Комментарии •

  • @parasuramakrishnamoorthy7784
    @parasuramakrishnamoorthy7784 2 года назад +74

    இந்த கலியுகத்தில், இந்து மத துவேஷம் இருக்கும் காலத்தில் உங்கள் பாரதம் சம்பவங்களை சொல்வது உண்மையில் ஆச்சரியமாகவும் , சந்தோஷமாகவும் உள்ளது.
    நான் சிறு வயதில் 1945 களில் எங்கள் வீட்டில் மகா பாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களை வருடந்தோறும் மார்கழி மாதம் மாலை வேளைகளில் பாண்டித்யம் உள்ளவர்களை வைத்து படித்து விளக்கமாக சொல்வார்கள். கேட்பதற்கு அண்டை வீட்டார் வருவர். எனக்கு அந்த ஞாபகம் வருகிறது. என் வயது 84.
    எனக்கு பெருமையாக உள்ளது. உங்களுக்கு எனது பாராட்டுகள். தொடரட்டும் தங்கள் சொற்பொழிவு.

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад +2

      தங்களின் வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் நன்றிகளும், வணக்கங்களும் !

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Год назад

      என் வயது 82 மகாபாரதம் இராமாயணம் மற்றும் பாகவதம் சிவபுராணம் கந்த புராணம் விஷ்ணு புராணம் போன்றவற்றை பலமுறை படித்திருக்கிறேன் நூல்களை வைத்திருக்கிறேன் அவை அனைத்தும் ஆபாச களஞ்சியங்கள் குடும்ப பெண்கள் இடையே படிக்க முடியாதவை உங்களால் மறுக்கமுடியுமா?

    • @malathiramachandran7415
      @malathiramachandran7415 6 месяцев назад

      😊

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 8 месяцев назад +3

    மகாபாரதத்தில் . குந்தி தேவி சூரிய தவத்தால் பிறந்த கர்ணனை இறந்தவன் இறந்தவனே இருக்கட்டும் என்று நினைத்ததால் தான் மகாபாரதம் ஆரம்பம் கர்ணனுக்கு குந்தி தேவி முக்கிய இடம் கொடுத்திருந்தால் மகாபாரதம் கதை மாறி இருக்கும்

  • @parthasarathy3944
    @parthasarathy3944 Год назад +8

    பாரத பூமி ஆன்மீக பூமி. இங்கே நீதி போதிக்கும் இதிகாசங்கள் உண்டு. இவை தொன்மையான காலத்தில் நிகழ்ந்தவை. சில மாற்றம், திரிபுகளை காலப்போக்கில் கொண்டிருந்தாலும் நம் சந்ததிகளுக்கு இதுபோன்ற ஆன்மீக கதைகள் மூலம்தான் நம் பாரம்பரியத்தை போதிக்க இயலும். பகவானையே இல்லை என்று கூறும் அளவிற்கு கலி முற்றிவிட்டதே.....|
    நீதி, நேர்மையாய் தர்மத்துடன் வாழ்வோம். ஸ்ரீகிருஷ்ணர் திருவடி பணிவோம். அவர் புகழ்பாடி துதிப்போம். ஐயா உங்கள் பக்தி சேவை தொடரட்டும்....

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 Год назад

      சரியாக சொன்னீர்கள்... மிக்க நன்றி !

  • @kokilamp6401
    @kokilamp6401 2 года назад +6

    அருமை அருமை நன்றி நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குருவே சரணம்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Год назад +4

    ஐயா உங்கள் காணொளியை முதன் முதலில் கேட்டேன்.உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருந்தது.நீங்கள் இந்த பணியை தொடர்ந்து செய்தீர்கள் என்றால் பல லட்சம் மக்களுக்கு நல்ல செய்திகள் தெரியவரும்.வாழ்த்துக்கள்.நன்றி.

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 Год назад +1

      அன்பிற்கு மிக்க நன்றி ! மற்ற பதிவுகளையும் பாருங்கள், பதிவுகள் தொடர்ச்சியாக வரும். இது ஒரு நெடும் பயணமாகவே இருக்கும்...

    • @chennakesavans4281
      @chennakesavans4281 Год назад

      ,

  • @sheikniasheiknia3954
    @sheikniasheiknia3954 2 года назад +11

    வணக்கம்.
    கதை சொல்லிய விதம் மிக அருமை. இதுவே இப்பதிவின் வெற்றி. நன்றி

  • @SelvaRaj-tt3yj
    @SelvaRaj-tt3yj Год назад +1

    தங்கள் தெளிவான தீர்க்கமான நிதானமாக எடுத்துரைத்த சொல்ஆற்றலுக்கு தங்களது திருநாமங்களை மனதில் நிறுத்தி நமஸ்காரம் செய்கிறேன். செல்வராஜ்.ஓய்வு பெற்ற ஆசிரியர்.மதுரை.

    • @SelvaRaj-tt3yj
      @SelvaRaj-tt3yj Год назад

      திருபாதங்களை

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 Год назад

      எளியவன், எனக்கு தெரிந்ததைப் பேசிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவனின் பொற்பாதங்களைப் போற்றுவோம்... தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி !

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Год назад +1

    மகாபாரதம்.. சூப்பர்..விளக்கங்கள்.அதி அற்புதம்... மிக நல்ல தத்துவங்கள்.. சொற்பொழிவு... அருமையாக இருந்தது

  • @augustinj5339
    @augustinj5339 Год назад +1

    தங்களின் சொற்பொழிவு நன்றாக இருக்கிறது நன்றி ஐயா.

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 2 года назад +31

    நெஞ்சார்ந்த நன்றி எனக்கூறுவது ,
    "சம்பிரதாயமான "Expression ்
    உங்கள் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் ,"casualஆக ,
    கதை சொல்வது ஒரு மிகப் பெரிய
    திறமை ,இப்படி சொன்னாலதான்
    சிறுவர்கள் மனதில் பதியும் ,மேலும்
    நாம் பார்த்து பழகிய கதாபாத்திரங்
    களை இணைத்திருப்பது நல்ல யுக்தி ,வாழ்க வளர்க !!

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад +3

      தங்களுக்கு என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும் ! அவ்வளவு உயர்ந்த வணக்கத்தை பெரும் அளவுக்கு அடியேன் மிகப்பெரியவன் அல்ல, பாரதம் மிகப்பெரிய கடல், ஏதோ நான் அறிந்ததை என்னளவில் கூறிக்கொண்டிருக்கிறேன்... எல்லாம் வல்ல இறைவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும் !!!

    • @thirushabarishrajhuganesh1156
      @thirushabarishrajhuganesh1156 Год назад

      .

    • @balakrishnana3037
      @balakrishnana3037 Год назад

      @@kaleidoscope9748 cup cup FYI

    • @balakrishnana3037
      @balakrishnana3037 Год назад

      FYI

  • @packirisamyk767
    @packirisamyk767 10 месяцев назад +1

    *மகாபாரதம்*ஆம்.நம் பாரதத்தில் நடந்த மிகப்பெரிய காவியம். இந்தக்காவியத்தில்,சொர்க்கம்,நரகம் பற்றிய விளக்கமான தகவலையும்,மகாபாரத காவியத்தில் வரும் வில்லனையும்,கதாநாயகனையும் கண்முன் நிறுத்தியதற்கு வணக்கம்.கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவனே தலை சிறந்த பாக்கியவான் என்றும்,நல்லவர்கள் இருக்குமிடமே *சொர்க்கம்*என்பதை மிக தெளிவாகவும்,நல்லவர்கள் நரகத்துக்கு சென்றாலும்,நரகம் சொர்க்கமாகும் என்பதை அழகாக எடுத்துரைத்தமைக்கு என் அன்பு நிறை நன்றி.டாக்டர்.

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 8 месяцев назад

      விரிவான கருத்து... மிக்க நன்றி !

  • @RamRam-ly9hl
    @RamRam-ly9hl 2 года назад +37

    மிகச் சிறப்பான பதிவு உங்கள் சொற்பொழிவைக் கேட்கும் போது ஐயா தென்கச்சி சுவாமிநாதனின் சாயல் தெரிகின்றது நன்றி 🙏🏿

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад +3

      அவர் ஒரு கடல், எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும், இருவரும் ஒரே மாவட்டம் கூட.. நன்றி !

    • @santhammanagaraj5641
      @santhammanagaraj5641 2 года назад +1

      pp

    • @vravichandran7108
      @vravichandran7108 2 года назад

      Iii

  • @ilamathi8475
    @ilamathi8475 2 года назад +69

    கதையை எடுத்துச் சொல்லும் நீங்கள் தெளிவான உச்சரிப்புடன் அழகாக பேசி உள்ளீர்கள் கேட்க இனிமையாக உள்ளது ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தோம் நன்றி மீண்டும் ஒரு பதிவு வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @msme4151
    @msme4151 Год назад +35

    மண்ணுலகில் அவமதிக்கப்பட்ட மாவீரன் கர்ணன். விண்ணுலகின் சொர்க்கத்தில் யாரும் அமரா அரியாசனத்தின் அரசனாக கர்ணன் மட்டுமே இன்றுவரையிலும் இருக்கிறார்.

  • @mkgbaby
    @mkgbaby Год назад +5

    ஜாய் நான இந்த கதையைக் கேட்கும் போது சுயநலம் என்று இருந்தது நல்ல கருத்து தர்மம் புண்ணியம் யார் பண்ணினாலும் அது பலனை அனுபவிப்பார்கள் தெரிந்து கொண்டேன்

  • @gopalkrishnan2220
    @gopalkrishnan2220 2 года назад +16

    அருமை அருமை இதுவரை நான் கேட்காத மகாபாரதம்

  • @janakiramanmuthukrishnan2573
    @janakiramanmuthukrishnan2573 2 года назад +4

    தங்கள் ஆன்மீக பதிவுகள் அனைத்தும் அருமை தங்கள் பெயரை சொல்ல முடியுமா நல்ல நிதானமாக மனதில் பதியும்படி உள்ளது அதற்க்கு காரணம் வாழ்த்துக்கள் அன்பரே வாழ்த்துக்கள்.

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад

      முனைவர். சிவக்குமார், மிக்க நன்றி !

  • @chakrapanichskarakshay9733
    @chakrapanichskarakshay9733 2 года назад +5

    இந்த பகுதியை நான் தெரிந்து கொள்ள உதவியமைக்கு நன்றி

  • @thirumoorthi2672
    @thirumoorthi2672 Год назад +1

    அருமையான விளக்கம். மிக அற்புதமான ஓவியங்கள்.

  • @kasturikalyani7284
    @kasturikalyani7284 Год назад +1

    அருமை ஒவ்வொருவரும் மனதில் இறுத்த வேண்டிய தகவல். நன்றியுடன் கஸ்தூரி அய்யங்கார்

  • @gmullai225
    @gmullai225 2 года назад +7

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @christinamurugaiyan4335
    @christinamurugaiyan4335 2 года назад +10

    Mahabarat story super I love this story... From christian

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Год назад +1

    மிகவும் தெளிவாக இருந்தது வாழ்த்துக்கள் ஐயா பாண்டவரது முடிவு காலம் என்னவென்று புரயவில்லை இன்றுவரை

  • @PraveenKumar-vn5yc
    @PraveenKumar-vn5yc 2 года назад +11

    கேட்டு கிடைக்காத முக்தி கர்ணனுக்கு கேட்காமல் வழங்கப்பட்டது

  • @muthulakshmi.k169
    @muthulakshmi.k169 7 месяцев назад

    அருமை ஐயா, உங்கள் கருத்துகள் கேட்க தூண்டுகிறது.🙏

  • @subikshasubi4667
    @subikshasubi4667 Год назад +5

    சொல்லும் விதம் அழகு.... வாழ்க வளமுடன்...

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 Год назад

      மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் !!

  • @sumathisumathimani9608
    @sumathisumathimani9608 Год назад +3

    மிகவும் அருமையான குரல் வளம். உச்சரிப்பு. நன்றி அண்ணா

  • @singwithselvam9171
    @singwithselvam9171 Год назад +1

    அருமையான மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல பதிவு!! 🙏🙏

  • @RasanSasi-bs7ig
    @RasanSasi-bs7ig 5 месяцев назад +2

    Thuruyothanan nallavar makaparathil thavarakave kaddi ullarukar .avaruku theenku avamanankal pali nadanthathu athuku avar pali vendinar . 18:14

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 года назад +12

    Awesome - Excellent - Keep up the good work Forever !

  • @ankubala2897
    @ankubala2897 7 месяцев назад

    Arumai👌

  • @selvarajanramalingam2102
    @selvarajanramalingam2102 2 года назад +12

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்.

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад

      மிக்க நன்றி !

    • @ambujamambujam2395
      @ambujamambujam2395 2 года назад

      புண்ணியம் பாவம்
      நல்லது கெட்டது
      நன்மை தீமை
      இன்பம் துன்பம்
      அழகு அசிங்கம்
      சொர்க்கம் நரகம்
      நாத்தம் மணம்
      இத்தனையும் கடந்து
      தர்மம் வென்றது
      வாழ்த்துக்கள்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад +17

    முழுதும் கேட்க‌தூண்டிய நல்ல ஓர் பதிவு.மிக பெரிய விஷயம்.எளிய முறையில் நன்றாக பதிவிடப்பட்டுள்ளது.ஆசிகள்

  • @palanik1960
    @palanik1960 2 года назад +33

    அருமையான பதிவு. அற்புதம். நமது அடிப்படை கல்வியில் சேர்க்க வேண்டுடிய மனவியல் கல்வி.

  • @srinivasmn1344
    @srinivasmn1344 Год назад

    Arumai. Arumaiyaana padivu. Mikka nandri!

  • @samiss5863
    @samiss5863 2 года назад +18

    இது போன்று நிறைய வீடியோக்கள் போடுங்கள் ஐயா🙏

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад +1

      கண்டிப்பாக.. மிக்க நன்றி !

  • @shobanadevi741
    @shobanadevi741 2 года назад +32

    தெளிவான பதிவு, மேலும் தொடர எனது மனமார்ந்தத வாழ்த்துக்கள். 🙏

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад +2

      மிக்க நன்றி !

    • @rajasaravanan3462
      @rajasaravanan3462 2 года назад

      Oooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

    • @rajasaravanan3462
      @rajasaravanan3462 2 года назад

      @@kaleidoscope9748 oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

  • @lathaganesan3431
    @lathaganesan3431 Год назад

    Intha kalathil ketpathu nam bhakyam nandrigal

  • @aravindafc3836
    @aravindafc3836 2 года назад +21

    வியாசர் எழுதிய மகாபாரதம்! அற்புதமான கதை!! இதற்கு இடாக! இந்த பூமியில் வேறு! கதைஇல்லை!!!! சாநாதணதர்ம! ஸ்தாபக! ர்!! வியாசர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம்! ஓம் வியாசாய! விஷ்ணு ருபாய! நமோ! நமஹ!!!!!!!!! வியாசர் பகவான் தாய்! மீனவபென்! திருவடி சரணம் சரணம்! தந்தை! பராசரமுனிவர்! திருவடி சரணம் சரணம் சரணம்!! வாழ்க பாரதம் வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் தமிழ் வாழ்க!

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад

      மிக்க நன்றி !

    • @subramanianmk2631
      @subramanianmk2631 2 года назад

      Aravind afc மகாபாரதம் கதையா? நடந்ததாக சொல்லப்படுகிறதே?

    • @sudharaja4601
      @sudharaja4601 2 года назад

      Hi

    • @ganesanmuruganganesh9532
      @ganesanmuruganganesh9532 2 года назад +1

      கதை தான் இது வரலாருஇல்லை கர்பணையே வண்முரை காவியம்

  • @vijaymaayavan594
    @vijaymaayavan594 Год назад

    நன்றி ஐயா நல்ல பதிவு. மனதை தொட்ட பாத்திரம் கர்ணமகாராஜா 🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @baradwajputhran4260
    @baradwajputhran4260 5 месяцев назад

    I am a damn illiterate before your scholarliness. Hence I find no suitable words to apprise and praise your literary discourse. May Lord Krishna bestow on you a long life with robust health to spread his Greatness among the people.

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 5 месяцев назад

    மனிதன் என்னதான்கதையை திரித்தாலும் இறைவன் தீர்ப்பில் கொ..கௌரவர்கள் சொர்க்கத்தை அடைவதும் பாண்டவர்கள் நரகத்தை அடைவதும் யார் நல்லவர்கள் என்பதை நன்றாக. உணரமுடிகிறது

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல 2 года назад +13

    நன்றி அய்யா.. தென்கச்சி. கள. சுவாமி நாதன் அவர்கள் குரலில் கேட்பது போலவே இருந்தது அய்யா. தொடர்ந்து இது போன்ற ஆன்மீகக் கதை களை அளியுங்கள். அய்யா.🙏

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 2 года назад +1

      மன்னிக்கவும். தென்.. கச்சி கோ. என்பது மாறி ....கள-என்று தவறுதலாகிவிட்டது.🙏

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад

      மிக்க நன்றி ! அவர் எனக்கும் மிகவும் பிடித்தமானவரே இருவரும் ஒரே மாவட்டம் கூட..

    • @மீன்துள்ளி-ங2ப
      @மீன்துள்ளி-ங2ப 2 года назад

      ruclips.net/video/KYwfYUiTyFo/видео.html

    • @suraensuraen773
      @suraensuraen773 2 года назад

      மிக சரி!

    • @sathyanarrayanansadasivam1117
      @sathyanarrayanansadasivam1117 2 года назад

      @@suraensuraen773 அனைவரும் கேட்க வேண்டும்!மிக அருமை!

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Год назад

    Very good suppppppppper keepitup. All the best. Romba arumai

  • @sakthits379
    @sakthits379 Год назад

    மிக அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது நன்றி

  • @shrinivasaraoshamarao5130
    @shrinivasaraoshamarao5130 Год назад

    Mee upanyasamulu vininamu Mee paadamulaku vandanamulu namaskaramulu kruthagnathalu

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 Год назад

      Devuduke vandanamulu, meeku chaala namaskaramulu kruthagnathalu !

  • @muthusukumar3344
    @muthusukumar3344 2 года назад +7

    Arumaiyaana pathivu ayya💐🙏

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 2 года назад +1

    மிகச்சிறந்த பதிவு வாழ்த்துகள்.புனிதப்பணி தொடரட்டும்.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 9 месяцев назад

    Ammm

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 2 года назад +1

    Arumaiyana kuralvalathudan kudiya pathiu 💐💐💐

  • @ramakrishnanvelayutham2048
    @ramakrishnanvelayutham2048 2 года назад +51

    அருமையான பதிவு இது போன்ற இந்து வரலாறு தொடர்ந்து போட்டு கொண்டு இருக்க வேண்டும்

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад +1

      மிக்க நன்றி !

    • @meenakshisundaram3540
      @meenakshisundaram3540 2 года назад +1

      நன்றி

    • @bharathigopi6491
      @bharathigopi6491 2 года назад

      Ni. Ni

    • @yobur4833
      @yobur4833 2 года назад +3

      எங்க இது வரலாறு இல்லை .இது புராணம் . புராணம் என்றால் கட்டுக்கதை இவைகள் எல்லாம் பிராமணர்கள் சொன்ன முதல் பொய்

    • @suraensuraen773
      @suraensuraen773 2 года назад +2

      @@yobur4833 புராணங்கள் பொய் இதையெல்லாம் விடு.அதில் உள்ள நீதியை மட்டும் பார்.பொய் என்று நிரூபிப்பதில் அப்படி என்ன திருப்தி?...

  • @chandrac5640
    @chandrac5640 Год назад +3

    Such a fluent and natural tone and voice. I went back to my childhood. My father, periyappa, puranigar and the films of 50s and 60s all came to my mind, who told us the stories of Mahabharata. You told the story in such a fluency

    • @chandrac5640
      @chandrac5640 Год назад +1

      Thank you a lot, for your rendition. This will enlighten the present generation who don't have the great opportunity of learning idhigasas from their parents or grandparents. The kids always immersed in iphones iPads tv etc. Your rendition will help them recover themselves gradually and they will learn our Heritage as easily as drinking water for the summer. Thank you once again. Hats off! Vaazhga valamudan nalamudan!

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 Год назад +2

      மிக்க நன்றி !

  • @kan.1971.
    @kan.1971. 2 года назад +42

    முழு மாகாபாரதத்தையும் தங்கள் குரலில் கேட்க ஆசை, விரைவில் பதிவிடுங்கள் ஐயா.

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад +3

      இயன்ற வரை முயல்கிறேன் பதிவுகள் தொடர்ச்சியாக வரும்... மிக்க நன்றி!

    • @Vallalar-gw7cy
      @Vallalar-gw7cy Год назад

      😊😅😅😊😊😅😊 l😊😅

    • @aboorvams8619
      @aboorvams8619 Год назад

      By we bep Ram

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 Год назад

    மிக நன்றாக எடுத்து சொன்னீர்கள் ஐயா. நன்றி.

  • @chandrasakarangovindhasamy1674
    @chandrasakarangovindhasamy1674 2 года назад +16

    Thanks.such a beautiful explanation in a simple language .Easy to understand the essence of the Dharma

  • @srividyagovindan3812
    @srividyagovindan3812 Год назад +1

    மிக மிக அருமையான பதிவு🙏🙏🙏🙏👍

  • @cholairaj1265
    @cholairaj1265 Год назад

    அருமை யான பதிவு நன்றி

  • @vaithikathaibattuporaiyar4214
    @vaithikathaibattuporaiyar4214 2 года назад +7

    சொன்ன விதம் நல்லருக்கு அருமை

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Год назад +1

    Super presentation sir good story good information 🙏🙏🙏👍👌

  • @kaliraj9025
    @kaliraj9025 2 года назад +36

    தென்கச்சி கோ சாமிநாதன் அவர்களின் உரையை கேட்டது போல் உள்ளது

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад +3

      எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும், மிக அறிவார்ந்தவர், நானும் அவரும் ஒரே மாவட்டம்தான்.. மிக்க நன்றி !

    • @shrinidhic.s584
      @shrinidhic.s584 2 года назад +1

      Sruka pjranaknakathikaltamil dhikai

  • @mashirimathi4010
    @mashirimathi4010 2 года назад +5

    அருமையான கதை கேட்க கேட்க திகட்டாத கதை. கதை சொன்ன விதம் அற்புதம். கதையைக் கேட்கும் போது தென்கட்சி சுவாமிநாதனுடைய ஞாபகம் வருகிறது எனக்கு. உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணியிருக்கிறேன் தயவுசெய்து இந்த மாதிரி நிறைய கதைகள் சொல்லி எங்களுக்கு அறிவை ஊட்டுங்கள்

  • @alagarsamy9667
    @alagarsamy9667 2 года назад +3

    நன்றி அழக பொறுமையா நிதானமா சொன்னதுக்கு நன்றி

  • @subalakshmibommuraj8269
    @subalakshmibommuraj8269 Год назад

    அருமையான குரல்வளம் அயாமிக்கநன்றி

  • @vinothvijay7325
    @vinothvijay7325 Год назад

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +2

    அற்புதமான பதிவு மிக்க நன்றி

  • @mariyasingam6760
    @mariyasingam6760 Год назад +1

    மிகவும் அருமையான குரல்

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Год назад +2

    18 பருவங்களையும் உங்கள் குரலில் ; நடையில் விளக்கிக் கூறவும் நன்றி

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 Год назад

      இது ஒரு நீண்ட பயணமாக இருக்கவே நானும் விரும்புகிறேன்.. பதிவுகள் தொடர்ச்சியாக வரும் தொடருங்கள் என்றும்... மிக்க நன்றி !

  • @arockyaarockiasamy1694
    @arockyaarockiasamy1694 2 года назад +1

    Sir ... So nice your expectations yap .b cos i lessen in Singapore 96.8fm about maha baratham . So good your speech ....

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад

      நன்றி ! வரும் காலங்களில் சரி செய்து விடுகின்றேன்...

  • @ezekieledwardmadhan9974
    @ezekieledwardmadhan9974 2 года назад +76

    உண்மையான தர்ம ராஜா மாவீரன் கர்ணன் 🏹🏹🏹

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад +1

      மிக்க நன்றி !

    • @sarangarajan1058
      @sarangarajan1058 Год назад

      ,

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Год назад

      உண்மை.

    • @kannants6813
      @kannants6813 Год назад +4

      பெண்ணின் சேலையை கலையச்சொன்னவன் மாவீரனா?

    • @prakash4915
      @prakash4915 Год назад +1

      ​@@kannants6813 😢😢.lo.o ok o. Ok
      Ool poo oo mmp po po so.

  • @RasanSasi-bs7ig
    @RasanSasi-bs7ig 5 месяцев назад

    Thuruyothanan nallavar makaparathil thavarakave kaddi ullarukar .avaruku theenku avamanankal pali nadanthathu athuku avar pali vendinar .karnan nalla maveeran❤❤❤

  • @kesavanpalaniyandi2010
    @kesavanpalaniyandi2010 2 года назад +5

    Super sir salutes, jaihind

  • @ambikaradha9060
    @ambikaradha9060 2 года назад

    Harekrishna guruji namasharam Romba arumay neegal engali swarga naragam ennayennru kan munnil kamichuthantteega ee kaliyugamakkal therichu nadanthal sari puriyumpadi chonna ungalukku anekakodi namasharam 👌👍👌🙏

  • @tharam126
    @tharam126 Год назад

    Jai sri krishna 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐 Govinda Govinda ❤️❤️❤️

  • @anmegamurasur
    @anmegamurasur Год назад

    அருமையான பதிவு.நல்லது.

  • @kmanikandan4853
    @kmanikandan4853 2 года назад +4

    கேட்பதற்கு இனிமையாக இருந்தது, கண் முன்னே பார்ப்பது போல் உள்ளது

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 2 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @sribalajiyatra7571
    @sribalajiyatra7571 2 года назад +24

    ஸ்ரீ ராம ஜெயம் ஓம் நமச்சிவாய

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад +1

      மிக்க நன்றி !

    • @Ramanraman96504
      @Ramanraman96504 2 года назад

      ஹீராமஜெயம்ஓம்நமச்சிவாய

  • @anbarasua7950
    @anbarasua7950 2 года назад +1

    Super video excellent karnan Veeram video podunga please

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад

      வரும் வாரங்களில் கண்டிப்பாக பேசுகிறேன், மிக்க நன்றி !

  • @anandvijay4103
    @anandvijay4103 2 года назад +1

    பூலோக இயற்கையின் படைப்பில் எல்லாம் சிறப்பாக இருக்கிறது இயற்கையின் அங்கமாக இருக்கும் இறைவன் ஐம்பூதங்களில் ஒருவர் ஆவார் ஆனால் எல்லா மனிதனுக்கும் கஷ்டங்கள் இருக்கிறது அது கிரகங்கள் ராசிகள் பொருந்திய நடக்கிறது எல்லோருக்கும் நல்ல குணம் படைத்த மனிதனுக்கு விதி என்பது எல்லாம் மனிதனின் போல் சமமாக இருக்கிறது ஆனால் ஒருசிலர் மனிதன் செய்யும் செயலால் அந்த வீதி என்பதே மாறுகிறது இதற்கு அந்த மனிதர்கள் கீழ் லோகத்தில் தண்டனையை அனுபவிக்கிறார்கள்

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +2

    குரானையும் பைபிளை க் காட்டிலும் மகாபாரதம் இராமயணம் இரண்டும் நீதியையும் வாழ்வியல் தத்துவங் களையும் நன்கு கூறுகின்றன. கதை புத்தகளை படித்து விட்டு விட்டு விடலாம். ஆனால் இதிகாசங் களை படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

  • @babyjaganathan8298
    @babyjaganathan8298 Год назад

    அருமையான தெளிவான குரல்

  • @sivalingamsivalingam6756
    @sivalingamsivalingam6756 2 года назад +7

    அருமையான இருக்கிறது அய்யா...

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 2 года назад +1

    உச்சரிப்பு ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு
    ரொம்ப ரொம்ப நன்றி

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb 2 года назад +1

    Super nice thanks

  • @inbakarthi3082
    @inbakarthi3082 2 года назад +5

    Very good speech Anna.
    god bless u & keep do

  • @naveens5852
    @naveens5852 6 месяцев назад

    செய்கின்ற ஒவ்வொரு செயலுமே பணத்தை நோக்கி தானே செயல் படுறாங்க அப்புறம் பவமாவது புண்ணியமாவது, பணம் வந்துடா எதையும் பாக்கறது இல்லை, சுயநலம் தான் எல்லோருகும்

  • @RajKumar-sf7qw
    @RajKumar-sf7qw Год назад +1

    அருமையான கதை

  • @annakumar9572
    @annakumar9572 Год назад

    அருமையான பதிவு ஐயா.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Год назад +1

    ஐயா இந்த புராண கதையை நமது அரசியல் வாதிகள் அனைவருக்கும் தெரியும் படி செய்ய வேண்டும் என்று தங்களை கேட்டுக்கொள்கிறேன்.அவர்கள் திருந்துவார்களா என்று பார்க்கலாம்.நன்றி.

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 Год назад

      எல்லாம் அவன் செயல், அவன் அருள்... மிக்க நன்றி !

  • @spsevam6669
    @spsevam6669 2 года назад +3

    #Valthukkal Nallathru Pathive ayya 🙏

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Год назад

    Nandri.sir.💐💐💐🥰🥰🙏🙏🙏🙏

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 Год назад

    Thanks sir butiful explain

  • @karthikumaranv5667
    @karthikumaranv5667 Год назад

    அருமையான பதிவு

  • @vimalavimala1506
    @vimalavimala1506 Год назад +2

    பஞ்ச பாண்டவர்களில் தர்மன் மட்டுமே சொற்கள் சென்றார் என்று நான் அறிவேன்

  • @rajureva9859
    @rajureva9859 2 года назад +3

    Very excellent, .👋👋

  • @kuitstory2633
    @kuitstory2633 2 года назад

    Super👌 iya Ethupol pathiukalai midum midum thorchiyaga nigal podavendum nanrigal pala

    • @kaleidoscope9748
      @kaleidoscope9748 2 года назад

      மிக்க நன்றி ! பதிவுகள் தொடர்ச்சியாக வரும்...

  • @krishnankt3138
    @krishnankt3138 Год назад

    மிக அருமை 🙏

  • @anandram4422
    @anandram4422 Год назад

    , அருமை அருமை சகோ

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Год назад

    Very nice tks 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @snarendran8300
    @snarendran8300 2 года назад +3

    இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
    சொர்க்கம்(முடிவிலா இன்பம்) , நரகம்(முடிவிலாத் துன்பம்) என்ற இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
    சொர்க்கம், நரகம் என்ற இரண்டில் நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம்?