SHRI GNANANANDA VIJAYAM 1/15 Upanyasam by Govindapuram Shri Balaji Bhagavathar

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #ShriGnananandaVijayam
    #GovindapuramBalajiBhagavathar
    SHRI GNANANANDA VIJAYAM 1/15 Upanyasam by Govindapuram Shri Balaji Bhagavathar

Комментарии • 26

  • @gopalakrishnanv4554
    @gopalakrishnanv4554 5 месяцев назад

    குருவே சரணம் சரணம் குருவே துணை குருவே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 Год назад

    . ......🙏🙏🙏 ......
    ..... 'அகண்டம்'....விஸ்வரூப தரிசனம். .ஆனந்தம் ....! ....
    ... 🙏🙏🌺......

  • @thiru088
    @thiru088 5 лет назад +5

    மிக அருமையான உபன்யாசம். தங்களை போல் உள்ளவர்களால் தான் சனாதன தர்மம் நிலைத்து நீடிக்கிறது.நன்றி. பண்டரிபுரம் மகா பக்த விஜய சரித்திரத்தையும் இதே போல் உபன்யாசம் செய்யவும்.

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Год назад

    நாம் எந்த சாதனையும் செய்ய முடியாது சரணாகதி தவிர. நல்ல பயனுள்ள தகவல்

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi4886 4 года назад +2

    Pranams to Sri Balaji bhagavathar ji.

  • @GiridharaSrinivasan
    @GiridharaSrinivasan 4 года назад +2

    Guru Dheva 🙏
    சத்குருநாதா..🙏 🙏
    Gnanananda.. 🙏 🙏 🙏

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 Год назад +1

    Nandri mama.namaskaram

  • @padmababu58priya84
    @padmababu58priya84 3 года назад

    Sadguru Shri Gnanandha Swamiji Namashkaram.... Sadgurunatha Maharaj ki Jai....🙏🙏🙏🙏🌷🌷

  • @meerag5736
    @meerag5736 5 лет назад +6

    Arumai . Poorva jenma punyam irundhatalthan ithai ketkum vaaipu kitti ullathu nandri. Namaskarangal koadi

  • @jamunaraninatraj9183
    @jamunaraninatraj9183 Год назад

    🙏🙏

  • @padmashankaran4829
    @padmashankaran4829 4 года назад +2

    Romba arumaya irukku

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 3 года назад

    அக்ஷ்டாவக்ரர், ஜனகர், ஏழை பிராமணர் கட்டத்தில் , குருவருளால் வ்யாச பீடத்தில் இருந்து சொல்லும் தகுதி பெற்றிருப்பதால் உங்களால் சிரிக்க முடிகிறது. ஆனால் வாஸ்தவத்தில் கேட்க்கும் எங்களுக்கு திகைப்பாகவும் மெய்சிலிர்ப்பாகவும் இருக்கிறது. ராதேக்ருஷ்ணா!!

  • @PriyaPriya-zd1gm
    @PriyaPriya-zd1gm 2 года назад

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏

  • @GGK-2023
    @GGK-2023 3 года назад

    Raadhe Krishna 🙏🌹🌺

  • @clayforum4545
    @clayforum4545 3 года назад +2

    Balaji Bagavathar பிறந்ததே மஹான்கள் மற்றும் சித்தர்களின் பெருமை பாடவே. அவருக்கும் பெரும் பாக்கியம். கேட்பவர்கட்கும் மிகப் பெரும் பாக்கியம். அதுவும் இவர் பிரவசனம் செய்தால் பக்தியில்லாதவர்கட்கும் பக்தி வந்திடும். ஜன்ம ஜன்மங்களில் செய்த புண்ணியங்களே நம்மை இதையெல்லாம் கேட்க வைத்து பேரானந்தம் கிடைக்க வைக்கும்.
    ஐயா, தாங்கள் இன்னும் நிறைய மஹான்களின் வரலாற்றை வாழ்க்கை முழுவதும் பேச வேண்டும். இது தேனை விட தித்திக்குதே.

  • @vasanthipb8770
    @vasanthipb8770 3 года назад

    Radhe krishna 🙏🙏🙏🙏

  • @gurunattu
    @gurunattu 5 лет назад +3

    குருவும் சிஷ்யனும் புத்தகம் பல புதிய குறிப்புகளுடன் சென்ற வருடம் ஞானாந்த நிகேதன் மூலம் தமிழில் வெளியிடப் பட்டுள்ளது.

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 3 года назад

    கண்ணார கண்டனையோ பாடல் குருஜி பாடி கேட்டு உள்ளோம் 🙏

  • @bhanumathikasi8531
    @bhanumathikasi8531 3 года назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹

  • @Kriti20101
    @Kriti20101 3 года назад

    Namaskram mama

  • @krisnakumar1778
    @krisnakumar1778 5 лет назад

    Cosy hostel Kosi hostel

  • @whoami9691
    @whoami9691 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @whoami9691
    @whoami9691 3 года назад

    🙏🙏