❤இயேசப்பா என் பாவங்கள் எல்லாவற்றிலிருந்து என்னையும் என்குடும்பத்தினரையும் மன்னித்து ஆவிக்குறிய வாழ்வில் வலுவூட்டி எங்கள் பிணிவறுமை நீங்கி நல்ல மார்க்குகளோடு பிள்ளைகள் தேர்ச்சி பெற்று ஆண்டவருக்குள் நிறைவாக வழிநடத்த எங்களை இயேசுகிருத்துவின் நாமத்தினால் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் எங்கள்உருக்கமான ஜெபம்கேளுங்கெங்கள் நல்லபிமாவே ஆமென்
கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை தாரும் இயேசப்பா வட்டி கட்ட முடியாமல் தவிக்கின்றேன் இயேசப்பா கடன் தந்தவர்கள் வட்டி கேட்கின்றனர் கொடுக்க முடியாமல் தவிக்கின்றேன் இயேசப்பா மன அமைதி தாரும் இயேசப்பா
என்னுடைய பாவங்களை மன்னித்து என்னை தொட்டு குணப்படுத்துங்க அப்பா. எனக்கு சுகத்தை குடுங்க அப்பா.. உம்மை விட்டா எனக்கு யாரு அப்பா இருக்காங்க.என்னால முடியல அப்பா
தகப்பனே இயேசுவின் காய தழும்புகளால் என் கணவர் சுகர் டிபி கொலஸ்ட்ரால் இருந்து விடுதலை தாங்கப்பா தகப்பனே என் கணவருக்கு ஹார்ட் விக்க இருக்கு பா புது இருதயத்தை தாங்கப்பா பயத்தின் ஆவியை எடுத்து போடுங்க பா தகப்பனே இயேசுவின் காய தழும்புகளால் வெயிலா அக்கா உடம்பில் உள்ள பெலவீனம் மாற வேண்டும் பா தகப்பனே எங்களுக்கு ஒரு குழந்தை தாங்கப்பா
Praise the lord appa please pray name of tharun he gets brain development 8 year's old then he parents salvation Ku Ramesh Kavita salvation please pray.😥😥🙏🙏🙏🙏
இயேசுவின் நாமத்தில் எண்ணிளிருந்து சுகர் வியாதியை எடுத்து போட்டதற்க்காய் உம் ரத்ததால் என் பிளட் சுகர் சுக மாக்கியதர்காய் இனிமேல் எப்போ டெஸ்ட் எடுத்தாலும் சுகர் நார்மல் ஆகவே இருக்கனும் அவை உம்மால் மட்டுமே கூடும் பா நான் 7மாதம் கர்ப்பமாக உள்ளேன் 1/12மாதமாக இன்சூளின் போட்டேன் ஆனால் எந்த பலனும் இல்லை பா உம்மை விசுவாசித்து நான் சுகர் காக இனி நான் மருந்து எடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் பா என்னால முடியல எனக்கு ரொம்ப உடம்பு ஒரு மாதிரி ஆகிடுச்சு பா அதனால மருந்து நிறுத்திட்டேன் பா இனி என்னையும் என் கருவில் உள்ள குழந்தை யும் இந்த பிளட் சுகர் எந்த பிரச்னையும் பண்ணாமல் என்னைவிட்டு இந்த சுகர் எண்ணிலிருந்து நீர் சுகமாகியதற்க்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் பா ஆமென்
நான் ஒரு இந்து எனக்கு SLE என்னும் நோய் தாக்கத்தால் 4 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறேன் பண பிரச்சனை வீட்டில் ஒற்றுமையின்மை யாரும் யாரிடமும் பேச மாட்டார்கள் வருமானம் கிடையாது ஒரு வாரத்தில் இரண்டு நாள் வேலை மருத்துவ செலவு 2ணவு பற்றாக்குறை இது மட்டும் இல்லாமல் நான் M.AB.Ed படித்துள்ளேன் ஆனால் என்னால் ஒரு வேலைக்கு செல்ல முடியாத நிலை நோயின் தாக்கம் உடம்பு முழுவதும் வீங்கி போய் உள்ளது. மன அமைதி கிடையாது. kidney பிரச்சனை உள்ளது. இப்பொழுது 3 வாரங்களாக தொண்டையில் ஒரு கட்டி உள்ளது. வயிறு வீங்கி உள்ளது. ஸ்கேன் எடுக்க அனுப்பி உள்ளனர் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
உமக்கு சித்தம்மானால் என் அண்ணனை சுகமாக்குகப்பா ஆமென்
இயேசுவின் இரத்தம் ஜெயம் 🎉🎉🎉
இயேசு கிறிஸ்து அப்பா என் பாவங்களை மன்னித்து என்னை தொடுங்கள் தழும்புகளால் என்னை குணப்படுத்தும் இயேசு கிறிஸ்து அப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
Amen Appa Nandri Appa hallelujah hallelujah
சுகம் குடுத்த தேவனுக்கு நன்றி
❤இயேசப்பா என் பாவங்கள் எல்லாவற்றிலிருந்து என்னையும் என்குடும்பத்தினரையும் மன்னித்து ஆவிக்குறிய வாழ்வில் வலுவூட்டி எங்கள் பிணிவறுமை நீங்கி நல்ல மார்க்குகளோடு பிள்ளைகள் தேர்ச்சி பெற்று ஆண்டவருக்குள் நிறைவாக வழிநடத்த எங்களை இயேசுகிருத்துவின் நாமத்தினால் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் எங்கள்உருக்கமான ஜெபம்கேளுங்கெங்கள் நல்லபிமாவே ஆமென்
Ysaappa ungal namathinal ennai sugapaduthunga appa amsn
இயேசு கிறிஸ்து அப்பா எனக்கு வியாதியில் இருந்து விடுதலை தாருங்கள் இயேசு கிறிஸ்து அப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
Amen Amen appa
இயேசு கிறிஸ்து அப்பா என் நம்பிக்கை விசுவாசம் நீங்கள் தான் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
இயேசப்பா என் கணவர் செய்யும் தொழிலை ஆசீர்வதியுங்கள் இயேசப்பா கடல் வேலைக்கு செல்லும் அனைத்து மக்களையும் ஆசீர்வதியுங்கள் இயேசப்பா
இயேசு கிறிஸ்து அப்பா எனக்கு கேன்சர் வியாதியில் இருந்து விடுதலை தாருங்கள் இயேசு கிறிஸ்து அப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
இயேசு ப்பா ஸ்தோத்திரம் கடன் பிரச்சினை யில் இருந்து விடுதலை தாங்க ப்பா நகையை திருப்ப ஆசிர்வாதம் தாங்க ப்பா
அப்பா என் பாவத்தை மன்னித்து என் உடம்பில் உள்ள அனைத்து வியாதிகள் அனைத்தும் உம் கருத்தினை என்னை கெட்டு சுகம் தாருங்கள் பா எனக்கா ஜெபிக்க வேண்டும் ஆமென்
இயேசப்பா என் குழந்தை தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க ஆசீர்வதியுங்கள் இயேசப்பா
அப்பா என் கணவர் மற்றும் குழந்தையை ஆசீர்வதியுங்கள் இயேசப்பா நல்ல உடல் மற்றும் மன நலம் தாரும் இயேசப்பா
கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை தாரும் இயேசப்பா வட்டி கட்ட முடியாமல் தவிக்கின்றேன் இயேசப்பா கடன் தந்தவர்கள் வட்டி கேட்கின்றனர் கொடுக்க முடியாமல் தவிக்கின்றேன் இயேசப்பா மன அமைதி தாரும் இயேசப்பா
இயேசப்பா என்னுடைய வேலையை ஆசீர்வதியுங்கள் இயேசப்பா
Thank you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Praise the Lord Jesus allaluya allaluya allaluya amen amen amen
ஐயா யேசப்பா என்னைக் புராண குணம் ஆக்குங்க
என்னுடைய பாவங்களை மன்னித்து என்னை தொட்டு குணப்படுத்துங்க அப்பா. எனக்கு சுகத்தை குடுங்க அப்பா.. உம்மை விட்டா எனக்கு யாரு அப்பா இருக்காங்க.என்னால முடியல அப்பா
இயேசு கிறிஸ்து அப்பா என் உடல் உறுப்புகளை புதியதாக மாற்றி தாருங்கள் இயேசு கிறிஸ்து அப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
Amen sugam tharupavare umaku nanri
ஆமென் ஆமென் 9
என் கணவர் செய்த பாவங்களை மன்னியும் அப்பா. அவர்களை பரிசுதபடுதும் அப்பா. ஆமென் அல்லேலூயா
Yesuve ennai kai vittuvidadhirgal😢
Amen praise the lord.🙏🙏🙏🙏🙏🙏
விசுவாசம் வேண்டும் என்று ஜெபம் செய்ய வேண்டும்
Praise The Lord All Brother's and Sister's 💒 Amen
Amen alleluiah Jesus
Nalla suga pelan arokiyam thanga appa help me jesus
Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
சரும வியாதியில் இருந்து விடுதலை பெற ஜெபியுங்கள்
Amen .... Amen ....
Esappa enga Amma ku kaal vali vairu Vali sari aganum paaa🥺
Appa price da lord
Amen praise the Lord God bless you pastor
Yesappa ena thoduga appa
Ayya en sareerathil ulla siruneeraga surukkam uppu neer akiya intha noiyilirunthu enakku viduthalai thara andavaridam neenkal jepam pannunkal ayya 😭😭😭😭😭 kannerudan unkal pillai
என் கணவர் மது pothaiilirunth sugampera vendum yesuve.
Appa rhumatoid arthritis la irunthu enaku poorana sugam thanga pa...ungala than nambi irukuren...Amen arputham seiyunga pa
Appa enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭 enna kku palis perachana um irukku please appa sugam kudunga appa 😭😭😭
Yesappa en thaayin joyndice cancer sapadu sappida iyallatha Nillai kai kal vekam agiya anaithaiyum gunamakki tharungal yesappa allaluya amen en mother ku sugam tharungal ayya amen
En pathavaliyil irunthathu viduthalai kidaikka jebiyungal
Amen Amen appa enga Amma uko sugm thngaba
இயேசு அப்பா எனக்கு இரண்டாவது குழந்தை வரம் 7 வருடம் கழிந்தும் கிடைக்கவில்லை... குழந்தை வரம் தாங்க அப்பா
Praise the Lord appa. I want to get heal in jesus name all sickness. Amen🙏
இயேசுவின் நாமத்தில் என் நோய் ஏவல் மாய மந்திரத்திலிருந்து விடுதலை தந்து விட்டார் நன்றி
Yesappa en kanavarai ninga santhingapa ninga kodutha gadai tolilai asirvithigapa nanga kudumbama prayer pannunum atharkaga prayer pannunga
ENKUTOMBATHIL ELLARUKUM JAIEND PEINA ERUKUTHUBBA. SUGAM THANKABBA
Yesappa en maganuku sugam venum appa en kutumpathirku nigathan Thune appa amen yesappaku sothiram thank you jesus 🙌 ❤️
தகப்பனே இயேசுவின் காய தழும்புகளால் என் கணவர் சுகர் டிபி கொலஸ்ட்ரால் இருந்து விடுதலை தாங்கப்பா தகப்பனே என் கணவருக்கு ஹார்ட் விக்க இருக்கு பா புது இருதயத்தை தாங்கப்பா பயத்தின் ஆவியை எடுத்து போடுங்க பா தகப்பனே இயேசுவின் காய தழும்புகளால் வெயிலா அக்கா உடம்பில் உள்ள பெலவீனம் மாற வேண்டும் பா தகப்பனே எங்களுக்கு ஒரு குழந்தை தாங்கப்பா
Ysaapa en thalai Vali ennai gunamakungal please pa
Amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ amen ♥️ ungalodu jesus irukkaru 🙏🏾 Thank you Jesus dady 💞
Eng thambi name thulasi dharan Avan padutha padukkaiya irukkan Avanukku iruka eallam problemsum seekkirama sari aaganum adhukkaga prayer pannunga please 🙏🙏🙏 stothiram appa nandri raja Amen amen amen
Southiram iyya
Yes Amen Appa
இயேப்பா என் அண்ணன் ஜான்சிங் அவருக்கு இரண்டு கிட்னியும் பெயிலியர் அவருக்கு சுகம்தாங்கப்பா ஆமென்
Amen
Antaver Ani narukathal irunthu kapathanum thava
என் குழந்தைகள் நல்ல படிப்பு காக ஜெபம் பண்ணுங்கள்
வியாதி சுகம்பெறவும்ஜெபியுங்கள்
AMEN THANK YOU SO MUCH FOR HEALING ME YESAPPA
Praise the lord appa please pray name of tharun he gets brain development 8 year's old then he parents salvation Ku Ramesh Kavita salvation please pray.😥😥🙏🙏🙏🙏
Appa hospital la irundhu paakkuren neenga poorana sugam thanga appa
இயேசுவின் நாமத்தில் எண்ணிளிருந்து சுகர் வியாதியை எடுத்து போட்டதற்க்காய் உம் ரத்ததால் என் பிளட் சுகர் சுக மாக்கியதர்காய் இனிமேல் எப்போ டெஸ்ட் எடுத்தாலும் சுகர் நார்மல் ஆகவே இருக்கனும் அவை உம்மால் மட்டுமே கூடும் பா நான் 7மாதம் கர்ப்பமாக உள்ளேன் 1/12மாதமாக இன்சூளின் போட்டேன் ஆனால் எந்த பலனும் இல்லை பா உம்மை விசுவாசித்து நான் சுகர் காக இனி நான் மருந்து எடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் பா என்னால முடியல எனக்கு ரொம்ப உடம்பு ஒரு மாதிரி ஆகிடுச்சு பா அதனால மருந்து நிறுத்திட்டேன் பா இனி என்னையும் என் கருவில் உள்ள குழந்தை யும் இந்த பிளட் சுகர் எந்த பிரச்னையும் பண்ணாமல் என்னைவிட்டு இந்த சுகர் எண்ணிலிருந்து நீர் சுகமாகியதற்க்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் பா ஆமென்
Yesappa ennoda pavamgalai maniyum adavarea HPV virus la viduthalai kodunga yesappa
Iya mohan iya en thalai sugam adaiya prayer punung iya please
Pls pray for my piles pain relief 🙏🙏🙏
என் உடல்நல ம் பலவீனமாக இருக்கின்றன சர்க்கரை வியாதியால் இருந்து சுகம்தாங்கப்பா
En kathu eraicheal neeki poduanga appa enaku paripurana sugam koduanga appa visuvasikirein daddy amen
Easappa ean valkailum eanakku kulanthai moolam eannai asirvathigapa aamen
En kathu eraicheal neeki poduanga jesupa uangalai uruthiyai nambi erukein paripurana sugam koduanga appa visuvasikirein daddy amen
Yesu appa muntupillaigal Prabhakar raghu subash sonthamagavidu vangavendum kanavarin pakavathanoi kunamagavendum amalaraghu ' pranasri subash eranduperukum karpathinkani kidaikavendum
சருமவியாதியிலிந்துவிடுதலைக்காக ஜெபியுங்கள்
Lord heal my respiratory problem and GERD, give me safe delivery
Yesuvin parisutha namathil magimai undavathaga amen🌹✝️🙏
Amen 🙌
Akil and hasanchillran fever paier panuga Baster Amen
பாவத்தை மன்னித்து வியாதியில் இருந்து விடுதலைதாங்கப்பா
❤🎉 glory to God
நான் ஒரு இந்து எனக்கு SLE என்னும் நோய் தாக்கத்தால் 4 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறேன் பண பிரச்சனை வீட்டில் ஒற்றுமையின்மை யாரும் யாரிடமும் பேச மாட்டார்கள் வருமானம் கிடையாது ஒரு வாரத்தில் இரண்டு நாள் வேலை மருத்துவ செலவு 2ணவு பற்றாக்குறை இது மட்டும் இல்லாமல் நான் M.AB.Ed படித்துள்ளேன் ஆனால் என்னால் ஒரு வேலைக்கு செல்ல முடியாத நிலை நோயின் தாக்கம் உடம்பு முழுவதும் வீங்கி போய் உள்ளது. மன அமைதி கிடையாது. kidney பிரச்சனை உள்ளது. இப்பொழுது 3 வாரங்களாக தொண்டையில் ஒரு கட்டி உள்ளது. வயிறு வீங்கி உள்ளது. ஸ்கேன் எடுக்க அனுப்பி உள்ளனர் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
En pullangalukkaga jepekkern appa 😭😭
Aruthal vantum jesus
நான் கர்ப்பிணி பெண் எனக்கு ஜலதோஷம் குணமாக ஜெபியுங்கள்
En magan swajith kku alarje perachana irukku please 🙏🙏 appa sugam kudunga appa 😭😭😭
Yenga Anna ponnu sekirama nadakanum amen
Glory daddy tharuna paisa vaikka appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஸ ஆமென்
🙏🙋
🙏🙏🙏♥️♥️👏👏👏
Thank you Jesus Christ 🙏
Andavarin vakku unmaiyanathu amen🌹✝️🙏
Please pray for my health sir 🥺🙏🙏🙏
Brother my hasbend heart patients please pray for my hasbend
Praise the lord 🙏🏻 yessapa yanaku sugam tharanum pls appa thalavali mayakam belavenam mudila pa 😢😢 iam meera romba Nala eruka yanaku sugam tharanum vedudhala varanum nan sakshi soluve appa🙏🏻🙏🏻🙏🏻
Praise the lord brother 🎉
Jesikka 10th pass aaga
House rent ku nala family vara
Prayer panikanga brother please 🎉
Yesuvin namame inithana namam amen🌹✝️🙏
En akka skin problem sariyaga prayer pannunka
Praise the lord Jesus God bless you brother amen amen amen
Praise the lord