இயக்குநரே, குறும்படம் பார்த்துவிட்டு, கோபம், இயலாமை, எரிச்சல், ஆற்றாமை போன்ற கலவையான உணர்வுகள் என்னை ஆட்கொண்டன. வெகு யதார்த்தமான கதை நகர்வு. இக்காலத்திலும் காதலை பகையாக காணும் பொழுது, அந்த தாத்தாவின் காலத்தில், நினைக்கவே மனம் பதறுகிறது. As a Director, you have scored. Without telling the caste name, the scene portrayal tells, when the grandson meets the cobbler. Hats off to you and your team. God bless.
இயக்குநரே, குறும்படம் பார்த்துவிட்டு, கோபம், இயலாமை, எரிச்சல், ஆற்றாமை போன்ற கலவையான உணர்வுகள் என்னை ஆட்கொண்டன. வெகு யதார்த்தமான கதை நகர்வு.
இக்காலத்திலும் காதலை பகையாக காணும் பொழுது, அந்த தாத்தாவின் காலத்தில், நினைக்கவே மனம் பதறுகிறது.
As a Director, you have scored. Without telling the caste name, the scene portrayal tells, when the grandson meets the cobbler. Hats off to you and your team. God bless.
Super ❤❤... Story congratulations 👏🎉 entire team
மனிதனின் வாழ்க்கை சுருங்கச் சுருங்க நீர் நிலைகளும் சுருங்கிக்கொண்டே வருகிறது
அன்பு ஒன்றே நிரந்தரம்