சீமானின் திட்டம் இதுவே.. NTK வின் பாய்ச்சலை பாக்க போறீங்க! - Dr. Karthikeyan | Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சீமானின் திட்டம் இதுவே.. NTK வின் பாய்ச்சலை பாக்க போறீங்க! - Dr. Karthikeyan | Seeman
    #seeman #varunkumarips #ntk #seemanspeech #naamtamilarkatchi #tiruchysp #saattaiduraimurugan #saattai #seemanpressmeet #ibctamil #dmk #mkstalin #udhayanidhistalin
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

Комментарии • 231

  • @ravir7764
    @ravir7764 15 дней назад +39

    மருத்துவர் கார்த்திகேயன் நேர்காணல் செய்வதால் இந்த காணெலி பார்க்கிறேன்

  • @kulasingam5056
    @kulasingam5056 15 дней назад +25

    விஜய் கட்சியா? வரும்... ஆனா வராது!! இந்த கால இளைஞருக்கு சினிமா தலை ஆகாது.

    • @ruben_offl
      @ruben_offl 15 дней назад

      சரிடா செல்ல கிறுக்க 😂

  • @StephenKumar-nm4lm
    @StephenKumar-nm4lm 15 дней назад +22

    அருமை தம்பி நாம் தமிழர் கட்சியின் எதிர்கால வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள் நாம் தமிழர் கட்சிக்காக பேசுவதும் ஒன்றுதான் எதிர்கால இந்தியாவுக்காக பேசுவது மட்டும் தான் ஜெய்ஹிந்த் வளர்க தமிழ் நாம் தமிழர்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 15 дней назад +11

    சிறப்பான பதில்கள் தம்பி நன்றிகள்.
    இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றி மகிழ்ச்சியாக வாழ வைப்பதற்கு அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும்.

  • @prabhakaranveerapathiran918
    @prabhakaranveerapathiran918 15 дней назад +9

    சர்மா நீ ஒரு உண்மையான ஊடகமாக செயல்படு உனக்கு யார் வருண் குமார் அவர் யார் எங்களுக்கு எங்கள் வழியில் போக விடுங்கள் நாமே தமிழர் திராவிடத்தை வேர் அறுப்போம்

    • @sivachandru6065
      @sivachandru6065 15 дней назад

      சர்மா தமிழ் தேசிய விரோதி

  • @azeezautoworks9435
    @azeezautoworks9435 15 дней назад +31

    பழனி பாபா வார்த்தை என்றும் நிலைத்திருக்கும் நி காவல் துறை அதிகாரி கிடையாது அலுவலர் மட்டும் தான்

    • @JaahirHussain-gt1ds
      @JaahirHussain-gt1ds 15 дней назад +2

      அருமையான கருத்து. அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக

  • @sivavinishasivavinisha7460
    @sivavinishasivavinisha7460 15 дней назад +21

    என்ன ஒரு சிறப்பான விளக்கம் மிக சிறப்பு அருமை அருமை

  • @baskaranbas7930
    @baskaranbas7930 15 дней назад +7

    நாம் தமிழர் ✊🇰🇬🇰🇬

  • @karthijais
    @karthijais 15 дней назад +6

    திருச்சி வருண்குமார் ஏற்கனவே திருச்சியில் உள்ள வழக்குகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்தார்?

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 15 дней назад +18

    சரியான பதில் சொல்லும் Doctor வாழ்த்துக்கள், அவதூறுகளை வென்று நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி.

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 15 дней назад +2

    தம்பி கார்த்தியேயன் சிறப்பான தரமான பதில்கள் ஐ பி சி கள்ளர் தி முக வின் அடிவருடி நாம் தமிழர் உறவுகள் எப்பவும் பிளைவிடதவர்கள் வருண் திமுகவிடம் பணபெட்டியை வாங்கிவிட்டார் அதர்கு அவர் நன்றிகடன் செய்கிறார் வரண் தம்பி கார்தியேயன் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @karthijais
    @karthijais 15 дней назад +4

    நாம் தமிழர் கட்சி தான் தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு...💪❤️

  • @arul944
    @arul944 15 дней назад +15

    MY CM SEEMAN

    • @LoganathanC-w1c
      @LoganathanC-w1c 15 дней назад

      இல்லை வாய்ப்பே இல்லை

  • @mydinmaya5347
    @mydinmaya5347 15 дней назад +1

    Support to NTK from Malaysia Singapore Indonesia Brunei NTK members

  • @muthukumara1925
    @muthukumara1925 12 дней назад

    கேள்வி கேட்க என்ன கேட்குறோம் என்று தெரியவில்லை.அணணன் கார்த்திகேயன் அருமை பதில் கூறுகிறார் 😊😊😊😊😊

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 15 дней назад +4

    வருண்குமார், நீ இந்தப் பொழப்புக்கு அந்தத் தொழில் பண்ணலாமே.

  • @karthijais
    @karthijais 15 дней назад +4

    மிகச் சிறப்பாக பதில் தந்தார் 👏👏👏

  • @shivayshiva9866
    @shivayshiva9866 15 дней назад +10

    நாம் தமிழர் ❤2026

  • @naveennithyanantham5934
    @naveennithyanantham5934 15 дней назад

    நாம் தமிழர் கட்சி வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.. வாழ்த்துகள்.. இனி நானும் அவர்களுக்கு ஆதரவு..

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 15 дней назад +4

    நாம் தமிழர்❤️🌹❤️

  • @rameshahila225
    @rameshahila225 15 дней назад +4

    உலகிலேயே சரியான கட்சிக் கொள்கை கொண்டது நாம் தமிழர் கட்சி தான் என நினைக்கின்றேன்

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 15 дней назад +1

      எது கனிம வள கொள்ளை கும்பலிடம் மாமூல் வசூளிப்பதா?

    • @rameshahila225
      @rameshahila225 15 дней назад

      @@jagaseeshwaranm6829 வசூல் செய்து கொடுத்தாயா

    • @LoganathanC-w1c
      @LoganathanC-w1c 15 дней назад

      உலகிலேயே முள்ளமாரி கட்சி நாம் தற்குறி கட்சி

  • @stephena2308
    @stephena2308 14 дней назад

    வருண் குமாரும் தமிழர் நீங்களும் தமிழர். விட்டுக்கொடுத்து போகலாமே என்று கேட்கும் நெறியாளரின் கேள்வி மிகவும் தரம் தாழ்ந்தது.இவரால் IBC க்கு தலைகுனிவே வரும்.

  • @vjrocksall
    @vjrocksall 15 дней назад

    Dr.Karthik is very mature and intelligent person. Great interview again. Sharma twisting but you played well sir 🙏

  • @pcvelupcvelu1486
    @pcvelupcvelu1486 15 дней назад +2

    மருத்துவர் பேசுவது பேச்சில் தெளிவாக உள்ளது பேசாமல் இவரை தலைவராக நியமிக்கலாம்
    வருங்காலத்தில் நான் சொல்வது நடக்க வாய்ப்பு உள்ளது

  • @sindhudharanik7009
    @sindhudharanik7009 15 дней назад +8

    Super. Sir. Nalla. Pathil

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 15 дней назад +2

    வருண் திராவிட திமுக நகைச்சுவை அண்ணாமலை பாணி ஆண்ணாமலை ரவுடி அடக்கியது மக்களுடன் அன்று ஆந்திராவில் இப்போது இல்லை அரசியல் களம் இது காமெடி கடந்து செல் ஊடகம் நாம் தழிழர் இல்லை பிழைப்பு இல்லை உலகறிந்த உண்மை தழிழ் வாழ்க நாம் தழிழர் வெல்க

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs8330 15 дней назад +3

    விஜய் ஒரு அடுத்த கமலஹாசன் அவ்வளவுதான்

  • @manigandangmanig546
    @manigandangmanig546 15 дней назад +8

    தயவு செய்து இந்த நெரனறியாளரை எந்த நேர்காணலில் பயன் படுத வேண்டாம் இந்த ஐபிசி ஊடகம் தனது பார்வையாளர்களை குறைத்து விடும்

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 14 дней назад

    சிறப்பு நாம் தமிழர் ❤❤❤❤

  • @karthijais
    @karthijais 15 дней назад +3

    வருண்குமார் தமிழராம் இந்த நெறியாளர் சொல்றார். நெறியாளர் போட்டு வாங்குறாராம் 🤣😂. ஆனால் இங்கு பதிலளிக்கும் கார்த்திகேயன் அழகாக பதில் தந்தார்👏👏👏👌

  • @user-ch7dt8oz5m
    @user-ch7dt8oz5m 13 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 15 дней назад +1

    இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான தலைவர்டாக்டர் அன்புமணி...Decent and development politics...

  • @justindiraviam683
    @justindiraviam683 15 дней назад +2

    Anchor is asking unnecessary query and its nonsensical.😮😮😮

  • @moorthyv822
    @moorthyv822 15 дней назад +3

    நாம் தமிழர் ❤❤❤

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 15 дней назад

    ❤❤

  • @manigandanm565
    @manigandanm565 15 дней назад +4

    🐯🐯🐯🐯🔥🔥🔥அருமை என் உறவே🐯🐯🐯🐯

  • @user-mu9dm8bk4n
    @user-mu9dm8bk4n 15 дней назад

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 15 дней назад +4

    Super Message 👍👍👍👍

  • @sellianramasamy3286
    @sellianramasamy3286 15 дней назад

    சரியான பதில் இதுதான் நாம் தமிழர் சீமான் வளர்ப்பு வாழ்த்துக்கள் நாம் தமிழர் மலேசியா

  • @shibivarun7535
    @shibivarun7535 15 дней назад +9

    Seeman anna❤❤❤

  • @karthijais
    @karthijais 15 дней назад +2

    இங்க கேள்வி கேக்குறார் பார் இவரின் கேள்விகளை கவனிங்களேன்.. நல்லா திமுக உபி மாதிரியே கேள்வி கேட்பார்.. 🤦

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x 8 дней назад

    சீமான் 🔥🔥🔥

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 14 дней назад

    அண்ணன் சீமான் 😍😍

  • @சாமானியனின்குரல்-ங7ட

    நாம் தமிழர் கட்சி யார் தமிழக மக்களுக்கு விளைந்த நன்மைகள் என்ன என்று யாராவது கூற முடியுமா

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 15 дней назад +3

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

  • @sindhudharanik7009
    @sindhudharanik7009 15 дней назад +5

    Welcome. Dr

  • @SatishKumar-tc5ck
    @SatishKumar-tc5ck 15 дней назад

    படத்தில் ஹீரோவாக வருபவர்கள் அரசியலில் காமெடியனாக தான் ஆகியிருக்கிறார்கள் .

  • @ponmuthu83
    @ponmuthu83 15 дней назад

    மிக சிறப்பான விளக்கம்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 15 дней назад

    Valka naam thamilar 👍
    Sabesan Canada 🇨🇦

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 15 дней назад +2

    My brother Karthik very good tiger 🔥🐅🗡️♥️👏👏👏👏👏👏🙏🙏

  • @vasudevans8398
    @vasudevans8398 15 дней назад

    அன்பு ஊடகவியலாளரே நீங்கள் கேட்கிறீர்கள் அவர் பதில் சொல்லுகிறார். ஆனால் அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் அடுத்த கேள்வியை வைப்பது சரியா?

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 15 дней назад

    Super tampy Super Canada Kumar valka naam tamilar Canada Kumar

  • @saravananram777
    @saravananram777 15 дней назад

    எல்லோரும் நல்லா சிரிக்கிறீங்க. நாசமா போக....

  • @kmtsss4563
    @kmtsss4563 15 дней назад +1

    ஏணாடா ஒருத்தனை கைது பண்ணினால் முதல்ல கையில் இருக்கிற செல்லுதாண்டா புடுங்குவாங்க இது கூட தெரியாதா

    • @mbharathi789
      @mbharathi789 15 дней назад

      Arakuraiya video paththuttu kelvi kekkatha okva, pesanum solli pesakudathu okva

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 15 дней назад +1

    No excuse political career loss 50 lakh car 3 lakh renders 30 car convey 10 bouncer all life?

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 15 дней назад +3

    இதே டயாலாக்க முன்னாடியே நேர்காணல்ல சொல்லீட்டீங்க..வாய்ப்பில்லை..

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 15 дней назад +2

    Very good thambi 👍

  • @piraviperumal
    @piraviperumal 15 дней назад

    Sabhass Mr Sharma. If the Police officer is Non Tamilian, then one can abuse. Wonderful. Jai Tamil Nadu. Jai Dravida Model.

  • @சாமானியனின்குரல்-ங7ட

    நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் பேசுவது அநாகரிகம் அகம்பாவத்தின் உச்ச அடாவடி அரசியல்

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 15 дней назад +4

    தற்குறி நெறியாளரின் தற்குறி கேள்விகள். He doesn’t have enough background knowledge or info about this issue😂😂😂

  • @sarveshdurai1681
    @sarveshdurai1681 15 дней назад +5

    திருச்சில ஆரோக்கியசாமி யின் ஒரு கோடி ரூபாய் சொத்தை ஆட்டைய போட்டிங்களே நாதக கட்சியினர்

  • @linguvideos4358
    @linguvideos4358 10 дней назад

    NTK🎉🎉🎉🎉

  • @anthonysamy5078
    @anthonysamy5078 15 дней назад

    🙊🙊🦮🦮 NAMTAMILER 🤯🤯💃💃💃👅👅👅🦮🦮

  • @kammarajk2778
    @kammarajk2778 15 дней назад +1

    பிச்சை எடுத்து நீங்கள்
    சொகுசான வாழ்க்கை
    வாழ இலங்கை தமிழர்
    பெயரை ஏன் பயன்படுத்துறான்

  • @anbukannankottirajan7554
    @anbukannankottirajan7554 10 дней назад

    நெறியாளற்க்கு மிகவும் ஆசை , நாம்தமிழர் அழிந்து விடாதா…. பாவம் … உங்கள் கேள்விகள் நோக்கம் நன்றாக புரிகிறது…. துரோகியின் சாயல் நீங்கள் நெறியாளர்

  • @1984yuvaraj
    @1984yuvaraj 15 дней назад +1

    அருமை கார்த்திக் அண்ணா ❤

  • @RajaagxRaja
    @RajaagxRaja 15 дней назад +1

    எச்சகலை ஐ.பி.எஸ்

  • @arulnathansasi3072
    @arulnathansasi3072 15 дней назад +1

    தம்பி சர்மா… நீ நெறியாளர் மாதிரி பேசு… திமுக செம்புமாதிரி பேசாதடா.. கார்த்திகேயன் அண்ணன் சிறப்பு 💪🏽💪🏽💪🏽

    • @LoganathanC-w1c
      @LoganathanC-w1c 15 дней назад

      தம்பி அவனே ஆமை என்னுடைய சொம்பு தான் ஆமென் எனக்கு ஏத்த மாதிரி தான் அவன் பாயிண்ட் எடுத்துக் கொடுக்கிறான் அவனும் பேசுறான் எங்கடா டக்கால்டி பண்றீங்க

  • @RajaagxRaja
    @RajaagxRaja 15 дней назад

    எங்க சார் போகுது தமிழகம்

  • @kmtsss4563
    @kmtsss4563 15 дней назад

    இனி வாயிலே விவசாயம் பண்ணதேவையில்லை

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 15 дней назад

    Respected bro jegath இரட்சகன் video subscribing welcomed by all and thanks to i b c tamil media vison ok go

  • @ravimp3111
    @ravimp3111 15 дней назад +1

    அரைச்ச மாவையே அரைக்கிறார்

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 15 дней назад +5

    பாய்ச்சல் விஜயலட்சுமியை நோக்கியா?
    வெள்ளைத் தோல் பிகர்களை நோக்கியா?

    • @SasiKumar-yc4lf
      @SasiKumar-yc4lf 15 дней назад

      உன்னைய மாதிரியான மொல்ல மாரிபயல்கள நோக்கி.

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 15 дней назад +1

      Unga amma knoki

  • @muthukumarantony986
    @muthukumarantony986 15 дней назад

    no mind to accept his talks.

  • @ImayonRaja
    @ImayonRaja 15 дней назад

    Anchor Sharma, நல்லா சாப்பிட்டு தெம்பா anchoring செய்ங்க 😂😅

  • @sathyasri2883
    @sathyasri2883 15 дней назад

    இந்த டாக்டர் மேல ஒரு நல்ல மரியாதை இருந்தது இவர் சீமானுக்கு என்னைக்கு முட்டை கொடுத்தாரோ அன்றிலிருந்து இவர் மேல எரிச்சலா இருக்கு

  • @user-kf3kt6ww5e
    @user-kf3kt6ww5e 14 дней назад

    எல்லோரும் MGR ஆக முடியுமா

  • @hameedrosenicereal6774
    @hameedrosenicereal6774 15 дней назад

    👍👍👍real சூப்பர்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 15 дней назад +2

    காளியம்மா சோளி முடிஞ்சது!
    கடைசியில் கவரிமான் செத்தது; சில்லறை ஜெயிச்சது!

  • @yahqappu74
    @yahqappu74 15 дней назад

    நல்ல தெளிவான பதில்கள்

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 15 дней назад

    இந்த கழிசடைகளிடம் பேட்டி எடுக்கக் கூடாது. பச்சை மட்டையை எடுக்க வேண்டும்.

  • @kulasingam5056
    @kulasingam5056 15 дней назад

    திரள் நிதி உலகம் முழுவதும் நடப்பதே. இந்த படித்த மனிதர் இதை அறியலயா? நான் படித்துத்தான் வந்தேன் னா மத்தவங்க? இவரே ஒத்துக்குவாரா? மத்தவங்க வேற மாதிரீ னு?😊

  • @dharmarajp7207
    @dharmarajp7207 13 дней назад

    ஊடகவியலாளரா? திராவிட உடன்பிறப்பா? காவல்துறை அதிகாரியா? திராவிட ஸ்டோக் அடியாளா?

  • @kavi1012
    @kavi1012 15 дней назад +4

    Ama pisuru koncha nala kanum yenga?🤔🤔

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 15 дней назад +1

      காளியம்மா சோளி முடிஞ்சது!
      கடைசியில் கவரிமான் செத்தது; சில்லறை ஜெயிச்சது!

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 15 дней назад

      Unaku ya avalo asaa..avanga ntk la thanda erukangaa tharukuri upii

  • @prakash.rprakash1542
    @prakash.rprakash1542 15 дней назад

    விஜய் கட்சி தொடங்கலாம் ஆனால் வளராது

  • @rajunavin9949
    @rajunavin9949 15 дней назад

    கேள்வி கேட்கிறவன் கேனப் பயலுக்கு பொறந்து இருப்பானா
    அவன் கேட்கிற கேள்வி அப்படி

  • @manochinna6499
    @manochinna6499 9 дней назад

    Waste of time, the anchor doesn’t know why the complaint registered in Trichy, second BJP 1 lake registration nu solraaru but it’s 1cr

  • @michaelrajesh882
    @michaelrajesh882 15 дней назад +3

    Bro namma Anna seeman oru no1 mental bro !! Plz as soon us admit mental hospital plz !! Mqndan seeman thuuuuu

  • @mkanmani343
    @mkanmani343 15 дней назад

    Denta king annan👌🏻

  • @kmtsss4563
    @kmtsss4563 15 дней назад +1

    நாம் தமிழர் கட்சி திரள்நிதி கட்சி திரள்நிதி குறைந்துகொண்டே வருகிறது நாம் தமிழர் தேவையில்லை விஜய் போதும்

  • @kmtsss4563
    @kmtsss4563 15 дней назад

    நீ பேசற வச்ச பார்க்கும்போது அஇஅதிமுக எழுதிய பாடிய பாடலை நீங்க யாருடா பாடுவதற்கு ஏண்டா நீயும் உன் நொண்ணனுக்கு கலைஞர்பற்றி பாடுவதற்கு உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தது

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 15 дней назад

      அந்த கலைஞர் இடம் பிச்சை எடுத்து 10 வருடம் வயிறு வளர்த்தவர் தான் சீமான்

  • @PK-uk3gh
    @PK-uk3gh 15 дней назад

    Ethu.... Eva mela paya poran Seeman 😂😂😂

  • @thirusundaram3085
    @thirusundaram3085 14 дней назад

    The anchor really irritates me

  • @balak.622
    @balak.622 15 дней назад

    இது ஒரு பைத்தியம், இதற்கு நாம்தமிழர் பேட்டிகொடுக்கனுமா.

  • @arul944
    @arul944 15 дней назад

    Ondragha kural kudupoom

  • @Mamannan26
    @Mamannan26 8 дней назад

    Intha kuruma oru dmk muttu😂

  • @user-ui5ou5mf1g
    @user-ui5ou5mf1g 15 дней назад

    waste fellow , no decent party this one NTK

  • @karunakaran7656
    @karunakaran7656 15 дней назад

    Nam thadaval katchi

  • @rajaratnamkanapathipillai3260
    @rajaratnamkanapathipillai3260 15 дней назад

    இந்தத் தம்பி சர்மா விளங்க மறுக்கிறார்.

  • @dharundharun1407
    @dharundharun1407 15 дней назад

    இதல்லாம் நம்புறதுமாதிரியா இருக்கு