கொழும்பில் யாழ்ப்பாண புட்டு கடை வைத்து சிங்களவர்களுக்கு மத்தியில் பிரபலமான அக்கா 😱 / Puttu Kade

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • கொழும்பில் யாழ்ப்பாண புட்டு கடை வைத்து சிங்களவர்களுக்கு மத்தியில் பிரபலமான அக்கா 😱 / Puttu Kade
    location = maps.app.goo.g...
    #jaffna
    #tamilbrosvlog
    #srilanka
    #injaffna
    #srilanka

Комментарии • 89

  • @TamilBros
    @TamilBros  11 месяцев назад +2

    My Contact = 0094764088843
    INSTAGRAM = PAVI_STAN

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 месяцев назад +10

    அற்புதமான காணொளிக்கு நன்றி. இலங்கையில் உணவு புரட்சி மிரள வைக்கிறது.

  • @CharalTamizhi
    @CharalTamizhi 11 месяцев назад +9

    கடையில் உள்ள உணவு வகைகளை உண்டு review செய்தமைக்கு நன்றிகள் bross❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +6

    புட்டு என்றாலே யாழ்ப்பாணம் தான் ஞாபகம் வருகிறது

  • @Ravanan646
    @Ravanan646 11 месяцев назад +5

    தோசை கடை மிக அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். தோசை சுட்டு fold பண்ணி serve பண்ணும் விதமும் தரமாக உள்ளது. ஆனால் அக்காவின் பொதிகை தமிழ் காணாமல் போய்விட்டது கொஞ்சம் வருத்தம். சாரல் அக்காவுக்கு வாழ்த்துக்கள்

    • @user-rj3ow8nk6b
      @user-rj3ow8nk6b 11 месяцев назад

      ஒட்டு மொத்தத்தில் கடை வடிவா இருந்தால் சரி ,சுத்தம் ,காத்திருக்கும் நேரம் ,உணவின் தராதரம் தேவை இல்லை
      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @CharalTamizhi
      @CharalTamizhi 10 месяцев назад +1

      பொதிகை தமிழ் மாறி விட்டதா

    • @CharalTamizhi
      @CharalTamizhi 10 месяцев назад

      பொதிகை தமிழ் மாறி விட்டதா

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +1

    எங்களுக்கு பிடித்த உணவு காணொளி அருமையான உணவக சுற்றுலா

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 11 месяцев назад +1

    Saral akka thosa akkavaka marejathu eppo super 🎉❤👌

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 11 месяцев назад +1

    Very happy thanks. Kannan

  • @sundarraja7743
    @sundarraja7743 11 месяцев назад

    Congratulations akkas thosai kadai
    PLs mention tho location 👍👍👍👍👍

  • @thulasiramanrajamanickam9839
    @thulasiramanrajamanickam9839 10 месяцев назад

    Super.👍👍

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 11 месяцев назад

    WOW SUPERB BROTHER TAMIL BROS THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM 🙏👍🤘✌🤲👌🤲💘💞💞🙏🙏

  • @designerdesigner7697
    @designerdesigner7697 10 месяцев назад

    0:15 புட்டு என்டாலே யாழ்ப்பாணம்தான் மட்டக்களப்பு வந்து சாப்பிடுத்து சொல்லு இந்த கதையை ..

  • @susiendranss6095
    @susiendranss6095 11 месяцев назад +3

    மட்டன் தோசைக்கு மட்டன் குறைவாக இருக்கிறது ....... அதையே மாதிரி தான் பன்னீர் தோசைக்கும் பன்னீர் குறைவாக போட்டு இருக்கிறார்கள் ........ ( மட்டன் & பன்னீர் கூடுதலாக போட்டால் தான் தோசை சாப்பிட்ட மாதிரி இருக்கும் ............. )

    • @Ravanan646
      @Ravanan646 11 месяцев назад

      extra topping 200rupees

  • @ara3388
    @ara3388 11 месяцев назад +3

    ❤ mama Mia Bonne appétit bien sur ❤

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 11 месяцев назад +2

    மணிப்புட்டு எங்கே கிடைக்கும்.? குரக்கன் புட்டு, கீரைப்புட்டு, சக்கரை புட்டு கிடைக்குமா?

  • @doreenmaline3006
    @doreenmaline3006 11 месяцев назад

    Free ya kidacha ungalukku ellame super. Go way man

  • @sivagajanvipoolanandarajah875
    @sivagajanvipoolanandarajah875 11 месяцев назад +2

    இறால் கோதுஉடைத்துதான் யாழ்பாணத்தில கறி வைப்பாங்க. மற்றது கத்தரிப் பொரியல் இப்படி பண்ணுறேல

  • @princeworld5514
    @princeworld5514 11 месяцев назад +1

    Mrs. Saahithya kajamugan

  • @kirupaarul9657
    @kirupaarul9657 11 месяцев назад

    Thankyou

  • @baminithanes2817
    @baminithanes2817 11 месяцев назад +2

    வணக்கம் brother, நீங்கள் சாப்பிட்ட உணவை பார்க்க எங்களுக்கு வாய் ஊறுகின்றது. ❤நீங்கள் சாப்பிட்ட கடையின் full Address ஐ தருவீர்களா? ஏன்யென்றால் Colombo ல் எந்த இடத்தில் இந்த கடை இருக்கின்றது.❤

    • @Tigerkingdom001
      @Tigerkingdom001 11 месяцев назад +2

      Wella street food in front of standard chartered bank Wellawatta .

  • @TAMILMEDIA7788
    @TAMILMEDIA7788 10 месяцев назад

    யாழ் உணவு

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 11 месяцев назад

    SUPERB BIRO THANKS FOR YOUR VIDEO VERALAVAL VALTHUKKAL VANAKKAM ❤🙏🫑🥒🎀✋️🙏🙏🙏🙏

  • @archiehari3982
    @archiehari3982 11 месяцев назад +1

    Where about in Colombo. Batticaloa people also make better puttu .bro

  • @sivapakkiyamjeyamohan3852
    @sivapakkiyamjeyamohan3852 11 месяцев назад +1

    No, Trincomalee is the best place in Puttu.Salli koovil Puttum Palappalaymum.Kettupparunko.Thanks.

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 11 месяцев назад +1

      Only Jaffna. பொத்திட்டு ஓரமா உக்காருங்கோ....

  • @sridhar-nv8id
    @sridhar-nv8id 11 месяцев назад +2

    Naangal. Tamilan. Allava

  • @sasibalendran3037
    @sasibalendran3037 11 месяцев назад

    Super

  • @saruatheray9642
    @saruatheray9642 11 месяцев назад

    Super tempting 😋

  • @franceshironkbd350
    @franceshironkbd350 11 месяцев назад +1

    Shankar’s video is not completed today without Alesteen bro 😊

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 11 месяцев назад

    👍👍👍👍👍👏👏👏👏👏Great Coverage as always: Keep it up:

  • @sabaganesa6003
    @sabaganesa6003 11 месяцев назад

    Hi Tamil Bro you didn’t mention the all the food prices and Bro places can you tell me where about this place

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 11 месяцев назад +1

    Yummy bro🎉

  • @thileepanrasaguru6221
    @thileepanrasaguru6221 11 месяцев назад +1

    😮😮😮

  • @sonprasana4187
    @sonprasana4187 11 месяцев назад

    Puttu and curry are kerala food

  • @ratanasabapathipillaikesav6306
    @ratanasabapathipillaikesav6306 11 месяцев назад +1

    Prices please

  • @vipulan
    @vipulan 11 месяцев назад

    Nice

  • @user-mq6ww4yi3w
    @user-mq6ww4yi3w 11 месяцев назад

    nice video.

  • @user-jc6mw8cj4n
    @user-jc6mw8cj4n 11 месяцев назад

    கொழுமபில் எந்த இடம்

  • @HA.SAKEEP
    @HA.SAKEEP 11 месяцев назад +2

    சாப்பாட்டை கொஞ்சம் குறைச்சி சாப்பிடுங்க ப்ரோ

  • @anandili8292
    @anandili8292 11 месяцев назад

    mouth-watering😋

  • @user-pt1sm2yi9v
    @user-pt1sm2yi9v 11 месяцев назад

    Location please

  • @jenushiyaaj5724
    @jenushiyaaj5724 11 месяцев назад

    putu kadai address plz

  • @user-bl5gf6oi5y
    @user-bl5gf6oi5y 11 месяцев назад +1

    How can you say’s puddu only jalpaam but about other place’s

  • @user-kx3ro1sl3g
    @user-kx3ro1sl3g 11 месяцев назад

    Wella Food Court

  • @chandru_ammu887
    @chandru_ammu887 11 месяцев назад +1

    Pro nan unkalukku WhatsApp message pannana ethum thappa nenaichikka mattinkala❤❤❤ from tamil nadu

  • @yogamkumar9330
    @yogamkumar9330 11 месяцев назад

    Which place

  • @VigasKulasingham
    @VigasKulasingham 11 месяцев назад +1

    Mamma Miaa என்றால் இத்தாலி மொழியில் என்னுடைய அம்மா என்ற அர்த்தம்.

  • @fowzulhaq
    @fowzulhaq 11 месяцев назад

    கமெரா மேன் என்ன கை வருத்தமா கடைட வோட்ட காட்டண்டாப்பா

  • @SanjitLucksman
    @SanjitLucksman 11 месяцев назад

    😍

  • @strongasagirl4434
    @strongasagirl4434 11 месяцев назад

    அவகாடோ!! 🥑 avocado

  • @murugavel6697
    @murugavel6697 11 месяцев назад +1

    Hi mabbillai Gym bady akka arumy alagu total suber arumy dosa beramatham jevamerutham ok akka makka video arumy mabbillai

  • @ilramo9519
    @ilramo9519 11 месяцев назад +1

    Etho ellam kadipaduthu

  • @premalaljevitha5216
    @premalaljevitha5216 11 месяцев назад

    Address pls

  • @mahumoodlebbemohamedrafieq2711
    @mahumoodlebbemohamedrafieq2711 11 месяцев назад

    21:23 🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mahumoodlebbemohamedrafieq2711
    @mahumoodlebbemohamedrafieq2711 11 месяцев назад

    2:42

  • @seelan8850
    @seelan8850 11 месяцев назад +1

    Evadam bro

  • @preemikavi6721
    @preemikavi6721 11 месяцев назад

    Adresse pls bro

  • @user-ws9sd5bp7j
    @user-ws9sd5bp7j 11 месяцев назад

    👍👍👍🙏

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t 11 месяцев назад

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💖💝

  • @rajaduraisuthas7980
    @rajaduraisuthas7980 11 месяцев назад

    Kade address

  • @KalajothyParameswaran
    @KalajothyParameswaran 11 месяцев назад

    ❤❤❤

  • @Good-po6pm
    @Good-po6pm 11 месяцев назад

    வணக்கம்.
    எனக்கு நல்லெண்ணெய்த் தோசையும் உரலில் இடித்த சம்பலுமே தேவை

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 11 месяцев назад

    Your come to thamilnadu better than that dosi in thamilnadu

  • @destnychild
    @destnychild 11 месяцев назад

    ❤️ ❤️ ❤️ 🎉🎉🎉🎉

  • @franceshironkbd350
    @franceshironkbd350 11 месяцев назад +1

    Puttu kadai’s madame is VJ kajamugan’s wife ? Am I right ?

  • @dharmayoga7537
    @dharmayoga7537 11 месяцев назад

    First, tell the location and then share your experiences..... that is fulfill your videos

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 11 месяцев назад

    புட்டோடி புட்டு
    புட்டைக்கண்டு கனகாலம்

  • @puvaneswarankajen8444
    @puvaneswarankajen8444 11 месяцев назад

    கொழும்பு என்ன அமெரிக்காவில் இருக்கிறது இலங்கையிலேயே புட்டை சாப்பிட்டு பெருமையாக வைக்கிறீர்க

  • @dkbrothers8202
    @dkbrothers8202 11 месяцев назад

    ஆட்டுத்தோசையில் ஆட்டுக்கறி இதுவா ?????? 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mahumoodlebbemohamedrafieq2711
    @mahumoodlebbemohamedrafieq2711 11 месяцев назад

    😅😅😅😅😅😅😅❤❤❤❤😮😮

  • @user-rj3ow8nk6b
    @user-rj3ow8nk6b 10 месяцев назад

    என்ன puடூ என்று எழுதினால் சரியா !!! முதலில எல்லாருக்கும் சுத்தமா ஓடர்ல சாப்பாடு குடுக்கவேணும் , அத விடுத்து 😂😂😂😂😂அக்கா நல்ல வடிவா கதைக்கிறா !!!!ஆனால் கைலாசவின் சகோதரம் தான் wella , இடம் கிடைச்சது எண்டதுக்காக சாப்பாடு செய்ய கூடாது 🤣🤣🤣🫣🫣🫣அதுவும் தோசை கடைக்கு முன்னாலை இருக்கிற கடையில சாப்பாடு ஓடர் பண்ணுவம் எண்டா செஃப் கையை வெட்டிபோட்டு பெரிய பந்தம் கட்டி இருக்கிறார், சரியா அழுத்கடை போல குப்பை
    🫣🫣🫣🫣🫣😀😀😀😀😂😂😂😂😂😂😂😂😂

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 10 месяцев назад

    Mental dog puttu is a famous food for every 🇱🇰people not for the Jaffna people ..don’t talk nonsense

  • @user-rj3ow8nk6b
    @user-rj3ow8nk6b 11 месяцев назад

    ஓம் 😂😂ஓம் கைலாஷாவின் போட்டோ கொப்பி தான் wella 😂😂😂😂 குறை வேலை செய்றதில தமிழனை அடிக்க ஆள் இல்லை !!!!!,குப்பை இடம் சும்மா ஷோ !!!! தோசை நல்லமா !!!!! எல்லாரும் தோசை சுட சாரல் அக்காவும் சுடுறா 😂😂😂😂😂😅😅😅

  • @nithushanana2712
    @nithushanana2712 11 месяцев назад +1

    Yalpanam enda mattum thana sapadu matta idatha ellam kalla mann sapudurangala pesuratha yosichu pesunga thambi ungala mathiri akal than malayaka east side ah kocha paduthi pesuringa hope u understand thambi nenga poooi east and up country side poooi sapadu sapudunga apo therium ella side laium food good than respect other district people

    • @TamilBros
      @TamilBros  11 месяцев назад +1

      யாரும் எந்த இடத்தையும் குறை
      சொல்லவில்லை உங்கள் மனம் அப்படி கூறுகிறது போல

  • @CKT-i2r
    @CKT-i2r 11 месяцев назад

    வயதில் கூடியவர்கள், குறைந்தவர்கள் என்று பார்க்காமல் எல்லாரையும் அண்ணை,அக்கா என்று அழைக்கும் இந்த பழைய யாழ்ப்பாண பழக்கத்தை எப்போதுதான் இந்த Jaffna youTubers விடப்போகிறீர்களாளோ தெரியவில்லை ?

    • @Kumarandevasenapathy6715
      @Kumarandevasenapathy6715 11 месяцев назад

      Don't generalized with your own experiences, ¿You also come from narrow minded Colombo Tamil speaking community? 😤😷 😤

  • @RSXXX229
    @RSXXX229 11 месяцев назад

    VG VLOG. WAY2GO GUYS. THE MORE BUSINESS TAMILIANS DO THE MORE RICH & PROPEROUS TAMILIANS IN SRILANKA. 👈no other way to live & survive

  • @user-pt1sm2yi9v
    @user-pt1sm2yi9v 11 месяцев назад

    Location please