பச்சரிசியை ஐந்து முறை நன்றாக களைந்து விட்டு தண்ணீரை வடிகட்டி பின்னர்... நல்ல வெயிலில் நன்றாக காயவைக்க வேண்டும்... மூன்று நாட்களுக்கு... அதன் பின்னர் ரைஸ் மில்லில் ... சாதாரண பச்சரிசி ஒரு கிலோ கொடுத்து திரிக்க சொல்ல வேண்டும்.. அதற்கு பிறகு இந்த காய வைத்த பச்சரிசியை முறுக்கு மாவுக்கு என்று சொல்லி திரித்து கொள்ள வேண்டும்.... அதன் பின்னர் முறுக்கு செய்யும் போது பச்சரிசி மாவை சலித்து எடுத்து கொள்ள வேண்டும்...தேவையான அளவுக்கு லேசாக வறுத்து சலித்த உளுந்து மாவு சேர்த்து முறுக்கு சுட வேண்டும்.. இதற்கு முந்தைய வீடியோவில் பாரம்பரிய முறையில் செட்டிநாடு தேன்குழல் முறுக்கு வீடியோ போட்டு இருப்பேன் பாருங்கள்.. அதில் தெளிவாக உள்ளது... நன்றி நன்றி 🙏🙏
செட்டிநாடு தேன்குழல் முறுக்கு வீடியோ லிங்க் 👉👉 ruclips.net/video/i4pyTfWu9jo/видео.htmlsi=YxKj7C5GoWQrd9H9 இந்த வீடியோவை பாருங்கள் சிஸ்டர் அளவுகள் சொல்லி இருப்பேன்..அது போக கமெண்ட் பாக்ஸில் அளவுகள் சொல்லி இருப்பேன் பாருங்கள்.. நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙌🙌
மிகவும் அருமை
நன்றி 🙏
சீப்பு சீடை மிகவும் அருமையீன பதிவு பகிர்வுக்கு நன்றிகள்😍😍😍😍
சரியா சொல்லு ரிங்க. சூப்பர் சூப்பர் நான் செய்து பார்க்கிறேன்❤❤❤❤❤சூப்பர்
சீப்பு சீடை மிக அருமை தெளிவான விளக்கமுடன் மொறு மொறு ப்புடன் மிக மிக நன்று👍👍👍
சீப்பு சீடை செய்முறை விளக்கமாக சொல்லி சுவையாக மொறுமொறுப்பாக செய்தமா கோம்ஸ் 👌👌 💜💜 😋😋
அருமை செய்முறை விளக்கம் சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yummy 😋 yummy 😋
சீப்பு சீடை சாப்பிட்ட
திருப்தி உங்கள் விளக்கம் அருமை
Thank you so much 🙌🙏🙏
Wooow amazing ma
சீப்பு சீடை அருமை சகோதரி 😋👌
Nice preparation thanks for sharing
Excellent ma.
Super super nice 👍
Thank you so much 🙌🙏🙏🙏
அருமையான பதிவு
சிறுபருப்பு வறுத்து அரைத்து உளுந்துக்கு பதில் சேர்ப்போம் சர்க்கரை கொஞ்சமா சேர்ப்போம் இது சுவையாக இருக்கும் 😊
அருமை அருமை 🙌🙌 நன்றி நன்றி 🙏🙏
Amma madurai murukku mavu recipe podunga
பச்சரிசியை ஐந்து முறை நன்றாக களைந்து விட்டு தண்ணீரை வடிகட்டி பின்னர்... நல்ல வெயிலில் நன்றாக காயவைக்க வேண்டும்... மூன்று நாட்களுக்கு... அதன் பின்னர் ரைஸ் மில்லில் ... சாதாரண பச்சரிசி ஒரு கிலோ கொடுத்து திரிக்க சொல்ல வேண்டும்.. அதற்கு பிறகு இந்த காய வைத்த பச்சரிசியை முறுக்கு மாவுக்கு என்று சொல்லி திரித்து கொள்ள வேண்டும்.... அதன் பின்னர் முறுக்கு செய்யும் போது பச்சரிசி மாவை சலித்து எடுத்து கொள்ள வேண்டும்...தேவையான அளவுக்கு லேசாக வறுத்து சலித்த உளுந்து மாவு சேர்த்து முறுக்கு சுட வேண்டும்.. இதற்கு முந்தைய வீடியோவில் பாரம்பரிய முறையில் செட்டிநாடு தேன்குழல் முறுக்கு வீடியோ போட்டு இருப்பேன் பாருங்கள்.. அதில் தெளிவாக உள்ளது... நன்றி நன்றி 🙏🙏
Super 👌👌👌
சீப்பு சீடை சூப்பர் சூப்பர்
Super mam Super
Thank you so much 🙌🙏
Taengulal 1 cup alavu solunga ma
செட்டிநாடு தேன்குழல் முறுக்கு வீடியோ லிங்க் 👉👉 ruclips.net/video/i4pyTfWu9jo/видео.htmlsi=YxKj7C5GoWQrd9H9 இந்த வீடியோவை பாருங்கள் சிஸ்டர் அளவுகள் சொல்லி இருப்பேன்..அது போக கமெண்ட் பாக்ஸில் அளவுகள் சொல்லி இருப்பேன் பாருங்கள்.. நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙌🙌
இது ஸ்நேக்ஸா... அல்லது உணவுக்கு தொட்டுக்கும் வடகமா?
Thank you so much 🙏
👪💐👌😀😀😀
Vara leval
Thank you so much🙌🙏