ISAI GNANI ILAYARAJA ON KAANA VANTHA KAATCHI ENNA AND KAVIYARASU KANNADASAN IN MSV TIMES.PROGRAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 18

  • @gheethakrish2838
    @gheethakrish2838 Год назад +3

    ஒருத்தியின் சந்தோஷத்தில் பங்கு கொள்வதா? மற்றொருத்தியின் வேதனையில் பங்கு கொள்வதா? என்று நம்மை திகைக்க வைக்கும் வரிகளும் , இசையும்.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Год назад +5

    A beautiful Song in the Voice of Nightingale Susheela. Of course, an apt lyric by Kannadasan to the given Song Situation. As for the Music Part of this Song, what's most striking to me was the amazing Sync of that entire Opening interlude when Sowcar Janaki rushes to upstairs and stay back shocked seeing them together. Astounding Presence of mind on the part of the Composers MSV-TKR to have visualised the scene in their mind and creating such an apt music interlude. That's really Great. The tune has also been composed aptly as a fast paced one - in sync with the lyrics as it says "Oadi vandha Vegam enna VeLLi Nilave". It showcases MSV's Presence of mind and his meticulous attention to the Song Situation as well as the Lyrics. Also, we should give Credit to the Director (K Srinivasan) who seemed to have explained the song scene he was intending to picturise in detail to Lyricist KaNNadasan and Composers MSV-TKR and extracted the best out of them.

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 Год назад +3

    நல்ல ரசிகன்தான் நல்ல கலைஞனாக முடியும் என்பார் மன்னர்.
    ராஜா மன்னரின் ரசிகர்😊👍

    • @muralidharan2944
      @muralidharan2944 Год назад +2

      நான் மெல்லிசை மன்னரின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் சொல்லும் நபர் அப்படி சொல்லி பெருமைப்பட்டதாக தெரியவில்லை.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +2

      ​@@muralidharan2944 அப்படிச்சொல்லுங்க! நம்ம ஐயா குருப்புலே எதுக்கு மேவையில்லாத வைகள் வரணும் ?!?! 👸❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +3

    காணவந்த காட்சி என்ன வெள்ளீ நிலவே ! கண்டுவிட்ட கோலம் என்ன வெள்ளீ நிலவே! ஓடி வந்த வேகம் என்ன?வெள்ளீ நிலவே!நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளீ நிலவே!ஆஹா!இந்த கவிகளுக்கு நம்ம எம்எஸ்வீ ஐயா போட்டிருக்கும் இசை யே இந்தக்கவியை உயிருள்ளப்பாடலாக்கியதுங்கறதை யார் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன்பா! நான் கவி&பாடகி+ராகம் குடுப்பவள் மூணையும் எனக்கு என் ஆண்டவர் யேசு தரும் கிருபை இந்த மூணீலும் முதன்மை ராகமே ! இதிலே செளகார் தன் கணவன்தான்ஜெமினின்னு தெரிஞ்சவுடனேநல்லசேலைக்கட்டி தலைபின்னீ பூவச்சு பொட்டுவச்சு ஓடிவர்றப்போ டக்கென்னு ஜெமினி ஈவீ சரோமாவை ப்பாத்து நின்றிட இந்தப்பல்லவி தொடங்கும் உடம்பே சிலிர்த்திடும்!எம்எஸ்வீ ஐயா கைகள் அப்பப்பப்பா!!!!❤❤❤ நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன ?தன் நினைவு மாறீ நின்று விட்ட வேதனை என்ன? இங்கு வூளையாடும் காதலரைக்காண வந்தாயோ? உன்னை அறீயாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ ?அவுங்க பூரணநிலவைப்பாடறாங்க அது செளைகாருக்குப்பொருந்தறது இருபொருள் ஒரு அணீ ங்கறது இதை ! இது சிறுமியிலேயே கேக்குறப்பவே எனைஇழுக்கும் இதன் மியூசிக்கும் டியூனும் காதல் எங்கள் சொந்தம் என்று அனீயவில்லையா? கன்னீ உள்ளம் உனக்கிரெந்தும் நாணமில்லையா? உன் மோகநிலை மறந்துவிடு வெள்ளீ நிலாவே!அந்த மேகத்திலே மறைந்துவூடு வெள்ளீ நிலாவே ன்னு பிரண்ட் பாடுறப்போ தன் வேதனைகளோடும் கண்ணீரோடும் தன் உயிர்த்தோழிக்காக தன் எண்ணத்தை அழித்திட்டு போவாங்க செளகார் அருமை ! எம்எஸ்வீ ஐயாவுக்கு எப்பிடிஇப்படியானொரு அருமையான டியூன் கெடைச்சதூன்னு நெனைப்பேன் நான் சிறுமி அவர் முன்! அவரோட அளப்பரிய ஞஆனம் புரியாத சிறுமி நான் ஆனால் அவர் போல எவருமில்லை உலகில் என்பதை அறீந்து பிரமீப்பவள் நான்! நான் இந்தப்பாடலை இன்னுமே அழகா விளக்குவேன் !ரொம்ப எழுதணும்!சரிங்க ப்ரண்ட்ஸ் நன்றீங்க ❤❤❤❤❤❤❤

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Год назад +6

    MSV KAVIARASAR IMMORTAL SONGS ULAGAM ULLAVARAI. MSV ISAI BRAMMAN INDRUM ENDRUM

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад +2

    MM.❤.M.S.V.💗

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +1

      எம்எஸ்வீயை உலகமே புகழுது 🌏 நலமா நண்பரே?!?!❤❤❤❤👸

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Год назад

      @@helenpoornima5126
      How are u amma
      Msv ayya 20 06 95
      Kavi ayya 24 06 birthday wish msv fan🎺😍👍

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Год назад

      @@helenpoornima5126
      Kavi 96

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Год назад +2

    இளையராஜா காட்சியை சரியாக விளக்கவில்லை. அவள் பாலெல்லாம் எடுத்து கொண்டு போகவில்லை.

  • @muralidharan2944
    @muralidharan2944 Год назад +2

    மெல்லிசை மன்னரின் புகழ் பாட எவ்வளவோ விஷயங்கள் இருக்க இவர் ஏன்? மேலும் இங்கு இவர் மெல்லிசை மன்னர் பற்றி ஏதும் பேசவில்லை! பாடலாசிரியரைத்தான் புகழ்ந்து பேசுகிறார்.
    மெல்லிசை மன்னரின் உண்மையான ரசிகர்களுக்கு வருத்தம் தரக்கூடிய பதிவு. தவிர்த்திருக்கலாம்.

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231  Год назад

      அவர் பேச்சின் ஒரு பகுதி .அதுவும் முதல் பகுதி .
      அதற்க்குள் ஏன் அவசரம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +3

      நானும் இதைத்தான் நினைத்தேன் முரளீ! நம்ம குரூப்பிலே எதுக்கு இந்த ?!?!?! ப்ரண்ட்ஸ் இனி இதுமாதீ இ.ரா.வைப்போடாதீங்க புடிக்கலை 👸

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Год назад +1

      MSV pathi Paesavum Pugal paadavum Ennai pola pala kodi RASIGARGAL irukkirom. Thalaikanam piditha Yaarum thaevai illai.

    • @sukumarsukumar1856
      @sukumarsukumar1856 Год назад +1

      @@helenpoornima5126 சரியாக சொன்னீர்கள்