விஜய் சேதுபதி எனக்கு சொன்ன யோசனை - Actor Kaali Venkat | Chai with Chithra | Part - 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 34

  • @muthumari9294
    @muthumari9294 4 месяца назад +11

    திருத்தமாக வசனங்களை பேசும் இவரின் கதாபாத்திரங்கள் அருமையாக இருக்கும் இவர் நடித்த படங்கள்

  • @anandhasrivi
    @anandhasrivi 4 месяца назад +17

    I like this guy so much. I don't know why directors not using him. Brilliant actor. Kida la his acting was too nice

    • @vvk1547
      @vvk1547 3 месяца назад

      Can play tutorial college lecturer role. Other than that, I don't know...

  • @Mrpearl16
    @Mrpearl16 2 месяца назад +1

    இயல்பான நடிகர் காமெடி குணச்சித்திர வேடங்களில் சிறப்பான நடிப்பை கொடுப்பார் ❤அநீதி

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 4 месяца назад +12

    இவருடைய படம் ராஜா மந்திரி எனக்கு பிடித்துள்ளது.

    • @tharakeshwarbhaskaran823
      @tharakeshwarbhaskaran823 4 месяца назад +1

      Very true .but not recognised properly

    • @rafiqright
      @rafiqright 4 месяца назад

      Ya very underrated move and kalai kaali both ❤ bala comedy very entertaining

  • @muthu8414
    @muthu8414 4 месяца назад +3

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர்...ரொம்பவும் யதார்த்தமாக நடிப்பவர்...

  • @ashokkumar-vg7dg
    @ashokkumar-vg7dg 4 месяца назад +4

    மிகவும் பிடித்த யதார்த்த நடிகர்

  • @msksona
    @msksona 4 месяца назад +2

    Kali Venkat Anna.. I am a big fan of you watching from Naalaya iyakkunar😊. Soorarai pottru, Sarpatta Parambarai movie acting awesome

  • @ezhilarasu9296
    @ezhilarasu9296 Месяц назад

    Good actor vazhthukkal

  • @karnan4483
    @karnan4483 4 месяца назад +3

    அண்ணாச்சி.... வணக்கம்...... 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @karthickraja8693
    @karthickraja8693 4 месяца назад +1

    His smile ❤ and acting in mersal sarpatta ❤

  • @user-ul6ig3tp2p
    @user-ul6ig3tp2p 4 месяца назад

    இவர் ஒரு நல்ல மனிதர் நான் இவருடன் சரி க்கு சரியாக அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறேன் ❤❤

  • @iknowmedia6
    @iknowmedia6 4 месяца назад

    My favourite character artist of this generation is Kaali Venkat na. Don't know why, but I like him so much. Thangappla!

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 4 месяца назад +11

    Intha interview mudintha piragu,'shaj,boo three ",, cheyyaru Balu,pailwan ranganathan, ellorum ennamo ivar pakkattjile paartha mathiri,ivar sonna visaysm ellaam thogutthu solluvanga,,paarunge

  • @dandapanir4833
    @dandapanir4833 4 месяца назад +1

    Nice background but same for the last some interviews suggestion at least change outer cover of sofa 🛋️ and chai with Chitra cup is missing in the cups

  • @paramasivamg160
    @paramasivamg160 4 месяца назад +1

    எப்படி இருக்கீங்க என யாரும் இது வரை சித்ரா சாரை கேட்ட ஞாபகம் இல்லை...

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 2 месяца назад

    Very good actor. He can concentrate in Malayalam movies also.

  • @kishorekumar9522
    @kishorekumar9522 2 месяца назад

    Very good actor

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 4 месяца назад

    Very good actor. Suits to any role.

  • @user-vm7sn1ox6d
    @user-vm7sn1ox6d 4 месяца назад

    கிடா படத்தில் இவரின் நடிப்பு அருமை!

  • @babudindigul1769
    @babudindigul1769 4 месяца назад +1

    Vanakam 🙏 Anna 🙏

  • @kalakotnala8750
    @kalakotnala8750 4 месяца назад

    Good actor and good man

  • @vedha-gq1wj1jg3p
    @vedha-gq1wj1jg3p 4 месяца назад +2

    வணக்கம்,
    நீங்கள் பேட்டி எடுக்கும் நபர் யாரைப் பற்றி பேசுகிறாரோ, எந்த நடிகர்கள் பற்றி பேசுகிறார்களோ, அவர்களுடன் அவர் நடித்ததையும் அவர் பேசிய வசனங்களையும் அவர்கள் போட்டோவையும் சிறிது சிறிது வீடியோப் கிளிப் போட்டால் உங்கள் வீடியோ இன்னும் மெருகூரும். பார்க்கும் எங்களுக்கும் ஒரு ஆர்வமாக இருக்கும். இதை நான் ஏற்கனவே ஒருமுறை தங்களுக்கு தெரிவித்து உள்ளேன்.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 месяца назад

    டக்கர் படத்தில் அருமையாக நடித்திருப்பார்!

  • @RockyJackyTamil
    @RockyJackyTamil 4 месяца назад +2

    Who will be the guest for 1M subscribers celebration??

  • @santhakumarkumar5176
    @santhakumarkumar5176 4 месяца назад +1

    Iam like to acting

  • @yadavmaniz5627
    @yadavmaniz5627 4 месяца назад

    Thangapulla

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 4 месяца назад

    china tea famous kali venkat in nalaiya iyakkunar

  • @manimaran7128
    @manimaran7128 4 месяца назад

    போஸ் வெங்கட் அவர்களுடன் நேர்காணல் செய்யுங்கள். ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

  • @rafiqright
    @rafiqright 4 месяца назад

    ப பத்மினி சின்ன ரோல் நல்ல இருக்கும்..

  • @karthikraja2419
    @karthikraja2419 4 месяца назад

    Hands mouth la eruku pola 😮