Anna, ur a living thiruvalluvar..inspite of hectic schedule a 2 min videos of urs is really inspiring and spreading life lessons..keep doing I wish u to complete all the kural..doing service in silence is the greatest..
திருக்குறள் போலவே சூர் சுருக்கமாக சிறப்பாக தெளிவான தமிழில் விளக்குகின்றார் அருமை . subscribe பண்ணுங்க போன்ற தேவையற்ற பேச்சு இல்லை .சிறப்பான ஒரு வேலை சிகின்ரீர் நண்பரே வாழ்த்துக்கள்
சண்முகம் ஐயா சொல்வது மாதிரி நாம் எந்த நிலையில் இருந்தாலும் பணிவுடன் இருக்க வேண்டும் எல்லோரிடத்தும் என் நிலையிலும் இனிமையாகவே பேசவேண்டும் நாம் உயர்ந்தோர் என்பதற்கு இதுதான் அடையாளம்
வணக்கம் ஐயா, தங்களின் இந்த பதிவுகளுக்காய் நன்றி. உங்களின் பணி மிகச்சிறந்தது. திருக்குறள் பற்றி இப்படி தனித்தனியே விளக்கங்கள் வராதா! என ஏங்கி கிடந்த நாட்கள் உண்டு. எனது கோரிக்கை என்னவென்றால், திருக்குறளுக்கு இலக்கணமாக மதிப்பிற்குரிய. திரு. ஆப்ரகாம் லிங்கணை அடையாளம் காட்டும் நீங்கள், நமது மண்ணிலேயே பிறந்து, ஆகச்சிறந்த மனிதனாகவும், தலைவனாகவும், வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் காமராசருடன் தொடர்பு படுத்தி காணொளி வெளியிடுங்கள். நன்றி.
அண்ணா என் வாழ்வில் ஒரே ஒரு முறையாது உங்களிடம் பேசணும் . இல்லை என்றால் பார்க்க வேண்டும் . எனக்கு மணம் ஆறுதல் உங்கள் திருக்குறள் பதிவுகள் தான். Sir. என் குழந்தை விட . என் நண்பன் குழந்தை நன்றாக படிக்க வைத்த பின்னர் அவர் பட்டம் முடித்து விட்டான். என்ன மிக அவசியம் படுத்துரான். நன்றி கேட்டு நடக்கரான். என் எப்படியேல்லா பார்த்து இருப்பேன் தெரியுமா சார். இப்படி மாறுவது என் புத்திக்கு எட்ட வில்லை சார். ரொம்ப மனம் சங்கடம் சார்
Anna, ur a living thiruvalluvar..inspite of hectic schedule a 2 min videos of urs is really inspiring and spreading life lessons..keep doing I wish u to complete all the kural..doing service in silence is the greatest..
Namakana samooga porupodu naam payanikkindrom.ungal anbirku anega nandrigal
@@Sirpigal_motivation 👌
வள்ளுவரின் குறள் அழகு!
உங்களின் குரல் அழகு!
பின்னனி இசை அழகு!
எத்தனை அழகு ஒரு பதிவில்!
உங்க குறள் பிக அருமை தம்பி குறழுக்கு விளக்கமும் மிக அருமை
💐💐 Deiva pullavarae valluvarae ungalluku nigar ninga mattumthan👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🤧,💐💐🙏
திருக்குறள் போலவே சூர் சுருக்கமாக சிறப்பாக தெளிவான தமிழில் விளக்குகின்றார் அருமை . subscribe பண்ணுங்க போன்ற தேவையற்ற பேச்சு இல்லை .சிறப்பான ஒரு வேலை சிகின்ரீர் நண்பரே வாழ்த்துக்கள்
பணிவும், இன்சொல்லுமே நல்வாழ்வுக்கான ஒரே வழி..! நன்றி அண்ணா.
Ungal pani melum sirakatum ayya👌
சண்முகம் ஐயா சொல்வது மாதிரி நாம் எந்த நிலையில் இருந்தாலும் பணிவுடன் இருக்க வேண்டும் எல்லோரிடத்தும் என் நிலையிலும் இனிமையாகவே பேசவேண்டும் நாம் உயர்ந்தோர் என்பதற்கு இதுதான் அடையாளம்
அருமையான செய்தி அய்யா .....
நன்றிகள் அன்பரே
Anna😊
I am expecting every day your channel notification,😊 for this kuralin kural..
We thanks for your valuable expectation Manikandan☺️👍
அருமை
Yennudaiya life nallamurail sella ungaludaiya pathil super bro by jayanthisuman.
Super Anna super 👍👍👍👍
Arumai Anna...
Nanrigal ma☺️
Favourite channel
வணக்கம் ஐயா,
தங்களின் இந்த பதிவுகளுக்காய் நன்றி.
உங்களின் பணி மிகச்சிறந்தது.
திருக்குறள் பற்றி இப்படி தனித்தனியே விளக்கங்கள் வராதா! என ஏங்கி கிடந்த நாட்கள் உண்டு.
எனது கோரிக்கை என்னவென்றால்,
திருக்குறளுக்கு இலக்கணமாக மதிப்பிற்குரிய. திரு. ஆப்ரகாம் லிங்கணை அடையாளம் காட்டும் நீங்கள்,
நமது மண்ணிலேயே பிறந்து, ஆகச்சிறந்த மனிதனாகவும், தலைவனாகவும், வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் காமராசருடன் தொடர்பு படுத்தி காணொளி வெளியிடுங்கள்.
நன்றி.
Nitchayam anbare☺️ nandrigal pala...🙏
Semma nanba
அண்ணா என் வாழ்வில் ஒரே ஒரு முறையாது உங்களிடம் பேசணும் . இல்லை என்றால் பார்க்க வேண்டும் . எனக்கு மணம் ஆறுதல் உங்கள் திருக்குறள் பதிவுகள் தான். Sir. என் குழந்தை விட . என் நண்பன் குழந்தை நன்றாக படிக்க வைத்த பின்னர் அவர் பட்டம் முடித்து விட்டான். என்ன மிக அவசியம் படுத்துரான். நன்றி கேட்டு நடக்கரான். என் எப்படியேல்லா பார்த்து இருப்பேன் தெரியுமா சார். இப்படி மாறுவது என் புத்திக்கு எட்ட வில்லை சார். ரொம்ப மனம் சங்கடம் சார்
☀ Super anna... Also recent ah tnpsc la thirukural topics vachu irukanga... I think Ithu Kandipa usefull ah irukum..
Nandrigal ma.ellaa kaalamum thandi valluvarum avar vaarthaigalum nam pondroraal vaazhum...☺️👍
@@Sirpigal_motivation Kandipa 🔝
காலை வணக்கம் நண்பா...
Kaalai vanakkam nanbare☺️
🙏🙏🙏🙏
Super bro
Super na
☺️👍
👍
👏
Superrrrrr.......
Thanks
Anna pls you also post this is in SoundCloud app.. it's helpful to many person..🙏😊
Nice
Anna death or maranam pattri Oru kural irundha sollunga Anna
Ennakku maranam entral bayama irukku
Thank u anna
கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு.
தமிழக தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும்.
கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு வணக்கம்..
Nice na
Super bro
👏