Ladies Finger Cultivation | வெண்டைக்காய் சாகுபடி | MA Economics படித்து விவசாயம் செய்யும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2021
  • #VillageSpecial #VillageCooking #Village #Special #VillageLife #TamilCooking #Tamil #Cooking
    Instagram: / village.special
    Facebook: / village-special-174519...

Комментарии • 42

  • @Vijay-xf1oy
    @Vijay-xf1oy 2 года назад +10

    இந்த மாதிரி நிறைய வீடியோ எடுத்து போடுங்க; அதுவும் அடிக்கடி இவரோட வீடியோ பத்தி போடுங்க; இவரோட பேச்சைக் கேட்கும் போது இன்னொரு டைம் கேக்கலாம்னு தோணுது; மிகவும் நேர்த்தியான மனிதர் நன்றி

    • @Village_Special
      @Village_Special  2 года назад +2

      தங்கள் வரவேட்பிற்கு நன்றி. இதை அவரிடம் தெரிவித்து இன்னும் நிறைய விடியோக்களை முடிந்த அளவு போடுகிறோம்👍

  • @NandhaKumar_1985
    @NandhaKumar_1985 2 года назад +6

    நமது கொங்கு தமிழில் அருமையான விளக்கம் நன்றி

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 7 месяцев назад +3

    கொங்கு தமிழில் மிகவும் அருமையான பதிவு சுப்பிரமணி பெருந்துறை

  • @FatRta-tz6lu
    @FatRta-tz6lu Месяц назад +1

    ❤❤😊

  • @vpnmasterteam6520
    @vpnmasterteam6520 2 года назад +4

    நல்ல மனிதர்

  • @thanigaimalaid6876
    @thanigaimalaid6876 2 года назад +1

    Arumai

  • @munuswamy1053
    @munuswamy1053 2 года назад +2

    உங்கள் ‌ மனதிற்கு மிகவும் ‌ நன்றி ‌ ஐயா

  • @savitharamesh6028
    @savitharamesh6028 2 года назад +1

    Nice explanation

  • @neelambikabaskarneelambika1268
    @neelambikabaskarneelambika1268 Год назад +1

    Kongu voice superrr iyyaa....

  • @ponnusamymonnur7737
    @ponnusamymonnur7737 2 года назад

    Valthukal

  • @a.vishnupriya3470
    @a.vishnupriya3470 2 года назад +3

    😍🥰🥰nice

  • @revathirevathi-gv6dr
    @revathirevathi-gv6dr 2 года назад +1

    Super

  • @srnatures6726
    @srnatures6726 2 года назад +1

    Mass

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia Год назад +1

    Nice video

  • @kousukiravi5769
    @kousukiravi5769 2 года назад +1

    😍🤗

  • @karthikathiresan7571
    @karthikathiresan7571 Год назад +1

    Sir unmaya pesinenga mandri aiya

  • @gangadevilohith2422
    @gangadevilohith2422 Год назад +3

    விதை நட்டால் எத்தனை நாட்கள் ஆகும் முளை வரும் pls சொல்லுங்க

  • @yogaraja1630
    @yogaraja1630 9 месяцев назад +1

    12.31

  • @priyadarshann2557
    @priyadarshann2557 6 месяцев назад +1

    Jan la vendai podalama

    • @Village_Special
      @Village_Special  6 месяцев назад

      தாராளமாக பயிரிடலாம்

  • @thirumuruganpalanisamy9960
    @thirumuruganpalanisamy9960 Год назад +2

    Iyaa... Entha ooru nna.?

    • @Village_Special
      @Village_Special  Год назад

      கோபிசெட்டிபாளையம் ஐயா

  • @prakashanbalagan5594
    @prakashanbalagan5594 Год назад +1

    Hi na..ladies finger ku yeppo yepadi fertilizer podanumnu sollunga

    • @Village_Special
      @Village_Special  10 месяцев назад

      வெண்டைக்காய் இப்போ விலை இல்லை. நீங்கள் அவ்வளவு செலவு பண்ண வேண்டாம். தானாக வரட்டும் என்று விட்டு விடுங்கள். இப்பொழுது வெண்டைக்காய்க்கு செய்யும் செலவு எல்லாம் வீண் தான்

    • @prakashanbalagan5594
      @prakashanbalagan5594 10 месяцев назад

      @@Village_Special neenga soldrathu crct...appo aduthu yeppo nadavu seirathu?

    • @Village_Special
      @Village_Special  10 месяцев назад

      @@prakashanbalagan5594 இப்பொழுது நடவு செய்யுங்கள். விலை குறைவாக அடி மாட்டு விலைக்கு விற்கும் போது மக்கள் வெறுத்துப் போய் வெண்டைக்காய் பயிரிட மாட்டார்கள். அதனால் நீங்கள் உடனடியாக நடவு செய்யலாம்

    • @prakashanbalagan5594
      @prakashanbalagan5594 10 месяцев назад +1

      @@Village_Special ok brother..nadavu senjutu unga kita soldran