Комментарии •

  • @H10371
    @H10371 3 месяца назад +7

    யோவ் ரவி
    அருமை எங்கேயிருந்துயா இந்த இட்த்தை கண்டுபிடிச்ச பழைய நினைவுகள் இன்னும் நிறைய இருக்கு

  • @johnbashababu5090
    @johnbashababu5090 3 месяца назад

    மிக அருமை அருமை ரவிராஜ் ராதா மிக அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை மிகச்சிறந்த காமெடி மிக சிறப்பான நகைச்சுவை மலரும் நினைவுகள் ரவிராஜ் ராதா❤❤❤❤❤❤❤❤❤❤😅❤😅❤😅❤😅❤😅❤

  • @saravediprank1259
    @saravediprank1259 3 месяца назад +11

    ஆபாசம் இல்லாமல் வீடியோ போட்டால் வியூவுஸ் போகாது என்று தெரிந்தும் டீஸன்டா வீடியோ போடும் ரவிராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 3 месяца назад +3

    🌹🌹🌹 ப்ரோ அருமையான பதிவு செதுக்கி வைத்த சிற்பம் மாதிரி பழைய மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 90 கிட்ஸ் 90 கிட்ஸ் தான் கல்லூரி வாழ்க்கை பள்ளி வாழ்க்கை கடந்து வந்தேன் காதலை கரம் பிடித்த நாள் என்னால் மறக்க முடியவில்லை வாழ்க ரவி ராதா கண்முன்னே படம் பார்த்த மாதிரி இருக்கு என் காதலை சொன்ன அனுபவம் கண்முன்னே வந்து நிற்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரவி ராதா அவர்கள மிக்க நன்றி சூப்பர்

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 3 месяца назад +2

    பயன்களா?
    நாட்டு மருந்து கடையில, வேலை செஞ்சி இருக்காங்கபா ராதா. இப்பதான் கண்டுபிடிச்ச
    Ravi bro dance super, kaluthu thaniya, idupu thaniya poguthe saami. Vera level

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 3 месяца назад +3

    🌹🌹🌹🌹 தலைவா சூப்பர் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு மிக்க மகிழ்ச்சி 97 நான் காலேஜ் படிச்ச ஞாபகம் திரும்ப நினைவுபடுத்தியது மிக்க மிக்க நன்றி அது பொற்காலம் உள்ள வசந்த காலம் வாழ்வில் ஒரு முறை பூக்கும் பூ என்னுடைய மனைவியே செகண்ட் இயர் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஞாபகம் அருமை தலைவாஸ் மிக்க மகிழ்ச்சி மாஸ் அருமை அருமை தலைவா நீங்கள் லவ் மேரேஜ் தானே ரொம்ப புடிச்சிருக்கு நீ போட்ட கான்செப்ட் சூப்பர்

  • @gopimahenthiramanigopi9143
    @gopimahenthiramanigopi9143 3 месяца назад +1

    Super bro

  • @manikandanachari3012
    @manikandanachari3012 3 месяца назад +1

    மாஸ்❤❤❤❤❤❤❤இரவி சார்

  • @MohanKumar-gr6ct
    @MohanKumar-gr6ct 3 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉🎉super g🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sathishv797
    @sathishv797 3 месяца назад +1

    Sathish Bangalore
    I love you Anna and Akka ❤❤
    Super 😂😂😂

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 3 месяца назад

    அருமை❤❤❤

  • @jahabarsadhik72
    @jahabarsadhik72 3 месяца назад

    ரவி ராஜ் உண்மையை சொன்னதற்கு மிக்க நன்றி

  • @Senthil3807
    @Senthil3807 3 месяца назад

    அருமையான பதிவு

  • @ArunKali-t4s
    @ArunKali-t4s 3 месяца назад +2

    Anna akka super

  • @GunaSundari-r7p
    @GunaSundari-r7p 3 месяца назад

    ஆமா இவரு பெரிய சேரன்னு நெனப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Babuvadivel-l4m
    @Babuvadivel-l4m 3 месяца назад

    Super duper ❤❤❤

  • @VivekKumar-eo4dt
    @VivekKumar-eo4dt 3 месяца назад

    1996 எங்கள் நினைவுகள் ❤❤❤❤ நன்றி ravi sir vivek

  • @Selvaselva53744
    @Selvaselva53744 3 месяца назад

    தலைவரே இதே வேற நெனைக்க வச்சி டிங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤

  • @rahulsj3032
    @rahulsj3032 3 месяца назад +1

    90s super ❤❤❤

  • @varunmithran7715
    @varunmithran7715 3 месяца назад

    Superb ravi bro and radha sister ❤❤❤
    Unga video elame superb

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 3 месяца назад +1

    🌹🌹🌹 பிரோ அண்ட் சிஸ்டர் தன் கணவனுக்காக மாங்கல்யம் பூஜை செய்யும் அனைத்து சகோதரிகளுக்கும் என் பெற்ற தாய் போல அனைத்து தாய் உள்ளங்களுக்கும் மாங்கல்ய பூஜை சிறப்பாக செயல்பட அந்த முருகப்பெருமான அருள் ஆசியுடன் பல்லாண்டு காலம்வாழ வேண்டும் என வாழ்த்தி youtube சேனல் ரவிராதா சேனல் மூலமாக வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் வாழ்த்துக்கள் ப்ரோ வாழ்த்துக்கள் இந்த மாங்கல்யம் பூஜை கலந்து கொள்பவர்கள் புவனகிரியில் ராகவேந்திரா சுவாமி அவதரித்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெறுகிறது கலந்து கொள்பவர்கள் கலந்து கொள்ளலாம் வாழ்க வளமுடன்

  • @chinnaraj3699
    @chinnaraj3699 3 месяца назад +1

    Arumai

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar 3 месяца назад +1

    🌻🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🌺👍👍👍👍👍👍

  • @karuthapandi9610
    @karuthapandi9610 3 месяца назад +1

    ரவி அண்ணா பழைய நினைவுகள்

  • @karthikkkarthikk1501
    @karthikkkarthikk1501 3 месяца назад +1

    ❤❤❤❤👍👍👍👍👍👍

  • @sureshkumar.K-u2j
    @sureshkumar.K-u2j 3 месяца назад

    😂😂😂

  • @thakshithraj
    @thakshithraj 3 месяца назад

    Mass

  • @inthumathiinthumathi1133
    @inthumathiinthumathi1133 3 месяца назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RavikumarKumar-jq8vh
    @RavikumarKumar-jq8vh 3 месяца назад +1

    GOOD NIGHT BROTHER 🎉

  • @charlesdavid3919
    @charlesdavid3919 3 месяца назад

    ❤🎉😂

  • @mbalajibalaji8018
    @mbalajibalaji8018 3 месяца назад

    Ama usilampatti🎉

  • @SelvaKumar-jo2id
    @SelvaKumar-jo2id 3 месяца назад +1

    🎉🎉🎉🎉❤❤❤❤😮😮

  • @S.SEKAR1983
    @S.SEKAR1983 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manikandanachari3012
    @manikandanachari3012 3 месяца назад

    பழைய நினைவுகள் எனக்கு வருகிறது. தமிழ்நாட்டின் சிறுவர்கள் விளையாடிய பதிவுகள் ஞாபகம் இரவி சார். தற்போதைய குழந்தைகள் சாத்தான்கள்.. இதையெல்லாம் விரும்பவில்லை. அவர்கள் பிஞ்சில் பழுத்து திருமணம் வேண்டும் என்று கேட்கிறார்கள். கேர்ல் ப்ரண்ட் பாப்பிரண்டு வேண்டும் என்கிறார்கள்

  • @ramaswamyh495
    @ramaswamyh495 3 месяца назад

    Malarum ninaivugal

  • @SaleemSaleem-cw2lm
    @SaleemSaleem-cw2lm 3 месяца назад

    Neenga 90s kits ahh

  • @sivasankaransiva4677
    @sivasankaransiva4677 3 месяца назад +1

    Super anna