SI Exam எப்படி படிக்கணும்🤔 || இந்த 5 Methodல தான் Exam இருக்கும் || Akash sir Tricks & Tips 💫💯💪

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 79

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 10 месяцев назад +38

    மிக மிக சுயமாக கடின முயற்சி மூலமாக 2008 si தேர்வில் நேர்முகத் தேர்வு வரை சென்றேன் வெற்றி பெற இயல வில்லை...இன்று நான் சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்... அன்று உங்களை போல் ஒருவர் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்...வரும் தலைமுறைகள் வெற்றி பெறட்டும்...இறைவன் எனக்கு குடுத்த வாழ்க்கையில் மிக திருப்தியுமடன் இருக்கிறேன்...

    • @BpoiGok
      @BpoiGok 10 месяцев назад +1

      Vazhthukkal nanba

    • @esthaestha7819
      @esthaestha7819 2 месяца назад

      yen bro interview la poitu

  • @louisdenison8423
    @louisdenison8423 Год назад +58

    மற்ற துறையில் சாதிக்க வேண்டும் சினிமா விளையாட்டு , அப்துல்கலாம் ஜயா கனவு சாதிக்க வேண்டும் ,

  • @gokilan3056
    @gokilan3056 Год назад +29

    Neenga eppovumey nalla irukanum sir🙏😇

  • @thamizhandinesh2926
    @thamizhandinesh2926 Год назад +13

    1000% உண்மை ஐயா 😢 நானும் கவனக்குறைவாக தான் தவற விட்டேன்

  • @kalpanakalpana2115
    @kalpanakalpana2115 Год назад +6

    Super sir ❤

  • @AnanthThangaiya
    @AnanthThangaiya Год назад +5

    U r superb sir

  • @abhimanyu1144
    @abhimanyu1144 Год назад +14

    ஐயா நீங்க சொல்வது சரி தான் என் மனசுல இதையே தா நெனச்சுட்ருக்க

  • @Deepan-ir1pw
    @Deepan-ir1pw 8 месяцев назад +5

    நான் 10th பாஸ் பண்ணி இருக்கேன் சார் போலீஸ் ஆகணும் ரொம்ப நாள் ஆசை சார் அதுக்கு என்ன பண்ணனும் ஒன்னும் புரியல சார் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார் ப்ளீஸ் சார்😢😢

    • @ArumainathanArumainathan-zj3mm
      @ArumainathanArumainathan-zj3mm 16 дней назад

      கண்டிப்பா நீங்க போலீஸ் ஆகலாம் சார் படிங்க❤❤

  • @honesthonest3569
    @honesthonest3569 Год назад +4

    👍👍👍

  • @ganachinnu
    @ganachinnu 3 месяца назад

    Semma speech sir❤

  • @sudhamurugankedar2918
    @sudhamurugankedar2918 Год назад +5

    Super sir

  • @RanjihaRanji-gu7ji
    @RanjihaRanji-gu7ji 9 месяцев назад

    Super sir 😘🌺🙏

  • @kavisuntharam1918
    @kavisuntharam1918 Год назад +5

    ❤️❤️

  • @visva9788
    @visva9788 5 месяцев назад

    True words sir

  • @ilayaraja566
    @ilayaraja566 Год назад +2

    Super iya

  • @noblesd7925
    @noblesd7925 Год назад +3

    👍

  • @kalishvar-0827
    @kalishvar-0827 Месяц назад +1

    Nan SI agi enga oorla getha elar munadiyum varanum

  • @dhinakaran9523
    @dhinakaran9523 Год назад +3

    👌

  • @KANNAN_OFFICIAL7
    @KANNAN_OFFICIAL7 9 месяцев назад

    நான் BA முடிச்சிட்டு MBA படிச்சன் ஆனா BA certificate தொலைந்து விட்டது BA CERTIFICATE இல்லாமல் MBA வைத்து அப்ளை பன்னலாமா

  • @anushiyaanushiya6470
    @anushiyaanushiya6470 Год назад +2

    Sir si exam ku padikanum enna book vanganum enna meterial

  • @AzhaguManikandan-gi3wx
    @AzhaguManikandan-gi3wx Год назад +5

    Sir enaku thirukural book venum

  • @arivanandhapandians4514
    @arivanandhapandians4514 Год назад +12

    Sir na 2019 to epo varpa padikiran police work poga rapa asaiya eruku but mutiyallai sir..

  • @balamurugan3009
    @balamurugan3009 4 месяца назад

    Sir railway examku coaching tharuvigala sir

  • @biki481
    @biki481 10 месяцев назад +1

    Sir naa 10th 12th chittoor ley padiche aana enaku Tamilnadu police aganum sir possible ah sir please replay

  • @kamalad4703
    @kamalad4703 10 месяцев назад +1

    Correspondence degree eligible ah sir from annamalai University

  • @Gopirajperiyasaamy
    @Gopirajperiyasaamy Год назад +2

    100 💯

  • @vinosaran8325
    @vinosaran8325 11 месяцев назад

    Sir,, department Quato exam class irukka sir.

  • @jeevavagini2000
    @jeevavagini2000 Год назад +6

    Sir pc exam education qualification sollu sir plzz

    • @thenmozhiarumugam8887
      @thenmozhiarumugam8887 Год назад +2

      10 std

    • @RGcraeations
      @RGcraeations Год назад +1

      PC ku 10th bro
      Si ku any degree bro

    • @Krish90551
      @Krish90551 3 месяца назад

      Political science or History 11th 12th Degree Criminology police administration or Political science llb etc best ​@@user-qr3ok9mm5k

    • @esthaestha7819
      @esthaestha7819 2 месяца назад

      ​@@user-qr3ok9mm5k enna degree naalum padikalam bro just oru degree padichirukanum

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy Год назад +1

    Book illAtena yenna pandrathu sir

  • @sekarg6474
    @sekarg6474 Год назад +4

    Degree corresponding na ok va

  • @ponsheelaponsheela5545
    @ponsheelaponsheela5545 8 месяцев назад

    Clg padikum pothuu.... SI exam padikalama sir??

  • @lovestatustamil2.072
    @lovestatustamil2.072 7 месяцев назад +1

    Si exam English la nadakum ahh

  • @pitchammals
    @pitchammals 10 месяцев назад

    Sir na house wife try pannala ma

  • @AAnushiya-e9v
    @AAnushiya-e9v Год назад

    Sir next si exam eappa varum

  • @ajiedits4669
    @ajiedits4669 Год назад +2

    Bro degree complete pannanuma ennaku arrear iruku clear panna dhan elutha mudiyuma sir

  • @balamugan.gbalamurugan.g6674
    @balamugan.gbalamurugan.g6674 Год назад +1

    Balamurugan

  • @YUVARAJ-en4sd
    @YUVARAJ-en4sd Год назад +2

    Sir, na +2 and diploma complete paniruken sir .enala si exam ku apply pana mudiyuma

  • @saranyasaranya-tl2or
    @saranyasaranya-tl2or Год назад +2

    Si exam ku negative marks irukka sir

  • @enkavidhaigal1707
    @enkavidhaigal1707 Год назад +2

    syllabus kaana link kidaikuma ?

  • @Thamil895
    @Thamil895 Год назад +106

    உங்களோட இலக்கு பீஸ் 50000, 100000 தான

    • @ganesharasu729
      @ganesharasu729 Год назад +21

      எப்பா அறிவாளி, உன் எண்ணம் போல் உன் வாழ்க்கை....

    • @Thamil895
      @Thamil895 Год назад +50

      @@ganesharasu729 ஆமா என் எண்ணம் போல்தான் என் வாழ்க்கை நான் வீட்லயே படிச்சி 2019 குரூப் 4பாஸ் பண்ணி இப்போ வேலைல இருக்க

    • @bhuvanapushpa6137
      @bhuvanapushpa6137 Год назад +2

      Apatiyanga

    • @Thamil895
      @Thamil895 Год назад +13

      @@bhuvanapushpa6137 ennanga kamand adikkiringala padikkira velaya parunga neenga entha couching center ponalum namba epdi padikkirathulatha irukku paas pandrathu

    • @bhuvanapushpa6137
      @bhuvanapushpa6137 Год назад +2

      @@Thamil895
      Mm ok sir

  • @Kumarell
    @Kumarell Год назад +1

    How to start exam preparation sir

  • @govintharajanrajan7110
    @govintharajanrajan7110 5 месяцев назад

    Super sir👌