sathyavel muruganarகருவறையைக் கைப்பற்றுங்கள் ! பிராமணர்களே கோவிலிருந்து வெளியேறுங்கள் !|

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 63

  • @jeevatoday5887
    @jeevatoday5887  10 часов назад +6

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

    • @harigopalakrishnanl2693
      @harigopalakrishnanl2693 10 часов назад

      Dubakur. Custom is supreme. In our kuladeiva Kovil the pujari is kuyavar. We can't enter and touch. Ie called custom

    • @indianthamizhan007
      @indianthamizhan007 4 часа назад

      Mohammad original name la va da 😂, saudi prince thavira Mecca la yarum poga mudiyathu yenna nu vedio podu hide podama

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 5 часов назад +3

    இவர் நிறைய கருத்துக்கள் சிறப்பாக சொல்கிறார் 🙏🙏😎

  • @baliahs8614
    @baliahs8614 8 часов назад +9

    நமது முன்னோர்கள்
    கட்டி வைத்த நமக்குச்
    சொந்தம் என்று நாம்
    நினைத்துக் கொண்டு
    பெருமை பேசிக் கொண்டு
    திரியும் நாம் நமது
    கோயில்களுக்குள் செல்ல
    முடியாது...அதற்கு சட்டங்கள்....நியாயங்கள்...
    வாதங்கள்.....அருமை...
    மிக அருமை....
    செந்தமிழ் நாடென்ற
    போதினிலே...இன்பத்
    தேன் வந்து
    பாயுது காதினிலே.....????

  • @blackyMGRblackMGR-q5i
    @blackyMGRblackMGR-q5i 8 часов назад +9

    பிராமணர்கள்கோயிலைவிட்டுவெளியேறுங்கள்எங்கள்கோயில்பிராமணரேதனியாக கோயிலைகட்டிகொள்ளவும்😇😇😇

  • @sankarans11
    @sankarans11 7 часов назад +5

    எங்களுக்கு ( ப்ராமணர்களுக்கு ) ஒரு சில ப்ராமணர்களாலேயே தான் தேவை இல்லாத ப்ரச்சனைகள் எல்லாம் வருகிறது. ஆனால் கடவுள் மறுப்பாளர்களால் எங்களுக்கு எந்த வித தொந்தரவோ ப்ரச்சனைகளோ வருவதே இல்லை, இன்னும் சொல்லப்போனால் எங்களிடத்தில் நேசமுடனும், மரியாதையுடனும் தான் பழகுகிறார்கள். எல்லாம் நாம் நடந்து கொள்வதில் தான் இருக்கிறது.

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 8 часов назад +6

    ஐயா சத்தியவேல் முருகனார் அவர்களை வணங்குகிறேன்

    • @C..C-t2f
      @C..C-t2f 7 часов назад

      இவர் கருத்தை நான் வரவேற்கிறேன்

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 10 часов назад +20

    பழநி கோவிலில் முந்நூறு ஆணடுகளுக்கு முன்புவரை தமிழ்ப் பண்டாரங்கள்தான் சமய பூசை செய்துவந்தார்கள் என்று சொல்கின்றார்கள் திரு சுகிசிவம் அவரும் கூறிஉள்ளார்

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 9 часов назад

      திருமலை நாயக்கரின் தலைமை அமைச்சர் ராமப்ப அய்யன் பழனிக்கு வழிபாடு நடத்த வந்தபோது பண்டாரங்களின் கையால் திருநீறு வாங்குவதா என்று பண்டாரங்களை நீக்கிவிட்டு பிரமாணர்களை நியமித்து அவர்களிடம் திருநீறு பெற்று கொண்டதாக சொல்லும் செப்பேடு புலிப்பாணி ஆசிரமத்தில் உள்ளதாக சொல்கிறார்கள்

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g 8 часов назад +1

      Am from Palani. I know it very well. Pandaram’s are basically from Pillamar caste, They did it generations. 20 years before , they existed. Now no more. They are gone .

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 6 часов назад +2

    Good Night Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏💜

  • @suriamurthy4486
    @suriamurthy4486 6 часов назад +3

    பிராமணரல்லாத கொத்தனார் சித்தாள்கள் உடல் உழைப்பிலும் 97% கொடுத்த பணத்திலும் கட்டப்ட்ட கோவில் எங்களுக்கு சொந்தம்

  • @balasubramanian9761
    @balasubramanian9761 5 часов назад +2

    Tamil kudiyeen people all are good support for mr Ilayaraja

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 6 часов назад +1

    எல்லாம் அவர்கள் வசதிக்கு.

  • @varuveldevadas2106
    @varuveldevadas2106 7 часов назад +4

    To my knowledge, the temples were constructed by the non-Brahmins and whoever constructed, they are the owners of the temple and they must be allowed in the temple. This is my view.

  • @murugeshgounder631
    @murugeshgounder631 8 часов назад +8

    கண்டிப்பாக ஐயா சொல்வது உண்மை தமிழர்களின் குலதெய்வங்களை தமிழர்கள் தான் கும்பிடும் தெய்வம் குலதெய்வமே இல்லாத ஒருவர் வந்து எப்படி பூஜை செய்ய முடியும் நான் குலதெய்வம் என்பது சொல்வது அனைத்து கோவில் தெய்வங்களை என்பதாகும் எந்த பிராமணர்களுக்கு இந்தியாவில் குலதெய்வம் உண்ட

  • @k.b1836
    @k.b1836 9 часов назад +14

    பெரியாரை உணர்ந்த தருணம்.
    எதுக்கு சார் விதவிதமா செக்போஸ்ட் பேசமா நாம சாமிய கோயில் வெளியே இருந்து கும்பிட்டு தட்சனையும் வெளியே ஏழைகளுக்கு போட்டால் போதும் அணைவரையும் கருவறை அணுமதிப்பார்கள்.

    • @senthamarair8339
      @senthamarair8339 8 часов назад +1

      கடாயில் தட்சணை விழாமல் போனால்... எல்லோரையும் அனுமதிப்பார்கள்.

  • @suriamurthy4486
    @suriamurthy4486 6 часов назад +2

    All The Temples were built with the Labour and money contribted by 97% Non Brahmin Population .Temples belong to us

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 8 часов назад +1

    Thankyousir

  • @selvaduraichenthivel472
    @selvaduraichenthivel472 6 часов назад

    Praise the Lord.See brothers while construction the temples are built by the workers of different artisans and by the peoples other than these bramine,seers,iyenkars bothies soon.They were deployed only for conducting poojas.Nowadays they fully occupied the entire temples as their own controle and under their custody.It is just like cancer collapse the whole body.We people should remove these fully from the encroachment.Thank you all.SELVA/Chennai..🙏🙏🌹🌹

  • @k.b1836
    @k.b1836 9 часов назад +7

    Sir If people just stop worshipping celebrating the deities soon they come outside the temple. How long will they exploit the community in the name of religion

    • @ushavsamy
      @ushavsamy 9 часов назад

      It will then be an easy situation for the priests to send out divine statues & the valuable ornaments for gains. For them, it is stone or metal only. Also, the countless amount of properties attached to the temples also fall into their hands for easy making of money as the Dhikshits did in Chidambaram.

    • @Runread
      @Runread 10 минут назад

      The only ones exploiting religion are political parties. The true bosses of temples are dharmakartas, priests have to do what they say. So stop Brahmin bashing.

  • @muthumanickamsivaraj2669
    @muthumanickamsivaraj2669 4 часа назад

    Sir
    I experienced this issue in Madambakkam Thenupuriswarar temple one year back.

  • @jayaprakash4977
    @jayaprakash4977 8 часов назад

    Supper

  • @Sasi-World
    @Sasi-World 8 часов назад +1

    👌🏽👌🏽👌🏽👌🏽

  • @JesicaJesica-em6qe
    @JesicaJesica-em6qe 9 часов назад +1

    ❤❤❤❤❤

  • @GovindaRam-wi3ju
    @GovindaRam-wi3ju 6 часов назад +1

    மரபு சட்டம் ஆகுமா?

  • @jaikjaik4919
    @jaikjaik4919 9 часов назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 8 часов назад

    ஜீவா...
    பிற விருந்தினரை
    அனுகுவதுபோல்...
    இவரிடம்
    இடைத்தலையீடு
    செய்யாதீர்

  • @kumarkumaran6427
    @kumarkumaran6427 9 часов назад

    tamillar udakam jeeva today kovila kodikkambama adichikkattu ariviyal kodiya aanmega karuvaraya

  • @k.gopinath19
    @k.gopinath19 8 часов назад

    ஜீவா உருப்படியான பேட்டி

  • @vparvathy6627
    @vparvathy6627 7 часов назад

    Ivai yellame kattukadaigal. Puranangal poiyanavaigal. Palaka valakkangal poiyanavai ivargalaga yeludikondadu.

  • @madhavaraj5140
    @madhavaraj5140 8 часов назад

    Enna seiya veenargal antha dog varavalatchi thane kalyanam pandran

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 9 часов назад

    சாலமன் கட்டிய தேவாலயம்
    அதன் கொள்கை தன்
    இவர்கள் இன் ட்ரூ வரை பின் பாட்ரி varukintranar
    ஆனால் பெரு மட்டும்
    ஆகாமம்

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 8 часов назад +7

    அரத்தமண்டபத்தை கட்டியவர் கொத்தனாரும் கூலியாட்களும்தானே. அவர்கள் தொட்டபிறகுதானடா நீங்க உள்ள போகக்கூடாதென்கிறிர்கள்.

    • @MurugeshV-p5n
      @MurugeshV-p5n 6 часов назад

      Mind your religion

    • @MaryAnthonyDoss
      @MaryAnthonyDoss 5 часов назад

      @MurugeshV-p5n our religion allows all the people. Ilayaraja is a Christian do you know?