ப்ளாஸ்டிக் டப்பா ஊறுகாய் பொரியல் எல்லாம் வைத்து எடுத்து போடாதீங்க ஏன் எனில் கேன்சர் இல்லா உலகத்தை படைக்கலாம் நாங்கள் மருத்துவமனை போவதால் மருத்துவர்கள் ப்ளாஸ்டிக் யார் உபயோகப்படுத்தினால் உம் கேன்சர் அபாயம் ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீருக்கு கொடுக்காதீர்கள் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் வருபவர்கள் எல்லாம் விழிப்புணர்வு கொடுங்கள் அம்மா சொல்கிறார்கள் நீங்கள் படும் வேதனை அடுத்தவர்கள் படக்கூடாது என் ரேடியேஷனிலும் சொல்கிறார்கள்
tq sister....veedu maatha porom...so new house ku products vanganum nu irundha main ah kitchen products...😅tq soo much...oru idea kedachidhu unga video paathu 😊❤tqqqq❤❤❤❤
மக்களே பொருட்கள் பயனாக இருந்தால் மட்டும் வாங்குங்க வீட்டில் குப்பை சேர்க்கதீங்கள்
எங்களுக்கு தேவையான பொருட்கள் வங்கவே பணம் இல்லை 😢
Product no 5 antha light name sollunga sema super ah iruku please sollunga
6.ziolock storage pouch...195..3 different size, 12 pouch
Oil spray bottle and other all items are nice good sharinh
Thank you
Super sis, i got many ideas, from ur video.
Assalamualaikum sis
Tooth past holder link
Vaalaikum asalaam sis how are you
Links ellamey discription ley kuduthuruken sis check panii parunga sis
Bottle containers which one is best glasses or plastic
Glass is the best
Kindly plz be avoid plastic... Mudinjavarikkum mam
Enaku oru doubt. All products orey naal la delivery aaguma? Ipo dha channel start pannirken sis
@@Aparna-z5s illa sis different days le dhaan deliver agum
Video poddu return podduruvingala???
First spray bottle link pls
Hi sis discription la ella products link um share paniruken sis check panunga sis
Butter box purchase pannirukkigala pannirundha link kuduga plzz
Butter box vangiruken sis but plastic dhaa vangunen, enaku avlovaa pudikalaa
First spray bottle, golden spoon last ceramic bowl and little kattori are most favourite sis❤
Exactly enakum indha ella products um romba pudichu iruku sis🥰
ரெம்ப சூப்பர் ரா இருக்கு அக்கா
Thank you so much pa
Multipurpose drawers pathi video podunga sis
Kandipaa podren maa😊
எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா❤❤😊😊
ரொம்ப thanks ma😊
Most products r different
Nice
Thank you so much dear
Super
Thank you 😊
Oil spray bottle 1st katubathu code pls
Sister mothalla oru sezer vangunga
Hahaha ok sis nanum nenachuteyy dhaa iruken vanganum vaanganumnu vaangiren sis 😃
Hi sister Mobil e stand link podaunga nd spice clrack link podaunga sister
Hi sis ella products link um discription la iruku sis check panii parunga ma
Enga kita panamum illa , vekka idamum illa
103 rs nu sollitu some items goes above 150rs...give correct information
Super sister
Thank you so much 😊
Eppadi sis ivlo productsum vanguringa😅
Anyways assalamu alaikum sis everything was nice and 1st comment again
Vaalaikum asalaam, idhu pakum podhu ungaluku vaangradhuku easy ah iruku ley sis adhugaaga dhaa vaguren😊
Thank you so much
Vangu video podu return podu 😂😂😂
indus valleyla yappadi sis order panrathu
Hi sis discription ley link kuduthuruken sis adhulaa poitu order panunga sis
ok ma thanks indus valley pathi detail videos podunga
@@Haseenaparveen-gx8vl sure sis 😊
வாங்கிட்டே இருக்கீங்களே வைக்க இடம் இருக்க
இடம் எல்லாம் நிறைய இருக்கு சிஸ்டர் நீங்க பீல் பண்ண வேண்டாம் 😊😊😊
நாங்க பீல் பண்ணலாங்ங்க
@@rifharifha1204 😅😅😅😃ok ma
Ithuku perutha porama😅
@@fathimalm6316 haha 😅hi fathima sis epdi irukeenga
Super salva ❤❤❤❤❤❤
Thanks ma
ப்ளாஸ்டிக் டப்பா ஊறுகாய் பொரியல் எல்லாம் வைத்து எடுத்து போடாதீங்க ஏன் எனில் கேன்சர் இல்லா உலகத்தை படைக்கலாம் நாங்கள் மருத்துவமனை போவதால் மருத்துவர்கள் ப்ளாஸ்டிக் யார் உபயோகப்படுத்தினால் உம் கேன்சர் அபாயம் ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீருக்கு கொடுக்காதீர்கள் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள் வருபவர்கள் எல்லாம் விழிப்புணர்வு கொடுங்கள் அம்மா சொல்கிறார்கள் நீங்கள் படும் வேதனை அடுத்தவர்கள் படக்கூடாது என் ரேடியேஷனிலும் சொல்கிறார்கள்
கண்டிப்பா உபயோகபடுத்தாமட்டோம் விழிப்புணர்வு கொடுக்கிறோம் தகவலுக்கு மிக்க நன்றி
Panam veen😢. Thevaiku matum vangalame
Hair bun Accessories video potuga sis
Kandipaa sis 😊
Same teddy bear tooth brush stand 20 rupees ku vangunan
கடாய விலை என்ன
@@udhayakumari8563 link discription la kuduthuruken sis check panunga
டெலிவரி பண்றவுனுக்கு பயதியோ பிடிச்சுரு😂😂😂
Golden spoon kuttevande ellam super da ma❤❤❤❤❤p❤
Thank you so much
Edhila yethana product return pochu 😅
Naa ipadi ethana porul vankena enga amma vituku poita vetiyathutha
🤣🤣
😂😂
tq sister....veedu maatha porom...so new house ku products vanganum nu irundha main ah kitchen products...😅tq soo much...oru idea kedachidhu unga video paathu 😊❤tqqqq❤❤❤❤
Oh romba thanks dear😊
Super super ana soli kadupa eruku...
🤣🤣
இதை எல்லாம் விற்று விடுவிங்கல
Ilaa sis own use ku dhaan😊
Akka ivalo vangurenga unga vittula ethum solla matangala
Illa sis summaa vangaradhu illala sis, idhum oru work maaridhaan sis ☺️
@@challumashappyvlogs okay sis.
Storage bag, toiletries bag,oil spray, waste of money
Idu vaikkurdhuke thaniya oru kitchen kattanum poleye😂
😊😊oruu store room eh iruku sis🤣
உங்க husband ஒண்ணுமே சொல்ல மாட்டாரா 🥸
Illa sollamaatanga pa 😄
Money niraya iruku pola
Waste of money