அழகன் படத்தில் ஒரு காட்சி இங்கதான் எடுத்திருக்காங்க. அப்புறம் ரஜினி சார் படம் ஒன்று. பெயர் ஞாபகம் இல்லை. மாதவியுடன் ஒரு சண்டை காட்சி. இது இரண்டும்தான் நினைவில் உள்ளது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
நீங்கள் குறிப்பிட்ட இந்த நடிகர்கள் இங்கு நடிப்பதற்கு முன்பே , நம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் நாளை நமதே என்ற படத்தில் லதா உடன் இணைந்து ஒரு சீன் நடித்து இருக்கிறார் , இதை ஏன் சொல்லவில்லை? நண்பரே...
மாதமிருமுறை நான் செல்லும் கோவில். வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏
,romba romba nandri bro,indha 16 kaal mandapam nariya old movies le irukku,appadiye telugu movies le irukku
Vera level. I realy enjoyed. Expecting more like these kovil in films
Thank you 🙏
Enga veetla irundhu walkable distance dhan endha kovil suppose neenga yaaruna murugan kovil vandhan pakathula dhan chembarabaakam lake iruku kandipa visit pannunga romba nalla irukum andha place
🙏 ❤️❤️❤️
நான் மாங்காடுதான்
Naa kundatur
Mgr n madappura sivaji n ethiroli jemini n kalathur kannamma ravichandran sirn sinegithy ippadi jaisankar sirin.palapadangal ippadi egapatta padangal edukkapattathu andraikku ithu alagana gramiya soolniyil oorum koilum irunthathu indraikku ellame marivittathu vsruththame....thankyou sir meendum ninaivu.pafuthiyathirkku.
Super 👌👌❤️❤️🙏🙏
Long time back I went to this temple
Few times
One time with my friend at that time (2011)
Unka video supar anna varalaval 🌹🌹🌹
Bro enga oor idhu,na kathyayani Amman temple kitta irukan
Nice location visited few times
Most old film will b there
அழகன் படத்தில் ஒரு காட்சி இங்கதான் எடுத்திருக்காங்க. அப்புறம் ரஜினி சார் படம் ஒன்று. பெயர் ஞாபகம் இல்லை. மாதவியுடன் ஒரு சண்டை காட்சி. இது இரண்டும்தான் நினைவில் உள்ளது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
In the movie Adhisaya Piravi, a fighting scene was shooter here
@@krishnashankar2595ஆமா. மிகசரியாக சொன்னீங்க.
தமிழ் பக்தி படம். ரம்யாகிருஷ்ணா நடித்த அம்மன் படம் இங்குதான் எடுக்க பட்டது.
Yes
அருமை
Today I went there, RUclips suggested this video
சூப்பர் 💐💐💐
Super anna 🌹 🌹🌹
Naan eppathinirundho indha mandapam,kovil enga irukku ani paakkiren romba,romba thanks bro
🙏❤️❤️❤️
Kanne pappa and etho endhan deivam 70s Tamil film song showed
🙏
பானுப்பிரியா சத்யராஜ் நடித்த மகுடம் மம்முட்டி கீதா நடித்த அழகன் விஜயகாந்த் சந்திரசேகர் இணைந்து நடித்த சிவப்பு மல்லி இங்கதான் எடுத்தாங்க
Super 👌👌❤️❤️🙏🙏
Super anna 👍
Vijay Nenjiniley movie climax scene enga tha
Part 1 ல் உள்ளது
ruclips.net/video/wwk5XgS7-PI/видео.html
Super
Sathriyan movie la revathi bomb blast scene intha place bro pls sollunga
Manathil uruthi vendum, Amman movie also
👍🙏
Anna bagavathi movi egathan Eduthaga
Bro Actor Jiiva's Siva Manasula Sakthi Movie Shooting Spot Location In Chennai Pathi Poduga Pls, This Is My Kind Request
நல்லா பாருங்க களத்தூர் கண்ணம்மா படமே இங்குதான் எடுத்துருக்காங்க கமல் சாவித்திரிய சந்திச்சுட்டு வரும்போது ஜெமினி கூட்டிட்டு போவார் 1953
வேறு ஒரு வீடியோவில் போட்டு இருக்கேன்
அண்ணா சூலக்கல் மாரியம்மன் கோயில் எடுத்து திரைபடம்கள் சொல்லுங்க
அங்கு எடுத்த ஏதேனும் ஒரு படத்தின் பெயரை கூறுங்கள் அப்போது தான் வீடியோ எடுக்கும் போது சரியான இடத்தை தேர்வு செய்ய முடியும்
Kundrathur ku train iruka bro??
தாம்பரம் வரை உள்ளது அங்கு இருந்து 5 கிலோமீட்டர் பஸ் வசதி உள்ளது
❤❤❤❤❤❤❤
Vedikkai En Vadikkai Movie, climax scene was shot here
👍
Enga vettala irundu walk able distance
👍
My house also
M yednakgum than
AMMAN MOVIE TOO
Amman movie
Kalthoor Kanamma, mapillai
👌❤️🙏
Enga area ❤❤❤❤❤❤
👍
Me 2
Karumegangal kalaikinrana recent movie
👍🙏
எப்படி போறது
தாம்பரத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது
எடுத்த சபதம் முடிப்பேன் அர்ஜுன் மூவி இங்கு தான் எடுத்தார்கள்
🙏
Ethirneechal and mirattal rendum Inga than eduthaanga
Munnar Hill Station Video Podugana அண்ணா
Movie name edutha sabatham mudipen kalathur kannamma alagan
ruclips.net/video/Al8J8EolUt0/видео.html
Poor voice sir pls change
Ada namba area😂
👍🙏
நீங்கள் குறிப்பிட்ட இந்த நடிகர்கள் இங்கு நடிப்பதற்கு முன்பே , நம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் நாளை நமதே என்ற படத்தில் லதா உடன் இணைந்து ஒரு சீன் நடித்து இருக்கிறார் , இதை ஏன் சொல்லவில்லை? நண்பரே...
அடுத்து இங்கு எடுத்த எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என்ற தலைப்பில் வரும் வீடியோவில் இடம் பெற உள்ளது
Enga area Kundrathur ❤
👏👏👏🙏
கரகாட்டகாரன் எப்போ வரும்
மிக விரைவில்...
@@spot2travel772ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோதரா 🌹🌹
Panniyachii panniyachio...😅
Aagaya gangai
Mounaragam
👍