ரேஷன் அரிசியில் பஞ்சு இட்லி, ரோஸ்ட் தோசை / Ration rice soft idli , dosa recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #softidli #softidlibatter #softidlirecipe #annamsrecipes #idlibatter #idli #idlimaking #rationrice #ration
    My Online Shop:
    shop.annamsrec...
    You can order my Products online:
    Whatsapp: 90259 48399
    My Amazon product Store:
    www.amazon.in/...
    Visit my blog:
    annamsrecipes.com/
    Follow me on Instagram:
    www.instagram....
    Like My facebook Page:
    / annamsrecipes
    Wonderchef Nutri-Blend
    amzn.to/3kbCeQW
    Advance Blender Grinder Mixer, Portable Electric USB Juice Maker
    amzn.to/37UCga8
    Prestige Platina Induction Base Non-Stick Stainless Steel Fry Pan,
    amzn.to/2W3TWNR
    Bagonia Ceramic Chef Knife
    amzn.to/380OsWx
    Prestige PHTS 03, 3 Burner Hobtop With Schott Glass
    amzn.to/3CX7ICO
    Popsicle Mould
    amzn.to/2W7kAFy

Комментарии • 95

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Год назад +4

    நீங்கள் சொன்னது போல் ரேஷன் அரிசியில் இட்லி மாவு அரைத்தேன் இட்லி மிகவும் நன்றாக இருந்தது. நன்றி மேடம் நான் ரேஷன் அரிசியுடன் பச்சை அரிசி கலந்து அரைப்பேன் இட்லி கொழ கொழப்பாக இருக்கும் நீங்கள் சொன்னது போல் அரைத்தேன் நன்றாக இருந்தது மிக்க நன்றி மேடம்

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Год назад

      சூப்பர் 👌👌

    • @santhiyafanyj2576
      @santhiyafanyj2576 9 месяцев назад

      Ration arisi means puzgungal arisi or pachai arisi

    • @abip9685
      @abip9685 8 месяцев назад

      Pulungarisi

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 Год назад +1

    The idlies Imake also turns out well.next time I'll try 6 cups rice and 1 cup ulunthu.but Ithink it depends on the quality of the uluthu.we put 4:1 ratio here.

  • @15vid
    @15vid Год назад +3

    Fantastic video aunty 😍 you have explained all the minute details also very beautifully 🎉😍

  • @somumangalam6427
    @somumangalam6427 Год назад +1

    நீங்க சொன்ன பக்குவபடி செய்தேன் மிகவும் அருமையாக வந்தது நன்றி ஆச்சி

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 Год назад +1

    yes achi Ido the same way,but I put 4 cups rice and 1 cup ulunthu.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Год назад +1

    vanakkam mam
    Good evening
    Super demo mam.
    idli and dosa suuuuuuuuuuuuuuuuuper mam.

  • @kannakanna2060
    @kannakanna2060 6 месяцев назад

    Thankyou mam❤
    I will try🎉

  • @kamalaragunathan2183
    @kamalaragunathan2183 Год назад +1

    super madam Thank u for sharing

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Год назад +2

    Madam vanakkam video super தோசைக்கல் நன்றாக இருக்கிறது அது என்ன தோசைக்கல் தண்டவாள தோசைக்கல்லா எங்கு கிடைக்கும். உங்கள் shop இல் கியைக்குமா என்ன விலை எப்படி order பண்ணி வாங்க வேண்டும் சொல்லுங்க மேடம் நன்றி வணக்கம்

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Год назад

      Thank you. ஆமாம். எங்கள் கடையில் இல்லை

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 Год назад +2

    Mallipoo idli supera irukku sister.

  • @invincibleperson5822
    @invincibleperson5822 Год назад +3

    Sister 1 hour oorna podhuma

  • @jeyalakshmimanivannan4901
    @jeyalakshmimanivannan4901 Год назад +2

    நான் 4 க்கு 1 தான் போடுவேன் இந்தமெசர்மண்ட் பண்ணி பார்க்குறேன் அக்கா

  • @niladevi2
    @niladevi2 7 месяцев назад

    Ithe method la na try pannen 1st day idly vaikum pothu nalla irunthiji but next day idly seium podhu idly saft ah ila kallu mathiri irunthuji ...

  • @nemamsaravanan5734
    @nemamsaravanan5734 Год назад +1

    Tku tell for dosa madam

  • @hemalathap3598
    @hemalathap3598 Год назад +1

    அருமைஅன்னம்அக்கா

  • @prathibathiru933
    @prathibathiru933 Год назад +1

    Super Amma. We're we get idly readymade cloth

  • @umaannamalai844
    @umaannamalai844 Год назад +1

    அரிசி கழுவும் போது 1கை கல் உப்பு போட்டு கழுவினால் ரேசன் அரிசியில் உ.ள்ள எண்னை பசை போகும் அரிசியும் வெள்ளையா.இருக்கும் அரிசியுடன் அரை டம்ளர் வெள்ளை அவள் சேர்த்து அரைத்தால் இன்னும் மிருதுவா இருக்கு

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Год назад

      எங்கள் வீட்டு அரிசியில் எண்ணெய் பசை இல்லை. இதுவே ரொம்ப மிருதுவாகவே இருந்தது

  • @RajaRaja-ye8kk
    @RajaRaja-ye8kk Год назад

    Iam ur subscriber. Aachi iam pudukkottai I watch all videos ..👌 iam saranya Raja

  • @radhay2459
    @radhay2459 Год назад +1

    Nice

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Год назад +1

    Super mam

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 Год назад

    அன்பு தோழியே இனிய மதிய வணக்கம் அருமையான பகிர்வு
    ரேஷன் அரிசி எப்படி ஊறவைத்து அறைக்க வேண்டும் பின்னர் பஞ்சு போன்ற இட்லி மற்றும் தோசை செய்து காட்டியது அற்புதமான முறையில் இருந்தது

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Год назад

      நன்றி நன்றிங்க

  • @karpagavalli7324
    @karpagavalli7324 2 месяца назад

    Achi, what ulundhu you used?

  • @jayanthiramji1742
    @jayanthiramji1742 Год назад

    Super Annam I will try thanks

  • @padmarajagopalan
    @padmarajagopalan Год назад +1

    ரேஷன் பச்சரிசியா புழுங்கலரிசியா சொல்லுங்க மேம்

  • @rajeshwaribalachandran7427
    @rajeshwaribalachandran7427 Год назад

    Madam where do we order online for this Idly pot. You said you have given the link. But not able to find. Pl can you give the link. I live in Pune. Also ready made Idly cloth.
    Thank you 13:51

  • @NeetBites
    @NeetBites Год назад +1

    Super aunty

  • @yamunamohan2610
    @yamunamohan2610 Год назад +1

    How many times do I wash Urid Dal?

  • @shymala6698
    @shymala6698 Год назад +1

    Super ma

  • @rajeshwaribalachandran7427
    @rajeshwaribalachandran7427 Год назад

    Madam you haven't given the link for getting Idly Pot.

  • @raazbaanu
    @raazbaanu Год назад

    Can we add raw rice 1cup and boiled rice 5cups

  • @karpagamjagadeesan6582
    @karpagamjagadeesan6582 Год назад

    Your combination seems to be different
    We use 4:1 only

  • @amudhas2439
    @amudhas2439 Год назад

    Venthayam idly.. Dosa maavo saniya.. Alavu.. Ration arisi vaithu.. Podungo amma

  • @selvee6669
    @selvee6669 Год назад +1

    Super Idli Dosai Annam👍👍👍❤️❤️🎉🎉 Selvee 🇲🇾

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Год назад

    Hi ,amma gram measurements sollunga fr 4 personsku

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Год назад

      எந்த கப் எடுக்கீறீங்களோ அதில் 6:1

  • @geetham7411
    @geetham7411 Год назад

    மேடம் உங்கள் கிரைண்டர் எத்தனை லிட்டர் அல்ட்ரா கிரைண்டரா?

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Год назад

    Hi,amma hru wht rice. ( name brand) UR USING FR idly batter where u purchased

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Год назад

      Kundu samba idli rice

    • @sudharajessh8645
      @sudharajessh8645 Год назад

      @@AnnamsRecipes hi amma chennaila Ella shoplaum kundu Samba rice availablenu sollunga neengalum chennaila irungathane mam

  • @bhaminimohan2520
    @bhaminimohan2520 Год назад +2

    மைக்இலையாஒன்ரும்விளஙாவிலை

  • @user-er3vp8lm8b
    @user-er3vp8lm8b 7 месяцев назад

    Pacharici cherka vendama

  • @SpiderGaming6670
    @SpiderGaming6670 Год назад

    Mam pachaarisi podama puzhangal arisi mattum pottal pothuma.... Pachaarisi pathie nenga solavey illai...

  • @p.tharunpradeep1009
    @p.tharunpradeep1009 Год назад +1

  • @poojavijay16
    @poojavijay16 Год назад +1

    அரிசி எடை அளவு
    உளுந்து எடை அளவு எடுத்து
    சொல்லுங்கள் அம்மா 🙏

  • @somumangalam6427
    @somumangalam6427 Год назад +1

    👌🙏🍧🤩🥰

  • @JKJEYENDRAJK
    @JKJEYENDRAJK 2 месяца назад

    பச்சரிசி சேர்க்க வேண்டாமா

  • @naliniparanthaman2991
    @naliniparanthaman2991 Год назад

    நான்கு குழி இட்லி பாத்திரம் என்ன விலை

  • @anandhajothiganesan5927
    @anandhajothiganesan5927 Год назад

    Idli vedipu Varuthu enna reason mam

  • @surenthiersurenthier7254
    @surenthiersurenthier7254 Год назад

    உங்கள் கிரைண்டர் என்ன கிரைண்டர்

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Год назад

      Ultra

    • @prasannakumari9657
      @prasannakumari9657 Год назад

      Salt can we add while cooking idly. If we add while grinding maavu pullikadha? Doubt madam.

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 Год назад

    தோசை மூடி எங்கே கிடைக்கும்?

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Год назад

      என் கல்யாணத்தில் கொடுத்து

    • @guruprasadiyer442
      @guruprasadiyer442 Год назад

      @@AnnamsRecipes ok 😀

  • @valarmathirajendran7673
    @valarmathirajendran7673 Год назад +1

    என்ன பிராண்ட் உளுந்து அம்மா

  • @elangosaranya5853
    @elangosaranya5853 Год назад +1

    Super mam 👌

  • @jeyalakshmimanivannan4901
    @jeyalakshmimanivannan4901 Год назад +1

    Super 🎉