எளிமையான கருவிகளை வடிவமைத்து பயன்படுத்துவதில் லெனின் ஐயா அவர்கள் மிகசிறந்தவர்.வழ்த்துகள் ஐயா மற்றும் இதுபோன்ற பல காணொளிகள் உழவர்க்கு கொண்டு சேர்க்கும் பசுமை சாரல் அலைவரிசைக்கும் நன்றி
வாழ்த்துகள். நானும் இப்படி ஒரு பலகையை தயார் செய்து பயன்படுத்துகிறேன். ஆனால் அந்தப் பலகையை மற்றொருவர் பிடித்துக்கொண்டே போகவேண்டும். என்னுடைய தை விட இது ஓர் ஆள் வேலையை மிச்சப்படுத்துவதாக உள்ளது. ஒரு சிறிய வேண்டுகோள். அந்த பிடி கம்பி மேல் பகுதியை மட்டம் செய்யவும். வழுக்கி தடுமாறும் சூழல் ஏற்பட்டால் குத்தி விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது.
எளிமையான கருவிகளை வடிவமைத்து பயன்படுத்துவதில்
லெனின் ஐயா அவர்கள் மிகசிறந்தவர்.வழ்த்துகள் ஐயா
மற்றும் இதுபோன்ற பல காணொளிகள் உழவர்க்கு கொண்டு சேர்க்கும் பசுமை சாரல் அலைவரிசைக்கும் நன்றி
மிகவும் நன்றி நண்பரே !
VERY GOOD METHOD TO LEVELLING GHE FIELD
It's Very good one, Congratulations Lenin Ayya
Super sir
வாழ்த்துகள்.
நானும் இப்படி ஒரு பலகையை தயார் செய்து பயன்படுத்துகிறேன்.
ஆனால் அந்தப் பலகையை மற்றொருவர் பிடித்துக்கொண்டே போகவேண்டும். என்னுடைய தை விட இது ஓர் ஆள் வேலையை மிச்சப்படுத்துவதாக உள்ளது.
ஒரு சிறிய வேண்டுகோள்.
அந்த பிடி கம்பி மேல் பகுதியை மட்டம் செய்யவும். வழுக்கி தடுமாறும் சூழல் ஏற்பட்டால் குத்தி விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது.
வணக்கம் அண்ணா !
மிக அருமை ஐயா.
நன்றி நண்பரே !
My appa doing great works🎉
👍
வாழ்த்துக்கள் ஐயா அருமை
நன்றி நண்பரே
இப்படி செய்தால் தான் விவசாயம் லாபம்
Idha Vida easyana atachment ready panirkan i want to share this to all farmers
உங்கள் விபரங்களை அறிய விரும்புகிறோம் ! அல்லது நீங்கள் விரும்பினால் கீழ்க்கண்ட எண்ணில் அழையுங்கள் 9443275902