உங்கள் டீமிற்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க மென்மையுடன்👍🙏🌹

  • @chandrankesavan1657
    @chandrankesavan1657 4 месяца назад +6

    ரவி, எப்போ நீங்கள் பலருக்கும் தெரிந்த நபராக ( celebrity) ஆகி விட்டீர்களோ அப்போதே பொறாமை பிடித்தவர்கள் எதையாவது உளரத்தான் செய்வார்கள். Ignore them and proceed with your ultimate aim.

  • @user-ch7ph4pw6o
    @user-ch7ph4pw6o 3 месяца назад +1

    ஹாய் ரவி அண்ணா சூப்பரா சிரிக்கிறீங்க அண்ணா

  • @sathishv797
    @sathishv797 4 месяца назад

    Sathish Bangalore
    I love you Anna and Akka ❤️❤️
    Super 😂😂😂

  • @pachayappan-yf1uq
    @pachayappan-yf1uq 3 месяца назад

    ராதா நீயி பண்ண காமடி சூப்பர்

  • @akashman111
    @akashman111 4 месяца назад +1

    Super Bro Vera level 😆😆😆🤣😆😆😆😆😆🤣🤣👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻

  • @rajarajarathinam8099
    @rajarajarathinam8099 4 месяца назад

    நன்பா ரவி சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர்

  • @vijaifz2248
    @vijaifz2248 4 месяца назад

    Super Vera level story 💐💐😁😁

  • @ganessannatatajan5829
    @ganessannatatajan5829 4 месяца назад +2

    சூப்பர் ரவி ராஜா செம சூப்பர் சூப்பர்

  • @pachayappan-yf1uq
    @pachayappan-yf1uq 3 месяца назад

    ரவி சூப்பர் காமடி ரவி

  • @user-kz5ml5uj4b
    @user-kz5ml5uj4b 3 месяца назад

    ரவிசூப்பர்

  • @RaguRagu-nr3sk
    @RaguRagu-nr3sk 4 месяца назад

    அண்ணா உண்மையிலேயே சூப்பர் அண்ணா சும்மா அடுத்தவன் கமெண்ட் பண்ற எல்லாம் நீ எதுவும் யோசிக்காதே நாளெல்லாம் டெய்லி பார்த்து பார்த்து சிரிப்பேன் நான் உன்னை காலையில் எந்திரிச்சு உடனே உங்களோட வீடியோ பார்த்திடுவேன் தேவகோட்டை ரகு குவைத்தில் இருக்கேனா

  • @gopirion1696
    @gopirion1696 4 месяца назад

    Anna nenga vera level na

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 4 месяца назад

    நாலு நல்ல வார்த்தை to ராதா:
    1.அதட்டுவதில் அன்பானவர்
    2. பரிமாறுவதில் ஓரவஞ்சனம் செய்பவர்
    3. அடிப்பதில் பாரபட்சம் பார்க்காதவர்
    4. வீட்டு விசேஷங்களுக்கு அழைக்காமல் செல்பவர்
    Brother, intha naalu vishayam ok va, antha 200 gpay maranthurathinga

  • @michaelloyolaraj636
    @michaelloyolaraj636 2 месяца назад

    Super

  • @sarbudeennizamudeen6345
    @sarbudeennizamudeen6345 4 месяца назад

    😂 comedy supr

  • @RaghuRaghu-tm2te
    @RaghuRaghu-tm2te 4 месяца назад

    Super Bro 👌👌👌

  • @aadhikesavanaadhikesavan3929
    @aadhikesavanaadhikesavan3929 4 месяца назад

    Ravi Anna unga mama vachu prank pannuga

  • @loganathan6721
    @loganathan6721 4 месяца назад

    ⭐⭐⭐⭐⭐ super 😂

  • @H10371
    @H10371 4 месяца назад

    ரவி இப்படியெல்லாம் வெறுப்பேத்த கூடாது

  • @kimlyetan6056
    @kimlyetan6056 4 месяца назад

    Ravi பயில்வான் மாமா மாமியார் வர சொல்லி prank பண்ணு ravi..

  • @vinothbaabu3
    @vinothbaabu3 4 месяца назад +1

    Akka nadipu ultimate

  • @ezhumalaiweilifter9733
    @ezhumalaiweilifter9733 4 месяца назад

    From 1:29 Mr. Taminadu Ravi raj club.

  • @ramaswamyh495
    @ramaswamyh495 4 месяца назад

    Marupadiyum aarambicbuteengalaa?

  • @RaghuRaghu-tm2te
    @RaghuRaghu-tm2te 4 месяца назад

    😅😅🎉🎉😂😂

  • @user-ko6im4db7z
    @user-ko6im4db7z Месяц назад

    Radha nee mattum Antony ya patha palla katura

  • @KaliKalidass-bv7um
    @KaliKalidass-bv7um 4 месяца назад

    Glamour gaushala comment

  • @sekarsekar6033
    @sekarsekar6033 4 месяца назад

    😊😊😊😊😊😊

  • @Bala-Raj
    @Bala-Raj 4 месяца назад

    per day one video podhunga ravi nalla content irukannu rombo bore ayidchi pathu pathu.

  • @SelvaKumar-jo2id
    @SelvaKumar-jo2id 4 месяца назад

    ❤😂❤😊😅😅😅😮😮😮

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q 4 месяца назад

    💪💜💪💙💪💚👌👌❤❤👍👍💛💛

  • @palanipala9205
    @palanipala9205 4 месяца назад

    மேடம் ராதா மேடம் நீங்க காமெடி பண்றது ஓகே கொஞ்சம் நல்லா பண்ணுங்க மேடம் நம்பர மாதிரி இல்ல சும்மா

  • @user-yd4hw5yh3u
    @user-yd4hw5yh3u 4 месяца назад

    Ravi nee vjy fana. Poda eni un vdo pakka matten😡😡😡😡😡

  • @sooryasekar7439
    @sooryasekar7439 4 месяца назад

    Very Very dirty video