😱 James Webb எடுத்த அற்புதம்! 🤯மிரண்டுப் போன மக்கள் | ISS | Meteor | Aurora | Sci-News | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2024

Комментарии • 523

  • @MrGKTamil
    @MrGKTamil  4 месяца назад +62

    Watch our small documentary on Channel DW: ruclips.net/video/P6K9x0TUwJA/видео.htmlsi=Ic1uZghFhqWfcyMT

  • @theonemanarmy4536
    @theonemanarmy4536 4 месяца назад +105

    10.00 Aarif mind voice thaakapataar

    • @Tn_Astro
      @Tn_Astro 4 месяца назад +3

      😂😂yes bro

    • @jaganpalani77
      @jaganpalani77 4 месяца назад +2

      Bayangarama thakkapattar

  • @rare_but_11
    @rare_but_11 4 месяца назад +46

    Telescope tutorial podunga Anna

  • @sanjayv5803
    @sanjayv5803 4 месяца назад +100

    Please share more informations about telescope 🔭...

    • @ammaargaming6192
      @ammaargaming6192 4 месяца назад +1

      Needed 😢😢

    • @chellakand7714
      @chellakand7714 4 месяца назад

      நம்ம கடையில் வாங்கும் டெலஸ்கோப் நிலாவ மட்டும் தான் ஜூம் பண்ணி காமிக்கும். அதையும் தாண்டி பார்க்கணும் என்றால் நீங்களே முதலில் ஒரு சின்ன டெலஸ்கோப் செய்து. அதையே பெரிதாக்கி பவர் புல் லென்ஸ் போட்டா நிறைய பார்க்கலாம். லென்ஸ் மற்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதி ஆகுது என்று நினைக்கிறேன்.

    • @kamalad3313
      @kamalad3313 4 месяца назад +1

      Yes

    • @rxeun_dark
      @rxeun_dark 4 месяца назад +1

      Yes

    • @jchandru753
      @jchandru753 4 месяца назад

      Amaaa...!venum...

  • @ManiKandan-lg4xj
    @ManiKandan-lg4xj 4 месяца назад +26

    Space na enna nu therinjukittadhe Mr GK kitta tha ❤

  • @rogerjohn4601
    @rogerjohn4601 4 месяца назад +10

    I am tracking and seeing the ISS form 2016 itself, and I filmed it also.
    Not only ISS also even Hubble telescope, Bluewalker 3, starlinks etc. I have seen by naked eyes. I am from Kanyakumari mostly there low light pollution in my place.
    Now with the help of Night sky app for IOS device is very useful to track all the space objects. I recommended all to use that app.

    • @stemeducationtamil4460
      @stemeducationtamil4460 4 месяца назад +1

      Bro... Me too from kk... Can you share how you and where you watched with naked eye... Please bro

  • @satheeshkumar970
    @satheeshkumar970 4 месяца назад +2

    வணக்கம் mr.GK அண்ணா..என்னுடைய சிறிய சந்தேகத்திற்கு விடை சொல்லுங்க அண்ணா ..சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 15 கோடி கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் போது அதிலிருந்து வரும் வெப்ப கதிர்கள் விண்வெளி பகுதியை கடந்து வந்து பூமியை வெப்பம் அடைய செய்கிறது.. ஆனால் கதிர்கள் வருகின்ற விண்வெளி பகுதி மட்டும் குளிர் பகுதியாக உள்ளது .. விண்வெளி பகுதியை கடந்து வரும் வெப்ப கதிற்களினால் விண்வெளி பகுதி வெப்பம் அடையாமல் குளிராக இருக்க காரணம் என்ன ... மேலும் கதிர்கள் விண்வெளி குளிர் பகுதியை கடந்து வரும் போது குளிர்ந்த கதிர்கள் ஆக மாறாமல் அப்படியே வெப்ப கதிர்கள் ஆக பூமியை எப்படி வந்து அடைகின்றன என்பதை சொல்லுங்க.... முடிந்தால் இதை ஒரு வீடியோவாக போடுங்க அண்ணா.... நன்றி...

  • @rdgaming6261
    @rdgaming6261 4 месяца назад +1

    அண்ணா இது மாதிரி நியூஸ் போடுங்க சூப்பரா இருக்கு இன்ட்ரஸ்ட் ஆக இருக்கு...🤗🤗 பாக்குறதுக்கு

  • @jagadeshsri1047
    @jagadeshsri1047 4 месяца назад +39

    Neenga space apadinu sonale antha video semmaya irukkum also time

  • @vinodthkumar141
    @vinodthkumar141 4 месяца назад +207

    சார் நீங்க ஏன் pseudoscience பேசுறவங்கள டைரக்டா பேட்டி எடுத்து அத ஒரு தனி வீடியோவா அப்பப்ப போடகூடாது. Hope u consider it sir 😉 marana waiting👍

    • @k.s.s.n1777
      @k.s.s.n1777 4 месяца назад +13

      மரண வெயிட்டிங் னா நீங்க போன பிறகு அவரு போட்டா உங்களுக்கு எப்படி தெரியும்❓️🤔

    • @sudharshan8111
      @sudharshan8111 4 месяца назад

      ​@@k.s.s.n1777😅

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN 4 месяца назад +11

      பேட்டி ❌
      விவாதம் ✅

    • @peterpetric349
      @peterpetric349 4 месяца назад +3

      Good concept

    • @filmfactory4539
      @filmfactory4539 4 месяца назад +9

      சார் அவங்கள லாம் அப்படியே உட்ரனும் . Periya aal aaka koodathu

  • @geethas8393
    @geethas8393 4 месяца назад +1

    13 நிமிட வீடியோவில் இத்தனை தகவல்கள் 👍🙏 All the Best to ISRO for Mangalyaan 2👍 வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @billaganesh775
    @billaganesh775 4 месяца назад +4

    Bro Kandipa Telescope Tutorials video venu❤

  • @jchandru753
    @jchandru753 4 месяца назад +2

    ANNA..nenga pesiteh irukinga...Ana en kann pinnadi iruka telescope la than iruku..🫣plss...next video telescope tutorial podunga..

  • @pranavikapandiyan2508
    @pranavikapandiyan2508 4 месяца назад +9

    Really interesting to watch ..... Inspiring
    Great videos in this channel

  • @seelanjpanjalai2936
    @seelanjpanjalai2936 4 месяца назад +6

    Yaarukellam Telescope Tutorials venum likes podunga

  • @onemanarmy5243
    @onemanarmy5243 4 месяца назад +1

    என் ஆர்வத்திற்கு தீனி போட்டதற்கு நன்றி❤ Mr.GK

  • @kp21503
    @kp21503 4 месяца назад +24

    More space news 👇

  • @johncymarry7865
    @johncymarry7865 4 месяца назад +1

    Mangalyan 2 pathi podunga bro

  • @Hussain-zm1qm
    @Hussain-zm1qm 4 месяца назад +15

    இதையெல்லாம் பார்த்தும் இறைவனை மறுக்கின்றீர்களே! Mr. Gk அவர்களே. 🙂

    • @Sanji_615
      @Sanji_615 4 месяца назад +7

      Nanum former Muslim tha vro maybe Allah erukalam illa na Shivan erukalam yaruku therium but blind tha oru visayam believe pannura idoit mari erukum you born in muslim family so you think Allah is the good for a Christian family guy Jesus is god
      We aren't considering god's grace instead we're competing with other religion and then it's his decision to believe it or what it is non of your concern

    • @ramsathish5764
      @ramsathish5764 4 месяца назад +1

      எப்படி இயற்கை உருவாக்கிய கடவுளை நம்பி வியப்பது ஒரு உணர்வோ, அப்படி தான் இயற்கையோடு பினைந்து இருக்கும் அறிவை கண்டு வியப்பதும் ஒரு உணர்வு....
      அவரவர் உணர்வு எப்படியோ அப்படியே இருக்கட்டுமே, யாருக்கு என்ன பாதிப்பு... இயற்கையின் அழகை தேடி கண்டு மகிழ்வதில் நேரத்தை கழிக்கலாமே... காலம் மிகவும் குறுகியது 🥰

    • @ragulfitness
      @ragulfitness 4 месяца назад

      😂😂எந்த கடவுளை சொல்கிறீர்கள் தோழரே

    • @AshNotFound.
      @AshNotFound. 4 месяца назад

      ​@@ramsathish5764...

  • @tripingsoul3125
    @tripingsoul3125 4 месяца назад +3

    Yes sir need telescope tutorial sir... I need to show my daughter and make her more interested in space.... Than mobile

  • @yogeshshamlin1978
    @yogeshshamlin1978 4 месяца назад +2

    Moon, Saturn, Jupiter -> Telescope - observation pathi tutorial podunga...
    Neenga pota nalla puriyum, elimaya irukkum

  • @SanthoshSanthosh-zc5ls
    @SanthoshSanthosh-zc5ls 4 месяца назад +1

    White hole pathi podunga😊😊

  • @theownstoryofthetenyson4573
    @theownstoryofthetenyson4573 4 месяца назад +2

    Anna inthan video mari every weak end la space information podungaa anna pls❤

  • @kishoress1052
    @kishoress1052 4 месяца назад +5

    Bro tutorial podunga❤

  • @jchandru753
    @jchandru753 4 месяца назад +1

    Anna...!!! Ama...Telescope related video vennum..! Tips mari podunga...pls ..

  • @nanthakumar6400
    @nanthakumar6400 4 месяца назад +1

    Sir., Andha Telescope Tutorial engalukku mostly useful thaan., please make that sir.,

  • @monsterrockey6495
    @monsterrockey6495 4 месяца назад +6

    Always never missed to feed curiosity… semmaa brooo neenga vera levelh😂😂

  • @MSFTS7715
    @MSFTS7715 4 месяца назад

    கருந்துளை , நெபுலா இதெல்லாம் பார்க்கும்போது நாம் ஒரு சிறிய வைரஸ் அல்லது சிறிய பாக்டீரியா...😊😊

  • @NandhaKumar-1010
    @NandhaKumar-1010 4 месяца назад +2

    Sir unga videos enaku romba knowledge ahh iruku naa andaman la cbse school la paduchvan so good memories

  • @poovarasanl9759
    @poovarasanl9759 4 месяца назад +14

    Really my best youtuber Mr GK and Tamil tech

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 4 месяца назад +1

    அந்த Galaxyக்கு
    "காகித கப்பல்"
    என்ற பெயர் சூட்டி
    இருக்கலாம் போல!

  • @gamingmonster453
    @gamingmonster453 4 месяца назад +1

    Hi bro neenga post pandra videos la sound pathla bro pls konjam sound ah pesunga🙏

  • @ramthilakrc
    @ramthilakrc 4 месяца назад +4

    Please share telescope tutorial

  • @tndgaming485
    @tndgaming485 4 месяца назад +6

    Space science romba pudikum bro ❤❤❤

  • @ragavragam
    @ragavragam 4 месяца назад +2

    Anna kindly update telescope totorial. I am studying 9th standard. I have 60 mm refractor telescope.

  • @pc-jj9oj
    @pc-jj9oj 4 месяца назад +2

    S sir we want telescope tutorial❤❤

  • @fareehaseeni3056
    @fareehaseeni3056 4 месяца назад +5

    Ama bro naanum paathen green lights

  • @karthikl6872
    @karthikl6872 4 месяца назад +1

    Please post the tutorial video of telescope. It will motivate us to buy the telescope and learn about space

  • @prashanthsedhumadhavan2054
    @prashanthsedhumadhavan2054 4 месяца назад

    வணக்கம் அண்ணா,
    நிறைய அன்டம் மற்றும் விண்வெளி தகவல்களை தயவுகூர்தது பகிருங்கள் .
    நன்றி ,
    என்றும் உங்கள் தகவல்களால் ஈர்க்கப்பட்ட ஒருவன்

  • @mohammedsamiullah9680
    @mohammedsamiullah9680 4 месяца назад +6

    Arif mind voice thakkappattar 😂😂😂

  • @arulkumaran7517
    @arulkumaran7517 4 месяца назад

    நானும் அந்த எரிகள்ளை பார்த்தேன்.மாடியில் படுத்து கொண்டு வானை ஆராய்ந்த போது...மிகவும் அழகாக இருந்தது....

  • @engineholic_14
    @engineholic_14 4 месяца назад +1

    Mangalyan mission detail vedio podunga bro ❤,,, meteor edo vilunducinu sonengle aduvu podungA bro....❤

  • @user-gd2zr7ic3k
    @user-gd2zr7ic3k 4 месяца назад +2

    Telescope pathi tutorial video podunga GK BROW

  • @Sethu03
    @Sethu03 4 месяца назад +1

    Kandippa seiranu vera solli irukkinga... James Webb images pathi detailed aa oru video podunga pls ❤

  • @diwakar.k
    @diwakar.k 4 месяца назад +2

    Telescope tutorial poduga bro

  • @Mrscienceinfo
    @Mrscienceinfo 4 месяца назад +4

    Bro mangalyaan 2 Patti video podunka please

  • @NandhaKumar-1010
    @NandhaKumar-1010 4 месяца назад +1

    Hello sir, I can learn about telescope 🔭 ,can you do please

  • @Manojkumar-go7yl
    @Manojkumar-go7yl 4 месяца назад +1

    All videos are good and informative. Long time follower. One small request is to increase the volume of your audio. Otherwise all good and great. Thanks.

  • @vinodthkumar141
    @vinodthkumar141 4 месяца назад +5

    Awesome information sir😎

  • @ottovanbismark1073
    @ottovanbismark1073 4 месяца назад +1

    அண்ணா. நீங்கள் தான் ஏழைகளின் Neil deGrasse Tyson

  • @Gsbsjjd
    @Gsbsjjd 4 месяца назад

    Pyramid mystery paathi poduinga bro or Tamil Nadu old age mystery iruntha poduinga bro

  • @GovindGovindasamy.114
    @GovindGovindasamy.114 4 месяца назад

    நம்ம வானவியல் அற்புதங்கள் சேனல் என்னதான் ஆச்சு 😢😢😢

  • @சாமானியரின்குரல்-ற6வ

    Flight Turbulence பற்றிய ஒரு காணொளி பதிவிடுங்கள் நண்பா !

  • @shanvaish2147
    @shanvaish2147 4 месяца назад +5

    Hii bro from srilanka 🤙🤗

  • @HARI_MADDY
    @HARI_MADDY 4 месяца назад

    Gaganyan mission pathi video podunga

  • @NandhaKumar-1010
    @NandhaKumar-1010 4 месяца назад +1

    School vacation la naa phona course astronomy telescope very amazing since 2007 to 2009.

  • @nareshcute
    @nareshcute 4 месяца назад +2

    Neenga weekly weekly space updates top 10 news madhri pota nalla irukum .. Think about it .

  • @ramr6290
    @ramr6290 4 месяца назад

    திருப்பத்தூரில் விழுந்த asteroid பத்தி வீடியோ எதிர்பார்க்கலாமா bro.....

  • @WALKERSETHU7
    @WALKERSETHU7 4 месяца назад +1

    Bro telescope tutorial venum.

  • @தொட்டால்தூக்கும்பாய்ஸ்

    Anunnaki pathi detailed video poduga bro. Some teach false information about the Anunnaki on Instagram🤡😤😕

  • @kalavathiv8597
    @kalavathiv8597 3 месяца назад

    Bro.. neenga blackhole merging pathi detail ta solluga... Bro....

  • @praveenveen9827
    @praveenveen9827 4 месяца назад

    Karma and prayer pathi videos podunga bro

  • @ROHITHtheIRONMAN
    @ROHITHtheIRONMAN 4 месяца назад

    Sir pls put atleast one video in a week about space. Very interesting

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 4 месяца назад

    அந்த வித்தியாசமான ஒரு Galaxy 🌌.

  • @manojkumar-cp4mf
    @manojkumar-cp4mf 4 месяца назад +4

    Im interested ..

  • @vijayakumarvenkatesan699
    @vijayakumarvenkatesan699 4 месяца назад +1

    We want weekly science news❤

  • @sundarsundarindhu9911
    @sundarsundarindhu9911 4 месяца назад

    Please bro vasthu பற்றி சொல்லுங்க

  • @srilakshminarayana
    @srilakshminarayana 4 месяца назад +3

    Planet capturing tutorial 🙏

  • @myopaingkhant6293
    @myopaingkhant6293 4 месяца назад +1

    Chennai Maduravoyal pathi oru video podunga bro!

  • @vertexcad
    @vertexcad 4 месяца назад

    Nan indha meteor oda oru china part aa pathan 🤩🤩 sema bright aa irundhuchi just for few seconds...(location -thanjavur) After my shift logout Nan terrace la paduthurukumbothu pathan 🤩🤩🤩 it was unexpected but kind of luck 🤩🤩

  • @mr.rockey6803
    @mr.rockey6803 4 месяца назад

    Anna Arrora light pakka ponga ...poitu vlog podunga

  • @adhimudhalvan4145
    @adhimudhalvan4145 4 месяца назад +6

    Super sir....

  • @civilgprakash4694
    @civilgprakash4694 4 месяца назад

    Bro. Vaanagaram lightning pathi Konjam sollunga.

  • @sundarsundarindhu9911
    @sundarsundarindhu9911 4 месяца назад

    வாஸ்த்து பற்றி சொல்லுங்க bro

  • @Overseas-Dreams
    @Overseas-Dreams 4 месяца назад

    Anna crunch theory pathi video podunga

  • @william8408
    @william8408 4 месяца назад +1

    Anna, Transition Sound Change Pannunga na, video paakum Pothu konjam disturbing ah iruku na!

  • @sadathali1809
    @sadathali1809 3 месяца назад

    Habl pictures vedios venum👍

  • @jonesmarke
    @jonesmarke 4 месяца назад

    Please continue this series SCI-News!

  • @MEMGanesan
    @MEMGanesan 4 месяца назад

    New galaxy paththi potunga bro

  • @KK-fm6xd
    @KK-fm6xd 4 месяца назад

    Sir NGC4753 Lenticular Galaxy patti konjam video podunga sir.

  • @kishorev5994
    @kishorev5994 4 месяца назад +3

    Brother, share the latest spacex updates.

  • @danielrajihavebeenprayforgod
    @danielrajihavebeenprayforgod 4 месяца назад

    Mk ultra mind control பத்தி சொல்லுங்கள்

  • @dineshdhinu-d5m
    @dineshdhinu-d5m 4 месяца назад +40

    MR.GK NOTIFICATION SQUAD...

  • @TrendFollowingwithManoj
    @TrendFollowingwithManoj 4 месяца назад

    I saw it Live on May 10th when KP hit 11 in Torrance barrens dark sky Reserve
    It was an incredible Sight

  • @sharmilamunees5634
    @sharmilamunees5634 4 месяца назад +1

    Hi anna... Kindly share more information about telescope...

  • @Fishtube3
    @Fishtube3 4 месяца назад +1

    I also saw it blue and green mix colour in sky(place : Chennai) first i thought that was a firework after I realise it is a meteor

  • @agriashok1614
    @agriashok1614 4 месяца назад +1

    Insurance schemes pathi video podunga sir
    If this comment is important
    Make this as a top comment with your like dear friend

  • @dineshdhinu-d5m
    @dineshdhinu-d5m 4 месяца назад +8

    1st comment panniten😍😍😍

    • @village4282
      @village4282 4 месяца назад +1

      Sorry bro I am first

    • @User-sb1cp
      @User-sb1cp 4 месяца назад +1

      Vazhthukkal bro

  • @rameshvt8957
    @rameshvt8957 4 месяца назад

    California alien sighting paty video podunga Mr.gk

  • @sakirthmathi288
    @sakirthmathi288 4 месяца назад

    Telescope tutorial needed 😍😍

  • @msjayarajr8876
    @msjayarajr8876 4 месяца назад

    JWST is a miracle! It's a Most valuable human invention of all time.

  • @tndgaming485
    @tndgaming485 4 месяца назад +3

    Bro na first comment my 12th standard bro unga video romba putiku super bro

  • @varam_jangu-
    @varam_jangu- 4 месяца назад +1

    Anna iss tracking information koduthathukku tnq na

  • @RaashiRoomi
    @RaashiRoomi 4 месяца назад

    Space na enna nu enakku puriyavechchadhe Mr GK than

  • @Pandi_Lifestyle
    @Pandi_Lifestyle 4 месяца назад +2

    Mr GK squad ❤

  • @nilavzvlog
    @nilavzvlog 4 месяца назад

    Track on the moon is very interesting, and solar wind is bit scary if we get more in the coming future.

  • @gokulgokulisro
    @gokulgokulisro 4 месяца назад

    2:48 bro iss app leye pakalam bro

  • @justsprintboy5041
    @justsprintboy5041 4 месяца назад +1

    telescope video pls

  • @g.mohanag.mohana6629
    @g.mohanag.mohana6629 4 месяца назад

    Sir black hole merging pathi video potunga sir plz plz 😢

  • @ROLEX-sp8oh
    @ROLEX-sp8oh 4 месяца назад

    Space pathi pakkurathu ennakku romba putikkum