'ANANDAMAGA ANBARAI PADUVEN'......BRO.V. NATARAJA MUDALIAR /MUSIC:M.S.VISWANATHAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии •

  • @HARISH-AND-ASWANTH
    @HARISH-AND-ASWANTH 2 месяца назад +1

    இந்த பாடல் நான் படித்த ராஜம் வித்தியாலயம் பள்ளியில் பிரையேர் நடக்கும் போது கேட்போம் ...அந்த நாட்கள் இனி வராது... 1980 ...8A

  • @sharmz8266
    @sharmz8266 Год назад +5

    ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்…ஆசையவரென் ஆத்துமாவிற்கே…ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும்…ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே..
    இயேசுவல்லால் இயேசுவல்லால்…இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்…இன்பம் வேறெங்குமில்லையே..
    தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்..தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்…தாபரமும் நல்ல நாதனுமென்றார்
    கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே…கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்….ஜீவன் அழியாமை வெளியாக்கினார்
    ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்…மகிழ்ச்சியின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே…ஆதி விஸ்வாசத்தில் வளர்த்திடுவோம்
    அழுகையின் தாழ்வில் நடப்பவரை…ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி….பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம்
    Sharmini Satgunam !

  • @thilibansrivai1252
    @thilibansrivai1252 6 лет назад +48

    நான் இந்துவாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த குரல் பிடித்த பாடல் 1993 1994

    • @rajamanij7567
      @rajamanij7567 5 лет назад +4

      Thiliban Srivai l

    • @kajananselvarajah2723
      @kajananselvarajah2723 3 года назад +4

      தேவன் உங்களுக்குத் தன்னை வெளிப்படுத்தி உங்களையும் இயேசுவுக்குள்ளாகத் தனக்குச் சொந்தமாகச் சேர்த்துக்கொள்வாராக. தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக 🙏 🙌

    • @navarajdevakumar6846
      @navarajdevakumar6846 7 месяцев назад +1

      இதைவிட இயேசு நல்லவர் அவரையும் அறிந்து கொள்ளுங்கள் பிரதர்; நமக்காக அவர் தன் ஜீவனையே தந்திருக்கிறார் பிரதர்.

    • @vinitamorrison3308
      @vinitamorrison3308 4 месяца назад +1

      Jesus loves you so much.

  • @Christopher_David_Samuel
    @Christopher_David_Samuel Год назад +1

    ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
    ஆசையவரென் ஆத்துமாவிற்கே
    ஆனந்தனந்தமாய் ஆசிகளருளும்
    ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே
    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் வேறெங்குமில்லையே
    தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்
    தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
    தாங்கிடுவேனென் நீதியின் கரத்தால்
    தாபரமும் நல்ல நாதனுமென்றார்
    கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
    கிருபையும் வெளியாகினதே
    நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
    ஜீவன் அழியாமை வெளியாக்கினார்
    ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
    மகிழ்ச்சியின் கிரீடமாகவே
    அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
    ஆதி விஸ்வாசத்தில் வளர்த்திடுவோம்
    அழுகையின் தாழ்வில் நடப்பவரை
    ஆழிபோல் வான் மழை நிறைக்குமே
    சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
    பெலத்தின் மேல் பெலன் அடைந்திடுவோம்

  • @petervincent6958
    @petervincent6958 4 месяца назад +2

    அருமையான பாடல்

  • @edwinjjredwinjjr6574
    @edwinjjredwinjjr6574 3 года назад +9

    NATARAJA MUDALIAR-All time great Tamil gospel singer-Singing ..ஆனந்தமாக--There are many other singers who sang this song. But you can feel the peace in this song, what a beautiful song . It melts my heart thinking of the love of Christ Jesus .50 years back when there was no TV cellphone etc; we used to hear Nataraja Mudaliars song through radio; in the morning at 7AM and through my dad's HMV-78 RPM record in HMV Calypso record player those were the sweet blessed days...What a great singer..His other songs are ,unnatha manavarin,paarreer gethsanane,etc NATARAJA MUDALIAR was born into a rich Hindu family in South Africa. After his mother died he became an atheist. Soon, he lost all his money and was on the verge of ending his life .When he heard some good music from a church he gave his life to the Lord. Persecution at his home began soon after his conversion. They threw him out of the house. But, the Lord was kind to him. He regrouped his resources and became a rich man again. One day, he felt God’s call to him asking him to go to India and preach the Gospel. He obeyed God’s call and left everything that he had and came to Bombay with his accordion.
    He married Padma Mudaliar in 1969.they settled in Nagercoil without any penny and started an orphanage. In 1982 God took him home,.I had the previlege to meet Bro. Nataraja Mudaliar for the last time ,before his death at Home Church,Nagercoil .Most of his songs were about Calvary..Tears would flow when you read Sister. Padma Mudaliar's statement -''at his death bed he called me to his bedside and said: “Look, I have nothing to give you. I leave behind two children and two Bibles''. Real Great servant of God. Natarja Mudaliar's handsome son Jabez married Bro. John Solomon's daughter,his daughter is settled in USA . .I am associated with Brother John Solomon and Sister Padma Mudaliar in their work as hon.legal advisor. .Everybody has a special calling with talents and a special ministry and special area to work in. If we don’t do what is expected of us according to His will, we are wasting our time.-JJR EDWIN-India.

    • @robinsonk2505
      @robinsonk2505 3 года назад +3

      U said everything in detail. Mudalliar ji will always b remembered for his wonderful singing. Great servant of the Lord. His life is history n we shd do whatever we can for our Lord during our life time. That shd b the lesson

    • @Yoruxxsam
      @Yoruxxsam День назад

      Amazing... Glory to God

  • @sharonleela8185
    @sharonleela8185 Год назад +1

    Super Super Super.
    Super Super Song

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 года назад +1

    Thanks.joey.Vince.for.beautiful.songs...of.golden.past.who.can.forget.bro.nadaraj.mudaliar.s melodious.voice..?

    • @mayyanad
      @mayyanad  2 года назад

      Thank you Vijayarani.

  • @messieeveara7206
    @messieeveara7206 6 лет назад +25

    What a great man he is 😍mr. Nataraja mudhaliar we miss you a lot. The dynamics of your singing is out the world. No one could recreate this magic again

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 4 года назад +6

    இதுபோன்ற கருத்துள்ள பழைய பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    • @mayyanad
      @mayyanad  4 года назад +1

      Thank you Jebaraj.

  • @albertabraham1261
    @albertabraham1261 3 года назад +3

    ஐயாவின் இனிய குரல் தேவன் தந்த வரம்

  • @zibadavid3697
    @zibadavid3697 6 лет назад +15

    Periappa voice is v.v. super & his spiritual life also

  • @davidraj6963
    @davidraj6963 6 лет назад +10

    Golden old songs,praise the lord

  • @nrahamthulla
    @nrahamthulla 11 месяцев назад +2

    1976 ప్రాంతాలలో Nataraja Mudaliyar అనే తమిళ గాయకుడు పాడిన కొన్ని క్రైస్తవ పాటలు గ్రామఫోను రికార్డు లో విన్నాను.వారి గొంతు నన్ను ఆకర్షించింది.వారు పాడిన ఈ పాటలు ఇప్పుడు దొరుకుతాయా?
    1.నా జీవిత యాత్రలో
    2.సర్వ కృపానిధివగు ప్రభువా
    3.కృపలను తలంచుచు ఆయుష్కాలమంతా

    • @salomespokenenglish9352
      @salomespokenenglish9352 11 месяцев назад

      Iam also seaching... I too listen to that songs at Godavari delta meetings, Narasapuram at the age of 8

  • @rachelsusanna3260
    @rachelsusanna3260 5 лет назад +16

    1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
    ஆசையவரென்னாத்துமாவிற்கே
    ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்
    ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே
    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே
    இயேசுவல்லால் இயேசுவல்லால்
    இன்பம் வேறெங்குமில்லையே
    2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும்
    தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
    தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
    தாபரமும் நல்ல நாதனுமென்றார்
    3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
    கிருபையும் வெளியாகினதே
    நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார்
    ஜீவன் அழியாமை வெளியாக்கினால்
    4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும்
    தப்பறு தேசின் கிரீடமாகவே
    அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
    ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்
    5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
    ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
    சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
    ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 2 года назад

    மிக அருமையான பாடல்

  • @esthernanilydiasodadasi4101
    @esthernanilydiasodadasi4101 4 года назад +2

    I heard telugu song sung by eva.Nataraj modaliyar playing accordion and his wife guitor when he came to A.p
    What a wonderful sevent of God.

  • @tamschif
    @tamschif 3 года назад +1

    God bless you those who have preserved these treasures and given here to lead us to Christ - the real life, peace and joy.

  • @chandraprakashm.2905
    @chandraprakashm.2905 4 года назад +2

    Melodious voice of Bro. NatrajMudaliar in an excellent composition of Msv's sir. All time golden songs.

    • @MrAlwinJohn
      @MrAlwinJohn 4 года назад +1

      This lyrics and tune composed by The pentecostal misson(CPM). They have done it as cover song.

  • @antonyedwin2744
    @antonyedwin2744 6 лет назад +10

    such a spiritual voice

  • @louisnicholas5884
    @louisnicholas5884 2 года назад +1

    Praise the Lord Jesus Christ evergreen song

  • @josephgeroge9613
    @josephgeroge9613 3 года назад +1

    Amen

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 3 года назад +2

    Royal and divine voice
    Nobody can beat him
    My childhood days are shading in my mind
    God bless you for posting the song

  • @morrisbabu2728
    @morrisbabu2728 6 лет назад +8

    mellisai mannar ---- nadaraja mudaliyar combination , excellent.

  • @prakasha.2990
    @prakasha.2990 6 лет назад +7

    Golden Voice Praise God

  • @aneesanu6338
    @aneesanu6338 4 года назад

    Amen "from kanyakumari Kerala. 🥰🥰😘athra kattalum mathi ahuunilla ""

  • @jaelraphael1151
    @jaelraphael1151 6 лет назад +6

    Bro Natarajan's life is truly an inspiration for me, never known anyone so devoted to Our Lord JESUS.
    Now I only listen to his songs day and night, so much joy in all his songs.

    • @devaasirvathamd3675
      @devaasirvathamd3675 5 лет назад

      I am very very gracy to hear the songs whenever time permits

    • @ss-jc3kr
      @ss-jc3kr 3 года назад

      (♥ω♥*)

  • @kanthimathikasthuribai1147
    @kanthimathikasthuribai1147 3 года назад +1

    Praise the Lord Jesus Christ

  • @MISHEN1987
    @MISHEN1987 2 года назад

    Love you Jesus Christ ❤ forever and forever ❤ .

  • @stephenashok2312
    @stephenashok2312 3 года назад +1

    What a beautiful song.. Nostalgic memories

  • @selvinrajkumar9950
    @selvinrajkumar9950 5 лет назад +3

    உயிரோட்டமுள்ள பாடல் இன்றும்...

  • @mercantileinfoservices1823
    @mercantileinfoservices1823 4 года назад +2

    Super

  • @pcgm7098
    @pcgm7098 3 года назад

    Ameen 🙏🙏💖 hallelujah 🙏 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏

  • @sathishkumar-yg2uj
    @sathishkumar-yg2uj 5 лет назад +3

    super song( ketga ketga enimai)

  • @sureshselvan1223
    @sureshselvan1223 3 года назад

    Old is gold...

  • @chandrabosesamuel8521
    @chandrabosesamuel8521 3 года назад +1

    Praise the Lord

  • @enochrajeshkumar2890
    @enochrajeshkumar2890 4 года назад +1

    Sothiram appa

  • @rsea1950
    @rsea1950 4 года назад +2

    Peace with the Jesus only

  • @allbinson83
    @allbinson83 4 года назад +1

    Praise the Lord ☺brother beautiful songs🎵😊 God bless you

  • @anthonybt9011
    @anthonybt9011 4 года назад +1

    Jesus thankyou

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 6 лет назад +2

    Praise the Lord Jesus Christ. We Pray for all.

  • @lalithapillai9204
    @lalithapillai9204 6 лет назад +4

    Diamond voice

  • @peterdaniel901
    @peterdaniel901 4 года назад +1

    Praise the lordAmen

  • @paulhermonsjeyachandran5615
    @paulhermonsjeyachandran5615 5 лет назад +2

    Melodious voice by Bro.Nataraj mudaliar and superb composing by Mellisai mannar MSV. Please upload some more MSV composed songs

    • @MrAlwinJohn
      @MrAlwinJohn 4 года назад

      Dear brother,
      This song lyrics and tune composed by The Pentecostal mission (CPM). Bro Nataraja mudhaliyar and MSV have done it as cover.
      Still plenty of beautiful songs are in TPM. The thing is they never publish or upload songs,videos in internet. But as of now, believers started to upload without the permission of TPM Pastors.
      You can search in RUclips as TPM songs. You'll get the songs from various languages.

  • @bobaprakash8905
    @bobaprakash8905 6 лет назад +4

    WOW. Music by MSV.

  • @chandrabosesamuel8521
    @chandrabosesamuel8521 2 года назад

    Praise the Lord 🙏🏻

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 3 года назад

    Amen beautiful Old song 🙏🌹

  • @messieeveara7206
    @messieeveara7206 6 лет назад +7

    😍😍😍♥️ addictive voice

  • @tamschif
    @tamschif 6 лет назад +3

    Great work, God bless you dear folks

  • @janetcherlinmary7351
    @janetcherlinmary7351 6 лет назад +2

    Super songs. I like so much

  • @vijayaceline7
    @vijayaceline7 3 года назад

    Beautiful song from an earnest sin ger who sings from his heart straight

  • @unni.lalu.66
    @unni.lalu.66 6 лет назад +2

    very much good for all .

  • @speterjoel
    @speterjoel 6 лет назад +3

    Wonderful song.

  • @DavidDavid-cf9qp
    @DavidDavid-cf9qp 5 лет назад +1

    Super super super.

  • @james_jemimah
    @james_jemimah 6 лет назад +5

    Wonderful..! Juz speechless hearing this original one..! Thanks a lot for sharing..

    • @mayyanad
      @mayyanad  6 лет назад

      Yes, nothing like the original ! Thanks

    • @ivarukuithaanvela9581
      @ivarukuithaanvela9581 6 лет назад +1

      Great Man of God ... feeling comforted... The voice is somehow making me get closer to God... specially the lyric.. தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும் தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ?

  • @VijayanPerinbam
    @VijayanPerinbam 6 лет назад +3

    Amazing song...praise God

  • @berceberce3183
    @berceberce3183 6 лет назад +2

    nice songs

  • @nelsona4658
    @nelsona4658 5 лет назад +1

    Super song

  • @dannymysong5984
    @dannymysong5984 6 лет назад +2

    nice song

  • @nelsona4658
    @nelsona4658 4 года назад

    👌👌

  • @pratheep3140
    @pratheep3140 6 лет назад +6

    ho! zoin what beauty pillars u have

  • @apostles4072
    @apostles4072 5 лет назад +1

    Tpm:The pentecostal mission only Song, this Singing Bro Tpm beliver seperated sing

  • @jebaselvan2225
    @jebaselvan2225 Год назад +1

    Please sing old song in our church not new song

  • @tjr1892
    @tjr1892 11 месяцев назад

    TPM Church Convention song❤😂

  • @sharmz8266
    @sharmz8266 Год назад +1

    🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸நன்றி. 🐦😊🙏🎺. 🎸🌹💕🎺💘 🎻

  • @ashoksathiya7855
    @ashoksathiya7855 4 года назад +1

    இவரின் 65 பாடல்களும் உங்களிடம் இருந்தால் அதை நாங்கள் பதிவிறக்கம் செய்ய அனுப்புங்கலே

    • @mayyanad
      @mayyanad  4 года назад

      sorry i only have few of his songs, and i have uploaded all i had with me, Thanks for the request.

  • @ss-jc3kr
    @ss-jc3kr 3 года назад

    🐝🐝🐝🐝🐝🐝
    🌼 Hi, honey! 🌼
    🍯🍯🍯🍯🍯🍯
    🌼🌼🌼🌼🌼🌼
    🌱🍃🌱🌱🍃🌱

  • @oasisministriesinternation7988

    Vince how many time i told yu ou dont earn money with my husband song ypu he ave no right to play in you tube under your name Nataraja mudaliar has two children and wife pay back allthe money yoh earn throgh nataraja mudaliar song

    • @1717raj
      @1717raj Месяц назад

      Original song by The Pentecostal Mission. Bro. Nadaraja Mudaliyar has sung some of their songs

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 2 года назад +1

    Praise the lord

  • @Raj-qe7px
    @Raj-qe7px 2 года назад

    Super