Naanum vachrukean sp 125 1.built quality la sila eduthula kamitha bodyparts la seat keela issue tha other ok excellent 2.engine noise varum then long ride edaila break edukanum continue ha ponaa engine noise nalla varum 3 hours after normal la noise varum 3.neck pain back pain kandipa varum City la romba nearam ride panna varum , long ride Kum. 4.engine la paint remove aahu😢 avlotha.
வணக்கம் நண்பர்களே நான் ஒரு வருடம் sp125 bike use பண்றேன் advantage: 01.mileage 65 to 70km வருது. 02. கீழே உள்ள 3 disadvantage தவிர அனைத்தும் அருமை. Disadvantage : 01.gear shiftting சரியா விழமாடிங்குது . 02. Front DISC break not working properly (சரியாக வேலை செய்யவில்லை). 03. Back wheel Tyer size சிறியதாக உள்ளது.
I did chennai to kodai and kodai to chennai total around 1200km. Bike konajm kuda asarala. But na risk edukala crusing speed 55 to 65 apoapo 70. Entha problem ilama Poitu vanthuthu. Ore problem bike seat long drive ku comfort ah irukathu. Ninga confirm ah modify panra mathiri irukum then headlight visibility konjam low tha. Best mileage and looking bike with family oriented comfort venum na intha bike tha best option. Then oru small suggestion am not using honda engine oil. Am using castorl 10w 40 fully synthetic engine oil.
Using Castrol 10W40 synthetic oil is the best decision I have ever made. Gear shifting is smoother, no more heating issues. Company prescribed engine oil is not upto the mark.
* Gear shifting problem * Tyre Size Problem * Build quality worst * Morning 1st starting automatically raising * Painting removal automatically * 5min la battery ON la irundhuchina display blinking agum * Midnight la key OFF panalanaa morning display varadhuu... * Suspension very low quality * Headlight Not power * Indicators Not Quality * Back mudguard ilaa.. rain day problem * Engine mudguard ila ... company mudguard waste * Battery problem * Key set problem * Screws not quality * Chain rusted buying time * Silencer colour changed all new models (2022 to 2024) * Engine head oil leakage... Rubber changed its solved (7 month la problem) * Over heating issue in local driving * Idhalam yanaku 11month la vandha problems * Bike sold * Bike purchase 14th Feb 2023 * Bike sold 22th Jan 2024 * Now purchased second bike TVS RONIN today😊
Cons of SP125: Low pickup with pillion Cornering is difficult due to narrow rear tyre Higher center of gravity - less stable Plastic body - Easily shaking with vehicle overtakes and wind 🌬 Plastic noise Easily catches mud Pros : Stylish Fuel economy⛽️ Silent engine Smooth start button
Assalamualaikum..yes bro.. semma Bike ...I have same Sp shine same colour bike... Age is 2½ years a use panre...58000km Run pannite... No back pain... Best Bike for Me.... My Long trip is Chennai Ennore to vilupuram.. Compalsary 3500 one's oil changed..❤
Tirunelveli to chennai two times poitu vanthuten ennoda sp 125 la...nice bike... Chennai la tank full pannitu ooruke poiten....mileage 60 + guarantee....80-85 very smooth....
1.Sp125 பைக் நல்லது தான் ஆனா முன்னாடி போர்க் பிராப்ளம் வரும் ஆயில் சேஞ்ச் பண்ண வேண்டி இருக்கும். 2. 0ld 150cc யூனிகானுக்கு கம்பேர் பண்ண பண்ணக்கூடாது ஏன்னா அது இதைவிட சஸ்பென்ஷன் நல்லா இருக்கும் இதைவிட பிக் அப் நல்லா இருக்கும். ( இப்போ இருக்க 160 வேஸ்ட்.) 3. நான் 15,000 கிலோ மீட்டர் ஓட்டிய பிறகு இஞ்சின் ஹெட்ல டிக் டிக் டிக் சவுண்டு வந்து கொண்டே இருக்கிறது லோடு அதிகமாக கொடுக்கும் போது. 4. பின்னாடி டயர் 80.100.18 க்கு பதிலாக 90.90.18 போடலாம் நல்லா இருக்கு. இப்போ லேட்டஸ்டா வந்திருக்கிற வண்டி சைலன்ஸரை குட்டை ஆக்கிவிட்டாங்க டயரு 100.90.18 போட்டுட்டாங்க ஆக்கிட்டாங்க 5. ஐந்து கியர் எரிச்சலாக உள்ளது. 6. இதுடைய டாப் ஸ்பீடு Normal flat road highway- 105.வரை உள்ளது 115 -120 போகுதுன்னு சொல்றது பொய். 7. மைலேஜ் 60 டு 65 8. என்ஜினுக்கு ஒழுங்கான ஆயில் கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமம் நான் இப்போ போட்டிருக்கிறது 20-50 சிந்தட்டிக் ஆயில் ( எனக்கு வேற வழி தெரியல ஆத்தா ) 9. ஹோண்டா கம்பெனி ஆயில் கேவலமாக உள்ளது அது 10w-50 10. மத்த வண்டிய கம்பேர் பண்றதுக்கு இது ஓகே தான்.
I am using HONDA SP 160, HIGHWAY MILEAGE 55, in local depending on our ride 48 to 50..Very smooth engine best comfort for family bcz big seat capacity available.
@@AnandKumar-ut7sv good suspension bro, no back pain issues. Headlight is too bright in night bcz of LED, indicators are hallowgen. Hazzard light is available. Ground clearance also good
@@abbaszaheer8526 I bought on 27/11/23 on road price is 1,50,000 with all company fitting in coimbatore.. But now I heard the price is increase around 10k to 12 k. Better check the price in ur circle. Where r u from?
my bike sp 125 ,3.5 year achu 68-70 milage best bike 125 cc vanguramaari ideas iruntha etha vangunga crt haa service pannunga nalla performance kudukkum naa tyre upgrade panne 90/90 18 nalla irukku but milage 65 tharuthu best option
Just am used 4000 km Engine over heat ,if we drive in city, engine too much heat, not able to keep in foot . Gear shift issue , already i have informed to service centre not yet solved
Bro,, Apache 160 4V special edition 2023 model use pannitu iruken,vangi 10 months dhan aguthu.. Randomah Vandi running la 3 or 4th gear la clutch pidichathum, RPM light fast blink agi engine off aguthu, and then start eh aaga mattinguthu, ithuku ena seiyalam , 4 or 5 times nadanthuruchu
Bike performance was super but In Madurai Honda showroom Services are very very worst. Entha problem um arrest agathu again and again vanthitae irukkum.
Honda Sp125 2024 Feb Model இந்த வண்டியை நம்பி Highway ல 50 Speedla மேல ஓட்டும் போதும் காற்று வீசும் தருணத்தில் வண்டி அலாசும் மற்ற படி எல்லாம் நல்லா இருக்கும் இப்ப தா புதுசு எடுத்தேன்
தோழர்களே.. இந்த Honda SP125 வண்டியை வாங்குபவர்களுக்கு எனது அனுபவ வாக்குமூலம்: 1. வாகனத்தில் அனைத்து பாகங்களும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளது.(இன்ஜின் தவிர) 2. பல இரும்பு பாகங்கள் துரு பிடிக்கிறது(மட்டமான இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது). 3.இன்ஞ்சி அதிகமா சூடு ஆகும் கால் எரிச்சல் அடிக்கும். 4.டயர் மழை காலங்களில் சேற்றை வாரியிரைக்கும் இன்ஜின் அழுக்கடைந்து மோசமாக இருக்கும். 5.கியர் மாற்றும் பொழுது பிரச்சினை வருகிறது. 6.வாகனத்தின் கலர் மங்கலாக மாருகிறது. 7. மைலேஜ் 4 மாதம் சரியாக இருந்தது தற்ப்போது 55கி.மி தான் தருகிறது, 65,70கி.மி தறுவது இல்லை பொய். 8.பேக் பெயின் இருப்பவர்கள் இந்த வாகனத்தை வாங்கவே வேண்டாம் சாகப்ஸர் சரியாக திட்டமிடாமல் பொருத்தியுள்ளனர்,போர்க்யும் சரியில்லை. 9. Honda service center ல அந்தலவுக்குலாம் சரியா சர்விஸ் பன்றதுயில்ல.3 சர்வீஸ் இலவசம்னு சொல்லுவாங்க அந்த இலவசம் என்னென்னா நட்டு போல்டு டைட் பண்றதுக்கு மட்டும்தானாம்,எதாவது ஆயில் மாற்ற சொன்னால் கூட பொருள் விலை+லேபர் பணம்+ லேபர்க்கு GST பணம் கணக்கு போட்டு திருடுவார்கள். இதலாம் நான் அனுபவித்தது என் அனுபவம் மட்டுமே கூறியுள்ளேன், வாங்குபவர்கள் இதை கவனத்தில் கொள்ளவும்.
நான் sp125 தான் வைத்துள்ளேன். இதுவரை, இத்தகைய பிரச்சினைகளை சந்தித்தது இல்லை. நான் வண்டி எடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது. மைலேஜ் இப்பொழுதும் 68கிமீ/லி கிடைக்கிறது. வாகனத்தை நன்றாக வைத்திருந்தால், முறையாக ஓட்டினால் நல்ல மைலேஜ் கிடைக்கும். முழுயான சின்தடிக் ஆயில் (100% synthetic oil) பயன்படுத்தினால், என்ஜின் சூடூ ஆகாது, நல்ல மைலேஜ் கிடைக்கும். ஆயிலை சரியான நேரத்தில் மாற்றுங்கள், வித்தியாசத்தை நீங்கள் உணருவீர்கள்.
@@Easternwinds5 3வருட வாகனம் பற்றி நீங்கள் கூறுகின்றீர், நான் இந்த வருட தயாருப்பு பற்றி கூறுகிறேன், நான் கூறும் பிரச்சனை எனக்கு மட்டும் வரவில்லை இந்த வாகனத்தை எடுத்த அனைவரும் இதில் குறைக்கூறுகின்றனர், இதுவரை ஷோரூம் சர்வீஸ் தான் செய்து வருகிறேன்,1500கி.மி சிந்தடிக் ஆயில் மாற்றுகிறேன்,பராமரிப்பு சரியாக தான் செய்கிறேன்,
Correct ah sonninga bro annum same sp125 gray Matt colors bike tha vangi iruka August vantha 1 year commplet agum Ninga sonna mariye engine heat aguthu milage 46 tha varuthu Pickup suthama illa
Sir, please tell about TVS Sport bike. நான் புது bike எடுத்து ஒரு மாதம்தான் அகுது. ஆனா 4த் gear la 40இல் ஓட்டும்போது வண்டி handle bar ஆடுது. என்ன பண்ணலாம் sir. இன்னும் 1st service விடலை
bro nan honda 125 bs6 deluxe bike vachiruken 2021 model(similar to sp 125) enna complaint na vandi adachi adachi ooduthu bro..vandiya start panni move pannum pothum or move pannama accelerator kodukkum pothum engine pitch miss aaguthu bro....petrol filter oil filter air filter ellame maathiten but apdiyethan irukku.... 30 mins mela vandi oduna apram intha problem illa....but oru 5 - 10 mins stop panni again start panna same complaint varuthu bro....vandi 32000 km oodirukku bro ......show room service la yarukkum intha complint ah pakka theriyala...intha problem ku oru solution sollunga bro
நண்பரே இந்த பிரச்சினை வருவது நீங்கள் பெட்ரோல் கம்மியான அளவில் பரமரிபதனால்....இது ஒரு FI இஞ்சின்....எனவே பெட்ரோல் 3 கோடுகளுக்கு குறையாமல் எப்பொழுதும் வைத்து வண்டியை இயகுங்கள்....இந்த பிரச்சினை வராது....
Don't buy sp 125 bro... Heating issue athigam bro... Kumbakonam to papanasam varathukulla bike heat aaguthu, service la keta intha model apdi than heat varum nu soluranga.. Totally disappointed 😔☹️
சகோ. என்னிடம் honda sp 125 உள்ளது. Start செய்து ஓட்டினால் கொஞ்ச நேரத்தில் அடைத்து ஆஃப் ஆகிறது. பிறகு சிறிது நேரத்தில் லேசாக ஓடுகிறது. மீண்டும் ஆஃப் ஆகிறது.(என்ஜின் சூடு அதிகமாக ஆகிறது. ஒருவேளை சூடு குறைந்ததும் மீண்டும் ஓட ஆரம்பிக்கிறது போல).. இது என்ன பிரச்சினை? கடையில் விட பயமாக உள்ளது. காசை தீட்டி விடுவார்களோ என்று. என்ஜின் ஆயில் மாற்றியும் பிரச்சினை தீரவில்லை.
நண்பரே இந்த பிரச்சினை வருவது நீங்கள் பெட்ரோல் கம்மியான அளவில் பரமரிபதனால்....இது ஒரு FI இஞ்சின்....எனவே பெட்ரோல் 3 கோடுகளுக்கு குறையாமல் எப்பொழுதும் வைத்து வண்டியை இயகுங்கள்....இந்த பிரச்சினை வராது....
Don't buy this bs6 gear stucking bad engine Honda India bike, they reduced the Engine size, due to the cost cutting, very bad engine quality, old model is very good. Now Honda India is cheating public. Please don't buy Pakka waste.
My Sp125 gives 70+ mileage ,if we maintain speed of 55 km/hr, 68+ mileage, if we maintain 60 km/hr speed, Top speed 113 kilometres pogum. I personally reached that speed on highway. 200 kilometres non stop ah ota mudiyum. Oru 15 minutes break vita, again 200 kilometres cover panalam.
New model la illah bro 300 kms drive pannitan but yen friend drive pannum pothu avanku problem vardhu nu sonnan ( depends on raider and how you use the clutch)
When u reduce contact between the tyre and road it's easy to move fast and with less consumption of fuel and this is why in cycle race the cycle tyre is lean and thin with less fuel u can go fast and less work to engine
@@karthikeyan-be1go yes Correct bro but safety? Fast ya pogum tha but stability irukathu (nalla kathu adicha bike correct ya control pana mutiyathu) Fuel save panum but breaking irukathu Cost wise price low but safety iruka ? Bro
Gear shift problem while using front lever up(so naan shift up ku back lever pazhagiten), build quality average dhan, eco on pannitu 63kmph la use panna milege 65 kudukum ... Budget friendly .. not a worst bike .. periodic service and maintenance will make bike long last
Intha vandi na vaangi 3yrs aaidichi. 3 yrs la 46000km ottita. Enaku starting la 72km/l kuduthichi, ippo 68 to 70 varuthu. Na all time petrol podum pothum 8 to 9 liters tha poduva. Negative na some times gear shift pannum pothu gear engagement correct aa illa, apram sela nerathul heat aaguthu. Kandippa vangalam intha 125 segment la enaku terinjchi intha mileage vera bike ethum tharathu nu nenaikara.
I have sp 125 , after 95 vibration is high not safe, I my self took till 114 in bypass. It's commuting bike best milage stylish good engine. 5 years no issue.
I have a sp125 2021 model, getting 65 to 70 kmpl in highway, really it's a good bike 👍
Actually naanu honda Bike showroom la tha velai paththan but Mostly Customer ellarum Sonna Problem gear shifting problem
Adhu ku ennadhan bro solution
I too experienced it
@@itzeverything6801 Onnume Solution ketaiyathu Bike ah mathitunga
Waste bro inda bike 😂
N
Aga kastama irukku😂 gear shift issue 1day user😂
Naanum vachrukean sp 125
1.built quality la sila eduthula kamitha bodyparts la seat keela issue tha other ok excellent
2.engine noise varum then long ride edaila break edukanum continue ha ponaa engine noise nalla varum 3 hours after normal la noise varum
3.neck pain back pain kandipa varum City la romba nearam ride panna varum , long ride Kum.
4.engine la paint remove aahu😢 avlotha.
🙏
Romba nalla vandi na 65000km cross pannitan super ah iruku mileage 60 varudhu kandipa indha vandi vangalam
I bought the bike recently is there any heat that you feel near leg brake initially.
வணக்கம் நண்பர்களே நான் ஒரு வருடம் sp125 bike use பண்றேன்
advantage:
01.mileage 65 to 70km வருது.
02. கீழே உள்ள 3 disadvantage தவிர அனைத்தும் அருமை.
Disadvantage :
01.gear shiftting சரியா விழமாடிங்குது .
02. Front DISC break not working properly (சரியாக வேலை செய்யவில்லை).
03. Back wheel Tyer size சிறியதாக உள்ளது.
Nanum intha bike vachurukan 56 than tharuthu and wheel small ha irruku
Gear shift issue irruka any issue sollunga
90/90-18 போடுங்க
❤நான் sp125 BS 4 பைக்
2017 ல் வாங்கினேன் இன்றுவரை அதிக செலவு வைத்ததில்லை அருமையான பயன அனுபவம் அளிக்கும் பைக் 🎉
Naan thaa Bro ketten mikka nantri😂
I did chennai to kodai and kodai to chennai total around 1200km. Bike konajm kuda asarala. But na risk edukala crusing speed 55 to 65 apoapo 70. Entha problem ilama Poitu vanthuthu. Ore problem bike seat long drive ku comfort ah irukathu. Ninga confirm ah modify panra mathiri irukum then headlight visibility konjam low tha. Best mileage and looking bike with family oriented comfort venum na intha bike tha best option. Then oru small suggestion am not using honda engine oil. Am using castorl 10w 40 fully synthetic engine oil.
Using Castrol 10W40 synthetic oil is the best decision I have ever made. Gear shifting is smoother, no more heating issues.
Company prescribed engine oil is not upto the mark.
* Gear shifting problem
* Tyre Size Problem
* Build quality worst
* Morning 1st starting automatically raising
* Painting removal automatically
* 5min la battery ON la irundhuchina display blinking agum
* Midnight la key OFF panalanaa morning display varadhuu...
* Suspension very low quality
* Headlight Not power
* Indicators Not Quality
* Back mudguard ilaa.. rain day problem
* Engine mudguard ila ... company mudguard waste
* Battery problem
* Key set problem
* Screws not quality
* Chain rusted buying time
* Silencer colour changed all new models (2022 to 2024)
* Engine head oil leakage... Rubber changed its solved (7 month la problem)
* Over heating issue in local driving
* Idhalam yanaku 11month la vandha problems
* Bike sold
* Bike purchase 14th Feb 2023
* Bike sold 22th Jan 2024
* Now purchased second bike TVS RONIN today😊
Morning start ela bike laiyu iruku bro
Thanks for your information
எனக்கும் இதுல சில பிரச்சனை இருக்கு, பைக் தரம் மிகவும் மோசம், யாரும் இந்த வாகனத்தை வாங்காதிங்க.
Cons of SP125:
Low pickup with pillion
Cornering is difficult due to narrow rear tyre
Higher center of gravity - less stable
Plastic body - Easily shaking with vehicle overtakes and wind 🌬
Plastic noise
Easily catches mud
Pros :
Stylish
Fuel economy⛽️
Silent engine
Smooth start button
Apo ena bike vangalam bro😑
Agreed 💯
Assalamualaikum..yes bro.. semma Bike ...I have same Sp shine same colour bike... Age is 2½ years a use panre...58000km Run pannite... No back pain...
Best Bike for Me....
My Long trip is Chennai Ennore to vilupuram.. Compalsary 3500 one's oil changed..❤
Nan indha bike dhan use panren 35 to 45 dhan speed maintain pannuven mileage sure ah 75 varudhu
3 gear potalae 35 to 40 varuthu bro..
Balance apo 2 gear podamateengala...
Real time milage parthu soldrengala...70plus nu😂
Sp125 OBD 2 Version la..gear mesh, confidence illa tha cornering... problem irrku bro but good mileage, some rust problem.... overall good bike...
Gear vishayam palagidum bro. Yela bs6 bikes ipdita iruku
நானும் இந்த வண்டி தான் mileage 65 to 70
Super bike
🎉 வித்தியாசமான அணுகுமுறை! 🎉🎉🎉 தரம் ... தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்றில்லாமல் குடியிருப்பவரிடமே வீட்டின் வசதிகளைக் கேட்பது போல அருமை!
1)Adikkadi Gear lock agum bro. Other wise Pakka bike.
Insurance and seat cover nanea potta 115000 kku Sports edition vangunen bro.
Enakum antha problem iruku bro
Tirunelveli to chennai two times poitu vanthuten ennoda sp 125 la...nice bike... Chennai la tank full pannitu ooruke poiten....mileage 60 + guarantee....80-85 very smooth....
Bai ennoda pulsar 150 speed da 50 km pone ,apram nalla smoke vandirichi,edacchi problem
Bro Raider 125 review podunga bro seekiram 🔥🔥🔥
Bike owner thambi , ungala madri pillaya indha kaalathil paarpadhu miga aridhu. Vazhga valamudan ❤
I am from Bengluru...u have given a very good information..detailly..Thankx..n very nicely taken de interview..
1.Sp125 பைக் நல்லது தான் ஆனா முன்னாடி போர்க் பிராப்ளம் வரும் ஆயில் சேஞ்ச் பண்ண வேண்டி இருக்கும்.
2. 0ld 150cc யூனிகானுக்கு கம்பேர் பண்ண பண்ணக்கூடாது ஏன்னா அது இதைவிட சஸ்பென்ஷன் நல்லா இருக்கும் இதைவிட பிக் அப் நல்லா இருக்கும்.
( இப்போ இருக்க 160 வேஸ்ட்.)
3. நான் 15,000 கிலோ மீட்டர் ஓட்டிய பிறகு இஞ்சின் ஹெட்ல டிக் டிக் டிக் சவுண்டு வந்து கொண்டே இருக்கிறது லோடு அதிகமாக கொடுக்கும் போது.
4. பின்னாடி டயர் 80.100.18 க்கு பதிலாக 90.90.18 போடலாம் நல்லா இருக்கு. இப்போ லேட்டஸ்டா வந்திருக்கிற வண்டி சைலன்ஸரை குட்டை ஆக்கிவிட்டாங்க டயரு 100.90.18 போட்டுட்டாங்க ஆக்கிட்டாங்க
5. ஐந்து கியர் எரிச்சலாக உள்ளது.
6. இதுடைய டாப் ஸ்பீடு Normal flat road highway- 105.வரை உள்ளது
115 -120 போகுதுன்னு சொல்றது பொய்.
7. மைலேஜ் 60 டு 65
8. என்ஜினுக்கு ஒழுங்கான ஆயில் கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமம் நான் இப்போ போட்டிருக்கிறது 20-50 சிந்தட்டிக் ஆயில் ( எனக்கு வேற வழி தெரியல ஆத்தா )
9. ஹோண்டா கம்பெனி ஆயில் கேவலமாக உள்ளது அது 10w-50
10. மத்த வண்டிய கம்பேர் பண்றதுக்கு இது ஓகே தான்.
வேற வழி தெரியல ஆத்தா 👌😊😂🤣
Bro old unicorn 150 bs 4 50 k kms engine la white smoke varuthu bro... 😢
@@shiyamchandar9460 பிஸ்டன் வாழ்வு ரெண்டையும் மாத்துங்க
Genuine review 👍
Shell 20w40 red Pouch oil podunga bro Rate 280 thaan vandi summa வெண்ண மாதிரி நைஸ்ஸா போகும் bro try panni paarunga
நான் இனிமேல்தான் book பன்னப்போறேன்... very usefull vedio thnx
Breaks & Discs issues continue va varum bro..better move to other options.
Anna thank you ninga bike pati full review podringa super Anna tvs la enna bike vangalam video podunga
Sema Smooth... Superrr Bike.. Nambi Vaangalaam..
I am using HONDA SP 160, HIGHWAY MILEAGE 55, in local depending on our ride 48 to 50..Very smooth engine best comfort for family bcz big seat capacity available.
Bro milage ok ..tell about vehicle handling and suspension , head light vision bro
Onroad price bro..?
@@AnandKumar-ut7sv good suspension bro, no back pain issues. Headlight is too bright in night bcz of LED, indicators are hallowgen. Hazzard light is available. Ground clearance also good
@@abbaszaheer8526 I bought on 27/11/23 on road price is 1,50,000 with all company fitting in coimbatore.. But now I heard the price is increase around 10k to 12 k. Better check the price in ur circle. Where r u from?
I use shine 125 passing 15 years.. Milage 50 to 55..Engine is good conditions still
my bike sp 125 ,3.5 year achu 68-70 milage best bike 125 cc vanguramaari ideas iruntha etha vangunga crt haa service pannunga nalla performance kudukkum naa tyre upgrade panne 90/90 18 nalla irukku but milage 65 tharuthu best option
அருமையான பதிவு. மிகவும் உபயோகமான தகவல்கள். நன்றி 🙏
Brother 70+ milage varuthu Honda la best bike
Unicorn 160 pathi video podunge bro..
Unicorn edukkalamnu irukke..
Neraiya user review podunga bro . Super aa iruku
Very true statement.... Gear change pannumbothu konjam problem iruku.....
Xtreme 125 review poduga anna ❤
Hero xtreme 125r.. Review an comparison போடுங்க அண்ணா
My bike sp 125 2020 model 2021 jan 9 eduthadhu... Ipovaraikum city kulla 60kmpl keela korayaadha vandi verati dha otuve... Long ponapo அதிகபட்சம் 68 kedachadhu....
Bt comfort wise worst back suspension rmba tight aah irukum... Unicorn alavuku, splendor alavuku soft suspension kedayaadhu
2 years na intha bike eduthu gear shifting problem irukku breaking problem irukku but mathapadi smooth and comfortable bike
Honda unicorn 160 sollunga...❤
Anna raider 125 review pannunga ❤
Anna unga video yellam romba nalla iruku thank you so much 🙏👏👏💐 Nan marketing work panra yanaku nalla bike solluga please
Anna❤You all videos super and true usefull...i love it❤
Bro he forgot one more problem which doesnt get better, But you get used to it....
False neutrals while Gear shifting
are u facing this problem in this bike
Just am used 4000 km Engine over heat ,if we drive in city, engine too much heat, not able to keep in foot .
Gear shift issue , already i have informed to service centre not yet solved
His words are True..... Ivaru soldrathu ellame unmai.... Nanum intha bike 2020 la launch pannathu la irunthu vachu irukke
Thank you Jinna bhai...Very Useful and Clear cut interview... Keep it up bhai..
Always welcome
Honda Sp160 ownership review podunga bro😊
Honda unicorn review poduga bro 😊
தம்பி நன்றி super splendor பத்தி போடுங்கள்
Bro,,
Apache 160 4V special edition 2023 model use pannitu iruken,vangi 10 months dhan aguthu..
Randomah Vandi running la 3 or 4th gear la clutch pidichathum, RPM light fast blink agi engine off aguthu, and then start eh aaga mattinguthu, ithuku ena seiyalam , 4 or 5 times nadanthuruchu
TVS RIDER REVIEW PODUNGA ❤❤❤
Tvs raider review pannuga
Bike performance was super but In Madurai Honda showroom Services are very very worst. Entha problem um arrest agathu again and again vanthitae irukkum.
Nice information
… thanks so much.. good jobs….i buy it❤
Tvs apache 160 2v podunga bro
Honda Sp125 2024 Feb Model இந்த வண்டியை நம்பி Highway ல 50 Speedla மேல ஓட்டும் போதும் காற்று வீசும் தருணத்தில் வண்டி அலாசும் மற்ற படி எல்லாம் நல்லா இருக்கும் இப்ப தா புதுசு எடுத்தேன்
Bro evloo bro....emi la eduthaa evlo vanthuchi... Naa chennai bro
30000 downpayment Balance Emi
Bike onroad price 115000
நானும் வாங்குகிறேன். இந்த வண்டி gear problem எதுவும் இருக்க
@@ManojKumar-zo5lr some time varuthu
Thankyou bro for the video ❤
I have used 6 month drive 12406 km very smooth drive milage 70 + very good bike
I get 70 kmpl mileage in city traffic itself. 76 to 78 in highway at 60 kmph
4:33கண்டிப்பா பாருங்க.... Back pain வரும் போல....edit
பண்ணிருக்காங்க சொல்லும் போது...
Bike yeduten bro... Thanks for your review
Intha mathiri neriya bikes ku review podunga
பேட்டி கொடுப்பவர் ஹோண்டா ஷோரூம் ல வேலை பார்க்குறார் போல... Technical words நிறையா சொல்லுறார்...
IT ல வேலை பாக்குற மாதிரி தெரியல
Sp160 user review venum
Super super coustomour clear knowledgeable review
நல்ல ஒரு தெளிவான பதிவு ❤❤❤
Headlight is worst on single roads & 65kmpl in eco speed ie below 60
தோழர்களே.. இந்த Honda SP125 வண்டியை வாங்குபவர்களுக்கு எனது அனுபவ வாக்குமூலம்: 1. வாகனத்தில் அனைத்து பாகங்களும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ளது.(இன்ஜின் தவிர)
2. பல இரும்பு பாகங்கள் துரு பிடிக்கிறது(மட்டமான இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது).
3.இன்ஞ்சி அதிகமா சூடு ஆகும் கால் எரிச்சல் அடிக்கும்.
4.டயர் மழை காலங்களில் சேற்றை வாரியிரைக்கும் இன்ஜின் அழுக்கடைந்து மோசமாக இருக்கும்.
5.கியர் மாற்றும் பொழுது பிரச்சினை வருகிறது.
6.வாகனத்தின் கலர் மங்கலாக மாருகிறது.
7. மைலேஜ் 4 மாதம் சரியாக இருந்தது தற்ப்போது 55கி.மி தான் தருகிறது, 65,70கி.மி தறுவது இல்லை பொய்.
8.பேக் பெயின் இருப்பவர்கள் இந்த வாகனத்தை வாங்கவே வேண்டாம் சாகப்ஸர் சரியாக திட்டமிடாமல் பொருத்தியுள்ளனர்,போர்க்யும் சரியில்லை.
9. Honda service center ல அந்தலவுக்குலாம் சரியா சர்விஸ் பன்றதுயில்ல.3 சர்வீஸ் இலவசம்னு சொல்லுவாங்க அந்த இலவசம் என்னென்னா நட்டு போல்டு டைட் பண்றதுக்கு மட்டும்தானாம்,எதாவது ஆயில் மாற்ற சொன்னால் கூட பொருள் விலை+லேபர் பணம்+ லேபர்க்கு GST பணம் கணக்கு போட்டு திருடுவார்கள்.
இதலாம் நான் அனுபவித்தது என் அனுபவம் மட்டுமே கூறியுள்ளேன், வாங்குபவர்கள் இதை கவனத்தில் கொள்ளவும்.
honda shine 125 epti pro
@@mariveera5955 Shine, Unicorn paravala brother
நான் sp125 தான் வைத்துள்ளேன். இதுவரை, இத்தகைய பிரச்சினைகளை சந்தித்தது இல்லை.
நான் வண்டி எடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது. மைலேஜ் இப்பொழுதும் 68கிமீ/லி கிடைக்கிறது.
வாகனத்தை நன்றாக வைத்திருந்தால், முறையாக ஓட்டினால் நல்ல மைலேஜ் கிடைக்கும். முழுயான சின்தடிக் ஆயில் (100% synthetic oil) பயன்படுத்தினால், என்ஜின் சூடூ ஆகாது, நல்ல மைலேஜ் கிடைக்கும். ஆயிலை சரியான நேரத்தில் மாற்றுங்கள், வித்தியாசத்தை நீங்கள் உணருவீர்கள்.
@@Easternwinds5 3வருட வாகனம் பற்றி நீங்கள் கூறுகின்றீர், நான் இந்த வருட தயாருப்பு பற்றி கூறுகிறேன், நான் கூறும் பிரச்சனை எனக்கு மட்டும் வரவில்லை இந்த வாகனத்தை எடுத்த அனைவரும் இதில் குறைக்கூறுகின்றனர்,
இதுவரை ஷோரூம் சர்வீஸ் தான் செய்து வருகிறேன்,1500கி.மி சிந்தடிக் ஆயில் மாற்றுகிறேன்,பராமரிப்பு சரியாக தான் செய்கிறேன்,
Correct ah sonninga bro annum same sp125 gray Matt colors bike tha vangi iruka August vantha 1 year commplet agum
Ninga sonna mariye engine heat aguthu milage 46 tha varuthu
Pickup suthama illa
Sir, please tell about TVS Sport bike. நான் புது bike எடுத்து ஒரு மாதம்தான் அகுது. ஆனா 4த் gear la 40இல் ஓட்டும்போது வண்டி handle bar ஆடுது. என்ன பண்ணலாம் sir. இன்னும் 1st service விடலை
bro TVS Star city & Victor Bike Milage tharala enna issue irukkum detail video podungga bro romba useful ah irukkum
Unicorn review pannunga bro...
Unicorn review podunga bro pls
bro nan honda 125 bs6 deluxe bike vachiruken 2021 model(similar to sp 125) enna complaint na vandi adachi adachi ooduthu bro..vandiya start panni move pannum pothum or move pannama accelerator kodukkum pothum engine pitch miss aaguthu bro....petrol filter oil filter air filter ellame maathiten but apdiyethan irukku.... 30 mins mela vandi oduna apram intha problem illa....but oru 5 - 10 mins stop panni again start panna same complaint varuthu bro....vandi 32000 km oodirukku bro ......show room service la yarukkum intha complint ah pakka theriyala...intha problem ku oru solution sollunga bro
நண்பரே இந்த பிரச்சினை வருவது நீங்கள் பெட்ரோல் கம்மியான அளவில் பரமரிபதனால்....இது ஒரு FI இஞ்சின்....எனவே பெட்ரோல் 3 கோடுகளுக்கு குறையாமல் எப்பொழுதும் வைத்து வண்டியை இயகுங்கள்....இந்த பிரச்சினை வராது....
@@RPMotors077 nandri nanbare ...i try this
Bro tvs raider 125cc review or detailed video podunga
The most favorable bike in 125 segment
Super review bro thanks ❤
Enoda sp 125 bike 80 mileage tharuthu vera yarachuku ithu mathiri kudukutha?
Yes when I ride in 45 to 50 kmph during break in period I got 82
Now I get 70 to 75 speed. 55 to 60
Don't buy sp 125 bro... Heating issue athigam bro... Kumbakonam to papanasam varathukulla bike heat aaguthu, service la keta intha model apdi than heat varum nu soluranga..
Totally disappointed 😔☹️
Brother pudhu vandi heat Vara tha bro seiyu.. 2nd or 3rd service appro sari aairum... Naa ipoo tha paltina 110 abs model vaanguna same issue Frist heat aachu ipoo appudi illa...
Me too from Kumbakonama after 3rd service no heating issue be patient
Bro na 6 months aa use panren 1st service varai than heat Achu, ippo veralevel la irukku , heat illa, 9000km otiten
Engine flush oil use panalama.... illa use pana kudatha ?? Konjo theliva sollunga anna
Sp160 vs unicorn 160
சகோ. என்னிடம் honda sp 125 உள்ளது.
Start செய்து ஓட்டினால் கொஞ்ச நேரத்தில் அடைத்து ஆஃப் ஆகிறது. பிறகு சிறிது நேரத்தில் லேசாக ஓடுகிறது. மீண்டும் ஆஃப் ஆகிறது.(என்ஜின் சூடு அதிகமாக ஆகிறது. ஒருவேளை சூடு குறைந்ததும் மீண்டும் ஓட ஆரம்பிக்கிறது போல)..
இது என்ன பிரச்சினை? கடையில் விட பயமாக உள்ளது. காசை தீட்டி விடுவார்களோ என்று. என்ஜின் ஆயில் மாற்றியும் பிரச்சினை தீரவில்லை.
நண்பரே இந்த பிரச்சினை வருவது நீங்கள் பெட்ரோல் கம்மியான அளவில் பரமரிபதனால்....இது ஒரு FI இஞ்சின்....எனவே பெட்ரோல் 3 கோடுகளுக்கு குறையாமல் எப்பொழுதும் வைத்து வண்டியை இயகுங்கள்....இந்த பிரச்சினை வராது....
Thanks for your review brother
Without kicker ena maari problems varum?neenga without kicker suggest panuvingala?
50 to 55 Pongal 80 kudukuthu enaku
Don't buy this bs6 gear stucking bad engine Honda India bike, they reduced the Engine size, due to the cost cutting, very bad engine quality, old model is very good. Now Honda India is cheating public. Please don't buy Pakka waste.
Honda livo பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
Bro Na Unga Ella Video'vaiyu Pape Bro Super... Bro Enuku Sp 125 spare Venum Bro...
Sp 125 super bike
Sob 135 super
Honda unicorn
IPO tyre size evlo bro
@@narv6715 100/80
Yes correct tha
My Sp125 gives 70+ mileage ,if we maintain speed of 55 km/hr, 68+ mileage, if we maintain 60 km/hr speed,
Top speed 113 kilometres pogum. I personally reached that speed on highway.
200 kilometres non stop ah ota mudiyum. Oru 15 minutes break vita, again 200 kilometres cover panalam.
Engine oil ethu best bro
@@tmarichamy Castrol 10w40 full synthetic oil use panuga bro. Heating issue irukathu. Nalla mileage tharum.
@@Easternwinds5 thank you so much brother
@@Easternwinds5heating issue engine right leg side 😢
1.suspension
2.gear shifting
3.engin noise
Assalamualaikum sir
Bike chain cleaning and lubrication pathi oru video podunga.
THANK you sir.
Gear shifting problem ierukaa bro
New model la illah bro 300 kms drive pannitan but yen friend drive pannum pothu avanku problem vardhu nu sonnan ( depends on raider and how you use the clutch)
No bro
Yes sometimes gear change pannaa neutral maari, urrr urr nu varuthu
Sp125 onroad pride 117000
Bro honda shine 2017 model complint engine waste oil change pannura bold therd poirujju oil leakkge oittu irukku enna bro pannalam
Better solution sollunga bro
Anna na last week Friday delivery eduthee 🎉🤝 thanks for your review anna✨
Honda always tyre size reduce why
When u reduce contact between the tyre and road it's easy to move fast and with less consumption of fuel and this is why in cycle race the cycle tyre is lean and thin with less fuel u can go fast and less work to engine
@@karthikeyan-be1gobut skit aga chance irukula
@@karthikeyan-be1go yes Correct bro but safety?
Fast ya pogum tha but stability irukathu (nalla kathu adicha bike correct ya control pana mutiyathu)
Fuel save panum but breaking irukathu
Cost wise price low but safety iruka ? Bro
Fake Mailage my bike Given 50-55 😂
No bro surely 60 kidaikum, 65speed pona neenga drive pantra style mathirunga
Gear shift problem while using front lever up(so naan shift up ku back lever pazhagiten), build quality average dhan, eco on pannitu 63kmph la use panna milege 65 kudukum ... Budget friendly .. not a worst bike .. periodic service and maintenance will make bike long last
Intha vandi na vaangi 3yrs aaidichi. 3 yrs la 46000km ottita. Enaku starting la 72km/l kuduthichi, ippo 68 to 70 varuthu. Na all time petrol podum pothum 8 to 9 liters tha poduva. Negative na some times gear shift pannum pothu gear engagement correct aa illa, apram sela nerathul heat aaguthu. Kandippa vangalam intha 125 segment la enaku terinjchi intha mileage vera bike ethum tharathu nu nenaikara.
Intha bike ah yaarum vangathinga
Low pickup
After (60kmph) Vibration high
Gear shift problem
Tire skid problem (danger)
Better option tvs rider polam
Neenga solrathu rider ku thannporutndhum😂😂
Bro Tyre 100/80 iruku
நானும் SP 125 எடுத்துள்ளேன் 2 மாதங்கள் ஆகிறது.
Nalla eruka bro use pana
realy good bro
Ena rate bro
@@krishnamurthik5994 115000 Trichy
113057rs chennai jsp honda anna nagar
Splendor plus video போடுங்க
Super splender review pannuiga thambi
Top speed 115 laam sutha poi
I have sp 125 , after 95 vibration is high not safe,
I my self took till 114 in bypass.
It's commuting bike best milage stylish good engine.
5 years no issue.