அறிவாலயம் சென்ற திமுக நபருக்கு வாசலில் நடந்த சம்பவம்! மத்திய அரசிடம் பேசி செய்துகொடுத்த அண்ணாமலை!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • மனு கொடுக்க அறிவாலயம் சென்ற திமுக நபருக்கு வாசலில் நடந்த சம்பவம்! மத்திய அரசிடம் பேசி செய்துகொடுத்த அண்ணாமலை!
    நாரதர் மீடியாவுக்கு உதவ:
    Gpay No.+91 88839 29088
    And this is my Bank account details.
    C VIJAY
    Account No : 074801000020701
    IFSC : IOBA0000748
    Bank : Indian Overseas Bank
    Branch : Veppanthattai
    நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
    நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
    Subscribe to Narathar RUclips Channel
    Link : / @naratharmedia
    Our Social media links:
    Facebook : / naratharmedia
    Twitter : / naratharm
    Instagram : / naratharmedia

Комментарии • 69

  • @success369
    @success369 11 дней назад +31

    2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அயராது உழைத்து வரும் திரு.இளங்கோவன் அவர்களின் செயல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @Pandeeswari-ux8kz
    @Pandeeswari-ux8kz 11 дней назад +18

    எங்களுடைய அனைவரின் குரலாக எங்க அண்ணன்❤❤❤🎉🎉🎉

  • @umamaheshwari-vo7kz
    @umamaheshwari-vo7kz 11 дней назад +11

    அருமையான பேச்சு சகோதரரே 👌👌👌👌

  • @sathiyavazhiagilaa.s5544
    @sathiyavazhiagilaa.s5544 11 дней назад +4

    🙏🌹🙇‍♂️🌹😭😭😭2013 டேட் passed teachers எங்களது சகோதரர் திரு. இளங்கோ அவர்கள் 🙏👏👏அருமையான விளக்கம் அண்ணனே, அரசு செவி சாயிக்குமா???? காலம் தான் பதில். 😭😭😭😭😭

  • @mangayarkarasiolaganathan9035
    @mangayarkarasiolaganathan9035 11 дней назад +7

    Super great good heroannamalaijee🎉❤

  • @m.shiyamsekarm.shiyam7607
    @m.shiyamsekarm.shiyam7607 10 дней назад +1

    GOOD QUESTION GOOD SPEECH SIR🎉

  • @kanagarajm3290
    @kanagarajm3290 5 дней назад

    Semma speech

  • @sudarvannan7726
    @sudarvannan7726 11 дней назад +11

    போராளிகளின் போராளி எங்கள் தலைவர் வடிவேல் சுந்தர் அய்யா அவர்களின் போர் படை தளபதி அண்ணன் இளங்கோவன் அய்யா அவர்களுக்கு நன்றி நன்றி

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 11 дней назад +6

    Annamalai ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷

  • @vajravelk2732
    @vajravelk2732 11 дней назад +12

    தலைவர் என்றால் இளங்கோ அண்ணன் தான் தலைவர். தி .மு. க தலைவரும் இருக்கிறாரே சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக......

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 11 дней назад

      Muthuvel Karunanidhi son is more dangerous than Karunanidhi.. as told by.him

  • @karunamoorthy8210
    @karunamoorthy8210 11 дней назад +2

    அண்ணாமலை ips போன்ற படித்தவர்கள் cm ஆகும் போதுதான் ஆசிரியர்களின் குறைகளை புரிந்து கொள்ளமுடியும்.
    அதற்கு படித்தவர்களை cm ஆக்க வேண்டும்.

  • @sakthivel-yw7qu
    @sakthivel-yw7qu 11 дней назад +4

    காலம் கடந்து விட்டது ஐயா.....
    தற்போதைய சூழலுக்கு நியமன தேர்வு அவசியமே........
    2013,17 க்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு..... கேக்கலாம்.....

    • @vaithil4978
      @vaithil4978 11 дней назад +1

      Syllabus should be changed. It will be used to school students

    • @GeethaMuthukumaran
      @GeethaMuthukumaran 11 дней назад +2

      நீதிமன்றம். ஏ n..வழக்கு தொடுத்தது 410
      பேருக்கு மட்டும் பணி வழங்க .ஆணையிட்டுள்ளது.இதற்கு பதில் கூறுங்கள். Niithipathiyaivida நீங்கள் ச ட்டம் தெரிந்தவர்.என்று நினைக்கிறேன்.

  • @sathyastudio7158
    @sathyastudio7158 11 дней назад +3

    நன்றி

  • @punithavathignanasambandan2574
    @punithavathignanasambandan2574 11 дней назад +2

    Good

  • @vpsindian3510
    @vpsindian3510 11 дней назад +1

    Well done Sir!!!

  • @nethy175
    @nethy175 11 дней назад +4

    Panivana vanakam 🙏

  • @selvanselvan9768
    @selvanselvan9768 11 дней назад +2

    அருமை

  • @tbalasubramani3369
    @tbalasubramani3369 11 дней назад +2

    👏

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 11 дней назад +3

    Vote for BJP.

  • @msgamingandtech4275
    @msgamingandtech4275 11 дней назад +6

    கட்சிக்காக தேர்தல் பணியாற்றினேன் என்று கூறினால் அந்த கட்சியில் ஏதேனும் பொறுப்பு தான் தருவார்கள் இளங்கோவன் சார்.. பட்டதாரி ஆசிரியர் பணி தர மாட்டார்கள்..பட்டதாரி ஆசிரியர் வேலைக்கு நியமனத் தேர்வு ஒன்றே தீர்வு..2013 டெட் என்ற ஒற்றை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது.. ஏற்கனவே 2013க்கு தேர்வு+வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் வழங்கப்பட்டு விட்டது.. வெயிட்டேஜ் முறையை நீக்கியதால் நியமனத் தேர்வு.. நியமனத் தேர்வுக்கு படிக்க கஷ்டம் என்று சொல்லி விடுங்கள்..அதை விடுத்து எதற்கு இத்தனை வருடங்கள் வீணடித்தீர்கள்.. நீங்கள் கூறும் அண்ணாமலை அண்ணன் அவர்களே ஆட்சிக்கு வந்தால் கூட நியமனத் தேர்வு அல்லது வெயிட்டேஜ் இரண்டு முறையில் தான் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் நடக்கும்.. மீண்டும் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள வாய்ப்பேயில்லை

    • @girija.s8236
      @girija.s8236 11 дней назад +2

      சரியாக சொல்லி இருக்கீங்க சார். நியமனத் தேர்வு மூலம் மட்டுமே ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியும் என அவருக்கு நன்றாக தெரிந்தும் போராட்டம் போராட்டம் என பல பேரை நம்ப வைத்து படிக்க விடாமல் அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டார் இளங்கோவன் அவர்கள்

    • @vaithil4978
      @vaithil4978 11 дней назад +1

      We are ready to competitive exam. But college syllabus why? What is the use to students. Also last 10 years many vacancy did not fill including govt aided school

    • @saim.k.9283
      @saim.k.9283 11 дней назад +2

      Apo tnpsc two times vaika vendithaney, nanga dted, b. Ed padichitu tet eluthi matupadiyum competetive again na apo ethuku b. Ed , apo close panunga tet pass panavangalku kudithutu again students b. Ed, dted join pana vainga, ileyna tet, niyamanathervu pass pana apuram dhan b. Ed padikamudiyum konduvanga ethana exam doctor mbbs ku oru exam, 1st edukjra engalki 9 exam therinja peysunga pls

    • @sugunadevim3370
      @sugunadevim3370 11 дней назад

      Katchiyil padhavi dhedubavar alla Ilango sir...Stalin koduththa vaakkurudhikkaga mattumaey...
      Nam korikkaiyai niraivetruvar endrudhaan avar atchikku vara Ilango thambi thalaimaiyil aasiriyar onamaey vaakkaliththoam....

    • @msgamingandtech4275
      @msgamingandtech4275 11 дней назад +2

      @@saim.k.9283 ஒன்பது தேர்வெல்லாம் வைக்கவில்லை ஒரு தேர்வு தான் முதலில் வைத்தார்கள்..வெயிட்டேஜ் முறையை நீக்கி விட்டதால் இன்னொரு தேர்வு... ஆசிரியர் பணி என்பதே தொடர் கற்றல் கற்பித்தல் பணி தான்.. தொடர் கற்றலை செய்ய மாட்டேன் கற்பித்தல் பணி மட்டும் செய்வேன் என்று கூறினால் யார் ஏற்றுக் கொள்வார்கள்... ஆமாம் ஏன் வெயிட்டேஜ் முறையை நீக்கக் கோரினீர்கள் என்று கூறுங்களேன்..

  • @tamilnadupugal1502
    @tamilnadupugal1502 11 дней назад +3

    ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றமைக்கான காத்திருப்பு காலத்திற்கு வருடத்திற்கு 0.50 மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையின் 177 ஆம் எண்ணிட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசுக்கு நன்றி.

    • @mefinannies5914
      @mefinannies5914 5 дней назад

      Velai kidaithatha

    • @msgamingandtech4275
      @msgamingandtech4275 4 дня назад

      @@mefinannies5914வேலையை நீங்கள் தான் நியமனத் தேர்வு எழுதிப் பெற வேண்டும்...

  • @lifestyles3089
    @lifestyles3089 11 дней назад +3

    Valga BJP

  • @devi-mo7mu
    @devi-mo7mu 10 дней назад +3

    Vetti pecchu Veerasamy 😂 don't encourage teachers
    Ethukku sgt ku class ugtrb ku class edukkanum.
    Onnu Sgt or ugtrb pass panni katti irukkanum.
    Ippadi porati yarukkum vela kidaikka kudathu athu thaana unga ennam.
    2013 passed candidates yarum Sgt or ugtrb exam ezhuthamaya ponanga.
    Ethukku ivolo emotional pecchu.
    Next election la nikka otthikai ya😂
    Vilangidum 🤔

  • @Viviteachforkids.
    @Viviteachforkids. 11 дней назад +1

    😢😢😢😢😢

  • @indhirani.p1800
    @indhirani.p1800 11 дней назад

    அண்ணாமலை வாழ்க

  • @elitechristilda6474
    @elitechristilda6474 11 дней назад +6

    DMK worst

  • @buvanmaayon
    @buvanmaayon 8 дней назад

    Thamizhana eruntha puriyum. Nicro, japanese 😅

  • @prakashpragati5665
    @prakashpragati5665 11 дней назад +2

    Nanum .2 la valaiya ilanthavan.paper 1 and 2 rendulayum 90 above.

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 11 дней назад +3

    ஐயா நியமனத்தேர்வு எழுதவில்லையா நீங்கள்.

    • @vaithil4978
      @vaithil4978 8 дней назад

      @@pushpalathatg5431 எழுதவில்லை

  • @ganesan7946
    @ganesan7946 11 дней назад +7

    அண்ணாமலை..எப்ப வருவ..இவனங்க ஆட்டம் ஓவரா இருக்கு.😊

    • @ranjig1295
      @ranjig1295 11 дней назад +2

      Meet our annamalai sir.. He wil give the best one...

  • @lathamylappan9140
    @lathamylappan9140 11 дней назад +1

    Forward ippavim 90 thaan

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 11 дней назад +4

    Arive illadha maakkall irukkum idam Arivaalayam yendra peyar kinda Arivilladha aalayam

  • @tamilarasibabu9985
    @tamilarasibabu9985 11 дней назад +1

    Sir unga poratam parkirom evlo kastapaduringa.teachers roadla sir parkave kodamaya iruku sir ravudingale nalla irukiranga

  • @saim.k.9283
    @saim.k.9283 11 дней назад +1

    Dted, B. Ed padikavey entrance madri tet, niyamanathervu mudichathan padika mudiyum nu solunga ethuku lakh selavu pani yearly lalh kanakula b. Ed, dted, students velila vara vaikureenga padichitu pass panitu 10 G. O change pana pass pananvanga thappa. U. G degree p. G degree life long selupadiagum pothu nanga thaguthiya ethna thadava katrathu? Munadi padichavangalku sylabus govt koduluthu apo norms veyra ipo norms veyra ipo current la padikum pothey tet, niyamanathervu ku ready aguranga nanga apdiya ipovum pass panitu keykurom

  • @gopalakrishnan8659
    @gopalakrishnan8659 11 дней назад

    Thaguthi thervil ventravargalin kastam Duguthyatra Muttal kararkalukku( DMK) eppadi theriyum? ini oru vithi seivom .varum kalam nam viralil

  • @tamilarasibabu9985
    @tamilarasibabu9985 11 дней назад

    Namma katu katu vayasu akidum sir . DTE evlo mark Bed mark Tenth twelveth mark vachi podanum sir. Illana teacher padichi namma life waste than akum

  • @KaruthapandiKaruthapandi-c7l
    @KaruthapandiKaruthapandi-c7l 11 дней назад +1

    BJP promise Kacchi

  • @meenatchisenguttuvan428
    @meenatchisenguttuvan428 11 дней назад +2

    இப்படிபேசுறநீஎப்படிவகுப்புஎடுப்பசம்பளத்திற்க்குதான்இந்தகத்துமாணவர்களுக்குஎதுவும்கிடைக்கபோவதுகிடையாது

  • @kalimuthukalimuthu5238
    @kalimuthukalimuthu5238 11 дней назад +1

    Nnnov😄😄😄polanthu vittutiyena😄😄😄

  • @ganesanganesan4707
    @ganesanganesan4707 11 дней назад +1

    BJP Drama drama drama

    • @marykannan2990
      @marykannan2990 11 дней назад +2

      சல்யூட் சார். மிக மிகத் தெளிவாகப் பேசிய இளங்கோ சாருக்கு மிக்க மிக்க நன்றி