ஜெபத்தினால் வரும் மாற்றம் | இனிய இல்லறம் | Iniya Illaram | Episode 149 | ஜோதி அக்கா

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►RUclips -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    Visit us @ www.jesusredee...
    #iniyaillaram #jothiakka #episode149 #jesusredeemsministries #familyprogram #womensspecial

Комментарии • 151

  • @rajang5463
    @rajang5463 Месяц назад +13

    என் பெயர் காந்திமதி என் குடும்பத்தில் இந்த கதையில் வரும் நிலை மையினால் தான் என் குடும்பம் சூழ்நிலை இப்போது கடன் பிரச்சனையில் இருக்கிறோம் எனக்கு ஒரு வேலை இல்லை அப்படி எங்களள் எந்த தொழில் ஆராபித்தலூம் அதில் தடைகள் நீங்கா வேண்டும் என்று ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @Felciyaselvi
    @Felciyaselvi Месяц назад +25

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும்.அவர் தொழில் அற்புதமான காரியங்கள் செய்யும்.உமக்கு தசமபாகம் கொடுக்க கிருபை தாரும் இயேசுவே.இந்த மாதம் சொந்த வீடு வாங்க கிருபை தாரும்.

    • @VanathaVanatha
      @VanathaVanatha Месяц назад

      எனக்கு பலன் தாங்க அப்பா சுகதாக அப்பா என் கைல் பலவீனமான இருக்கு பலன் தாங்க அப்பா

  • @sathiyasathiya2758
    @sathiyasathiya2758 Месяц назад +7

    எங்கள் கடன்கள் கட்டி முடிக்க உதவி செய்தருளும் ஆண்டவரே நாங்கள் வெட்கப்பட்டு போகாமல் காத்துக்கொள்ளும் தகப்பனே🙏

  • @DhanushsriTamilselvan-pm2zo
    @DhanushsriTamilselvan-pm2zo Месяц назад +7

    இயேசுப்பா இந்த மாதம் வட்டி கட்டவில்லை இயேசுப்பா கடன் அடைக்க உதவும் ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏

  • @RojaMalar-fw6cy
    @RojaMalar-fw6cy Месяц назад +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஏலம்பாக்கம் திருவள்ளூர் மாவட்டம் காளிமுத்து எங்கள் கடன்கள் கட்டி முடிக்க உதவி செய்தருளும் ஆண்டவரே நாங்கள் அனுதினமும் வெட்கப்பட்டு போகாமல் காத்துக்கொள்ளும் தகப்பனே ஆமென்

  • @shanmugathap43
    @shanmugathap43 Месяц назад +3

    Amen appa எங்க அப்பா குடி பழக்கத்தை விட்டு வாரனும் அப்பா அவர் தெய்வம் நன்றி அப்பா

  • @jenijeison5318
    @jenijeison5318 Месяц назад +3

    ஜெபத்தினால் என் குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்சினை எல்லாம் மாற கிருபை செய்ங்கப்பா

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari Месяц назад +4

    என் மகன் வாழ்க்கை கட்டப்படனும் அப்பா நல்ல துணையை கொடும் அப்பா அவன் கெட்ட பழங்களில் இருந்து வெளியே கொண்டு வருவீர் அப்பா நன்றி நன்றி

  • @PriyaDharshini-c2p
    @PriyaDharshini-c2p Месяц назад +4

    இயேசுப்பா எனக்குள்ள நல்ல மாற்றத்தை குடுங்க அப்பா

  • @jenifer3924
    @jenifer3924 Месяц назад +5

    Pls pray for family peace.கணவர் பரிசுத்த பாதையில் நடக்க ஜெபியுங்கள்

  • @KarthikKarthik555-ly8bb
    @KarthikKarthik555-ly8bb Месяц назад

    Thank you for everything Jesus only always know 😮 love you so much Appa Amen praise the lord hallelujah 💯 Forever ❤️ Jesus blessings for everything

  • @shanthim863
    @shanthim863 Месяц назад +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava

  • @kalavelayudham1472
    @kalavelayudham1472 Месяц назад +3

    என் ஆவிக்குரிய வாழ்கை ஜெப வாழ்க் கைமாறனும் அப்பா🙏🛐🙏🛐🙏

  • @user-eg1ut5qk9k
    @user-eg1ut5qk9k Месяц назад +1

    அருமையான பாடல் கர்த்தர் பாடியா பிள்ளைகள் கர்த்தர் ஆசிர்வாதிப்பறாக நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 இந்த நிகழ்ச்சி மூலம் இயேசுவே எங்க ஜனங்கள் எல்லாரும் படும் ஒவ்வொரு கட்டத்திலும் தேவன் விடுதலை கொடுக்க வல்லவர் என்பது விசுவாசிக்க வேண்டும் ❤ ஆகையால் தேவனுக்கு கீழ்படிந்து இருங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அவன் அப்பொழுது உங்களை விட்டு ஓடிப்போவன் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் கிட்ட இருந்து ஒத்தசை வந்தற்க்காக நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏
    எல்லா தீங்குக்கும் என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் என் கணவர் என் பிள்ளைகள் எல்லாம் கப்பார் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏
    கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் ஒன்றுக்கும் குறைவுபடுவது இல்லை நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 கர்த்தர் என் ஆத்மாவை காப்பார் அவர் எங்கள் போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு என்றென்றைக்கும் பாது காப்பார் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏💯🤝🤝
    பயப்படா வேண்டிய அவசியம் இல்லை மூன்று உலகம் கீழ்படியும் நாமத்தை படைத்தவர் சிலுவையில் எனக்காக யாவையும் செய்து முடித்து விட்டார் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 அவர் என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் என் பிள்ளைகள் என் கணவர் விசாரிக்கும் தேவன் நான் எதைக் குறித்து கவலைப் பட மாட்டேன் ஏன் என்றால் என் பரமா தகப்பன் சுமக்கும் போது இனிமேல் நான் சுமக்க தேவை இல்லை என் பிரச்சனை காட்டிலும் என்னில் இருக்கும் தேவன் பெரியவர் நிச்சயமாகவே முடிவு உண்டு என் நம்பிக்கை வீண்போகாது நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏
    என் சுழ்நிலையை காட்டிலும் என்னில் இருக்கும் தேவன் பெரியவர் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏
    என் கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனை காட்டிலும் என் பிரச்சனைகளில் செயல் படும் கர்த்தர் பெரியவர் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏
    தேவ வாழ்வு தேவ சுகம் தேவ அன்பு தேவ சாமதனம் தேவ சந்தோஷம் தேவ அன்பு தேவ சாமதனம் தேவ வல்லமை எனக்கும் என் கணவர் பிள்ளைகள் இடையே என் தேவன் பெரியவராக இருந்து அவருடைய பரிசுத்த சமாதானம் செயல் படுகிறது நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 இயேசுவின் நாமத்தினாலே நான் பெற்றுக் கொண்டேன் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Месяц назад +2

    இயேசப்பா என் மகனையும் கணவரையும் கண்களின் இச்சையிலிருந்து விடுதலை தாங்க

  • @jebamani5653
    @jebamani5653 Месяц назад +4

    நான் கணவர் சமாதான வேண்டுமா கணவர் மனைவி வாழ்கை நல்லதா இயேசப்பா தயவு அத்தை அண்ணி தம்பி பகை நான் அம்மா வீடும் 6 மாதம் இருக்க. வருத்தமா இயேசப்பா கணவர் குடும்ப சமாதான வேண்டுமா இயேசப்பா

  • @selvarajselvarai8721
    @selvarajselvarai8721 Месяц назад +2

    என் மகனின் திருமண காரியம் கைகூட ஜெபிக்க கேட்டுக் கொள்கிறோம்.

  • @revathys3284
    @revathys3284 Месяц назад

    Praise the Lord sister. Amen Hallelujah 🙏 Thank you Lord Jesus 🙏 Thank you brother 🙏

  • @ganeshanmadasamy3913
    @ganeshanmadasamy3913 Месяц назад +1

    என் பெயர் கணேச ன் நான் இலங்கை யை சேர்ந்தவன் நாண் பலவீனம் ஆகி இருக்கிறேன் என் வயித்தில் இரண்டு பக்கம் வலி வீங்கி போய் இருக்கு நெஞ்சு சரியான முட்டும் வலிக்குது எனக்கு இந்த வலிகள் எல்லாம் போக சுகம் ஆக எனக்காக ஞெபிப்பீங்கலா தயவுசெய்து ❤

  • @vimalathomas6247
    @vimalathomas6247 Месяц назад +1

    மாமா ஆனந்த குடி பழக்கத்தை இருந்து விடுதலை தாங்க பா அப்பா அம்மா இல்லாமல் இருக்கும் என் மாமா வாழ்க்கை சீர்படுத்தி தாங்க பா திருமணம் நடக்க உதவி செய்யங்க பா 😢😢😢உங்க கிருபை வழி நடந்த்துங்க பா😢😢

  • @DSUGUNA-ub1zg
    @DSUGUNA-ub1zg Месяц назад

    Engal kutumbathikkaga jebenga ayya engal kadan prechanai thira enaku veduthalai tharum yesuve atharkaga jebikkumbadi vendikkolgeren brathar Amen 🙏

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw Месяц назад +3

    அக்கா மகள் ஜனனி பிள்ளைக்கு சுகம் தாரும் இயேசுப்பா ஜனனி பிள்ளைக்கு சுகம் தாரும் இயேசுப்பா 😭😭😭😭😭😔😔😔😔😔😔🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpavathim377
    @pushpavathim377 Месяц назад

    Please pray for my daughter Catherine and rachu for good health and get good job and peaceful mind and blessings

  • @pushpavathim377
    @pushpavathim377 Месяц назад

    Please pray for my son Balaji he is surffing a lot of office tensions must clear all problems soon as possible and give him peaceful mind and blessed him must be happy with everyone 🙏🙏🙏🙏

  • @pragadheeshwaripriya6959
    @pragadheeshwaripriya6959 Месяц назад

    Yessapa sothiram
    Please yessapa ennaku entha noi nodium iruka kodathu en pillaikum piraka pogam pillaikum and prabu Kum...ennaku payama iruku 5th month vayeru romba perusa iruku.. please enga asirvathium ayya...entha thengum engalai nerungavea kodathu amen🙏🙏🙏🙏🙏

  • @kollarugaming7049
    @kollarugaming7049 Месяц назад

    Pls pray for my husband senthil salvation pls🙏 pray and my throid goiter cure my disease pls pray🙏🙏🙇🙏🙏🙇🙏🙏

  • @Yuvaraj-vd2xc
    @Yuvaraj-vd2xc Месяц назад +1

    ஜெபத்தில் கானப்படும் பெலவினம் மாற என் குடுப்பத்திர்காக ஜெபியுங்கள்

  • @Apsan-gm5rk
    @Apsan-gm5rk Месяц назад +2

    ஆமென் இயேசு சுவாமி

  • @jansirani5300
    @jansirani5300 Месяц назад

    இயேசுவே என் கணவரை இரட்சிங்கப்பா நன்றி

  • @sasirajakumari4284
    @sasirajakumari4284 Месяц назад

    Remaining use full eruikuthu praise the lord

  • @user-oi6cj3by6b
    @user-oi6cj3by6b Месяц назад

    Amen amen appa tq appa 🙏🙏🙏🙏

  • @kamatchim-cs6rz
    @kamatchim-cs6rz Месяц назад

    Amen yesappa 🙏 yesappa 🙏 yesappa 🙏 yesappa 🙏

  • @vaishalivijesh775
    @vaishalivijesh775 Месяц назад

    Thank you Jesus 🙏🙏

  • @user-zi3it2ru2m
    @user-zi3it2ru2m Месяц назад

    Amen praise the lord Jesus 🙏

  • @sukikannan836
    @sukikannan836 Месяц назад

    Amen thank you jesapa ❤

  • @chella4308
    @chella4308 Месяц назад

    Help us o Lord you only the ghate way of blessings

  • @user-nb2we2xz1h
    @user-nb2we2xz1h Месяц назад +1

    இயோசப்பா என் ஜெப நேரத்தில் அதிக அளவில் ஊற்று

  • @rahulebi9666
    @rahulebi9666 Месяц назад +1

    அல்லோலூயா ஸ்தோத்திரம் நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏🙏

    • @daniguruchlm7911
      @daniguruchlm7911 Месяц назад

      Amen yesuappa en jepakuraivinalthan nanum pillaikalum kuspatukirom plsyesuappa Nan jepikkkanum pls yesuappa yenaku jepaakkini eppa podunkapa plspa ennai jepikavaiunkapa pls yesuappa

  • @SINTUKUMAR-kh8xq
    @SINTUKUMAR-kh8xq Месяц назад

    I pray in the name of Jesus Christ
    Bless this ministry , works and all family members.
    Million thank you lord million
    Amen

  • @jjj5715
    @jjj5715 Месяц назад

    Praise the lord amen 🙏

  • @johnjesuvadiyan7556
    @johnjesuvadiyan7556 Месяц назад

    Bro.jebastin.praise the lord. Super program.

  • @Jancy-rj2pw
    @Jancy-rj2pw Месяц назад

    Glory to God 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @lathajeyamary1864
    @lathajeyamary1864 Месяц назад +1

    Appa. Enga. Pillaikaluku. Sonthamai. Veedu. Thanga. Appa

  • @SenthilKumar-lw6vg
    @SenthilKumar-lw6vg Месяц назад +1

    Amen appa 😢😢😢😢😢😢😢

  • @vennilag7260
    @vennilag7260 Месяц назад

    Praise the lord garbathin kanikage jebigal vennila

  • @rajan7995
    @rajan7995 Месяц назад

    Amen 🙏🙌

  • @ranirebecca5089
    @ranirebecca5089 Месяц назад

    அல்லேலூயா ஆமென்

  • @sumathirain5824
    @sumathirain5824 Месяц назад

    praise The Lord Jesus

  • @pownpriyapandiyan1345
    @pownpriyapandiyan1345 Месяц назад

    AMEN

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw Месяц назад +1

    Transindia bissness salarey Vara udayavingal Jesus 😭😭😭😭😭😔😔😔😔😔🙏🙏🙏🙏🙏🙏

    • @RevathiRevathi-mz6dw
      @RevathiRevathi-mz6dw Месяц назад +1

      My life is sad my family is sad changing my sad 😭😭😭😭😭😔😔😔😔😔🙏🙏🙏🙏

  • @DeivamaniNatrajan-se9tx
    @DeivamaniNatrajan-se9tx Месяц назад

    Praise the lord

  • @shanmugapriya8242
    @shanmugapriya8242 Месяц назад

    Pray for my son's jop and family members salvation and kadan problem

  • @thomasjacob5861
    @thomasjacob5861 Месяц назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i Месяц назад

    "Amen🙏"

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Месяц назад +1

    Welcome Iniya IllaramNigalchi 🙏👍❤️👌😘😄😂

  • @jyothyjyothy7691
    @jyothyjyothy7691 Месяц назад +1

    Enaku anbu kaata yarume ila yesapa.unga anba matum na expect pananum.lonely a iruke.enaku good job venumpa.

    • @benilam7561
      @benilam7561 Месяц назад

      Jesus is always with you

  • @chith_m4270
    @chith_m4270 Месяц назад

    Amen 🙏🙌❤

  • @afrintamil1079
    @afrintamil1079 Месяц назад

    Jesus ❤

  • @sahayapriyanka7456
    @sahayapriyanka7456 Месяц назад +1

    என் தம்பிக்கு திருமண வரம் கிடைக்க கிருபை செய்யும் அப்பா

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 Месяц назад

    ஆமென்

  • @Mytimetamil
    @Mytimetamil Месяц назад

    Amen Appa ummai mattum than nambi irukkom

  • @selizabeth6867
    @selizabeth6867 Месяц назад

    Please pray for my husband same like that your Life sister, please pray salvation of my husband 🙏🙏🙏

  • @user-nb2we2xz1h
    @user-nb2we2xz1h Месяц назад +1

    இயோசப்பா என் ஜெப நேரம் மற்றும்

  • @DSUGUNA-ub1zg
    @DSUGUNA-ub1zg Месяц назад

    Endha nigazchi envazakaiyel erukkiradhu Deva ennai kapanrunga enakuthunai erungayesappa Amen 🙏

  • @user-ru6qk1du8x
    @user-ru6qk1du8x Месяц назад +2

    நானும் என் மனைவியும் குடும்பம் ஜெபம் தடையில்லாமல் ஜெபிக்க ஜெபியுங்கள்.

  • @thilagamramalingam9421
    @thilagamramalingam9421 Месяц назад

    Appa en magan 22nd birthday 20th July miga miga sirappaa kondade aasirvatiyungal Yesuve pls 🙏🙏🙏 avar magilchi Kolla menmai paddute stotram Yesuve nandri...❤❤❤

  • @amlinepushpa1038
    @amlinepushpa1038 Месяц назад

    Pls pray for the salvation of my husband and daughter

  • @DSUGUNA-ub1zg
    @DSUGUNA-ub1zg Месяц назад

    Engalkadanai kattimudika udhavi chiungaappa nangalvekkapattu pogathapadi udavi cheiyunga appa amen 🙏

  • @thilagamramalingam9421
    @thilagamramalingam9421 Месяц назад

    Appa en kudumbatai aasirvatitu menmai paddute stotram stotram appa en pana tevaigalai santiyunggal Yesuve..en paatirattai nirapunggal Yesuve nandri nandri umekke magimai ❤❤❤

  • @thilagamramalingam9421
    @thilagamramalingam9421 Месяц назад

    Appa umekke magimai Yesuve nandri nandri appa antha naal kan trisdigal matrum kaaria tadaigal, kadinthu kollum pisasugalil yirunthu kaathiu radchiyum Yesuve pls 🙏🙏🙏🙏 pls samaataam Peruganum

  • @DevaRaj-bi1wl
    @DevaRaj-bi1wl Месяц назад

    Glorytogod amenappa thankyou a men appa

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Месяц назад

    AmenAmenAmen CharlesLavanya 🙏🙏

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Месяц назад

    Thankyou jesus BlessedNew arathanai 🙏👍

  • @user-wi9jx2up9d
    @user-wi9jx2up9d Месяц назад

    Pushpam selvi Jothi josephin 4 velrum court pakam pokakudathu appa praise the lord singamparai

  • @user-yi4wh4th5j
    @user-yi4wh4th5j Месяц назад

    Amen ,hallelujah yen husband kaga jebithu innum matram varavillai nu sornthu poi irunthen ungal satchi ennai puthupithathu sister , thank you

  • @cathysaran2520
    @cathysaran2520 Месяц назад

    Please pray for my family peace.

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Месяц назад

    PraiseThe lord jesus Redeens ministries 🙏👍❤️

  • @Jasylin-s7b
    @Jasylin-s7b Месяц назад

    Amen Thank you Jesus appa 🙏🙏🙏

  • @ajishajish1106
    @ajishajish1106 Месяц назад +4

    எங்கள்மூத்தமகன்னுடையமேல்படிப்புக்ககஜெபியுங்கள்

  • @jeevaoliagprayerhouse1913
    @jeevaoliagprayerhouse1913 Месяц назад

    Super ra eruku

  • @radhamani4283
    @radhamani4283 Месяц назад

    Ethu pola en kadan nengi Nalla en husbhand and son santhosama eruga help pannunga jesus,Jebastin ku padiga help pannunga jesus

  • @prakasaadhil5067
    @prakasaadhil5067 Месяц назад

    Appa katan financial nerukati daily sahuren jesus vitothalai thankkappa job thozhal thankkappa

  • @GeethaanjaliGeethaanjali-vw8xc
    @GeethaanjaliGeethaanjali-vw8xc Месяц назад

    Praice tha Lord Jesus 🙏 amen 🙏 appa 🙏 hallelujah 🙏

  • @jtamilarasi578
    @jtamilarasi578 Месяц назад

    Thank you JESUS

  • @MaryAnitha-ye3jg
    @MaryAnitha-ye3jg Месяц назад

    ❤❤❤❤

  • @franksthatham4259
    @franksthatham4259 Месяц назад

    karthurukkae magimai undaavadhaga sthothiram aandavarae 🙏🙌💞💓💕 AMEN ALLELOOYAAH !!!...

  • @sunderrajakumar1556
    @sunderrajakumar1556 Месяц назад

    Amen praise the lord please pray for my daughter family and their salvation and safe delivery, and her huband health,

  • @user-yi8kh5fh2t
    @user-yi8kh5fh2t Месяц назад

    Yesappa life full problem sami appa en husband drink smoking problem iruthu relief pannuga appa

  • @vimalamary9547
    @vimalamary9547 Месяц назад

    Ennudaiya kudumbam iniya illaramma mara vendum plz pray

  • @bercilinreeja8898
    @bercilinreeja8898 Месяц назад +2

    ஆமென் அல்லேலூயா என் பாவத்தை மன்னிக்க வேண்டும் தேவன் ஆசீர்வதிக்க கிருபை செய்ய வேண்டும்

  • @KavinBala-q7y
    @KavinBala-q7y Месяц назад

    Pls pray for father in law rachikikabada and my family blessing 🙏🙏🙏

  • @istephensaravanan3962
    @istephensaravanan3962 Месяц назад

    Pray for my son,daughter husband and my health and blessings.Then, pray to get job.

  • @vinothak6514
    @vinothak6514 Месяц назад

    🎉🎉🎉

  • @SamjunosulochanaSamjunosulocha
    @SamjunosulochanaSamjunosulocha Месяц назад +1

    Enkel kudumbetbil semathanem viabaretbil asirvathem kideikke jebithukllungel

  • @prakasaadhil5067
    @prakasaadhil5067 Месяц назад

    Appa naa prayer life morupaatiyoum prayer life kkul pononum appa eeppa Cilla years prayer life eentta illllappa pls appa naan prayer life morupaatiyoum pohanoum appa aacirvatham thankkappa amen

  • @soumyahm8124
    @soumyahm8124 Месяц назад

    Appa kutumbavannu katti koduvudakkagi sthothiram

  • @subbulakshmi7765
    @subbulakshmi7765 Месяц назад +2

    என் மகன் மணி கண்டனும் இப்படி தான் வேறுஜாதி பெண்ணை திருமணம் முடிந்து போய்விட்டான் 3மாதமாகிறது எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை இயேசப்பா எங்க யாரிடமும் பேசும்வில்லை என்ன பண்ணுகிறார்கள் எப்படி நிலைமை கூட தெரியவில்லை எந்த புரூப்பும் ஆதார் கூடஎடுத்து கிட்டு போகலை எங்களுக்கு ரொம்ப வேதனையிலே உள்ளோம் மணயோட அந்த பெண்ணோட ஜீவனும் அழிவுக்கு விலக்கி தப்புவித்து பாதுகாக்கபடனும் எந்த கேடும் இவங்களுக்கு வரவேகூடாது இயேசப்பா விடம் ஜெபித்து கோங்க அய்யா நாங்க தேவர் இனம் அந்த பெண் s c சமுதாயம் அதுதான் என்ன பண்ண என்றே தெரியாமல் இருக்கிறோம் என் கணவர் சுடலைமுத்து ஸ்டோக் வந்து விட்டது வலதுபுற்மாக பேச்சுசரியில்லை மூத்தமகன் கந்தசாமி வேலையில்லாமல் இருக்கிறான் 3வதுமகன் நெஞ்சில் தோலில் கட்டி கட்டியாக உள்ளது சுகம் வேண்டும்

    • @joelblessy9870
      @joelblessy9870 Месяц назад +2

      கவலைப்படாதீங்க அம்மா சீக்கிரம் எல்லாமே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சரியாகிவிடும்
      ஆமென்

  • @sathyapriyarohith5437
    @sathyapriyarohith5437 Месяц назад

    ✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️

  • @jamesjayaseelan4131
    @jamesjayaseelan4131 Месяц назад

    விடுதலைக்காக செபிக்க வேண்டும் ஆமென்

  • @poulosemv6868
    @poulosemv6868 Месяц назад

    En sonuku veravil marriage hyunum amen