பசுமை நிறைந்த அழகிய ஊர் கெழுவத்தூர்.!!🗺🏞 அன்பு , பாசம் நிறைந்த வீடென்றால் அது எங்க தமிழரசி மாமி வீடு.!!🏡❤🎉 மாமி வீட்டுக்கு (உங்க) வந்ததில் மகிழ்ச்சி அமலா..!! மாமியை போன்ற அரவனைத்து செல்லும் கடுமையான உழைப்பாளியை நான் எங்கும் பார்த்ததில்லை.!!🤗💪 நீங்க பிள்ளைகளின் அன்பான சித்தி, அத்தை அமலா ..!!ரொம்ப நாள் பிறகு கனி பாப்பாவை பார்த்ததில் மகிழ்ச்சி டியர்.!!🤗🎉❤
ரொம்ப ரொம்ப அழகு வீடியோ. பச்சை வயல்கள் அருமை. மாமி வீட்டு நிழலான மரங்கள் அழகு. காஞ்ச இடமும் அழகு. மாமி வீட்டில் பார்க்க சந்தோஷம். சந்ரா ரஷியா மற்றும் பிள்ளைகளோடு ஜாலிதான். வீடியோவுக்குள் வீடியோ அருமை. அழகு கிராமம்
இதுபோன்ற கிராமத்து வாழ்க்கை அமைவது கடவுள் தந்த பரிசு பசுமையான வயல்கள் வீட்டைச் சுற்றி உள்ள மரங்கள் மாமி ரஷ்யா அக்கா சந்திரா அக்கா இவர்களின் கள்ளம் கபடம் இல்ல பேச்சு இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. நகரத்தில் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும். கிராமத்தில் நிம்மதியாக இருக்கும்.
Beautiful place
பசுமை நிறைந்த அழகிய ஊர் கெழுவத்தூர்.!!🗺🏞
அன்பு , பாசம் நிறைந்த வீடென்றால் அது எங்க தமிழரசி மாமி வீடு.!!🏡❤🎉
மாமி வீட்டுக்கு (உங்க) வந்ததில் மகிழ்ச்சி அமலா..!!
மாமியை போன்ற அரவனைத்து செல்லும் கடுமையான உழைப்பாளியை நான் எங்கும் பார்த்ததில்லை.!!🤗💪
நீங்க பிள்ளைகளின் அன்பான சித்தி, அத்தை அமலா ..!!ரொம்ப நாள் பிறகு கனி பாப்பாவை பார்த்ததில் மகிழ்ச்சி டியர்.!!🤗🎉❤
🌸🌺🌺🌺🌺🌺🌸🌺🌺
Arumai 👌
🙏🙏🙏
ரொம்ப ரொம்ப அழகு வீடியோ. பச்சை வயல்கள் அருமை. மாமி வீட்டு நிழலான மரங்கள் அழகு. காஞ்ச இடமும் அழகு. மாமி வீட்டில் பார்க்க
சந்தோஷம். சந்ரா ரஷியா மற்றும் பிள்ளைகளோடு ஜாலிதான். வீடியோவுக்குள் வீடியோ அருமை. அழகு கிராமம்
கிராமத்து வாழ்க்கையே மிகவும் அருமை இயற்கை காற்றில் சுகமாக கவலையற்ற வாழ்க்கை
ரொம்ப நாள் ஆச்சு அமலா. இந்த மாதிரி தோட்டத்தில் சுற்றிக் காண்பித்தது. எல்லாமே சூப்பரா இருக்கு அமலா.
Amala please pick the empty covers the children left after eating their snacks. Thank you
Hi Kani Papa Parthu Romba Naalaci Super Vlog Amala ❤❤❤🎉🎉🎉 Selvee 🇲🇾
இதுபோன்ற கிராமத்து வாழ்க்கை அமைவது கடவுள் தந்த பரிசு பசுமையான வயல்கள் வீட்டைச் சுற்றி உள்ள மரங்கள் மாமி ரஷ்யா அக்கா சந்திரா அக்கா இவர்களின் கள்ளம் கபடம் இல்ல பேச்சு இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. நகரத்தில் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும். கிராமத்தில் நிம்மதியாக இருக்கும்.
Very happy,including Nam Thamilar flag a parthathu 👍👍
Unga ooru alaga iruku amala akka very nice
அமலா அலட்டல் மட்டும் இல்ல நல்ல சாமாத்தியம். மசாலா வறுக்க மாமியார், எண்ணை காய்ச்ச மாமியார், கூட வேலை பண்ண அக்கா. பணம் மட்டும் ???????
Super ❤Amala ❤so❤😊HAPPY ❤Godblessyou
🔥🔥🔥🔥
Akka weight ah kammi pannunga sis
Vlog super akka
Kelvatur vlog video super amala sister 🥰🥰🥰
Nellikkai pickle sale pannunga 😊
❤❤❤❤❤
அமலா உங்க சிரிச்ச அழகான முகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Super amala
Amala ippo thane buisness start panninga athukkulla since 1980 pottu irukkinga
super amala
Hi akka❤
Trending ah 😂
அமலா அக்கா மாமி னு சொல்லுங்க கெழுவத்தூர் மாமி னு சொல்லாதீங்க அப்படி சொன்னா அது யாரோ மாதிரி இருக்கு pls 🙏🙏
Unga nathanar video poduradhu illa yen pregnant ta irukangala
Blouse tighta podathnga amala
அமலா கலா அக்காமகள் வயதுவந்துவிட்டாளா