பெருந்துன்பம் தரும் உலகளாவிய பரவலான பேரிடர்களிலிருந்து மீள்வது எப்படி? ~ ரமண மகரிஷியின் அறிவுரைகள்
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- COVID-19 பிரச்சனையையும் மற்ற உலகளாவிய பிரச்சனைகளையும் கையாள இந்த விடியோ மிகவும் உபயோகமாக இருக்கும். தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. How to get over widespread disasters occurring in the world?
இந்த கடினமான சூழ்நிலைக்கு தக்க பதில் தருகிறார் பகவான் 🙏 மிக்க நன்றி வசு மேடம் ❣️🙏
மிக்க நன்றி சகோதரி. தற்போதைய உலகமும், நம் நாடும் சந்திது வரும் பிரச்சினைகளுக்கு பகவான் Ramana மகரிஷி அவர்கள் கூறிய உபதேசம் பல வருடத்துக்கு பின்னும் தற்போதிய சூழ்நிலைஇல் மன அமைதி இழந்துள்ள அனைவர்க்கும் உபயோகமா உள்ளது. தாங்கள் செய்யும் மிகபெரிய இந்த ஆன்மீக தொண்டுக்கு என்னுடடைய மிக்க வணக்கம். தாங்கள் சேவை என்றும் தொடரடூம்.
Outstanding explanation of lord Ramana Maharishi thank u mam
ஓம் ஸ்ரீ ரமண மகரிஷி குருவே சரணம்
Beautiful presentation.
அம்மா மிக்க நன்றி, வணக்கங்கள்.
மிக அருமையான விடயங்கள்.
உண்மையான அறவுரைகள்.
Very good . Thank you madam.
நன்றி அம்மா 🙏
Madam, your voice is soothing and contributing well for the content 🙏🙏😘
Thank you.
Saranakathi. Thank u madam.
Namo Ramana 🙏🌺❤️🌸
Nandrima
This video is help current situation. Thanks.
THANK YOU, MADAM 🙏
You're welcome. Thank you.
Thank you so much
Nallaaa porumayaa realaxaa pesringa..
@@RamanaMaharshiGuidanceTamil
Innum neraya video podunga...aaaalama thyaaanam seirathu pathi podunga sahothari...
@@RamanaMaharshiGuidanceTamil naa thyaaanathla aaalama poganum.help pannunga...guide pannunga ..
"சுய விசாரணை - ரமண மகரிஷி - (Self-Enquiry Tamil)", "ஆழ்நிலை தியானம் - ரமண மகரிஷி - (Meditation Tamil)" ~ இந்த இரண்டு Playlists பாருங்கள். இந்த 11 விடியோக்கள் வாழ்விலும் தியானத்திலும் உங்களுக்கு வழிகாட்டும். பயிற்சியும், எத்தனமும் தேவை. சிறிதளவு பயிற்சி கூட நல்ல விளைவுகள் தரும். நல்வாழ்த்துக்கள்.
@@RamanaMaharshiGuidanceTamil mmm paaakra sahothari
Super tharpothaiya nilamaikku aettra pathil Thank you madam.
Lr Suresh please write proper words, it is not Pathil, it is badhil
நன்றி அம்மா..
🙏🙏🙏
Nandri akka
Migaperiya visayathai one video vil soliyirukeenga so many thanks for you really very useful for me
💓💓💓💓💓💓💓💓💓💓
❤🙏🙏💞
🙏🏼
Thank you mam
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐😇🥰
Aunty enaku enna puriyuthuna Ennoda aathma ku allam.theriyum. evvulagin poiyana, karpanaiyaana annangalai vduthu.en aathmavoda saranaakathi adainthen andral anathum mudvuperum .santhegam allam. Appadinu ninaikuren . Correct ah
இந்த மாதிரியான சிந்தனை சரியானது தான். ஆனால் ரமண மகரிஷியின் அறிவுரைகளைப் பற்றி சிந்திச்சி, கொஞ்சம் கொஞ்சமா அந்த மாதிரி பயிற்சி செய்ய முயற்சி செய்யறது தான் ரொம்ப முக்கியம். பக்தி, தியானம், சுய விசாரணை, விளைவுகளை எதிர்பார்க்காம தன்னமில்லாம காரியம் செய்வது - இந்த நான்கு விதங்களை பயற்சி அல்லது எத்தனம் செய்ய முயற்சி செய்தாலே, வாழ்க்கையில் சந்தோஷமும் அன்பும் வரும், பிற்பாடு முக்தியும் கிடைக்கும். இது தான் மொத்த விஷயமும். நல்வாழ்த்துக்கள்.
Namaskaram.
Opt video for the current situation. Thank you for the same. Madam, have you released any long duration video on Bhagavan Ramana Maharshi's teaching, say 1hour/2 hours duration? Any consolidated video containing all HIS teaching?
All His Teachings cannot be offered in 1 or 2 hours of duration. But I have several Playlists here. They are consolidated and organized according to various themes and needs of Devotees. You can watch the Playlists for a long duration.
@@RamanaMaharshiGuidanceTamil O.K.Thank you, Madam
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Ungalathu videos thodarattum🙏
.