என்னப்பா சொல்றீங்க! கீழே தூக்கி போடறத ரோஜா செடிக்கு போட்டா தாறுமாறாக பூக்குமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2018
  • #SudagarKrishnan
    #SudagarKrishnan
    More flowers on the unblooming rose plant
    In this video you can learn about the natural Fertilizer that can be made at home, inexpensive, to make the unblooming rose plant bloom more.
    பூக்காத ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க, செலவே இல்லாத, வீட்டிலே தயாரிக்க கூடிய, இயற்கை கரைசலை பற்றி இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தேவையில்லை என தூக்கி எறியும் பொருளிலிருந்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது.
  • НаукаНаука

Комментарии • 89

  • @harithap1244
    @harithap1244 5 лет назад +1

    பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி

  • @kalaiselvi9744
    @kalaiselvi9744 5 лет назад +1

    Nandri nice tips

  • @shreehari8249
    @shreehari8249 5 лет назад +1

    Super tips I will try and thanks 🙂

  • @suganthiramakrishnan7047
    @suganthiramakrishnan7047 5 лет назад +1

    Nice thanks. Sir

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 5 лет назад +1

    Thankyou so much

  • @balasubramanim3245
    @balasubramanim3245 5 лет назад +1

    Thank you bro

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 года назад +1

    Very useful information. Thank you Sir.

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 5 лет назад +1

    Good recipe sudhahar

  • @malaranjan6103
    @malaranjan6103 5 лет назад +1

    மிக அருமை 🌹🇲🇫

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 года назад +1

    Super tip Sir. Thank you Sir.

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc 5 лет назад +1

    Thanks

  • @sarithasaritha6298
    @sarithasaritha6298 5 лет назад +1

    Nice bro super tips

  • @sasikala3997
    @sasikala3997 5 лет назад +2

    Ithey tipcs sa malligai chedikku ootralamma

  • @sumathim3960
    @sumathim3960 5 лет назад +4

    Make it short an sweet

  • @vinakutty8645
    @vinakutty8645 5 лет назад +1

    Supper Anna.sama...

  • @vijayalakshmisuseela6603
    @vijayalakshmisuseela6603 5 лет назад +1

    super

  • @Chithra-tm9vw
    @Chithra-tm9vw 2 года назад

    Thanks anna

  • @fishytamil5112
    @fishytamil5112 5 лет назад +1

    Super sir

  • @AbdurRahman-yp8ed
    @AbdurRahman-yp8ed 5 лет назад +1

    Super

  • @piriyavaratharajah9764
    @piriyavaratharajah9764 4 года назад +1

    Hai sir how are you super tips sir

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 5 лет назад +2

    Nowadays you are giving titles to your videos. Superb. It will reach people very much

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      ரொம்ப நன்றிங்க! உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்!!

  • @RamKumar-lp8th
    @RamKumar-lp8th 5 лет назад +1

    Thank

  • @nareshkumars9656
    @nareshkumars9656 5 лет назад

    Sir engal veetil peerkai kotiy ulla potil man kurainthulathu man kalavy potil podalama plz rpy

  • @ramkrishnan2286
    @ramkrishnan2286 5 лет назад

    Anna super tips .thank you Anna.roja chedi nursery la eruntha vangitu vanthu athula Erika semman ah water la vachu karaichutu ver thottila erukathu Pola vaikama?Ella antha semmanoda thotila vaikama?

    • @ramkrishnan2286
      @ramkrishnan2286 5 лет назад

      Mattu Sanam,vepampunnaku etha mannula add panni chedi vaikalama nu erukem athu Pola seilama

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      செய்யலாம்

  • @ksNesa
    @ksNesa 5 лет назад

    Lily chedi valarkiratha pathi video podunga bro

  • @hemasview007
    @hemasview007 5 лет назад

    Arali chadi nanthiyavattam chadi valara tips solunga

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      கடலைப் புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 5 лет назад +2

    சந்தோஷம்

  • @harithabprithikab-ipl2-slm869
    @harithabprithikab-ipl2-slm869 5 лет назад

    Sir vadikattna kanji,arisi oora vecha thanni etha daily uthalama sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      ஊற்றலாம் தண்ணீர் அதிகம் சேர்த்து ஊற்றவும்

  • @nithyakalyanid380
    @nithyakalyanid380 5 лет назад

    How to grow mint plant, please share the link

  • @manim5436
    @manim5436 5 лет назад

    Mottu kayamal irukka enna seivathu sir.poo karugi vitugirathu enna uram kotukalam

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      மண்புழு உரம் போடவும் சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து மொட்டு பூக்கள் மேல் இலைகள் மேல் தெளிக்கவும்

  • @sowmiya1575
    @sowmiya1575 5 лет назад

    Anna rese plant sun light la vekalama soluga anna enga home la vadeduchi anna soluga ple

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      மதியம் நேரம் வெயில் மட்டும் படாதவாறு பார்த்து கொள்ளவும்

  • @komalasuryanarayanan922
    @komalasuryanarayanan922 5 лет назад

    Hi suthagar ennoda Roja kainthu poi vitathu athai thulir ka enna saiyarathu please sollunga

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      நிழலில் வைக்கவும் சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து தெளித்து விடவும் வேருக்கு ஊற்றி வரவும்

  • @ramyaraja4163
    @ramyaraja4163 5 лет назад +1

    Rose ku Mattum tha etha tips ah Ella Ellam flowers plants kum etha method use pannalaam koncham solluga sir pls

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      எல்லா பூ செடிகளுக்கும்

  • @littleprincessmokshithabab9404
    @littleprincessmokshithabab9404 5 лет назад

    My parijatham plant are grows well but not flowering pls give some tips and new leaf of plant are light yellowish green how to do

  • @kalaiselviborewells4466
    @kalaiselviborewells4466 5 лет назад

    Malligai chedi entha monthula
    cut pannanum sollunga please

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      இப்பவே கட் செய்யுங்கள்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      ruclips.net/video/Zsplh9UkPFI/видео.html

  • @manim5436
    @manim5436 5 лет назад

    Poo perusa pooka enna seivathu sir reply pannunga

  • @bharathiganesh9159
    @bharathiganesh9159 5 лет назад

    Pulicha buttermilk'la perungayam add panni poda sonninga oru video'la ippo en doubt enna'na pulicha buttermilk'la perungayam podanuma illa vendama pls thelivu pannunga bro

  • @shambavi9088
    @shambavi9088 5 лет назад

    Sir... Naan 3 rose cheddi vaginen... 1 poyachruchu... 2 leaves lam dry acchu... so I removed leaves... adda yeppidi nalla valara vaykallam sir...

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து தெளித்து விடவும் வேருக்கு ஊற்றி வரவும்

    • @shambavi9088
      @shambavi9088 5 лет назад +1

      @@SUDAGARKRISHNAN thank u sir

  • @sweety31219
    @sweety31219 5 лет назад

    Itha weekly once seiynum ma

  • @sowmiya1575
    @sowmiya1575 5 лет назад

    Waste ana milk rose plant ku use panalama anna

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      மோராக்கி தண்ணீரில் கலந்து தெளித்து விடவும்

  • @anushialagesan836
    @anushialagesan836 5 лет назад

    என்னுடைய தக்காளி வெண்டை மட்டும் கத்திரி செடியில் அஸ்வினி பூச்சிகள் நிறைய உள்ளன அதற்கு பல மருந்துகள் தெளித்தும் ஒன்றும் பயனில்லை என்ன செய்வது

    • @dhoni54
      @dhoni54 5 лет назад

      Ithellam marama? Nanga ivlo nal chedinula ninaichom

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      சாம்பல் போடவும்

    • @anushialagesan836
      @anushialagesan836 5 лет назад

      @@dhoni54 இப்பொழுது சரி

  • @user-tn9yp2eb3b
    @user-tn9yp2eb3b 5 лет назад

    என்னுடைய செடியில் இலை எல்லாம் கொட்டி காம்பு தான் இருக்கு என்ன பண்ணலாம்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து ஊற்றி வரவும் முடிந்தால் எப்சம் சால்ட் போடவும்

  • @leelamoni917
    @leelamoni917 5 лет назад

    சார் உங்க வாட்சாப் நம்பர் அனுப்புங்க சார் என் கிட்ட இருக்கும் ரோஜா செடி போட்டோ எடுத்து அனுப்புரேன் நீங்கள் சொன்னா எல்லாம் செய்து பார்த்துட்டேன் வாரலா😥😥

  • @anushialagesan836
    @anushialagesan836 5 лет назад

    Roses want to be big what is the solution?

  • @nithyakalyanid380
    @nithyakalyanid380 5 лет назад

    Sir மண் கலவை எப்படி ரெடி பண்ணுவது எனக்கு அந்த லிங்கை ஷேர் பண்ணுங்கள்

  • @johnmascarenhas4148
    @johnmascarenhas4148 5 лет назад

    சுடு கொட்டை பற்றி கூறுங்கள்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      சுடு கொட்டை என்றால்?

    • @kalaiselvi9744
      @kalaiselvi9744 5 лет назад

      @@SUDAGARKRISHNAN கல்யாண்முருங்கை விதை

  • @radhap7616
    @radhap7616 5 лет назад

    Super....என் ரோஸ் செடியில் தண்டுஇலை மஞ்சள் கலரில் இருக்குது. என்ன செய்வது சார்

  • @vickyrmk225
    @vickyrmk225 5 лет назад

    rose chediya evlo neram veyilla vaikalam..uchi veyil la vaikalama

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      உச்சி வெயில் வைக்க கூடாது குறைந்தது 4 மணி நேரம் வரை வெயில் வேண்டும்

    • @vickyrmk225
      @vickyrmk225 5 лет назад

      SUDAGAR KRISHNAN thnx bro rmba veyilla vachadhala tha karugi pochi ipa ena panradhu

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 лет назад

      சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கரைத்து ஊற்றலாம் தெளிக்கவும்

    • @vickyrmk225
      @vickyrmk225 5 лет назад +1

      SUDAGAR KRISHNAN thnx for ur rply bro

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 5 лет назад +1

    Thank you bro