ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024 #kumbam #கும்பம்

Комментарии • 78

  • @balanabalana7641
    @balanabalana7641 Месяц назад +39

    இப்போதைக்கு கடன் இல்லாத வாழ்க்கை இருந்தாலே போதும் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கிறது அப்பறம்

  • @GopiGopi-vq7dz
    @GopiGopi-vq7dz Месяц назад +16

    கும்ப ராசி நல்லது நடந்தால் நன்மை அய்யா

  • @anpuazhagan5346
    @anpuazhagan5346 Месяц назад +22

    ஐயா கும்ப ராசி சதய நட்சத்திரத்தில் பிறந்துள்ளேன் இதுவரை எந்த நன்மையும் நடக்கவில்லை

  • @AnandKabin
    @AnandKabin Месяц назад +34

    ஐயா நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் தொழில் மாற்றம் நோக்கி செல்கிறேன் நீங்கள் சொன்ன பலன் மிகவும் நன்றாக உள்ளது என்று நினைக்கிறேன் நன்றி ஐயா

    • @carthiknp143
      @carthiknp143 Месяц назад +3

      Nanum avitam

    • @MuthuPandiyan-yw6xp
      @MuthuPandiyan-yw6xp Месяц назад +2

      நானும் தொழில் மாறதான் நினைக்கிறேன்
      கும்பம் சதயம் நட்சத்திரம்

    • @muruganarul33
      @muruganarul33 Месяц назад +2

      கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம்

    • @gopinathp1553
      @gopinathp1553 Месяц назад

      I am also​@@MuthuPandiyan-yw6xp

    • @kavinayamariyappan
      @kavinayamariyappan Месяц назад

      நானும் same bro

  • @palaniarumugam4960
    @palaniarumugam4960 Месяц назад +8

    நன்மையே நடக்கட்டும் சிவசிவ நமச்சிவாய

  • @sddhamodharan8
    @sddhamodharan8 Месяц назад +11

    நல்லசோறு சாப்பிட்டாலே போதும், பா இதுல 7தலை முறையா நம்பிட்டோம்

  • @somasundaramk820
    @somasundaramk820 Месяц назад +6

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    நற்பவி நற்பவி நற்பவி
    இனி எல்லாம் சுகமே

  • @rajaramn9974
    @rajaramn9974 Месяц назад +5

    மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏 சாமி நன்றி 🙏🙏🙏

  • @sivernathamsivernatham7258
    @sivernathamsivernatham7258 Месяц назад +1

    Kumbam rasi sadhayam nachatiram yes thank you sir God bless

  • @chithrashanmugam7818
    @chithrashanmugam7818 Месяц назад +1

    Migavum nandri ..

  • @ramyaramya2451
    @ramyaramya2451 21 день назад

    நன்றி அண்ணா

  • @Kuppusamy-nm2xu
    @Kuppusamy-nm2xu Месяц назад +4

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்

  • @user-mx1hw7xb6v
    @user-mx1hw7xb6v Месяц назад +3

    என்ன சாமி விவசாயி நாங்க எங்களுக்கு எதாவது சொல்லுங்க

  • @sacratees4874
    @sacratees4874 Месяц назад +1

    Thank you thank you

  • @sekarp7925
    @sekarp7925 Месяц назад +1

    Super very nice predictions brother

  • @kgselvaraj
    @kgselvaraj Месяц назад +2

    சிவசிவ சிவாயநம

  • @gayathridevi1577
    @gayathridevi1577 Месяц назад

    கும்பம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவள் இன்னைக்கு வரைக்கும் நல்லதே நடந்தது இல்லை, அதுனால என்னால எதையும் நம்ப முடியாது சார்

  • @annamalairamanathan7731
    @annamalairamanathan7731 Месяц назад +5

    சோத்துக்கு சிங்கி அடிக்கிறேன் நான் இந்த ராசி

  • @AMMUSNEKA
    @AMMUSNEKA Месяц назад +2

    ஐயா நான் கும்பம் ராசி புரட்டாதி நட்சத்திரம் எனக்கு இந்த மாசம் எப்படி இருக்கும் ஐயா சொல்லுங்க ஐயா

  • @prasanthkumar4918
    @prasanthkumar4918 Месяц назад +3

    எனக்கு ஒரு சந்தேகம் பணம் வைத்து இருக்கும் கும்பம் ராசி காரர் நல்லா தான் இருக்காங்க.. அவங்கள் நல்லா தான் இருக்காக ... சும்மா அடிச்சு விடாத ...

    • @dineshchetty3051
      @dineshchetty3051 Месяц назад +1

      trust mother and father more then that nothing ......blessing is must ,mark my word stop thinking

  • @dhakkshinamoorthynatarajan1137
    @dhakkshinamoorthynatarajan1137 27 дней назад

    அன்புள்ள குருஜி,
    நான் கும்ப ராசி மிதுன லக்னம், எனது ஜாதக லக்னத்தில் செவ்வாயும் சுக்ரனும் இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் நல்ல செய்தியும் திருப்புமுனையும் இருக்கிறதா? உங்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கவும், நன்றி குருஜி..

  • @anbuchezhian5113
    @anbuchezhian5113 28 дней назад

    நான் கும்பம் சதயம் எனக்கு இன்னும் நேரம் வரவில்லை போல
    நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் சிலர் துரோகாத்தால்

  • @soundararajanc5304
    @soundararajanc5304 Месяц назад +2

    குரு சுக்கிரன் TV அம்மன் அருள் TV இரண்டும் தங்களுடைய சேனல்களுங்களா சுவாமி

  • @user-vq5ym6xz9p
    @user-vq5ym6xz9p Месяц назад +2

    வேலை கிடைக்குமா

  • @user-yv6ke5io3d
    @user-yv6ke5io3d Месяц назад

    Kumbam rasi kumbam lakkanam purattathy nachathiram

  • @user-ty1eq1ui9t
    @user-ty1eq1ui9t Месяц назад

    Thanks 👍

  • @pradeepshanmugam278
    @pradeepshanmugam278 Месяц назад

    நந்திரி அய்யா 🙏🙏🙏

  • @sacratees4874
    @sacratees4874 Месяц назад

    Nanmaigal nadakattum

  • @dhakkshinamoorthynatarajan1137
    @dhakkshinamoorthynatarajan1137 27 дней назад

    பூரட்டாதி நட்சத்திரம்

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 Месяц назад

    Nanresmy💯💯💯🙏🙏🙏

  • @RamuRamu-wd2kj
    @RamuRamu-wd2kj Месяц назад

    Ellam sivamayam

  • @kathiravan8431
    @kathiravan8431 Месяц назад +2

    Ada ponga sir....Kumbam always thunbam😢

    • @TrendSuresh
      @TrendSuresh Месяц назад

      Sothellam serka vendam muthalla kadana eppadi adaikarathinnu theriyala matrum irukara sothu eppo kaikku varumnu theriyala

  • @moideenam3322
    @moideenam3322 Месяц назад

    ஏழு தலைமுறைக்கு சோத்து வேண்டாம் ஒரு தலைமுறை போதும் என்னால முடியல

  • @DhanaSekar-zy4wj
    @DhanaSekar-zy4wj Месяц назад

    Kumba raci pooratadi nutchathram Nala Nallanaram yappa parakum

  • @kothaikumar1823
    @kothaikumar1823 Месяц назад

    Iya nan kayanam paani 27vqrusama yitu na manasusariyillaithan irken sathyam natsathiram eankaram

  • @jothis4814
    @jothis4814 Месяц назад

    Dasa buthi sani thesaiyaka irrunthal yena aaugum ayiya ......Kumbam rasi, avitam nakshatiram, danusu lakinam ...... Miga periya thunbathil irrukiren ayiya.......yenal thanga mudiyavillai ayiya.....uthavungal ayiya..

  • @user-ef9qy6ix1b
    @user-ef9qy6ix1b Месяц назад

    ஐயா. நன். கும்பம். ரசி. புரட்டாதி.. 3.பாதம்.கே.திசை.நடக்குரது.சிரமம்

  • @vsrregency2845
    @vsrregency2845 Месяц назад

    Yen amma enna pathukano amma muthramma than yelamey 🎉avanga poruppu yelam sari agum

  • @user-kw8hc8tv8v
    @user-kw8hc8tv8v Месяц назад

    🙏🙏🙏🙏🙏👍👍

  • @Krishnamoorthy-xz7zg
    @Krishnamoorthy-xz7zg Месяц назад

    KUMPAM.PURATTATHI.STAR.THULAM LAKKANAM

  • @kathirvelbk5301
    @kathirvelbk5301 Месяц назад

    நல்லதுநடந்தால்சரிங்க

  • @devisundar4864
    @devisundar4864 Месяц назад

    Iyya teacher pathiye solllala

  • @sharmilamery1325
    @sharmilamery1325 Месяц назад

    Pongappa poi solamal naan kumba rasi satham nutchathram bad situation 😢

  • @user-qk5zp9ks2i
    @user-qk5zp9ks2i Месяц назад

    Enakku bomi vangeenen thangal varuthe enasaeyvathu

  • @CnpNishvanth-gi9wr
    @CnpNishvanth-gi9wr Месяц назад +1

    Hydrogen woke up Honda

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 Месяц назад

    Kumbam rasi sathyam nachatiram eppo marriage nadakum life and future eppadi irukumm

  • @CnpNishvanth-gi9wr
    @CnpNishvanth-gi9wr Месяц назад +1

    Give a little bit Google Association India

  • @dineshkani80
    @dineshkani80 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙄

  • @user-ty2bc6vx3p
    @user-ty2bc6vx3p Месяц назад

    Chitra name marry akie 3years akkuthu ennum baby ella ...kolanthaie pakieyam yannaku yappa errukum sollunka sir.....komba rasi ..pooradathi nachathiram

  • @ayyanarmurugan1769
    @ayyanarmurugan1769 Месяц назад +3

    எல்லாருக்கும் ஒரே தலைப்பு போட்டிருக்க மெண்டல்

  • @SathishSathish-xy4gr
    @SathishSathish-xy4gr 29 дней назад

    Kumba rasiku time ahe sariyilla

  • @user-cv9fc8et4t
    @user-cv9fc8et4t Месяц назад

    👌👌👌👌👌👌😭😭😭🙏🙏🙏

  • @BalakrishnanG-nw2wm
    @BalakrishnanG-nw2wm Месяц назад +4

    Kumpam.avittam,picha,mattum.edukala

  • @chandrasekar-pl4pr
    @chandrasekar-pl4pr Месяц назад

    Sollu elukkayha mudiyala

  • @smekalai9871
    @smekalai9871 Месяц назад

    Consultation fees how much

    • @balukw8539
      @balukw8539 Месяц назад +1

      10 thousands only.

  • @veerachamyv6700
    @veerachamyv6700 Месяц назад

    ஐயா நான் கும்பராசி அவிட்டம் உடல் நலம் எப்படி இருக்கும்

  • @CnpNishvanth-gi9wr
    @CnpNishvanth-gi9wr Месяц назад

    Where you up anything at a job

  • @veerasudhanr9049
    @veerasudhanr9049 Месяц назад

    😂

  • @ElizabethGunarathnam-mk3ep
    @ElizabethGunarathnam-mk3ep Месяц назад

    Poi

  • @kanikani64
    @kanikani64 Месяц назад

    Loose

  • @AnandKabin
    @AnandKabin Месяц назад +7

    ஐயா நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் தொழில் மாற்றம் நோக்கி செல்கிறேன் நீங்கள் சொன்ன பலன் மிகவும் நன்றாக உள்ளது என்று நினைக்கிறேன் நன்றி ஐயா