Anna unga stitching method than Nan follow pandren na. Romba thanks 👍 Blouse measurement charts potta mathiri chuditharkum measurement chart pottu kudunga na
anna 38 size sudithar measurement eduthukrathu video po2nga anna and then thanks for ur video for blouse stiching of 34 size .. it's perfect fit and first time stich blouse... anna really thanks for Video
Unga teaching enaku supera puriuthu Anna 44 inch chudithar alavuku cutting and stitching sollunga Anna pls I'lla paperla alavu varainthu kattunka pls Anna
அண்ணா உங்களை மாதிரிதான் எனக்கு ரொம்ப பேக்பேயின் இருந்துச்சு எவ்வளவோ ட்ரீட்மென்ட் பார்த்தேன் சரியாகல இங்கிலீஷ் மேடிசனில் மருந்து இல்லை நீங்க அதிகமா ஓய்வெடுக்கனும் சொல்லிட்டாங்க வலி என்னால் தாங்க முடியவில்லை அதன்பிறகு டேய்சி மருத்துவமனையில் பார்த்து அங்கு சென்று மருந்துகள் எடுத்துக் கொண்டேன் வலி குறைந்திருக்கிறது அதிக நேரம் உட்கார முடிகிறது முன்பை விட இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை ஆனால் முழுவதுமாக சீக்கிரம் சுகமாகும் என்று சொல்லுகிறார்கள் நீங்களும் முயற்சி செய்யுங்கள் டேய்சி மருத்துவமனை சென்று பாருங்கள். உங்கள் உடல்நிலை சீக்கிரம் சுகமாக வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 🙏
இல்லையம்மா டெய்சி மருத்துவமனையில் அதிகமாக பணம் பறிக்கிறார்கள் நீங்கள் மருந்து சாப்பிடும் வரையில் தான் அது வேலை செய்யும் நீங்க மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் திரும்பவும் உங்களுக்கு அந்த வலி வரக்கூடும் எனவே பார்த்து பத்திரமாக இருங்கள் நான் ஆஸ்துமா கம்பளைண்ட் க்கு போய் பார்த்தேன்
@@rojaroja6180 நீங்கள் சொல்வது சரியாக கூட இருக்கலாம். ஆனால் தினமும் நரக வேதனை வலியினால் படுவதற்கு பதிலாக மருந்துக்கு செலவு செய்து வலியில்லாமல் வாழலாம் .மிகவும் வலி கொடுமையானது உண்மைய சொல்லட்டுமா சிஸ்டர் எங்களுக்கு சாப்பாடு கூட காசு இல்லாமல் முழு வருமானத்தையும் நாங்க மருந்துக்கு செலவு பண்றோம் வலி இல்லாம நிம்மதியா இருக்கேன் அது போதும் 😍😘
Anna 37 inch ku oru boat neck video pottingana romba helpful irukum. Illa ellarukume boat neck eppadi kanaku panrathunu chinnatha oru video potta kuda nalla irukum. Thanks ann
Hi hello Anna .I am anitha form Chennai .how are you Anna .na unga video pakern super iruku anna .ennaku ore doubt anna na blouse stitch panna shoulder loose varuthu .ennaku thachalum sari .amma ku thachalum seri .na ungaluku call panna neega adukala .konjam clear pannuga anna.
Opening scene dialogue- வாங்க போகலாம. Really superb Anna.
மனசுல அப்படியே பதியுது அண்ணா நீங்க சொல்லிக்கொண்டே தைக்கின்ற விதம் அருமை. வாழ்த்துகள்🎉🎊
Suppose anna
@@kumarikrishnan1386
If
Romba azhaga soli kudukringa.... Yaarume ipadi soli kuduthu paarkala... May God bless u brother.... Frm mumbai
Anna short & Sweet ta சொல்லுறீங்க super Thank you
Bro,I stitched chudi and blouse based on your video.Really superb bro
Romba alaga explain panringa naama kathukitatha mathavangalum kathukanumnu neega ninaikuradhe unga life nalla erukum bro mu wishes bro
Tnx brother... ennaku romba pedichiruku brother..
Super Anna nalla purithu
Anna unga stitching method than Nan follow pandren na.
Romba thanks 👍
Blouse measurement charts potta mathiri chuditharkum measurement chart pottu kudunga na
தேங்ஸ் bro. ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. நான் உங்கள நம்பிதான் கடையே வச்சிருக்கிறேன்.
சுடிதார் அருமை மிக்க நன்றி.பயன் உள்ள video.காலர் உள்ள சுடிதார் கட்டிங் போடுங்க சார்.
Side open varala
சாா் சுடிதாா் அழகா சொல்ளி குடுத்திங்க மிக எலிமயா புரிஞ்சது மஇக்க நன்றி சாா்
சுடிதார் கட்டிங் நன்றாக புரியும் படி சொல்லி கொடுத்தீங்க தம்பி. நன்றி. வாழ்க வளமுடன்
Super bro unka video ellame pakkiranan yarukkume eppidi oru manasu varathu very creat🙏🙏🙏
Semma....neat work....superb explanation anna👍
HI anna good morning semma teaching Anna alaga porumaya easy ah puriyura maathi solringa Anna rmpa rmpa nandri Anna
Anna super. Easya mesharmant sollitharinga thank you
TQ bro ...I tried...get good result...we all support u always for ur wonerful work
சூப்பர் ப்ரோ உடல் நலம் தான் முதலில் முக்கியம்
Super cutting stiching anna nanri
anna 38 size sudithar measurement eduthukrathu video po2nga anna
and then thanks for ur video for blouse stiching of 34 size .. it's perfect fit and first time stich blouse... anna really thanks for Video
Perfect bro very good job
Super pro I will try this😀😀😀😀
Romba Alaga taichurikiga.. Tq
Super bro Romba use fulla eruku thank you so much my Dear anna
Nanri bro ningal solvathai vaithu 36 inch jacket thaithen satiyaa irukku bro nanri
சூப்பர் வாழ்கவளர்க நன்றி அருமை அருமை அருமை அருமை அருமை
Pls thambi take care of ur health nice video thank you God bless ur family thank u
Very clear method thanks bro 👌
Really good for beginners bro
Anna useful.... take care of ur health.... love you loads
supper anna nalla purinjithu anna thanks
நனறி பிரதர் என் மகளுக்கு சுடிதார் எப்படி தைக்கரதுனு புரியாமல் இருந்தேன் நன்றி வாழ்த்துகள் மென் மேலும் வளர வாழ்த்துகள்
SEMA stiching super 👌👌👌 Anna
Super brother nala useful iruku tq
Wow 💖💖💖💖💖 evlo neat irruku.... superb.... 🎉🎉🎉🎉🎉
Good teaching bro...keep it up... Nd take care of u r health bro
Sir super nanga Banglorele irndh usefula erkk thanks
Very nice.👌👌.Take care of your health.
Super Anna model gowen cutting stitching solli kuduga 👌👌👌 thanks once again
Super teach brother thanks for all itching 👏👏🙏🙏
7 ok y
Unga teaching enaku supera puriuthu Anna 44 inch chudithar alavuku cutting and stitching sollunga Anna pls I'lla paperla alavu varainthu kattunka pls Anna
அண்ணா உங்களை மாதிரிதான் எனக்கு ரொம்ப பேக்பேயின் இருந்துச்சு எவ்வளவோ ட்ரீட்மென்ட் பார்த்தேன் சரியாகல இங்கிலீஷ் மேடிசனில் மருந்து இல்லை நீங்க அதிகமா ஓய்வெடுக்கனும் சொல்லிட்டாங்க வலி என்னால் தாங்க முடியவில்லை அதன்பிறகு டேய்சி மருத்துவமனையில் பார்த்து அங்கு சென்று மருந்துகள் எடுத்துக் கொண்டேன் வலி குறைந்திருக்கிறது அதிக நேரம் உட்கார முடிகிறது முன்பை விட இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை ஆனால் முழுவதுமாக சீக்கிரம் சுகமாகும் என்று சொல்லுகிறார்கள் நீங்களும் முயற்சி செய்யுங்கள் டேய்சி மருத்துவமனை சென்று பாருங்கள். உங்கள் உடல்நிலை சீக்கிரம் சுகமாக வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 🙏
Antha hospital enga irukku sis
இல்லையம்மா டெய்சி மருத்துவமனையில் அதிகமாக பணம் பறிக்கிறார்கள் நீங்கள் மருந்து சாப்பிடும் வரையில் தான் அது வேலை செய்யும் நீங்க மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் திரும்பவும் உங்களுக்கு அந்த வலி வரக்கூடும் எனவே பார்த்து பத்திரமாக இருங்கள் நான் ஆஸ்துமா கம்பளைண்ட் க்கு போய் பார்த்தேன்
@@syedalifathima7564 chennai,tirupur, coimbatore ,உங்களுக்கு எது பக்கமோ அந்த நம்பர் தர காண்டக்ட் பண்ணுங்க
@@rojaroja6180 நீங்கள் சொல்வது சரியாக கூட இருக்கலாம். ஆனால் தினமும் நரக வேதனை வலியினால் படுவதற்கு பதிலாக மருந்துக்கு செலவு செய்து வலியில்லாமல் வாழலாம் .மிகவும் வலி கொடுமையானது உண்மைய சொல்லட்டுமா சிஸ்டர் எங்களுக்கு சாப்பாடு கூட காசு இல்லாமல் முழு வருமானத்தையும் நாங்க மருந்துக்கு செலவு பண்றோம் வலி இல்லாம நிம்மதியா இருக்கேன் அது போதும் 😍😘
Yendha oor nga
Hi Anna super teaching Anna..... Alavu sudi vachu cut panna solli thanga anna
Thanks bro நலமுடன் வாழ்க வளமுடன்
Super explanation Bro. Thank you.
Super Bro... Thanks... 👍
அண்ணா எங்க அளவுக்கு யோசித்து சூப்பரா சொல்லித் தருகிறீர்கள் அதுவும் கழுத்து சொல்லித்தந்த விதம் சூப்பர் அண்ணா
Rompa thanks anna
Super அண்ணா ரொம்ப யூஸ் ful
Super 👌tq bro 🤩🙏
Neenglum unga anpukudupamum valga valamudan brother
Very usefully
Hai Anna I'm manjula sudiy super anna
அருமை ✂✂✂
Super brother👏🏻👏🏻
Anna super vazhthukal anna
Anna ur stiching very nice
🙋♀🙋♀அருமை அண்ணா நன்றி 🙏
Super friend nanri
Thaks Anna nanu Thaika kathukitan
Unga July 28 2019 model pathu blouse thachen super
Ana tomb alaka iruku tanks
மிக்க நன்றி சகோ.🙏👍👌
Super 👌
நன்றி தம்பி நான் சிங்கபூர்ரில் இருக்கிறேன் நான் அடிகடி ஊர் வருவேன் அடுத்த முறை ஊர் வந்தாள் உங்களை சந்திக்கிறேன்
Super por
Super. Thanks Anna.
மிக்க நன்றி 🙏
சூப்பர் அண்ணா 👌👌👌
அண்ணா உங்க வீடியோ எல்லாம் நல்லாயிருக்கு.. நல்லா புரியுது.. நன்றி... நீங்க எந்த ஊர்.....?
அருமை நீங்கள் சொல்லித் தரும் விதம் நன்றாக புரிகிறது.
இன்று தான் நான் முதல் முறையாக பார்க்கிறேன்
Anna 37 inch ku oru boat neck video pottingana romba helpful irukum. Illa ellarukume boat neck eppadi kanaku panrathunu chinnatha oru video potta kuda nalla irukum. Thanks ann
Super teach brother thanks for all 👏👏👏🙏🙏🙏
Anna thank you so much you are a great teacher. Tailoring class can't teach like you.super anna
First time nanu சுடிதார் cutting pakaran andha cloth epadi fold pandradhunu konjam solunga bro
Anna neega solliketu tha vithathila 36 alaula nan thesen super iruku Anna thanks anna
Hai.anna.sutitharcuting.super
Vera level
New supera solitharinga thanks bro
டிசைன் மிகவும் நன்றாக உள்ளது
Super 👌 and thank you Anna
Super Bro.. very useful info. Thanks a lot
Superb bro...
Very nice bro
Super Anna.! Thanks.!
நன்றி சகோ. Suritar dizainukku.
Anna neega solluradhu ellame super Anna I love you too Anna
Super stiching excellent
Bro.. Iam from kerala. Your stitching videos are very useful for us. Please upload a 36 inch size churidar stitching video. Thank you
Super anna ungal new thangai
Wow beutyfull super
Super ❤
Nice bro wow👈👌👌👌👏👏👏👏👏
Semma anna
Very super bro
Super Anna 👍👍👍👍👍
Super like
Hi bro chudidhar semma
Hi hello Anna .I am anitha form Chennai .how are you Anna .na unga video pakern super iruku anna .ennaku ore doubt anna na blouse stitch panna shoulder loose varuthu .ennaku thachalum sari .amma ku thachalum seri .na ungaluku call panna neega adukala .konjam clear pannuga anna.
Bro one doubt in blouse la namma 2inch add பண்ணுவோம் ithula Direct ah 8.3/4 vaikurom please explain பண்ணுங்க ப்ரோ
Super & thanks anna
நன்றி அண்ணா