🔴சீமான் எழுச்சியுரை | 28-01-2024 புரட்சித் தீ! முத்துக்குமார் மாபெரும் பொதுக்கூட்டம் - கோவில்பட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2024
  • #seemanfieryspeech2024 #tamilnadupolitics
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    / @naamthamizharkatchi
    #seemanlatestspeech2024
    #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Комментарии • 271

  • @riyaarth01
    @riyaarth01 4 месяца назад +118

    பணம் கொடுக்காமல் இவ்வளவு கூட்டம்..பிரமிப்பாக இருக்கிறது..நாம் தமிழர் தனது எண்ணிக்கையை இந்த பாராளமன்ற தேர்தலில் தொடங்கட்டும்…நாம் தமிழர்💪

    • @akking6997
      @akking6997 4 месяца назад +3

      அதான் எனக்கும் ஆச்சர்யமாக உள்ளது... பணம் கொடுக்காமல் எப்படி இவ்வளவு கூட்டம் அதுவும் முழுக்க முழுக்க இளைஞர்கள் கூட்டம்.. ஒரு வேளை பணமா இல்லாம சரக்க குடுதிற்பாரோ😢

    • @riyaarth01
      @riyaarth01 4 месяца назад +10

      @@akking6997 🤣😂திராவிட புத்தி சரியாக இருக்கிறது உங்களுக்கு..கடைசி வரை அவர்கள் கொடுக்கும் கோழிபிரியாணிக்கும்,குவாட்டர் பாட்டில்கும் உன் தலைமுறையை கூட நீங்கள் அடகு வைப்பீர்கள்..வாழ்த்துக்கள்

    • @yogaforyou539
      @yogaforyou539 4 месяца назад

      Upis katharal 😂😂​@@akking6997

    • @user-ug1og2yp8k
      @user-ug1og2yp8k 4 месяца назад

      ​@@riyaarth01சரியாக சொன்னிங்க ❤❤❤❤

    • @user-ds7bc8wt5v
      @user-ds7bc8wt5v 4 месяца назад

      @@akking6997தோ வண்டான் பாரு 20 ரூவா வாங்கிட்டு குஞ்ச சப்புரதுக்கு 😂😂

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 4 месяца назад +119

    13கோடி தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை. என் அண்ணன் சீமான்.....

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 4 месяца назад +6

      உண்மை உறவே ❤❤❤

  • @rafeeqes9294
    @rafeeqes9294 4 месяца назад +54

    ஆகச் சிறந்த பேச்சு ❤
    என் உயிர் அண்ணன் சீமான் 👏🔥🔥🔥

  • @user-tv6sv1rj5q
    @user-tv6sv1rj5q 4 месяца назад +20

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

  • @ezhumalai5650
    @ezhumalai5650 4 месяца назад +85

    தொடர்ந்து.... போராடுவோம்.... அண்ணா 🙏🤝🔥🔥👍கண்டிப்பாக.... வெல்வோம் அண்ணா 👍

    • @mugamvelan4847
      @mugamvelan4847 4 месяца назад +5

      போராட தேவை இல்ல நம்ம எல்லாரும் ஒன்ன சேரனும் ஓட்டா vote 🗳️ சேர்க்கனும்

    • @user-ds7bc8wt5v
      @user-ds7bc8wt5v 4 месяца назад

      @@mugamvelan4847crt ah soninga

    • @user-ds7bc8wt5v
      @user-ds7bc8wt5v 4 месяца назад

      Ipo comment potutu vote vera yarukum potradhinga 😢

  • @vimalpalm4211
    @vimalpalm4211 4 месяца назад +27

    அண்ணனோடு....கடைசி மூச்சு வரை போராடுவோம்....நாம் தமிழர்....🎉🎉

  • @vimalvinith6511
    @vimalvinith6511 4 месяца назад +19

    ❤சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல்.நாம் தமிழர்.❤எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤

    • @manikandanr1454
      @manikandanr1454 4 месяца назад +1

      Poda vijaikanth Mari varuma

    • @manikandanr1454
      @manikandanr1454 4 месяца назад +1

      Ivan saltra thattuvane

    • @vimalvinith6511
      @vimalvinith6511 2 месяца назад +1

      ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் அண்ணா

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 4 месяца назад +73

    நாம் தமிழர் கட்சி தான் தமிழ் நாட்டிற்கு வேண்டும்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 4 месяца назад +23

    தமிழ்நாட்டை திராவிடனிருந்து மீட்க!!
    அண்ணன் இந்த மக்களுக்கானவன் மண்ணுக்கானவன்;👋👋👋💯💯💯💪💪💪 🌾🌾🌾

    வாழ்க தமிழ் தேசியம் இணைந்திடுவோம் நாம்தமிழராய் ❤❤❤💪💪💪🌾

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 4 месяца назад +20

    அழகான பேச்சு அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும்
    இத்தனை சொந்தங்களை யும் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👌👌

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 4 месяца назад +14

    கண்ணீர் பொங்கும் வீர எழுச்சியுரை.

  • @SubithaRani-jw4xf
    @SubithaRani-jw4xf 4 месяца назад +8

    மாபெரும் கூட்டம் கண்டு மெய் சிலிர்க்கிறது
    நாம் தமிழர்

  • @user-te6qo9ys3v
    @user-te6qo9ys3v 4 месяца назад +38

    என்உயிர்அண்ணன் சீமான் எங்கள்.குடும்ப.ஓட்டு.நாம்தமிழர்.சீமான்தங்கை♥️🙏🙋

  • @thavaraj9818
    @thavaraj9818 4 месяца назад +56

    பிரபாகரனின் தம்பியே உன் பேச்சு கேட்க மெய்சிலிர்க்குது

  • @d.kowsikd.kowsik8170
    @d.kowsikd.kowsik8170 4 месяца назад +19

    மக்கள் தலைவன் அண்ணன் சீமான் ❤❤❤

  • @balakala5645
    @balakala5645 4 месяца назад +18

    🙏🙏🙏 அண்ணனின் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 4 месяца назад +25

    என் அண்ணன் சீமான் அவர்களை நேரில் காண வேண்டும் என்ற ஆதங்கம் மட்டுமே என் எண்ணம் ஆனாலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன் உழைத்துக் கொண்டே இருக்கிறேன் நாம் தமிழர் கட்சிக்காக ஆனால் எனக்கு எதுவும் தேவையில்லை என் மகன் மகள் அனைவரும் உங்கள் பக்கம் தான் ஆனாலும் நேரில் காண வேண்டும் என்ற ஒரு ஆதங்கம் என் மனதில் உண்டு ஆனால் நீங்கள் முதல் முதல் செய்த சத்தியம் எனக்கு எனக்கு பிடித்தது மூன்று தேர்தல் வந்தது நான் மோகன்ராஜ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ராமு டிராவல்ஸ் கோயம்புத்தூர் நான் நா மோகன்ராஜ் ராமு வாகன ஓட்டினார்

    • @encyclopediacr7
      @encyclopediacr7 4 месяца назад +3

      அண்ணா உங்கள் உழைப்பிற்கு சிரம் தாழ்த்துகிறேன்🙏🏽🙏🏽🙏🏽

  • @kathirvijay5991
    @kathirvijay5991 4 месяца назад +14

    தொடர்ந்து போராடுவோம் வெற்றி கண் முன்னே தெரிகிறது அண்ணா... தமிழர்கள் விழிக்க தொடங்கி விட்டார்கள்...

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 4 месяца назад +11

    புரட்சிக்காரன் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪🐯💪

  • @SureshGaneshan-nm4ue
    @SureshGaneshan-nm4ue 4 месяца назад +30

    இந்தவாட்டி விவசாய சின்னம் வெற்றி பெற்றே ஆகணும் யாரும் வேண்டாம் அண்ணன் சீமான் இருக்கிறார்

  • @m.josephantonyantony2140
    @m.josephantonyantony2140 4 месяца назад +8

    நாம் தமிழர் ஆட்சி வர வேண்டும், அப்போது தான் நம் தமிழ் நாடும் நம் தமிழ் இனமும் உயர்வு பெறும்

  • @piyako3586
    @piyako3586 4 месяца назад +3

    சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉

  • @Aathinarayanan987
    @Aathinarayanan987 4 месяца назад +5

    நாம் தமிழறின் புரச்சி தீ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @theepanvina1813
    @theepanvina1813 4 месяца назад +4

    Valthukal Anna❤️❤️❤️❤️🔥🔥🔥🔥NTK❤️❤️❤️❤️

  • @maransiva2367
    @maransiva2367 4 месяца назад +4

    மிகவும் அருமை சீமான்.
    வெற்றியை நாளை சொல்லும்.
    நாம் தமிழர் கனடா

  • @faintworld4219
    @faintworld4219 4 месяца назад +23

    நாம் தமிழர் எண்ணூர்❤

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 4 месяца назад +3

    சிறப்பு❤

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 4 месяца назад +5

    ஐயா அருமையான பதிவு உங்கள் கருத்துக்கள் இன்றைய தலைமுறைக்கு தேவை

  • @soniyanalan7661
    @soniyanalan7661 4 месяца назад +4

    இப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை நாம் தமிழர் கட்சியின் தம்பி தங்கைகள் தேனீக்கள் போல் கூடியிருக்கும் மாபெரும் கூட்டம் நாம் தமிழர் கட்சி வெற்றி வெற்றி உறுதி நாம் தமிழர் நல்லாட்சி தருவது உறுதி

  • @chandran4319
    @chandran4319 4 месяца назад +5

    தரமான பதிவு🙏🙏🙏🙏🙏

  • @ManivannanEhambaram_
    @ManivannanEhambaram_ 4 месяца назад +12

    வீர மண் கோயில் பட்டி நாம்தமிழர் வசமானது

  • @Aathinarayanan987
    @Aathinarayanan987 4 месяца назад +7

    சத்தியத்தின் மகன் அண்ணன் சீமான். நமது முப்பாட்டன் சிவன் கொடுத்த தீர்க்கதரசன் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤நாம் தமிழர்❤❤தமிழ்த்தாய் வாழ்க ❤❤தலைவர் பிரபாகரன் வாழ்க ❤

  • @sweetymineralwater8671
    @sweetymineralwater8671 4 месяца назад +3

    ஐ லவ் சீமான் அண்ணா❤❤❤❤

  • @Dharmarasu882
    @Dharmarasu882 4 месяца назад +7

    .தலையா கடல் அலையா ....
    உணர்ச்சிகரமான மேடை எவ்வளவு புத்துணர்ச்சி .....✊✊👌👌💪💪

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 4 месяца назад +33

    ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 4 месяца назад +4

    அருமை

  • @Nandha1323
    @Nandha1323 4 месяца назад +3

    செந்தமிழன் சீமான்...💥

  • @arasankumar7083
    @arasankumar7083 4 месяца назад +3

    கோவில்பட்டி உறவுகளுக்கு புரட்சி வணக்கங்கள்! வாழ்த்துகள்! ❤

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 4 месяца назад +5

    Ntk

  • @RaguRam-cs1qm
    @RaguRam-cs1qm 4 месяца назад +1

    வாழ்க தமிழ் 🎉வளர்க நாம் தமிழர் கட்சி 🎉🎉

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 4 месяца назад +4

    சீமான்❤❤❤

  • @JyothiSurya-jj6mx
    @JyothiSurya-jj6mx 4 месяца назад +8

    Next CM my anna seeman he just amazing
    Like( thatha kamaraj)❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviSudhar-vx6gc
    @RaviSudhar-vx6gc 4 месяца назад +3

    வணக்கம் ஆரூர் ரவிச்சந்திரன் வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி நாம் தமிழர் வாழ்த்துக்கள்

  • @itsmekani735
    @itsmekani735 4 месяца назад +6

    தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர்...✍

  • @SathiaTamil
    @SathiaTamil 4 месяца назад +3

    மக்கள் பெரும் திரள் நாம் தமிழர் வாக்காக மாறி சிறப்பு மிக்க வரலாற்று புரட்சி படைக்கட்டும்

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 4 месяца назад +4

    சீமான்நமக்கானவன்❤

  • @sivagnanapandian9417
    @sivagnanapandian9417 4 месяца назад +17

    நாம் தமிழர்

  • @sajin1723
    @sajin1723 4 месяца назад +4

    இந்த பேச்சை நான் நாகர்கோவிலில் எதிர்பார்த்தேன் அண்ணா.... Fire.... Fire...

  • @yaraevan1761
    @yaraevan1761 4 месяца назад +6

    ஐ லவ் யூ அண்ணன் ❤️ நாம் தமிழர் வெல்லும் கணிகை வளத்தை கொள்ளையடித்தவனை கொல்லும்

  • @davidpeter6194
    @davidpeter6194 4 месяца назад +2

    மிக்க மகிழ்ச்சி.

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 4 месяца назад +1

    நாம்தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k 4 месяца назад +4

    Totally 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sujins181
    @sujins181 4 месяца назад +6

    நாம் தமிழர் ❤ நாம் தமிழர் ❤ நாம் தமிழர்

  • @sweetymineralwater8671
    @sweetymineralwater8671 4 месяца назад +3

    இது காசுக்காக வந்தக் கூட்டமல்ல. ❤❤❤❤❤

  • @Ntk78680
    @Ntk78680 4 месяца назад +8

    நாம்தமிழர் ❤2024& 2026ல 💪

  • @prasanthnataraja9213
    @prasanthnataraja9213 4 месяца назад +8

    நாம் தமிழர் ❤

  • @Saravanan-cb5yq
    @Saravanan-cb5yq 4 месяца назад +5

    என் உயர் மூச்சு என் அண்ணன் சீமான் அவர்கள்

  • @shanmugamkamaraj3540
    @shanmugamkamaraj3540 4 месяца назад +3

    நேரலை மிக மிக சிறப்பு

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 4 месяца назад +3

    அருமை❤

  • @user-nm7qx3xg5s
    @user-nm7qx3xg5s 4 месяца назад +1

    Pullaraithu poi vettathu makkalee iniyavathu velithu kollugal nam tamiler❤

  • @tharaniPAVALENDRA
    @tharaniPAVALENDRA 4 месяца назад +34

    உலக தமிழன் சீமான்

  • @nrajan99
    @nrajan99 4 месяца назад +3

    one of the best speeches!

  • @raja-jk6fi
    @raja-jk6fi 4 месяца назад +6

    🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️seeman Annan

  • @murugesansupi
    @murugesansupi 4 месяца назад +3

    சீமான் தலைவர் உங்கள் தாடி அழகாக உள்ளது

  • @motokds6392
    @motokds6392 4 месяца назад +3

    Anne I love you ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 4 месяца назад +4

    ருமை

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o 4 месяца назад +1

    0:1 - 1:08:28 வரை நரம்புகள் முறுக்கேறியது...🔥
    அண்ணன் சீமான் 🐯
    நாம் தமிழர் 💪
    அம்பாசமுத்திரம் தொகுதி
    திருநெல்வேலி மாவட்டம்.

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 4 месяца назад +14

    இனிவும் தாமதம் வேண்டாம் தமிழர்களே இறுதி வாய்ப்பு உங்களுக்கானது இந்த நாம் தமிழர்கள் எனும் புரட்சி படை தமிழ் மொழி வாய்யிலாக வாழும் அனைத்து உயிர்களும் அச்சமின்றி வாழ ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் அதற்கு தமிழ் நாட்டில் மக்களின் மனநிலை மாற்றங்கள் வேண்டும் இருக்கும் ஒரு வாய்ப்பு இழந்து விடாமல் வரும் காலங்களில் தமிழர்கள் வாழ்வியல் இந்த உலகிற்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் நன்றி நாம் மனிதர்கள்

  • @kannakanna2185
    @kannakanna2185 4 месяца назад +1

    உண்மையான பேச்சி

  • @TheAbe55
    @TheAbe55 4 месяца назад +1

    நாம் தமிழர் சென்தமிழன் சீமான்.....
    I ❤❤❤you அண்ணே..... 2026 ல் முதலமைச்சர் நீங்க தான்...🔥🔥🔥💪🏾💪🏾💪🏾

  • @kazhaniuzhavan1844
    @kazhaniuzhavan1844 4 месяца назад +10

    ட்ரோன் கேமரா வைத்து நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள்

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 4 месяца назад +3

    Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl ANNA

  • @user-sc8vf7nf2p
    @user-sc8vf7nf2p 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @murugeshmurugesh0909
    @murugeshmurugesh0909 4 месяца назад +2

    அண்ணா நீங்கள் காங்கேயம் தொகுதிக்கு ஒருமுறை வர வேண்டும் தயவுசெய்து உங்கள் காங்கேயம் தொகுதிக்கு வாங்க நாம் தமிழராய் காத்துக்கொண்டிருக்கிறேன் 2024 40 ம் நாமே‌2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் 💪💪💪

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 4 месяца назад +4

    ❤❤❤❤💪💪💪❤❤ நாம்தமிழர் கத்தார்

  • @gopaldesigner8370
    @gopaldesigner8370 4 месяца назад +15

    Super speech அண்ணா❤ Kovilpatti la🎉👍

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤

  • @tharaniPAVALENDRA
    @tharaniPAVALENDRA 4 месяца назад +3

    ஒரே உலக தமிழ் தலைவன் சீமான் அண்ணா

  • @user-zs9vj7pv4d
    @user-zs9vj7pv4d 4 месяца назад +3

    🎉🎉🎉🎉🎉🎉

  • @LoneWolfAZPlays
    @LoneWolfAZPlays 4 месяца назад +3

    Tamil valgha. Tamilan valgha. Puratchi seivom. Maatrathai kanbom. 🔥

  • @sugumarkarunanandam-hg1hn
    @sugumarkarunanandam-hg1hn 4 месяца назад +5

    Brave Speech. 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏

  • @karthikb3739
    @karthikb3739 4 месяца назад +7

    Its not a speech itz mesmerizing 🥰❤🎉🥰❤❤❤

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 3 месяца назад

    தமிழனின் குரல்வலையை நெறுக்கும் திராவிடம்.சாதி மதம் கட்சியை கடந்து தமிழராய் ஒன்றினைவோம். நாம் தமிழர்.

  • @ksarathi7397
    @ksarathi7397 4 месяца назад +4

    NTK seeman 👍👍💪💪💪💪

  • @AnnamalaiG-ei7hy
    @AnnamalaiG-ei7hy 3 месяца назад +1

    சாதியைப் பார்க்காதே ஏதாவது சாதிக்கப் பாரு❤❤🎉🎉
    -சீமான்

  • @user-jj9ll6nk1r
    @user-jj9ll6nk1r 4 месяца назад +6

    ❤❤❤

  • @kid3837
    @kid3837 3 месяца назад +1

    NTK💥💥💥

  • @user-mk2ep7yv9n
    @user-mk2ep7yv9n Месяц назад

    அண்ணன் சீமான் வழியில் 👿🔥

  • @Labourcooking2023
    @Labourcooking2023 3 месяца назад

    நாம் தமிழர் ❤❤❤ நமது சின்னம் விவசாயி 🌾🌾🌾🌾

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 3 месяца назад

    எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் இருக்கும். திருட்டுக் திராவிடத்தை ஒழிக்காமல் உறங்கக் கூடாது.
    நாம் தமிழ்ர்

  • @venkateshs8547
    @venkateshs8547 4 месяца назад +9

    உடல் மண்ணுக்கு ஓட்டு சீமானுக்கு❤

  • @venkat3466
    @venkat3466 4 месяца назад +3

    Thanks Anna revolutionary man's tigress and tiger

  • @senthilmegana6220
    @senthilmegana6220 4 месяца назад +4

    senthil ❤❤❤❤❤🎉🎉🎉

  • @Jiiva1996
    @Jiiva1996 4 месяца назад +1

    NTK ❤

  • @manikandans5082
    @manikandans5082 4 месяца назад +1

    தீர்க்கதரிசி எங்கள் அண்ணன் சீமான்

  • @revathikathirgaman3073
    @revathikathirgaman3073 4 месяца назад +1

    என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு

  • @jesurathinam2570
    @jesurathinam2570 4 месяца назад +1

    நாம் தமிழர் அண்ணா ❤❤❤❤❤

  • @flimbysanthoshpriya
    @flimbysanthoshpriya 4 месяца назад +5

    Anna❤

  • @selvamriceshop2452
    @selvamriceshop2452 4 месяца назад +5

    Super

  • @user-kf2tz3lq9f
    @user-kf2tz3lq9f 4 месяца назад +4

    ❤❤❤❤❤