Marutham cottage in pavoorchatram for rent

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1

  • @meenakshimeenakshi4914
    @meenakshimeenakshi4914 Месяц назад +1

    மிக அழகாக தனி தனி தண்ணீர் தொட்டி என யாருக்கும் பிரச்சனையின்றி மிக மிக அழகாக கட்டி இருக்கிறீர்கள் மிகுந்த பாராட்டுகள் நீங்கள்தான் முதன் முதலில் அடுக்குமாடி குடியிருப்பு என லிப்டுடன் அசத்தலாக கட்டி வழிகாட்டி இருக்கிறீர்கள் தம்பிக்கு அநேக பாராட்டுக்கள். இதுபோல் இலஞ்சியில் கட்டி எனக்கு ஒரு வீடு வாடகைக்கு தாருங்கள் ஆனால் இங்கு இடத்திற்கான விலை மிக மிக உயர்ந்துள்ளது சாத்தியமாகுமா என நினைக்கிறேன் நான் இலஞ்சியில் இருக்கிறேன் ஆனால் உங்கள் பகுதியில் உள்ள மக்கள் போல் அன்பானவர்கள் இங்கும் எங்கும் பார்க்க முடியாது . பிறரை மதிப்பதிலும் பிறரை புரிந்து கொள்வதிலும் உங்கள் ஊர் மக்கள் ஆலங்குளம் மக்கள் மேன்மையான வர்கள் நன்றிப்பா