கண்டிப்பா இந்த அரிசியை சாப்பிடணும்! Dr Sivaraman speech in Tamil | Healthy food and rice in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 118

  • @rubygani7476
    @rubygani7476 Год назад +10

    அருமையாக பேசுகிறார்கள் உங்கள் பேச்சைக் கேட்டு அதன்படி நடக்க ஆண்டவன் கிருபை செய்வானாகவும் ஆமீன்

  • @BLACKMEDIA02
    @BLACKMEDIA02 Год назад +106

    நம் நாட்டின் பாரம்பரிய அரிசி கவுணி மற்றும் சிவப்பு அரிசி .. இது தான் இப்ப என் தாய் கேன்சர் நோயுற்ற போது குடுத்தோம் .. இப்ப என் தாய் அதில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக குணமாகி வருகிறார் ..

    • @swarnalatha1177
      @swarnalatha1177 Год назад +3

      எந்த அரிசி?.. கவுணி ஆ.. சிவப்பு அரிசி ஆ..

    • @AnilPulla-xq8yq
      @AnilPulla-xq8yq Год назад +15

      உங்கள் தாய் முழுமையாக குனமடைய💐💐🤗

    • @renugar6517
      @renugar6517 Год назад +1

      O

    • @KOBARNIKA
      @KOBARNIKA Год назад

      @@AnilPulla-xq8yq l

    • @SivaKumar-ew6fg
      @SivaKumar-ew6fg Год назад +2

      Get well soon

  • @rukmangathanj4043
    @rukmangathanj4043 Год назад +6

    அருமையான விளக்கமாக இந்த பதிவை மீண்டும் பழைய. நாகரிகத்திற்கு மாற்றிகொணடு இருக்கிற உங்கள் சேவைக்காக வாழ்துகிறேன் மகனே..❤

  • @SaraladeviSaraladevi-p4k
    @SaraladeviSaraladevi-p4k 9 месяцев назад +1

    மிகவும் அற்புதமான பதிவு உங்கள் அறம் செழிக்கட்டும்👏👌👌

  • @sangeethas49
    @sangeethas49 Год назад +88

    நன்றி ஐயா 👌👌🙏 கருப்பு கவுனி அரிசி உள்பட பல பாரம்பரிய அரிசிகளை சமைக்கும் சரியான முறைகளை தெரியப்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலர் கஞ்சியாக குடித்தால், மாவாக அரைத்து இட்லி தோசையாக சாப்பிட்டால் பலன் இல்லை என கூறுகின்றனர். சாதமாக சாப்பிட்டால் தான் நல்லதா என தெரிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா

    • @induslifestyle7665
      @induslifestyle7665 Год назад +1

      Kanji

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah Год назад +3

      காலை நேரத்தில் கஞ்சியாக சாப்பிடுவது சிறந்தது

    • @umauma4695
      @umauma4695 Год назад

      T tut tut

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 Год назад +1

      Not like that sir, soak it for 5 hours or even overnight, wash it well and use it for idly batter. Use it like idly rice. Can make kanji or Pongal. Not suitable to replace puzhungal rice ( use millets to replace it, but again soak millets for 6-8 hours use same water to cook don’t drain it has accordance of minerals)

    • @raghuk7104
      @raghuk7104 Год назад

      L

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 9 месяцев назад +1

    Very very nice ❤❤❤🎉🎉நீங்க மிக அருமையான முக்கிய மான
    video 👌👌👌👍👍👍

  • @Vijayakumar-jn9dp
    @Vijayakumar-jn9dp Год назад +17

    உண்மையை விழித்தெழச்செய்யும் தங்களின் பணி ..... சிறப்பு எங்கும் பரவட்டும் விழிப்புணர்வு...வாழிய நற்றமிழர்.... வாழிய பாரத மணித்திருநாடு

  • @anithavenkat3875
    @anithavenkat3875 7 месяцев назад +2

    மிக மிக அருமை ஐயா அற்புதமான விளக்கம்

  • @malaprakash5647
    @malaprakash5647 Год назад +7

    ஐயா வணக்கம் 🙏
    மிக்க நன்றி ஐயா அருமையா பதிவு

  • @priyaskitchencorner2039
    @priyaskitchencorner2039 Год назад +6

    We follow your Advice in our family ..we started taking black rice ,red rice in our food..it tastes good.. Doctor.. Thanks for providing awareness among people.. Hats off to you Doctor 🙏

  • @lakshmi.rlakshmi.r9251
    @lakshmi.rlakshmi.r9251 Год назад +2

    Super ...... Ur speech useful all world people.......... Congrats to ur speech......... Continue sir always watch ur speech... Very useful..... ....

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 Год назад +4

    அற்புதமான அருமையான அர்த்தமுள்ள பதிவு

  • @boopathikaliappan8573
    @boopathikaliappan8573 Год назад +14

    மிகவும் அற்புதமான பதிவு..💐

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Год назад +9

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐

  • @hasinabegum4102
    @hasinabegum4102 4 месяца назад +1

    Well said🎉🎉🎉 basic rights for everyone

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 Год назад +25

    நான் இன்று தான் கருப்பு கவுனி அரிசி வாங்கி உள்ளேன் நன்றி 🙏👍🌹

    • @TrendyTalks2206
      @TrendyTalks2206 Год назад +3

      எல்லா இடத்திலும் கிடைக்குமா , விலை எவ்வளவு நண்பா

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah Год назад +3

      ரூபாய்180 கிலோ

    • @TrendyTalks2206
      @TrendyTalks2206 Год назад

      110 rs kilo

  • @ponnusamy1122
    @ponnusamy1122 Год назад +2

    Excellent very very super sir 👏 👍 👌 🙏🙏🙏

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 Год назад +6

    Excellent eye-opening video.Educative very informative sir thanks.

  • @banumathi8694
    @banumathi8694 Год назад +6

    நன்றி சகோ 👌👌🙏🙏

  • @BG_Attrocity
    @BG_Attrocity 10 месяцев назад +1

    We follow your advice in our family .thank you sir 🙏

  • @godsgift8211
    @godsgift8211 Год назад +4

    மிகவும் அருமை யான பதிவு 🙏 நன்றி

  • @kausalyasenthil9932
    @kausalyasenthil9932 Год назад +2

    Super beautiful❤❤ love tis channel much, love u loads🥰😍😍 fr sharing tis gold information❣️❣️

  • @tmyvizhibhmstmyvizhibhms4230
    @tmyvizhibhmstmyvizhibhms4230 9 месяцев назад

    Good Medical speech Dr 💯

  • @pathminiselvachandra5351
    @pathminiselvachandra5351 Год назад +5

    மிக அருமையான பேச்சு.

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vd Год назад +9

    Very intellectual speech, superb

  • @umasiva6337
    @umasiva6337 Год назад +5

    🙏ஐயா நன்றி

  • @SelluKitchen
    @SelluKitchen Год назад +6

    Really useful talk sir.

  • @arulsriman9719
    @arulsriman9719 Год назад

    ❤மிக்க நன்றி அண்ணா. நல்ல ஆரோக்கிய தகவல்கள்

  • @tntempleindianculture1661
    @tntempleindianculture1661 Год назад +4

    Tk u appa u r video all is very nice speach

  • @mayaManikandan
    @mayaManikandan Год назад +6

    அருமையான பதிவு

  • @dharshan4239
    @dharshan4239 Год назад +2

    Nandri Aiya 👍👍

  • @manoharangm2900
    @manoharangm2900 Год назад +5

    very very useful mag. for this generation.thank you sir.

  • @sanmugapriya5089
    @sanmugapriya5089 Год назад +3

    I am very big fan sivaraman sir

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 Год назад +4

    Useful information sir

  • @chandru3996
    @chandru3996 Год назад +5

    Superb sir ❤

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад +2

    Super Ayya...

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 Год назад +1

    Thank you sir
    Very useful information

  • @MohammednihasMohammednih-wk1et
    @MohammednihasMohammednih-wk1et 5 месяцев назад

    Thank god bless you

  • @amirthamkumar4783
    @amirthamkumar4783 8 месяцев назад

    Super speechsir

  • @vijayalakshmimurugiah8057
    @vijayalakshmimurugiah8057 Год назад +2

    Nanri iyya

  • @srinath.r9476
    @srinath.r9476 Год назад +2

    Very useful speech

  • @jaishankarn3562
    @jaishankarn3562 Год назад +2

    Useful information

  • @jayashreeshanmugam7869
    @jayashreeshanmugam7869 Год назад +1

    Nandri sir 🙏👌👍

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Год назад +1

    Thanks a lot sir

  • @shanmugavelvinothan4743
    @shanmugavelvinothan4743 Год назад +9

    ஐயா அன்ன கரண்டியை தூக்கி போட்டு 10வருடங்கள் ஆகிறது ஐயா

  • @kanikani6529
    @kanikani6529 Год назад +4

    Thank you sir

  • @ramanavenkata1523
    @ramanavenkata1523 Год назад +2

    Excellent information thank you sir

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 Год назад

    Nanri vaithiyar ayya.

  • @gayathrinagarajan3609
    @gayathrinagarajan3609 Год назад +2

    Your speech very use ful

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 10 месяцев назад

    Thank you Dear Sir

  • @srinivasanpandurangan5138
    @srinivasanpandurangan5138 Год назад

    Super very informative sor

  • @m.muthupandidce4207
    @m.muthupandidce4207 4 месяца назад +2

    diabetes foot ulcer medicine sapitum pothu healing akala. Karuppu kavani rice and avarampoo tea sapida piraku diabetes foot ulcer healing akitusu sir..ithu unmai sir.

  • @mahendranc8300
    @mahendranc8300 8 месяцев назад

    Hi Sir, can we consume Neeraagaram (left over rice) when having cold & cough?

  • @bhuvanababy2131
    @bhuvanababy2131 9 месяцев назад

    Super super 👌

  • @manirajendran8390
    @manirajendran8390 Год назад +2

    ❤❤deivame🎉🎉🎉🎉

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Год назад +4

    👌👌👌

  • @sivaramans9826
    @sivaramans9826 Год назад

    Love you Sivaraman

  • @mahasrikanth0811
    @mahasrikanth0811 Год назад +1

    Good afternoon sir, will you come to our institution for awareness talk

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 Год назад +1

    Thank you

  • @priyamani9639
    @priyamani9639 9 месяцев назад

    வெளளைக் கவுணி அரிசி பற்றி கூறுங்கள ஐயா

  • @arula9323
    @arula9323 Год назад +1

    Good sir

  • @jothijothi741
    @jothijothi741 Год назад

    Jothi👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @meenaraja2753
    @meenaraja2753 Год назад

    நன்றி சகோ 😜🙏😜

  • @kpopfangirleditz...8309
    @kpopfangirleditz...8309 Год назад +1

    ❤❤❤❤❤

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Год назад +2

    🙏🙏🙏

  • @sathishs4729
    @sathishs4729 11 месяцев назад

    🎉🎉

  • @ThevathaThevatha
    @ThevathaThevatha 9 месяцев назад

    Intha rice Kalam Sri Lanka la enna name nu konjam sollungaley na pregnant

  • @prabakaranparthasarathy8939
    @prabakaranparthasarathy8939 Год назад +2

    Super sir

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 6 месяцев назад +1

    கேட்க சர்க்கரையாக இனிக்கிறது.

  • @rammm4067
    @rammm4067 Год назад +3

    ⚘🙏🙏🙏

  • @SaiAbilash-q1o
    @SaiAbilash-q1o Год назад

    Sir can u make chart for me

  • @arunav8799
    @arunav8799 Год назад

    நாம் அனைவரும் பண்டைய கால உணவு முறைக்கு மாற வேண்டும்😢

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 10 месяцев назад

  • @jessyj4406
    @jessyj4406 6 месяцев назад

    Creatin ullavergal gowni rice sapidalama

    • @jessyj4406
      @jessyj4406 6 месяцев назад

      Creatin ullavergal karuppu ,sivappu arrisi sappidalama dr .

  • @janunajamu5246
    @janunajamu5246 Год назад +2

    Karupu kavuni rice kanji thinamum sapital weight kuraiyum nagal engal vayalil vilaivithu aruvadai seithu virpanai seikinrom one kg 100 rs matum than. Thevai pattal solungal transport la anupchivaikurom

  • @GaneshShghi12
    @GaneshShghi12 7 месяцев назад +1

    Neenga ellam saapda solreenga . Dr Arun kumar nu oruthen irukaan, ethume saapdatheenga . Elaathlayum calory . 2 idy vena ok , dosa venaa ok nra . Namma vittu chinna plaingala vida kammiya saapda solraan

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 9 месяцев назад

    சார் நீங்கள் சொல்லுகிற அனைத்து பொருட்களிலும் வாய்வு உள்ளது. அதை சாப்பிட்டு நமக்கு கீழ் வாய்வு தான் வரும். முட்டை 2 தின மும் சாப்பிட்டால் hert atta K தான் வரும் சார்😊

  • @velmuruganp8699
    @velmuruganp8699 6 месяцев назад +1

    🙏💯🫲

  • @balusamypanchanathan896
    @balusamypanchanathan896 3 месяца назад +2

    ஐயா முதலில் நீங்கள் அந்த உணவை அருந்த வேண்டும் உங்களுக்கு வயிற்றில் ஐந்து மடங்கு கொழுப்பு உள்ளது அதை முதலில் சரி செய்வோம் பிறகு வந்து உரையாற்றவும் 😊😊

  • @smileyfrnzz5562
    @smileyfrnzz5562 7 месяцев назад

    First look at your health 😂😂.. kaluthula thopai😂😂😊

  • @mangamanga7315
    @mangamanga7315 Год назад +13

    மிக அற்புதமான பதிவு...

  • @top1samayal300
    @top1samayal300 Год назад +2

    Super sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Год назад +4

    Thank you sir

  • @Passion_Garden
    @Passion_Garden Год назад +1

    அருமையான பதிவு

  • @vinayagamps2258
    @vinayagamps2258 Год назад +5

    🙏🙏🙏

  • @kk-gi9px
    @kk-gi9px Год назад

    Thanks sir very useful and healthy tips

  • @panjalaii315
    @panjalaii315 10 месяцев назад

    Thanks sir

  • @addulkatherjalani9197
    @addulkatherjalani9197 Год назад +2

    Super

  • @mukeshravi6542
    @mukeshravi6542 Год назад +1

    Supersir

  • @noorsharf5575
    @noorsharf5575 Год назад

    Super

  • @seethalakshmi6531
    @seethalakshmi6531 Год назад +2

    🙏

  • @arunsankar8398
    @arunsankar8398 6 месяцев назад +1

    Thanks sir