பிறரை தாழ்த்துவதை பிறப்புரிமையாகக் கருதும் பார்ப்பனர்கள் | தோழர் மருதையன் | Comrade Maruthaiyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 85

  • @pinkpanther1947
    @pinkpanther1947 7 месяцев назад +2

    Romba nandri ayya
    Vaazhga thanthai periyar ❤

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад +29

    தோழர் மருதையன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

    • @sharmisharmila9665
      @sharmisharmila9665 2 года назад +2

      நாம்கட்டிய நம் தமிழ் நாட்டில்கோயில்கருவரைக்குள் நுளையபுறப்படுங்கள் காலதாமதித்தால்சூத்திரன் ஆகிவிடகூடாது போராடிதான் சுதந்ரம் பெற்றோம் கோ.கருவரைபோராட்டம் பொருந்தும்

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 2 года назад +25

    மானுட விடுதலை எனும் தணியாத தாகம் வேட்கை தான் பெரியாரையும் காரல்மார்க்ஸையும் இயக்கிய உந்து சக்தி. மனித மாண்பு. சுய மரியாதை. அதுவே பிறப்புரிமை. இதுவே பெரியார் மார்கஸ் கண்ட ஆன்மீகம். அற்புதமான விளக்கம் தோழர் மருதய்யன் ஐயா! வணக்கம் நன்றி வாழ்த்துகள் .

  • @nagarasan
    @nagarasan 2 года назад +21

    தோழர் மருதையன் அவர்களின் உரை என்றும் உண்மையான தரவுகளை கொண்டு கேட்பவர் நெற்றி பொட்டில் அடித்தால் போன்ற உரைகளாக அமையும் இணைய வெளியீடு செய்த குளுக்கை இணைய தளத்துக்கு உள்ளம் நிறைந்த நன்றி தொடர்க வளர்க !! 🙏👍🔥

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 года назад +27

    மிக சிறப்புவாய்ந்த பேச்சு. மருதையன் ஐயாவின் பேச்சு எப்பொழுதுமே கருத்தாழமிக்கதாய் இருப்பதே நிதர்சனம்.

  • @sulifdamodharanadvocate7614
    @sulifdamodharanadvocate7614 Год назад +1

    Thanks!

  • @karthikparameswaran7388
    @karthikparameswaran7388 2 года назад +8

    "பிறரை தாழ்த்துவதை பிறப்புரிமையாகக் கருதும் பார்ப்பனர்கள்." 1000% true!

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 2 года назад +23

    மிகச்சிறந்த உரை. பெரியார், மார்க்ஸ், ஆன்மீகம், எனச் சில பக்கங்களையும் நேர்படப் பேசும் ஐயா மருதையன் அவர்களின் உரை.

  • @manudan3601
    @manudan3601 2 года назад +13

    ஆன்மீகம் என்பது எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அது தனி மனிதனுக்கானதா சமூகத்திற்கானதா என்பதில் தான் வேறுபாடு.அருமையான விளக்கம்.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 2 года назад +2

    தோழர் மருதையன் அவர்களின் ஆழ்ந்த வாசிப்பு, தெளிந்த சிந்தனை, பகுத்தறிவு ஆகிய அனைத்தும் அவரது கருத்துரைகளில் மிளிர்கின்றன...

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад +2

    யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் வாழ்க! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் ஒன்றே தான் எல்லா உயிர்களும்! ! வேதம் கூறுகிறது! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! வாழ்க தமிழ்!

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 2 года назад +11

    சிறப்பு சிறப்பு அய்யா

  • @pandianns6087
    @pandianns6087 2 года назад +5

    பெரியாரின் ஆன்மிகம் என்பதை இவளவு எளிதாக புரிந்துகொள்ளும்படி உரை வீச்சு நிகழ்த்திய தோழர் திரு.மருதயன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @DrZhivaVideos
    @DrZhivaVideos 2 года назад +8

    Par-excellent talk. Really Amazing.

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 5 месяцев назад

    இந்த சமுதாயத்தை உயர்த்துவதற் காகவே தன்னை அற்பணிக்கும் தோழர்.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 года назад +1

    சுயமரியாதையைப் பற்றி பேசியது பெரியார் சுயராஜ்யத்தை பற்றி பேசிய பார்ப்பனர் அருமையான பேச்சு

  • @vijayanand1265
    @vijayanand1265 4 месяца назад

    Excellent speech Maruthaiyan Sir.....

  • @dkasthuri
    @dkasthuri 2 года назад +6

    Very nice speech.

  • @balakumarraju9362
    @balakumarraju9362 2 года назад +1

    உண்மையை உரக்க கூறிய உங்களுக்கு நன்றி பல.

  • @selvasamy5819
    @selvasamy5819 2 года назад +3

    ஆன்மீகம் என்பது கஷ்டப்படும் ஆன்மாக்களுக்கு அறிவையும், அன்பையும் அளிப்பது.

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад +4

    எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம்! வேதம் கூறுகிறது! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் படி! புமுவும்! கடவுள் ளுமா! ஓன்று!!!!!!! !!!! ? !

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 года назад +2

    ஆன்மீகம் இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டது.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 2 года назад +8

    தற்போது கூகுல் தேடல் ஒரு கடவுள் சிலை கோயில் போல தீர்வுக்கு வழியாக மாறிவிட்டது.

  • @dnagarajan57
    @dnagarajan57 Год назад

    மிக சிறந்த ளிய விளக்கம்.

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 года назад

    Miga miga miga sirapu Thozhar Ayya Maruthaiyan.

  • @EzhilranjanSivasubramaniam
    @EzhilranjanSivasubramaniam 2 года назад +6

    👌👌👌👍👍

  • @noordeen2327
    @noordeen2327 Год назад

    Super speech Ayya....

  • @sardarshariff1402
    @sardarshariff1402 2 года назад +5

    தெளிவான உரை இயற்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள்
    கிராமப்புற மக்களிடம் இந்த பகுத்தறிவு இன்னும் வரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்

  • @neelab1664
    @neelab1664 2 года назад +1

    Best spiritual speech!!!!!!!

  • @chakarar4535
    @chakarar4535 2 года назад +4

    மிக்க மகிழ்ச்சி ஐயா தங்கள் உரைக்கு நன்றி...
    அப்படியே பெரியாரிய கொள்கைகளை அடமானம் வைத்து பிழைப்பு நடத்தும் கி வீரமணி அவர்களை பற்றியும் தோல் உரித்து காட்டுங்கள் ஐயா...
    அடுத்த காணொளியில் கண்டிப்பாக ஐயா இதைப் பற்றி சொல்வார் என்று நினைக்கிறேன் எதிர்பார்க்கிறேன்...

  • @madhiyanveerabathiran658
    @madhiyanveerabathiran658 2 года назад +1

    excellant speech

  • @angappanpalanisamy2709
    @angappanpalanisamy2709 2 года назад +2

    Excellent sir

  • @sundharr6412
    @sundharr6412 2 года назад +2

    Self respect is explained well

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 2 года назад +6

    அய்யா இன்னும் இந்தியாவில் சிலர் தங்களுக்கானவர்க்கு மட்டுமே இலவசஉணவு விடுதி அந்த அடையாளம் தெரிய உண்ண வேண்டுமாமே. இந்தியா விடுதலைப் பெற்றவுடன் ஏன் இவற்றை நிறுத்தலை? சமமாக அனைவருக்கும் தானே இலவச உணவு வழங்கப்பட வேண்டும்.

  • @ramalingamp4044
    @ramalingamp4044 2 года назад +1

    Heart touching truths.

  • @kareemabdul3946
    @kareemabdul3946 2 года назад +1

    Super

  • @jambukesanjambukesan9619
    @jambukesanjambukesan9619 Год назад

    Super sir

  • @vaithinathan6304
    @vaithinathan6304 2 года назад +1

    Good

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 2 года назад +8

    ஐயா, தமிழில் மனுவை வெள்ளைக்காரன் தப்பு தப்பாக மொழி பெயர்த்துவிட்டான் என்று புலம்புகிறார்களே. தெலுகு, மலையாளம், கன்னடம், மராட்டி, பெங்காலி Etc., etc மொழிகளில் மனுவை மொழி பெயர்த்தவர்களின் Lists இருந்தால் தேடி எடுத்துப் போடுங்களேன். Please.

  • @jayaramansundaram9640
    @jayaramansundaram9640 2 года назад +6

    Heavyweight subject..explained neatly.. try to understand and read books..

  • @veeraduraiveeradurai7809
    @veeraduraiveeradurai7809 Год назад

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад +1

    பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி?? எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! உலகம் முழுவதும் ஒரே இனம் வாசுதேவன் குடும்பம் வேதம் ஃ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்?!!

  • @palaniswamym9848
    @palaniswamym9848 2 года назад

    Sri Ramakrishna Paramahamsa, Swami Vivekananda, Swami Sivananda, Bhagawan Sri Sathya Sai Baba, Ramana Maharishi, Sage Ramanand, Budha, Karl Marx and various great spiritual thinkers all over the world had come out of their self-imposed restrictions called 'self-consciousness' and started thinking individually and all their thoughts revolutioned the 'social thinking' of society and 'spiritual thinking of human race.

  • @murugaiyan5670
    @murugaiyan5670 2 года назад

    19 SEPTEMBER 2022_21

  • @palaniswamym9848
    @palaniswamym9848 2 года назад

    What A. Raja told is 100 percent correct. Who is Brahmin? One who has or attained Brahma Ghyanam only is called Brahmin. The fellows ringing bells in Temples and by hearting some ununderstandable Sanskrit mantras and people having vegetarian food habits are not Brahmins, certainly not Brahmins. All others are human beings, just human beings only. Because falsely call themselves Brahmins (it is a cattiest word as much as or equal to the word Dalit), People become unqualified and self-appointed advocate for so called Brahmins. If one has at least five percent of the Brahma Ghyanam and understand that ‘there is only one caste, the caste of humanity (because we all belong to homo sapiens group); that there is only one religion, the religion of Love (because every religion under the Sun preach mainly LOVE only); that there is only one God and He is Omnipresent and Omniscientist like the only ONE Sun for the whole world and the only air Oxygen for the entire living creations on earth ,he can claim that he is a Brahmin. If not he also belongs to the category 'Sudra'. Don't undermine Sudras who all including the Manusmirithi 'define' as people born from the Feet of Brahma. It is believed that Brahmins are born from Head of Brahma; Kshatriyas are born from shoulders of Brahma, Vaishyas are born from Stomach of Brahma and Sudras are born from the Feet of Brahma. Are they not?! The Law of Nature is that everything ultimately reaches back to their sources. Like the Rivers flowing back to the Ocean. Everything including ourselves are made up of five elements (Panchaboothas) of Prakruthi. These five elements go back to their ‘respective’ sources. Agreed? If it is so a Brahmin should pray to go back to his source, namely, head of God rather Brahma; a Kshatriya should pray to go back to his origin, namely, shoulder of God rather Brahma; a Vyshya should pray to go back to his origin, namely, stomach of God rather Brahma; a Sudra should pray to go back to his origin, namely, Feet of God rather Brahma. Such being the case why all pray God to take them to the God’s ‘Feet’ only. Why all want to ‘snatch’ the ‘rights of sutras’ in that aspect also?! Because, all know that the Feet of God is the Holy of the Holiest place for everyone. Then Sudras who are born from the Feet of God are the Holiest of all among humans. If one understands these, then he can call himself as Brahmin, not full Brahmin but Partially Brahmin!

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 Год назад

    நிகரில்லா மனித. விளக்கம். அரிது.

  • @natarajans7126
    @natarajans7126 2 года назад

    You Nayee!!!

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад

    பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை!! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் ஒன்றே மாறாதது வேதம்!!! ! வேதத்தை கூறாத எமுதாத தமிழ் ழை காட்டு தேடி கண்டுபிடித்து காட்டு!!!!!!

    • @radhakrishnan3068
      @radhakrishnan3068 2 года назад +5

      "எல்லா உயிர்களும் நானே... " சொன்னவன் தான்,
      "நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்.
      இதற்குள் எழும் வேற்றுமைகளை என்னால் கூடத் தீர்க்க முடியாது... " இப்படிப் 'பகவான் கிருஷ்ணன் சொல்கிறான்.
      இப்படி அவ்வப்போது கேட்கப்படும் எதிர்ப்புகள், கேள்விகளுக்கு ஏற்ப எழுதப்பட்டவை தான், கீதைகள். புராணங்கள்.

    • @selvaraj6092
      @selvaraj6092 2 года назад

      What is Vegas?who created it?

    • @ahmedjalal409
      @ahmedjalal409 2 года назад +2

      ஆன்மீகத்துள் ஆழமாகப் பயணப்படும்போதுதான் அனைத்தும் ஒன்றேயென்று உணர்த்தப்படுவோம். அந்த நிலையில் பாகுபாடு பார்க்கமாட்டோம்.

    • @kandasamyak4342
      @kandasamyak4342 2 года назад +4

      திரு.மருதைய்யன் அவர்களுடைய பேச்சு அற்புதமான,அழகான,பொருள் பொதிந்த ஒன்று.
      பெரியாரையும்,ஆன்மிகத்தையும் இணைத்து,இப்படி ஒரு விளக்கத்தை நான் இதுவரை கேட்டதே இல்லை.-தும்பைப் பூ போல கருப்பு!
      திரு.மருதையன் அவர்களது பணி தொடர என் வாழ்துக்கள்.-கந்தசாமி.

    • @Khepri531
      @Khepri531 2 года назад

      @@selvaraj6092 copied from jews Dora Talmud and modified to fit sub continent by so called filthy minded bramana vesikalal

  • @sundaramthiags
    @sundaramthiags 2 года назад

    நாட்டுக்கு விடுதலை தராதேன்னு கெஞ்சியவர் "பெரியார்"

    • @Khepri531
      @Khepri531 2 года назад

      ஆமண்டா இந்த பிராமன வேசிப்பயலுகளுக்கு அடிமையாக இருக்க நீ விரும்புகிறாயா? சுய சிந்தன செய்.

    • @sankarduraisamy2547
      @sankarduraisamy2547 2 года назад

      பார்ப்பனர்களுக்கு நீதி வழங்கும் தன்மை இல்லை என்று ஆங்கிலேயர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள், இனத்தைப் பார்த்து, நீதி வழங்கும் மனப்பான்மையும் அவர்களிடம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்;உண்மை நிலை இப்படியிருக்க, பார்ப்பனர்கள் தான் எங்கு பார்த்தாலும் நீதிபதிகளாக வீற்றிருக்கிறார்கள்; எப்படி மற்றவாளுக்கு பாரபட்சமற்ற நீதி கிடைக்கும்?

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 2 года назад

      வெள்ளையர்களிடம் தாழ்ந்து பணிந்து மன்னிப்பு கேட்டு பலமுறை கடிதங்கள் எழுதி அடிமைத்தனைத்தை ஏற்றுக்கொண்டு தன் விடுதலைக்காக நாட்டுவிடுதலையை அடமானம் வைத்து வெள்ளையர்களிடம் ஓய்வூதியம் வாங்கிய கோழை சவார்க்கரின் வாரிசுகள், சமூக விடுதலை அடையாமல் பெறப்படும் நாட்டு விடுதலையால் எந்த பலனும் கிடையாது என்று சமூகவிடுதலைக்கு முன்னுரிமை தந்த பெரியாரை குறை கூற என்ன தகுதி உள்ளது?