தோழர் பொழிலன்| திருக்குறள் பேரவையம் 2024 | திண்டுக்கல்
HTML-код
- Опубликовано: 24 янв 2025
- திண்டுக்கல்லில்..
========
அறநெறி பரப்பும் குறள் நெறி விழா..
=======================
திருக்குறள் பேரவையம்
தொடக்க மாநாடு
=======================
தி பி 2055 சுறவம் 13..
2024 சனவரி 27..
காரி(சனி)க்கிழமை
=====
மாணவர்கள்..
இளைஞர்கள்..
அறிஞர் பெருமக்கள்..
திருக்குறள் ஆர்வலர்கள்..
தமிழின உணர்வாளர்கள்..
தூய தமிழ் அன்பர்கள்..
பெரியாரிய உணர்வாளர்கள்..
அம்பேத்கரிய உணர்வாளர்கள்..
தமிழ்த்தேசியப் பொதுமையர்கள்...
எனப் பலரும் அணித்திரளாய் வந்து உள்ளார்கள்.
#thirukkural