கோளறு பதிகம் (Kolaru pathigam) - 3
HTML-код
- Опубликовано: 30 янв 2025
- #kolarupathigam #kavikannan #gnanasambandan
Kolaru Pathigam is composed by Sri Thirugnana Sambanda Swamigal, a very powerful set of verses.
2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனேபொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்உளமே புகுந்த அதனால்ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
• Thiruvilaiyadal Puranam