ECRல் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண கட்டடங்கள் இடிப்பு ECR Road Expansion work|Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 54

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 2 дня назад +22

    சூப்பர் 👌
    இதே போல பலர் பல இடங்களில் ஆக்கிரமித்து வருகின்றனர். இவர்களின் ஆட்டத்தை அடக்க இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் தேவைப்படுகிறது. இதே நடவடிக்கை தொடரட்டும். Very good.

  • @raghunathank327
    @raghunathank327 2 дня назад +21

    கட்டடம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்று வரை பணியிலிருந்த இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு அனுபதியளித்த, தடை செய்யாத ஊராட்சி நகராட்சி அலுவலர்கள் அனைவரிடமும் இருந்து கட்டடங்கள் இடிப்பதற்கான செலவை அபராதத்துடன் வசூல் செய்ய வேண்டும்.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 5 часов назад +1

    Well done C M Sir

  • @srinivasanr3181
    @srinivasanr3181 2 дня назад +9

    அப்படியே புரசை வாக்கம் Doveton Road, கொஞ்சம் பாருங்க. அது 100feet Road, 35feet தான் இருக்கு. 1:56 1:56

  • @HalilHussain
    @HalilHussain 2 дня назад +2

    அருமையான நடவடிக்கை. அற்புதம்.. எல்லா பயலும் ரோட்டுல வந்து கடைகட்டி கிட்டு உட்கார்ந்திருந்தால் நாடு எப்படி உருப்படும்

  • @ArivoliM
    @ArivoliM День назад +2

    சென்னை எம்டிஎச் ரோடு விரிவாக்கம் செய்தால் நல்ல இருக்கும் போக்கு வாரத்து இடசல் அதிகம் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் போகமுடியா நிலை வில்லிவாக்கம் பஸ்டேன்டும் இத நிலை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை தேவை நூறு குடும்பம் வாழ்க்கை பார்தால் லட்சம் பேர் பாதிப்பு மற்றும் ஒன்றே மாராது ஒம் நம சிவாயம் தமிழ் நாடு கவர்மென்ட் சல்யூட் 🎉🎉🎉

  • @ThulasiRam-t9j
    @ThulasiRam-t9j День назад +1

    Vera leval govt job 🔥🔥🔥💪💪💪

  • @HariHaran-t7b
    @HariHaran-t7b 2 дня назад +2

    இதை எல்லா இடத்திலும் பாலோ பண்ணா நல்லா இருக்கு ம் நன்றி

  • @jayachandrank2552
    @jayachandrank2552 2 дня назад +2

    Thanks sir your waking God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gobivaradharajan6438
    @gobivaradharajan6438 3 дня назад +12

    கட்டிடம் கட்டும் போது , அதிகாரிகள் என்னசெய்தார்கள் ❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓,

    • @lolguy5175
      @lolguy5175 3 дня назад

      Ella thiruttu dravidian political criminals appointed stupid bribe taking criminals

    • @SuryaBH
      @SuryaBH 3 дня назад

      Ganja vithaarkal

  • @logeshpalaniappan2868
    @logeshpalaniappan2868 2 дня назад +1

    Good job

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 дня назад

    Good to see law is implemented in action and spirit.

  • @balas9841
    @balas9841 2 дня назад

    Good 👍

  • @mgsindica1840
    @mgsindica1840 5 часов назад

    எனது குடியிருப்பு பட்டா மனை 903 ச.அடியை ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் மிரட்டி ஆக்கிரமித்து சாலை அமைத்து வருகிறார்கள். பிரதான பகுதி தோராயமாக 2100 ச. அடியை 2018 மதிப்பீட்டின் படி தற்போதைய சந்தை மதிப்பில் 70 ல் ஒரு பகுதியை மட்டுமே 2023 இறுதியில் ரகசியமாக வங்கியில் செலுத்தி விட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தொ, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பெற்றுக்கொள்ளுங்கள் என்று அலட்சியமாக கூறிவிட்டார்கள் 😢! நமது நாட்டில் ஜனநாயக ஆட்சியா நடக்கின்றது?! 😢

  • @srinivasanr3181
    @srinivasanr3181 2 дня назад +1

    அப்படியே வடசென்னை பக்கம் கொஞ்சம் வாங்க இங்க தான் அதிகம்.

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 4 часа назад

    TN government and the respected Corporation should be careful while permitted to construct the buildings. Also the government and Corporations have long vision and what will be the population growth, vehicles after 50 years and according to the anticipated estimated roads,drainage, other amenities should be calculated,but we are not... it's the fate of our country. No long vision. Political interventions are also there, and should be curtailed.😮

  • @stalinmathews887
    @stalinmathews887 2 дня назад +1

    Get back our lakes and ponds in same way

  • @JeyakumarS-u8e
    @JeyakumarS-u8e 8 часов назад

    திருவான்மியூரில் சாலையில் அமைந்துள ஆலயங்கள் அப்படியே இருக்குமா அல்லது அகற்றப்படுமா

  • @Ahamedalikhan-v4h
    @Ahamedalikhan-v4h 2 дня назад

    பம்மல் சாலையை ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தவேண்டும்

  • @GkanniappanGkanniappan
    @GkanniappanGkanniappan День назад

    திரும்பவும் எல்லா பொருட்களையும் வெளியே தான் வைப்பார்கள் கடைக்காரர்கள் அதற்கு என்ன செய்ய போகிறது அரசு😂

  • @rsinternational5438
    @rsinternational5438 11 часов назад

    ஓட்டுக்கு ரூ. 200 ரூபாய் வாங்கனானுங்கள இடிக்கட்டும்

  • @tamilselvan729
    @tamilselvan729 3 дня назад

    The TN government should give new homes to these people.

  • @VENUGOPAL-ei8fw
    @VENUGOPAL-ei8fw 5 часов назад

    When they will take action on Tambaram Velacherry road between poondi bazar and camp road jn signal which has become a double lane road from six lanes due to massive encroachments

  • @ashoknachimuthu9224
    @ashoknachimuthu9224 2 дня назад

    Please do something at Pollachi. Highways office itself is an encroached building. Bleading with traffic congestion😢

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease 12 часов назад

    Do the same in velachery

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 дня назад

    Cmda அனுமதி இல்லாமல் யாரும் கட்ட முடியாது

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 6 часов назад

    ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டும் போது அதிகாரிகள் வீட்டில் பேன் பார்த்துக் கொண்டு இருந்தனரா

  • @paulsekar9858
    @paulsekar9858 2 дня назад +1

    தே மாடல், சூப்பர் திட்டம், அப்படியே விஜய்காந்த் சமாதி இடிங்க,

  • @devakumarc53093
    @devakumarc53093 3 дня назад

    🎉🎉🎉🎉

  • @barathkumar461
    @barathkumar461 2 дня назад

    Evalo thaa wide akinalum, road laye vandi vittu veyabaram panuvanga

  • @sindhumathisekar6742
    @sindhumathisekar6742 3 дня назад +1

    Ok

  • @nandamarine3923
    @nandamarine3923 2 дня назад

    🎉

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 7 часов назад

    Madras, tiruvallur Highroad
    To,be,cleared of, encroachments

  • @aproperty2009
    @aproperty2009 2 дня назад

    சட்டத்தில் பல மாற்றங்கள் தேவை

  • @jayakumarm7944
    @jayakumarm7944 3 дня назад +1

    அப்படியே Madipakkam Bazaar road vanga

    • @sankarank.s.3294
      @sankarank.s.3294 2 дня назад

      so many thanks Even present time the road is very bad

  • @dandocus160
    @dandocus160 2 дня назад

    If the buildings are encroachment how did they get the EB connection and other govt facilities. All related officials and politicians also should be punished.

  • @diMO1933
    @diMO1933 2 дня назад

    ECR belongs to G Square எந்த தடங்கலும் இருக்கக்கூடாது

  • @krish5604
    @krish5604 День назад

    G square oda rate uh increase panna ..
    Dmk karan oda sotha uyartha

  • @arambikalamaa5301
    @arambikalamaa5301 2 дня назад

    Flyover bulid pannu traffic control pannuniruklam

  • @lolguy5175
    @lolguy5175 3 дня назад +1

    Why government is not doing it regularly, encroachments should not be entertained at any cost. Such a driver should be carried in regular intervals, such people who have made encroachments should be fined and it should be demolished. Because stupid people abd government staff have understanding, encourage them for encroachments, inform I'm advance when encroachments demolition driver is planned.

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 2 дня назад

    அனுமதி கொடுத்துவிட்டு இடிப்பது தப்பு.

  • @jayaprragalthanvaradharaja1155
    @jayaprragalthanvaradharaja1155 3 дня назад

    Madurai-Devadoss Hospital to sri Saravana Hotel PWD canal river both sides is occupied by several persons.Government officials corporation officials PWD officials are not taken serous action against them and EB officials are permitted to EB connections.How its possible with out patta and other documents

  • @rajannairnair3600
    @rajannairnair3600 3 дня назад

    😂 Good, Pondy Le errundu Varum bodu Sariya na Traffic

  • @kasivisvanathanpalani1033
    @kasivisvanathanpalani1033 2 дня назад

    Neenga thanada approval kooduthinga ippa neengal le idikiringa

  • @venommvmlol6141
    @venommvmlol6141 3 дня назад

    Why they allow such shitty buildings in a road like ECR where should only have resorts?