அசுவினி நட்சத்திர ரகசியங்கள் | அசுவினி நட்சதிர குணாதிசயங்கள் | Aswini Star secret

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #Aswinistar #அசுவினிநட்சத்திரபலன் #aswinikarma
    அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் கர்ம பலன்கள், குணநலன்கள் பற்றிய தொகுப்பு.
    Image Credit - pixabay.com
    creativecommon...

Комментарии • 159

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 3 года назад +1

    அய்யா! நானும் அசுவனி நட்சத்திரம்தான்!நீங்கள் சொல்லுவது மிகவும் சரியாக இருக்கிறது!

  • @skvickylithu0674
    @skvickylithu0674 6 лет назад +4

    அய்யா மிக அருமை,மச்சம்,கடவுள் நம்பிக்கை,உடன்பிறப்பு பற்றி சொன்ன அனைத்தும் உண்மை சூப்பர் 👌👌👌💐👌👌👌👌👌💐

  • @ravisankar9878
    @ravisankar9878 4 года назад +3

    அஸ்வினின் ஆராய்ச்சி அற்புதம்...

  • @maryroslingnanapragasam8999
    @maryroslingnanapragasam8999 6 лет назад +5

    வணக்கம், நீங்கள் கூறியது 95% சரி,நன்றிகள்.

  • @aravinthansripathmanathan7227
    @aravinthansripathmanathan7227 6 лет назад +7

    I like the way you speak, very clear and interesting to hear. One of best astrologer with interesting points.

  • @ravichandranravichandran896
    @ravichandranravichandran896 6 лет назад +2

    ஐயா வனக்கம்.நீங்கள் சொன்னதுபோல் எனக்கு லக்கனத்திற்கு 3 ல் கேது. நான் மேஷ ராசியிலிருந்து பார்த்தால் 5 .நீங்கள் சொல்வது லக்கனபடியா ராசிபடியா கொஞ்சம் புரியும்படி இனிவரும் நட்சத்திரங்களுக்கு பதிவிடுங்கள்.மிகவும் அருமை ஐயா. நன்றி

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      நட்சத்திரம் ராசியில் இருந்து. பலன்கள் லக்னத்தில் இருந்து

  • @beautifulearth7805
    @beautifulearth7805 6 лет назад +1

    *வணக்கம் ஐயா... வாழிய நலம்... உங்கள் பதிவிற்காகவே காத்திருந்தேன்.... இந்த பாக்கியம் இன்று கிடைத்தது என்றால் அது உங்கள் ஆசி தான் காரணம்....வாழ்க நலமுடன்.... வளமுடன்....*

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +2

      இயல்பாக ஒரு நண்பனா, சகோதரனா, உங்களில் ஒருவனாக என்னை பாருங்கள் நண்பரே. என்னை சுற்றி பெரிய வேலி அமைத்துக் கொள்ள விரும்பவில்லை. இயல்பாக உரிமையாக பேசுங்கள். பெரிய வார்த்தைகள் வேண்டாம்

  • @DV-ee7pn
    @DV-ee7pn 6 лет назад +2

    ஐயா, மேஷ ராசி ( அஸ்வினி), மேஷ லக்கினம், 5 இல் சூரியன், செவ்வாய், கேது இணைவு, 6 இல் புதன் மற்றும் சுக்கிரன் இணைவு, 3 இல் தனித்த குரு..... இவ்வாறு இருந்தால் சுக்கிரன் நீச பங்கமாகுமா? உச்ச சூரியன் செவ்வாய் + கேது இதன் பலன் என்ன

  • @shantis4942
    @shantis4942 6 лет назад +1

    Superb. I am Ashwini born with Ketu in 3rd house. Ellam correct. Except 1 point. I did an Intercaste marriage, even though Ketu is in 3rd house, with Guru's 9th sight on it.

  • @mahendiranvarma1961
    @mahendiranvarma1961 6 лет назад +1

    மிகவும் அருமை சார் வாழ்க வளமுடன் சார்

  • @kalimuthu3526
    @kalimuthu3526 4 года назад

    ஐயா ஜோசியம் மிகவும் நன்றாக இருக்கிறது. நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன். தொலைபேசி எண் கொடுங்களேன்.

  • @MahaLakshmi-fp1hc
    @MahaLakshmi-fp1hc 3 года назад

    Very true sir

  • @sureshkumar-ve3oq
    @sureshkumar-ve3oq 6 лет назад +1

    சார் எனக்கு அஸ்வினி நட்சத்திரம் தான் . 2ல் கேது தனித்து உள்ளார் . 6ல் குரு மறைந்துவிட்டார் . ஆனால் குருவின் பார்வை கேது மீது உள்ளது . நல்லதா இல்லை தவறா ஐயா .

  • @RathnasabapathyRajeevan-gw4qd
    @RathnasabapathyRajeevan-gw4qd 4 года назад

    நானும் அஸ்வினி நட்சத்திரம் தான் என்று என் ஜாதகக் குறிப்பில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.30 வயதாகிறது. எனக்கு 2020 ஆங்கிலத்துக்கு செப்டம்பர் மாதம் வரை கூட அரசாங்க வேலை கிடைக்கவில்லை. எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா! நான் ஆங்கிலத்துக்கு 1991 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி காலை 8.40 மணியளவில் பிறந்தேன். என்று தான் என் ஜாதகக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு திருமணம் எப்போது நடக்கும்!

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 6 лет назад +3

    Nalla pathivu thanks sir

  • @sathish9705
    @sathish9705 6 лет назад

    Sir Revathi natchathirathuku Konjam seikram upload panna parunga sir, I am eagerly waiting. 👉 You are the only person doing your job in right manner and Excellent predictions for all viewers.. 👉 👉 Really thankful for your Valuable service 🙌 🙌 sir . 👉 Have a good year ahead

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +1

      உங்கள் ஆர்வம் புரியுது எனக்கும் அவகாசம் வேண்டும். காத்திருங்கள், காதலிக்காக காத்திருக்கும் காதலன் மாதிரி காத்திருங்கள்.

    • @sathish9705
      @sathish9705 6 лет назад

      @@thamizhanmediaa Thank you 🙏 sir

  • @MPeriyasamy-ei2hy
    @MPeriyasamy-ei2hy 4 года назад

    நீங்க வேர level....சார்.....10000/

  • @krishnammalr1324
    @krishnammalr1324 5 лет назад

    Nice

  • @jayavelu-wx4dy
    @jayavelu-wx4dy 3 года назад

    ok

  • @sureshs9070
    @sureshs9070 5 лет назад +2

    Currect sir... Life la next step poga kastama irruke

  • @agurusamy9462
    @agurusamy9462 6 лет назад

    நல்ல அருமையான பதிவு அருமை அருமை அண்ணா

  • @raamkumar1651
    @raamkumar1651 6 лет назад +5

    குருவே ஓருவருக்கு 7/2 சனி (ஆட்சி) இறுதி பகுதி சனிஸ்வரர் எப்பொழுது நல்லது செய்வார்

  • @jayachitra6708
    @jayachitra6708 6 лет назад +1

    வணக்கம். இந்த பதிவில் குல தெய்வம் வழிபாடு பற்றி கூறினீர்கள். பெண்கள் திருமணத்திற்கு பிறகு தன் வீட்டு குல தெய்வத்தை வணங்குவதா, கனவன் வீட்டு குல தெய்வத்தை வணங்குவதா. கனவன் வீட்டில் அவர்கள் முன்னோர்கள் காலத்தில் குல தெய்வமாக ஒரு கடவுள், இஷ்ட தெய்வமாக ஒரு கடவுள் வழிபாடு இருந்தது. காலப்போக்கில் இஷ்ட தெய்வத்தை குல தெய்வமாக வழி பட ஆரம்பித்தார்கள். தற்போது குல தெய்வத்தை வழி படுவதில்லை. இது சரியா.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      கணவன் வீட்டோடு ஒன்றிணைந்து விடுவதால் காலப்போக்கில் தங்கள் பெற்றோர் வழி தெய்வத்தை மறந்து விடுகிறார்கள். பெண்களை பொறுத்தவரை இது தவறென்று சொல்ல முடியாது. அது அவர்கள் வாழ்வியல் சூழல். இருப்பினும் வருடம் தோறும் கோவில் திருவிழாக்கள் வரும் காலங்களில் திருமணமான பெண்கள் தங்கள் பெற்றோர் வீட்டிற்கு குடும்பத்தோடு வருவதும், வழிபாடு செய்வதும் தொடரவே செய்கிறது

    • @jayachitra6708
      @jayachitra6708 6 лет назад

      இஷ்ட தெய்வத்தை குல தெய்வமாக வழி படுவது சரியா.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      தவறுன்னு சொல்ல முடியாது. ஆகம விதிகள் படி வணங்கும் தெய்வங்கள் வேறு, குலதெய்வம் என்றால் நாம் உண்ணும் உணவையே, சைவமோ அசைவமோ வைத்து வணங்குவது. வேறுபாடுகள் உண்டு

  • @RMSMuni
    @RMSMuni 6 лет назад +1

    காலை வணக்கம் ஐயா நல்ல தகவல் ஐயா நான் திவோணம் 22வது நட்சத்திர எப்போது வ௫ம். இப்போதான் அஸ்வினி.. சீக்கிரம்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      வரிசையாக வரும் நண்பரே

  • @sanjaiayyappan1907
    @sanjaiayyappan1907 6 лет назад +2

    சூப்பர் சார்!நன்றி என் பொண்ணு அசுவினி,மேஷம்.சார் என் பொண்ணுக்கு 3ல் புதன்,சுக்,4ல்சூரி,சனி,5ல்செவ்,6ல்கேது,7குரு, 12ல்ராகு சார்.நீங்க சொன்ன அழகு,பக்தி, நல்லா படிக்கிறசார் முதல் மார்க் வருகிறாள்,அவளுக்கு முதுகில் இடது புறத்தில் மச்சம் இருக்குசார்

  • @a3barts770
    @a3barts770 5 лет назад

    ஐயா கர்மா பலன் சொல்லவே இல்லையே.. தயவு செய்து சொல்லவும்..

  • @esakkivignesh7529
    @esakkivignesh7529 6 лет назад +1

    Waiting for Chitirai , pls make video with love life .

  • @lotuss4527
    @lotuss4527 6 лет назад +1

    Dear sir, thanks for the informative video. Could you please tell us the astrological significance of chakra yoga? Thanks

  • @beautifulearth7805
    @beautifulearth7805 6 лет назад +1

    *ஐயா நீங்கள் கூறுவது போல் 6இல் கேது குரு பார்வை அதாவது குரு வீட்டில் உள்ளார் ஆனால் குல தெய்வம் சரியாக கணிக்கமுடியவில்லை என்ன செய்ய ஐயா,என் குல தெய்வம் கண்டுபிடிக்க தங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் ஐயா*

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +1

      How to find kuladeivam என்று ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறேன். ஆரம்ப காலத்திலேயே. நல்ல பதிவு, உள்ளே சென்று பாருங்கள்

  • @sandeepsm2639
    @sandeepsm2639 4 года назад

    How to contact you sir

  • @venkateshsiva497
    @venkateshsiva497 6 лет назад +2

    சார் உங்கலின் இந்த தொண்டு தொடர வேண்டும். நீங்கள் ஆண்டவணின் அருளால் சகலவிதமான சௌபாக்கியங்கலுடன் வாழ வேண்டும்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +2

      இதுபோன்ற வாழ்த்துக்கள் என்னை மேலும் மேலும் வளர்க்கும். ஒரே ஒரு மனக்குறை இருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு பதிவுகள் செய்கிறோம். ரஜினி படம் டீசர் மாதிரி போக வேண்டாம். குறைந்தபட்சம் விக்ரம் பட டீசர் மாதிரி பார்க்கக் கூடாதா. ஒரு நாளில் இருபதாராயிரம் முப்பதாயிரம் பேர் பார்த்தால் கூட சந்தோஷமாக இருக்கும். இந்த எண்ணங்கள் வரும் போது, பதிவுகள் செய்ய சில சமயம் ஆர்வம் குறைகிறது. இருந்தாலும் அந்த எண்ணங்களை அலட்சியப்படுத்தி விட்டே தொடர்கிறேன்.

    • @sakthip3861
      @sakthip3861 6 лет назад

      எங்கள் ஆதரவு என்றும் உங்கலுக்கு உண்டு ....... உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @susmithavani8029
    @susmithavani8029 5 лет назад

    Vera level ellam correct

  • @krishnabalaji5034
    @krishnabalaji5034 6 лет назад

    Sir enaku kanya lagnam , mesha rasi -ashwini nakshatram . Enaku Surya dasa .. chandran dasa eppadi irukum . Ennoda ketu 12 am idathil ulladu .

  • @suthavino7849
    @suthavino7849 5 лет назад

    Romba nanri aiyaa

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 6 лет назад

    100 % சரி ஐயா.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  • @aishwarya5328
    @aishwarya5328 5 лет назад +3

    Sir aswini natchathiram ku kuzhandai bhakiyam ethum thadai varuma

  • @harriegowtham8725
    @harriegowtham8725 5 лет назад

    🙏 nantri ellam super

  • @maheshwarip1396
    @maheshwarip1396 5 лет назад

    Arimai ya sonenga sir

  • @balakumarrm4931
    @balakumarrm4931 5 лет назад

    Unmai sir

  • @sathyat5222
    @sathyat5222 6 лет назад +1

    Rompa thanks sir nan aswani than neenga solltrain aellamai crrt...and enagu laknathunala keithuvum guruvum erugu...appti erunthalum nallatha and enagu enum mrg agala.. future life nalla erugumma?..rply me sir plsssss

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +1

      யோகம்தான். குரு கேது சேர்ககை கோடீஸ்வரயோகம் என்று பெயர். ஆன்மீகத்தையும் வளர்க்கும். உங்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு

    • @sathyat5222
      @sathyat5222 6 лет назад +1

      @@thamizhanmediaa rompa thanks sir.... neenga reply pannathugu..

  • @999999999829
    @999999999829 6 лет назад

    Vanakkam iya ur right iya

  • @ravibharathi9236
    @ravibharathi9236 6 лет назад +1

    Thanks to hear very good speech

  • @pandidurai6727
    @pandidurai6727 6 лет назад

    Ayya,
    Naan chithirai star,
    Kethu guru parvai Petru 6th placela thanithu irupathu,
    Nanmaithane?
    Kethu irupathu rishabam

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +1

      நல்லதுதான். நீங்க எவ்வளவு நாளா வீடியோ பார்க்கிறீங்க. இன்னேரம் பாதி ஜோதிடரா நீங்க மாறியிருக்கனும். வீடியோ சும்மா கடந்து போகாமல் கவனித்து பாருங்க. நீங்கள் தொழிலா பார்க்க வேண்டாம். உங்கள் ஜாதகத்திற்கு நீங்களே பலன் பார்த்துக் கொள்ளலாம் தானே

    • @pandidurai6727
      @pandidurai6727 6 лет назад

      @@thamizhanmediaa fact Ayya,
      Irunthalum ungalai pondru,
      Jothida pulamai petravargalin,
      Valiyaga therinthu kolvathil,
      Santhosam athigam Ayya.

  • @bharathikavi1470
    @bharathikavi1470 6 лет назад +1

    sir mesha lagnam lagna pulli aswini entha palan porunthuma sir aanal rasi mithunam thiruvathirai natchathiram

  • @jayanthiponraj8373
    @jayanthiponraj8373 5 лет назад

    Correct sir .....

  • @guddunadar8608
    @guddunadar8608 4 года назад

    Sir send me one name .

  • @arshallah5619
    @arshallah5619 6 лет назад

    Sir en husband aswini natchathiram awar appa aqar pirandhu 6 7 warudathil irandhar...en magan aswini dhaan appo awar appa aayul epdi irukkum...en maganuku ippo 18 warudam...

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +2

      அச்சம் வேண்டாம். அது ஒரு கருத்து, அவ்வவுதான்.

    • @arshallah5619
      @arshallah5619 6 лет назад

      @@thamizhanmediaa romba thanks sir ...

  • @vaishunivi3214
    @vaishunivi3214 5 лет назад

    Sir maranayogam entral enna pls sollunga

  • @meeenakshiachu9219
    @meeenakshiachu9219 5 лет назад +1

    Ungala epd sir contact panrathu

  • @vasanthikumar548
    @vasanthikumar548 6 лет назад +1

    Tq sir

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +1

      தங்கள் வருகைக்கு நன்றி

  • @raamkumar1651
    @raamkumar1651 6 лет назад

    காலை வணக்கம் சகாதேவன் குருவே....

  • @ramashivansha918
    @ramashivansha918 6 лет назад

    Aiyya oru udha v aiyya mudi koittuthu aiyya koittama Eruika oru vazhi sollunga aiyya neraiyya sala vu pannitom aiyya oru parikkaram sollunga plz plz plz plz plz plz😭😖🙏🙏🙏👱

  • @pavi4477
    @pavi4477 5 лет назад

    3 ila kethu sani sukran suriyan irukanga sir ....any problem

  • @Villan758
    @Villan758 6 лет назад +2

    மகர லக்னம்
    4ல் சுக்கிரன் அஸ்வனி நட்சத்திரத்தில்

  • @sharathsiva48
    @sharathsiva48 6 лет назад

    Vaazhka vazhamudan

  • @angryguy3975
    @angryguy3975 6 лет назад

    WONDERFUL BROTHER

  • @qramran2726
    @qramran2726 6 лет назад

    Good sir

  • @PRO-ym5bs
    @PRO-ym5bs 6 лет назад

    Sir mesha lagnam aswini il irukiradhu ...inda padivu porunduma?

  • @suganthipragasam8162
    @suganthipragasam8162 5 лет назад +1

    செவ்வாய்கேது இணைந்து 5ம் இடமான ரிஷபத்தில்உள்ளது

  • @manimass2571
    @manimass2571 6 лет назад

    Sir nenga sonathu 100 true

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  • @pushpharaneandal3238
    @pushpharaneandal3238 6 лет назад

    Thank you sir

  • @roshanroshan5297
    @roshanroshan5297 6 лет назад

    sir ketu kumbathil iruku .kadaga lagnam nallatha illa kettatha

  • @priyaaganesh0939
    @priyaaganesh0939 6 лет назад

    Iyya nenga solvathu 100% true i am aswini,,,but ennoda husband magaram rasi ,(thiruvonam),,,pirinchi irukkom,engaloda pirivukku reason other person

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      உங்களுக்கே தெரியுது. மனம்விட்டு பேசி ஒன்று சேர பாருங்கள். வாழ்க்கை என்பது கொஞ்சகாலம்தான்

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 6 лет назад +1

    இனிய காலை வணக்கம்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      இனிய காலை வணக்கம்

  • @SuganRK
    @SuganRK 6 лет назад

    100% true..

  • @srisaiworld539
    @srisaiworld539 6 лет назад

    அய்யா நீங்கள் கூரிய அனைத்தும் சரி.... கடைசியில் சொன்ன படிப்பில் சிறந்து விளங்க வில்லேயே அய்யா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +1

      இது நட்சத்திரத்தை மட்டுமே மையமாக வைத்து சொல்வது. மற்ற கிரக நிலைகளை தொடாமல் பேசுவது. இது பத்து இருபது சதவீதம் பொருந்திப் போனாலே வெற்றிதான்

    • @srisaiworld539
      @srisaiworld539 6 лет назад

      @@thamizhanmediaa அப்போ வெற்றி அய்யா

  • @bharathikavi1470
    @bharathikavi1470 6 лет назад +2

    sir plz all stars upload pannunga

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      27 நட்சத்திரத்திற்கும் சொல்வேன்

  • @GopimathiRam
    @GopimathiRam 6 лет назад +1

    Super super super super sir

  • @kruthikbaby
    @kruthikbaby 6 лет назад

    It's true

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 6 лет назад +2

    சார் தயவுகூர்ந்து ஏதேனும் பரிகாரம் அறிவுறுத்தவும் 12ல் கேது

  • @vivekvikram9605
    @vivekvikram9605 4 года назад

    கேது 8ல் உள்ளது

  • @mpriya1580
    @mpriya1580 6 лет назад

    காலை வணக்கம் ஐயா மாந்தி அசுவினியில் நின்றால் பலன் என்னங்க ஐயா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      மாந்திக்கு ஸ்தான பலன் முக்கியம்

    • @mpriya1580
      @mpriya1580 6 лет назад

      @@thamizhanmediaa ஐயா மன்னிக்கவும் கொஞ்சம்புரியவில்லை

  • @கார்த்திக்முனிஸ்

    ஐயா கேது மற்றும் குரு 8ல் இருந்தால்?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +1

      குரு சேர்க்கை பார்வை குறைகளை போக்கும் என்று தானே சொல்லி இருக்கேன்

    • @கார்த்திக்முனிஸ்
      @கார்த்திக்முனிஸ் 6 лет назад

      @@thamizhanmediaa ஐயா என்னுடய நண்பர் தனுசு லக்னம் மேஷ ராசி அஷ்வினி நட்சத்திரம்
      வயது 29 எப்போது கல்யாணம் ஆகும் ஐயா

  • @vishnumenahan9260
    @vishnumenahan9260 6 лет назад

    ayya pusa nayaeram pate sollka

  • @krishnakavin
    @krishnakavin 5 лет назад +1

    Ayilyam natchathiram...

  • @SARVANAN528
    @SARVANAN528 6 лет назад

    வணக்கம் ஐயா ஹஸ்தம் நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      வரிசையாக வரும் நண்பரே

  • @yogeshlalitha6914
    @yogeshlalitha6914 6 лет назад

    காலை வணக்கம் ஐயா

  • @sandyyyy231
    @sandyyyy231 6 лет назад

    உத்திரம் கர்ம வினை பற்றி ஒரு காணொலி கூருங்கள் ஐயா. மிக்க நன்றி.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் முடிந்ததும், நட்சத்திர கர்மா பலன்கள் தொடரும்

    • @saralathangaraju1379
      @saralathangaraju1379 5 лет назад

      @@thamizhanmediaa meenam kadagam and karthikai worst cantact step mother explain about it

  • @pinkalanshanthi2515
    @pinkalanshanthi2515 5 лет назад +1

    கும்பம்

  • @vkumar7432
    @vkumar7432 6 лет назад +1

    ரொம்ப பொறுமையான நட்சத்திரம் ரேவதி ...... எப்போவும் கடைசி வரைக்கும் காத்திருக்க வேண்டும்
    ராசி பலன் பாக்கும் போது கூட 😁😁😁

  • @rrmobilesvalasur181
    @rrmobilesvalasur181 6 лет назад

    11- raku ..and chanthiran irundhal

  • @pandidurai6727
    @pandidurai6727 6 лет назад

    Arumai ayya

  • @agilachitra3282
    @agilachitra3282 5 лет назад

    Ashwini guru+ketu 12il ketu
    Sani sharam

  • @gayatrimithila8820
    @gayatrimithila8820 6 лет назад

    Sir pls upload daily rasi palangal...

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +1

      தினசரி பலன்கள் சொல்வதால் எனது உழைப்புதான் விரையமாகும். எனது கருத்துக்கள் காலம் கடந்தும் நிற்க வேண்டும், நிலைக்க வேண்டும் என நினைக்கிறேன். இன்று சொன்னது நாளை பயன்படாது, தினசரி பலன்கள்

    • @chechum8003
      @chechum8003 6 лет назад

      100% correct sir

  • @abcmedicalcentre6118
    @abcmedicalcentre6118 6 лет назад

    Sir Neenga sonnathu Romba Santhosama erukku Romba nanrikal kethu va pathi sonninga Athuthan Ennakku puriyala sir

    • @abcmedicalcentre6118
      @abcmedicalcentre6118 6 лет назад

      Niga En orumurai konjam Sollunga sir please

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      மீண்டும் ஒரு முறை இரண்டு மணிநேரம் கழித்து கேட்டுப் பாருங்கள்

  • @msaravanan634
    @msaravanan634 6 лет назад +1

    அ ரு மை. ந ல் ல கு ர ல் வ ள ம்.

  • @msaravanan634
    @msaravanan634 6 лет назад

    பெ ண் க ளு க் கு சொ ன் ன து அ ப் ப டி யே உ ன் மை

  • @kk-vw2ee
    @kk-vw2ee 6 лет назад +2

    WASTE NATCHATHIRAM

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      அப்படி எந்த நட்சத்திரமும் இல்லை. மாற்றங்கள் வரும் காத்திருங்கள்

  • @stellastella5009
    @stellastella5009 5 лет назад +2

    En life la nan nallavey iruka matana 😥

    • @vijiragavan1636
      @vijiragavan1636 5 лет назад

      Stella Stella 😄😀😂

    • @vijiragavan1636
      @vijiragavan1636 5 лет назад

      Sister neenga aswniniya?? Ashwini kara pengaluku kolandha pakkiyam kastama?

  • @stellastella5009
    @stellastella5009 5 лет назад +2

    Namma poranthathu waste 😥😥😥

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      தற்காலிக பிரச்சனைகள். அடுத்த வருஷம் அப்படியே முற்றிலுமாக மாறும். வேறு ஒரு நட்சத்திரக்காரர் இதே வார்த்தையை சொல்லி புலம்பிக் கொண்டிருப்பார்

  • @SelvaBalakrishnan
    @SelvaBalakrishnan 6 лет назад +1

    I have black mole on my face

  • @veeramanimani1638
    @veeramanimani1638 5 лет назад

    100% true..