Sri Lankan presidential Election 2024 | இலங்கை அதிபர் தேர்தல் - வெற்றி வாய்ப்பு யாருக்கு? | Election

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 582

  • @මයිනා.රාජපක්ෂ
    @මයිනා.රාජපක්ෂ 2 месяца назад +124

    We are with AKD ❤

  • @thiyagarajah1427
    @thiyagarajah1427 2 месяца назад +158

    I am srilankan Tamil my family vote N PP

  • @mohammedyoosuf4262
    @mohammedyoosuf4262 2 месяца назад +179

    As a srilankan tamil muslim I will vote for anurakumarDhisanayaka.

  • @real9640
    @real9640 2 месяца назад +79

    Anura kumara disanayaka New president in Sri lanka 🇱🇰

  • @milan6468
    @milan6468 2 месяца назад +71

    මාලිමාවට ජයවේවා ❤

    • @myrox2834
      @myrox2834 2 месяца назад +4

      correct brother

  • @rifkanrinas9770
    @rifkanrinas9770 2 месяца назад +60

    NPP is all set to win this time. you people know nothing about SL politics.

  • @keisiyanmatthew806
    @keisiyanmatthew806 2 месяца назад +138

    அனுகுமார திசாநாயக்க வெற்றி பெறுவது நிச்சயம்

  • @Rishad-h2j
    @Rishad-h2j 2 месяца назад +72

    Thala❤ anura kumara

    • @hadstudio7315
      @hadstudio7315 Месяц назад

      Dai yaruda neengala aven tamilan ilada 2 lakhs tamil is killed bro , don't support them they killed our brothers

    • @dndissanayake90
      @dndissanayake90 Месяц назад

      ⁠@@hadstudio7315Tamiliana irundu kollai adichalum parava illa avan dhan jaikanum nu yosikura buddhi epo dhan maara pogudo.. As if you saw who killed the Tamilians. It was Sajith Premadasa’s father who killed thousands of both Sinhalese and Tamils and played political games. When he died in a bomb blast-part of his own plan to kill someone else that went wrong, people celebrated his death. Varalaaru therinjikonga. JVP aatkalum konnadhu government dhan..andha araajagam nala dhan Tamil ealam eh uruvakiduchu.

  • @sakura-ne5yd
    @sakura-ne5yd Месяц назад +33

    මම සජිත් ට තමා දෙන්නෙ. ඒත් මේ කරන කතා අහද්දි මහ මෝඩ් කමක් සජියට දෙන එක. මාලිමාවට වත් දීල බලනව ❤🙏

  • @DineshMadanayake
    @DineshMadanayake 2 месяца назад +54

    திசைகாட்டிக்கு ஒரு கோடி என்பது ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கம் ❤

  • @krishvijay4807
    @krishvijay4807 2 месяца назад +45

    Victory for AKD

  • @lovleyfayaz3286
    @lovleyfayaz3286 2 месяца назад +133

    AKD NPP

    • @Fs7777al
      @Fs7777al 2 месяца назад +1

      Kolahran npp

    • @lovleyfayaz3286
      @lovleyfayaz3286 2 месяца назад

      @@Fs7777al அப்போ மொட்டில் இருந்தவங்களெல்லாம் இப்போ கேஸ் பக்கமும் டெலிபோன் பக்கமும் பிரிஞ்சு இருக்காங்க அவனுங்க என்ன பால் வடியும் முகமா மொட்டுக்கு முட்டு குடுத்தவனுங்க தானே AKD வந்தால் பல கொள்கை மாற்றங்கள் உண்டு அதில் ஒன்று முன்னாள் ஜனாதிபதிகள் ஓய்வூதிய கொடுப்பனவு முழுவதுமாக நிப்பாட்டுப்படும். உனக்குத் தெரியுமா முன்னாள் ஜனாதிபதியினுடைய ஓய்வூதிய கொடுப்பனவு எவ்வளவு என்று சுமார் மொத்தமாக கூட்டி பார்த்தால் பதினோரு லட்சத்திற்கு மேல் வரும் அவ்வளவு மக்களுடைய வரிப்பணம் தான் முதலில் திசைகாட்டியின் பிரச்சாரத்தை ஒன்று விடாமல் முழுமையாக பார்க்கவும் கேட்கவும் அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சரானவர்கள் செல்லா காசுக்கு சமமானவர்கள் அவர்களுக்கு மற்ற அமைச்சர்கள் போன்று எந்தப் பெரிய பாரிய பொறுப்புகளும் இல்லை எந்த ஒரு சில இடங்களுக்கும் விருந்தினர்கள் போன்று வந்து செல்வார்கள் பாராளுமன்றத்தில் கூட கலந்து கொள்ள மாட்டார்கள் முன்னிருந்த எவ்வளவு அரசாங்கங்களிடம் எத்தனையோ ராஜாங்க அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் . அத்தனை பேருக்கும் A to Z வரை எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது அவ்வளவும் மக்களுடைய வரி பணம் தானே இதை திசைகாட்டி ஒரு மேடையில் தெரிவித்த பொழுது அதனை இப்போது கேஸ் காதில் வாங்கிக் கொண்டு தந்திரமாக நான்கு ராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துள்ளது மக்களுக்கு இனிக்கும் வகையில் இப்போதைய அரசாங்கம் இன்னும் செய்யும் ஆனால் கேஸ் மீண்டும் வந்து விட்டால் அதனுடைய தந்திரம் உண்மை முகம் வெளிப்படும் பழைய பிரச்சினைகள் அதனை பெரிதாக்கி முட்டாளாகி விடாமல் சிந்தித்து வாக்களிக்கலாம் மக்களுடைய வரிப்பணங்களை தேவையில்லாத செயலுக்கு செலவழிக்க உனக்கு விருப்பம் என்றால் நீ நினைத்துக் கொண்டிருக்கும் சின்னத்துக்கு போடு வாழ்த்துக்கள்.

    • @akeelsha3513
      @akeelsha3513 2 месяца назад

      Onakku Enna seitha

    • @lovleyfayaz3286
      @lovleyfayaz3286 2 месяца назад

      @@Fs7777al @Fs7777al அப்போ மொட்டில் இருந்தவங்களெல்லாம் இப்போ கேஸ் பக்கமும் டெலிபோன் பக்கமும் பிரிஞ்சு இருக்காங்க அவனுங்க என்ன பால் வடியும் முகமா மொட்டுக்கு முட்டு குடுத்தவனுங்க தானே AKD வந்தால் பல கொள்கை மாற்றங்கள் உண்டு அதில் ஒன்று முன்னாள் ஜனாதிபதிகள் ஓய்வூதிய கொடுப்பனவு முழுவதுமாக நிப்பாட்டுப்படும். உனக்குத் தெரியுமா முன்னாள் ஜனாதிபதியினுடைய ஓய்வூதிய கொடுப்பனவு எவ்வளவு என்று சுமார் மொத்தமாக கூட்டி பார்த்தால் பதினோரு லட்சத்திற்கு மேல் வரும் அவ்வளவு மக்களுடைய வரிப்பணம் தான் முதலில் திசைகாட்டியின் பிரச்சாரத்தை ஒன்று விடாமல் முழுமையாக பார்க்கவும் கேட்கவும் அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சரானவர்கள் செல்லா காசுக்கு சமமானவர்கள் அவர்களுக்கு மற்ற அமைச்சர்கள் போன்று எந்தப் பெரிய பாரிய பொறுப்புகளும் இல்லை எந்த ஒரு சில இடங்களுக்கும் விருந்தினர்கள் போன்று வந்து செல்வார்கள் பாராளுமன்றத்தில் கூட கலந்து கொள்ள மாட்டார்கள் முன்னிருந்த எவ்வளவு அரசாங்கங்களிடம் எத்தனையோ ராஜாங்க அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் . அத்தனை பேருக்கும் A to Z வரை எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது அவ்வளவும் மக்களுடைய வரி பணம் தானே இதை திசைகாட்டி ஒரு மேடையில் தெரிவித்த பொழுது அதனை இப்போது கேஸ் காதில் வாங்கிக் கொண்டு தந்திரமாக நான்கு ராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துள்ளது மக்களுக்கு இனிக்கும் வகையில் இப்போதைய அரசாங்கம் இன்னும் செய்யும் ஆனால் கேஸ் மீண்டும் வந்து விட்டால் அதனுடைய தந்திரம் உண்மை முகம் வெளிப்படும் பழைய பிரச்சினைகள் அதனை பெரிதாக்கி முட்டாளாகி விடாமல் சிந்தித்து வாக்களிக்கலாம் மக்களுடைய வரிப்பணங்களை தேவையில்லாத செயலுக்கு செலவழிக்க உனக்கு விருப்பம் என்றால் நீ நினைத்துக் கொண்டிருக்கும் சின்னத்துக்கு போடு வாழ்த்துக்கள்.

    • @lovleyfayaz3286
      @lovleyfayaz3286 2 месяца назад

      ​@@Fs7777alAKD NPP naattu makkaloda varippanam ippo irukura arasiyal vaathigalukum appo iruntha arasiyal vaathigalukum than poguthu.. Ithu theriyuma.. Anyway unnoda virupam yaaruku endraalum vaazhtthukkal

  • @faslanft2809
    @faslanft2809 2 месяца назад +19

    Anura kumara Disanayakka ❤❤AKD

  • @kavithasankavikavithasanka7007
    @kavithasankavikavithasanka7007 2 месяца назад +20

    AKD ( NPP)❤❤🎉

  • @mohamedaadhil3431
    @mohamedaadhil3431 2 месяца назад +59

    Anura Kumara Dissanayake is the leader we need for real change. His proven dedication and clear vision promise a better future for everyone. As we head into the elections, vote for Dissanayake to support a leader who will bring progress and unity to our nation.

  • @ribji34
    @ribji34 2 месяца назад +27

    We are going to cast our votes for the NPP and AKD 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 AKD 🔥🔥 AKD 🔥🔥 AKD 🔥🔥🔥🔥 AKD 🔥🔥🔥🔥🔥🔥 AKD

  • @mohamednafees9957
    @mohamednafees9957 2 месяца назад +45

    அனுரகுமாரதான் வெற்றி பெருவார்.

  • @ThirumalaiArumugasamy
    @ThirumalaiArumugasamy 2 месяца назад +17

    அனைத்து விதமான தீர்வும் தேசிய மக்கள் சக்தி

  • @TAMILமுரசு
    @TAMILமுரசு 2 месяца назад +84

    இனவாதத்தை எதிர்கும் அனுரவிற்கு எங்கள் வாக்கு..❤

    • @nishaliudeshika9424
      @nishaliudeshika9424 Месяц назад

      ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Месяц назад +3

      வாயலதான் அவர் சொல்லுறார்
      ஆனா அவர் இனவாதிதான் என்பது உங்களக்கு தெரியல
      எனக்கு தெரியும்சந்திரிகா
      அம்மையார் கால தேர்தலின்
      போது ஜேவிபி தலைவர்கள் பேசிய பேச்சு
      இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கிறது
      அவருக்கு சிங்கள இனவாத
      பௌத்த பிக்குகளின் ஆதரவு
      இப்ப நிறைய இருக்குது
      என்பதை மறந்துவிடவேண்டாம

  • @AM.Aman81
    @AM.Aman81 2 месяца назад +22

    AKD❤

  • @Raizulhaque-sp6sp
    @Raizulhaque-sp6sp 2 месяца назад +50

    இனவாதமற்ற ஊழலற்ற தலைவர் அனுர ❤❤❤❤

  • @hazank
    @hazank 2 месяца назад +67

    We need change. AKD the last hope of Srilanka ❤

  • @mohammedarsath8137
    @mohammedarsath8137 2 месяца назад +27

    Next president Anura kumara..🎉

  • @prashan.aadhi77
    @prashan.aadhi77 2 месяца назад +146

    நானும் இலங்கை தான் எனது வாக்கு இனவாதம் இல்லா ஊழல்அற்ற தலைவன் அநுர குமார❤

    • @loversgate
      @loversgate 2 месяца назад +3

      😂

    • @SalahudeenMohideen
      @SalahudeenMohideen 2 месяца назад +4

      good voice 👍

    • @amanullariza2361
      @amanullariza2361 2 месяца назад +2

      எருமை அது மூர்ஸ் இல்லை எறுமை அது முஸ்லிம்கள் முஸ்லிம்கள் 9.5 இல்லை 11.00தவறன
      கணக்கிருப்பு .

    • @Heshanpramod-k2l
      @Heshanpramod-k2l 2 месяца назад +1

      Super

    • @georgerajapaksha6226
      @georgerajapaksha6226 2 месяца назад +3

      Thanks my dear tamil friend.❤❤🧭❌🧭❌we can change my country with AKD

  • @arsportschannel4515
    @arsportschannel4515 2 месяца назад +23

    Anura sir

  • @livingstonjacob6932
    @livingstonjacob6932 2 месяца назад +77

    தமிழக ஊடகங்களுக்கும் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் இலங்கை தமிழர்கள் பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லை.

    • @Mahesh.3303
      @Mahesh.3303 Месяц назад +1

      biased TV channels similar to Sri Lanka

    • @nadeshparinadarajah7915
      @nadeshparinadarajah7915 Месяц назад

      💯😂

    • @nadeshparinadarajah7915
      @nadeshparinadarajah7915 Месяц назад

      இந்திய தமிழர்கள் என்று யாரும் இல்லை🤦🤷‍♂️ அவர்கள் இலங்கை பிரசைகள், மலையக தமிழர்❤

    • @georgehorton3293
      @georgehorton3293 Месяц назад +1

      தாங்கள் பெரிய.அறிவாளிகள் எனும் நினைப்பில் உருட்டி விடுவார்கள்.

    • @nadeshparinadarajah7915
      @nadeshparinadarajah7915 Месяц назад

      😂😂😂​@@georgehorton3293

  • @elanvaz7
    @elanvaz7 2 месяца назад +13

    AKD is unstoppable and he's our next president of Sri Lanka and it's authentic guaranteed and confirmed.

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 2 месяца назад +15

    Npp❤

  • @rjvikky3525
    @rjvikky3525 2 месяца назад +17

    Akd❤❤❤❤

  • @cricketmoments1565
    @cricketmoments1565 2 месяца назад +81

    மத வாதம் பார்க்காத அனுர உள்ளிட்ட திசை காட்டிக்கு வாக்களிப்போம்
    அனுர 🧭❌ திசை காட்டி 🧭❌

    • @NisfarMo
      @NisfarMo 2 месяца назад +1

      Bro நீங்களாகவே எதையும் தீர்மானிக்க வேண்டாம் சிங்களவன் எப்படி என்று இலங்கை வரலாற்றில் தெரிந்து கொள்ளுங்கள் யோசிச்சு முடிவு எடுங்கள் வாக்களிக்காமல் இருப்பதே சிறந்தது

    • @loversgate
      @loversgate 2 месяца назад

      entha uoor raja neenga

    • @tharindunana202
      @tharindunana202 Месяц назад

      Definitely brother ❤️🧭

  • @GhostsRider-l9m
    @GhostsRider-l9m 2 месяца назад +27

    දෙමල සහොදරවරැනේ මාලිමාවට අනුර ස⁣හොදරයාට සහයෙ⁣ාගය දෙන්න 🙏🙏🙏🙏😘😘💪👍👍

    • @AmeerAli-nz9nv
      @AmeerAli-nz9nv 2 месяца назад +1

      AURADAYA NEE UMPUDA SAKLIYA

    • @ambigamurugesu8317
      @ambigamurugesu8317 Месяц назад

      Agamak damak danati minimarunta chande dena api Sajith matitumata ☎️☎️☎️☎️❌

    • @LaLalani-u2d
      @LaLalani-u2d Месяц назад

      Ranil ❤❤❤

  • @PathumSampath-rp4gy
    @PathumSampath-rp4gy 2 месяца назад +6

    Thalapathi AKD

  • @mohameduzman995
    @mohameduzman995 2 месяца назад +25

    Npp .

  • @stevanmathew858
    @stevanmathew858 2 месяца назад +21

    This time NPP❤

  • @இலங்கைசுற்றுலா
    @இலங்கைசுற்றுலா 2 месяца назад +42

    அனுர தான் எங்களுக்கு வேண்டும்

  • @deepalperera1908
    @deepalperera1908 Месяц назад +3

    Only choice ...wise choice .....AKD ❤❤ NPP ❤🎉❤🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓❤❤❤❤❤❤❤ AKD AKD AkD AKD.....Anura Kumara Disanayake should be the next president ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @praveenyoga5601
    @praveenyoga5601 2 месяца назад +117

    இம்முறை இலங்கை தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம்களின் வாக்கு அனுரகுமாரவுக்கே

  • @Jayasrijayasekara
    @Jayasrijayasekara 2 месяца назад +14

    AKD is next leader of sri lanka . Others are central bank theft

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Месяц назад

      Akd terrorists 😅

  • @manojmenan7483
    @manojmenan7483 2 месяца назад +11

    ADK

  • @paulkishorravichandran1574
    @paulkishorravichandran1574 2 месяца назад +11

    அனுர

  • @mohomedazeem125
    @mohomedazeem125 2 месяца назад +13

    Akd npp❤❤❤❤❤❤

  • @Jack-ex4ui
    @Jack-ex4ui Месяц назад +10

    AKD already won the game❤❤
    Ranil and Sajith are fighting for 2nd place 😅

  • @gunaseelangunaseelan3180
    @gunaseelangunaseelan3180 2 месяца назад +16

    Nnp❤🎉

  • @aravindawarnakulasooriya6137
    @aravindawarnakulasooriya6137 2 месяца назад +7

    AKD 89%

  • @lifeinthejunglewithdimuthu5910
    @lifeinthejunglewithdimuthu5910 2 месяца назад +6

    A K D ❤

  • @MohamedIkbal-lk6xm
    @MohamedIkbal-lk6xm 2 месяца назад +10

    Anure.❤❤❤❤

  • @moinudeenrawshan4281
    @moinudeenrawshan4281 2 месяца назад +40

    Thalapathy akd

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 2 месяца назад +23

    Akd ❤

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 месяца назад +18

    JVP Anura ஜனாதிபதி 🔥🔥💪💪💪

  • @upulmadusanka9774
    @upulmadusanka9774 Месяц назад +6

    தல அனுரகுமார திஸாநாயக்க

  • @sarababa683
    @sarababa683 2 месяца назад +154

    நாங்கள் தமிழர்கள் இருந்தாலும்.. எங்கள் வோட் அனுராவுக்கு. கள்ள கூட்டதுக்கு அல்ல.. அனுரா ஓரு சிறந்த அரசில் தலைவர்.. நாடு பற்று. நுட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று துடிக்கும். தலைவர்.

  • @georgerajapaksha6226
    @georgerajapaksha6226 2 месяца назад +7

    Sri lanka upcoming prasidental election .only one hope .A K D 🧭❌🧭❌🧭❌

  • @LovingFamailykichen-ot8wb
    @LovingFamailykichen-ot8wb 2 месяца назад +5

    Npp win❤❤❤❤❤❤❤

  • @thilinadhananjaya4755
    @thilinadhananjaya4755 Месяц назад +3

    Jaffna brothers plz vote anurakumara

  • @ilyashassan5186
    @ilyashassan5186 2 месяца назад +15

    AkD jayawewa

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 2 месяца назад +15

    Anura is winning for sure Npp❤

  • @fitness-dose-xp
    @fitness-dose-xp Месяц назад +4

    Sinhala tamil muslims all vote for anura kumara

  • @Djmac5911
    @Djmac5911 Месяц назад +5

    AKD is our next president ❤

  • @user-dhb-2662
    @user-dhb-2662 Месяц назад +4

    Anura kumara dissanayaka will be the next president

  • @waseemshuhood2880
    @waseemshuhood2880 2 месяца назад +9

    Only npp , no votes to crooks

  • @pasathnadeepaswarnathilaka2737
    @pasathnadeepaswarnathilaka2737 2 месяца назад +4

    Thala AKD❤

  • @manivannansubramaniam6495
    @manivannansubramaniam6495 Месяц назад +5

    அனுர சகோதரர் அடுத்த ஜனாதிபதி

  • @WijesingheRathna
    @WijesingheRathna Месяц назад +3

    Anura kumara sri lanka next president ❤❤❤❤

  • @manojmenan7483
    @manojmenan7483 2 месяца назад +9

    💪මාලිමාවට ජය💪 ❤️❤️❤️❤️
    💪මාලිමාවට ජය💪 ❤️❤️❤️❤️
    💪මාලිමාවට ජය💪 ❤️❤️❤️❤️
    💪මාලිමාවට ජය💪 ❤️❤️❤️❤️

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 2 месяца назад +19

    போதிய வரலாற்றுத் தகவல்கள் , அரசியல் ஆய்வுஎள் இல்லாமல் , சிறிய பிள்ளைகளுக்கான விளக்கங்களைத் தவிர்த்துக் கொள்வது உங்களது சமூகவலைத்திற்குரிய தரம் பேணப்படும்.

  • @MohomedSabrulla
    @MohomedSabrulla 2 месяца назад +7

    சிறப்பாக வாசித்தார்
    Address. இல்லாத.எவனோ
    கொடுத்த செய்தியை

  • @thilankadharmathissa7743
    @thilankadharmathissa7743 Месяц назад +2

    Nan srilankan sinhaleas. Nanga Anura kumarakku vote panram

  • @cricketmoments1565
    @cricketmoments1565 2 месяца назад +36

    திருடர்கள் இப்போது சஜித் மற்றும் ரணிலுடன் சேர்ந்து இருக்கிறாரகள்,
    தலைவர்கள் மட்டும் மாற்றி, அப்போது கோட்டாபயவுடன் இருந்த திருடர்கள் தற்போது இந்த தொகுப்பில் உள்ளார்கள் .
    😂😂😂
    நாம் திசைகாட்டிக்கு 🧭
    அனுரா குமார 🧭🧭🧭🧭

    • @Fs7777al
      @Fs7777al 2 месяца назад

      Anuraa Kolaharan

    • @AmeerAli-nz9nv
      @AmeerAli-nz9nv 2 месяца назад

      ONDA KOMMAKKU OPPAN ANURA

  • @serasingsubas-eb4me
    @serasingsubas-eb4me 2 месяца назад +6

    Anura

  • @cricketmoments1565
    @cricketmoments1565 2 месяца назад +55

    தமிழ் பேசும் ஒருவனாக அனுரவிட்கு 🧭❌ திசைகாட்டி

    • @Fs7777al
      @Fs7777al 2 месяца назад

      Kolaharan

    • @SakeerSakeer-vz2yc
      @SakeerSakeer-vz2yc 2 месяца назад

      🧭❌. ☎️☎️💯👌

    • @AmeerAli-nz9nv
      @AmeerAli-nz9nv 2 месяца назад

      ONDA KOMMADA FUNDAILA FODU SAKLIYA

    • @Rex-h4x69
      @Rex-h4x69 Месяц назад

      Yen nee enna gay aa😅😅

    • @cricketmoments1565
      @cricketmoments1565 Месяц назад

      @@AmeerAli-nz9nv ஏன் ஓண்ட உம்மைக்கு இல்லையோ.
      போடா புண்டா மவன்

  • @mohamadibadulla1407
    @mohamadibadulla1407 Месяц назад +6

    சிங்களவர் தமிழர் எல்லோருடைய வாக்கும்
    அநுரகுமார திஸ்ஸா நாயகாவுக்கு
    நல்ல மனிதர்

  • @cricketmoments1565
    @cricketmoments1565 2 месяца назад +52

    யாரு யாரோட சேர்ந்துலும் அவர்கள் கள்வரகளே!
    நாம் வாழ வேண்டிய நாடு என்று நினைத்தாவது சரியான தெரிவாக அனுர உள்ளிட்ட திசைகாட்டிக்கு 🧭❌ வாக்களிப்போம்.
    ❤❤❤❤

  • @balaaraja5408
    @balaaraja5408 Месяц назад +1

    அரசியல் விஞ்ஞானி அண்ணாவின் பின்பற்றுதலின் படி ஈழ விடுதலை என்பது தனி மாநில உரிமையே....போராடி பெறுதல் அவசியம்..

  • @MohamedSahabdeen-o3b
    @MohamedSahabdeen-o3b Месяц назад +1

    Iam. Sir. Lanka. My msuliem

  • @k.s.n.4416
    @k.s.n.4416 Месяц назад +1

    Dear Tamil brothers and sisters, please vote for Anura Dissanayake to built a successful country...

  • @dsangeeth15
    @dsangeeth15 2 месяца назад +31

    மேடம் இந்திய தமிழர்கள் இருப்பது மத்திய மலை நாட்டில்

  • @AnuraKumara-v2m
    @AnuraKumara-v2m 2 месяца назад +5

    Only alternative NPP

  • @Mujeebmujeeb123Mujeebmujeeb12
    @Mujeebmujeeb123Mujeebmujeeb12 2 месяца назад +6

    Sri lanka 2024 prcdan anura npp ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤

  • @mohamedfarees4244
    @mohamedfarees4244 2 месяца назад +35

    இலங்கையை பற்றி சரியான புரிதல் இந்தியர்களிடம் இல்லை, இலங்கையை ஒரு இலங்கையர் ஆளுகின்ற நிலை இருந்தால் மட்டுமே நாடு உருப்படும்.

  • @flylillie95
    @flylillie95 2 месяца назад +11

    ❤❤ANURA KUMAR DISSANAYAKE❤ANURA IS THE PRESIDENT❤❤

  • @atharWeerasooriya465
    @atharWeerasooriya465 Месяц назад +2

    அனுரா இம்முறை வெற்றி பெறுவார் ❤❤

  • @lavaendran7433
    @lavaendran7433 2 месяца назад +4

    NPP❤

  • @milan6468
    @milan6468 2 месяца назад +6

    No full equelity, sinhala, ❤️tamil ❤️ මුස්ලිම් ❤️ in srilanka

  • @nmrmotivation
    @nmrmotivation Месяц назад +1

    I hope Many tamil people vote anura kumara❤

  • @prasadlasantha6196
    @prasadlasantha6196 Месяц назад +1

    Next president in 🇱🇰 ..
    Anura Kumara..

  • @shaheer9670
    @shaheer9670 Месяц назад +2

    இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுர

  • @rizadshan7933
    @rizadshan7933 Месяц назад +1

    Our next 2024 President AKD

  • @SunilKarunarathna-r3h
    @SunilKarunarathna-r3h Месяц назад +3

    Sinhales Tamil s and Muslims people come join us with npp ❤jaya niyathi ❤

  • @gihan9955
    @gihan9955 Месяц назад +2

    tamil and muslim people vote NPP🧭🧭🧭🧭🎉🎉❤

  • @KandeepanLavaruksan-me5xs
    @KandeepanLavaruksan-me5xs Месяц назад +1

    Im from srilanka hindu anura kumara 🎉🎉

  • @ChandrasiriJayasinge
    @ChandrasiriJayasinge Месяц назад +1

    அனுரகுமார திசானாயக சகோதரர்.

  • @PoliticsInsights-d4u
    @PoliticsInsights-d4u 2 месяца назад +2

    Anurakumara disanayake ❤

  • @subashabeywardana9522
    @subashabeywardana9522 Месяц назад +2

    Anura will be the president of Srilanka for the next 10 years.

  • @Raneesmohamed-co3qx
    @Raneesmohamed-co3qx 2 месяца назад +13

    Akd

  • @lperera982
    @lperera982 Месяц назад +1

    I am with Anura kumara NPP

  • @georgehorton3293
    @georgehorton3293 Месяц назад +1

    அனுராவுக்கே ஈழத் தமிழரின் வாக்குகள்.

  • @isurulakmalparanavithana2749
    @isurulakmalparanavithana2749 Месяц назад +1

    A K D

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Месяц назад +1

    اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ‌ ۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ‌ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا‌ ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ ‏
    நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
    (அல்குர்ஆன் : 31:34 )

  • @sudathrohana4916
    @sudathrohana4916 2 месяца назад +2

    N.pp❤❤❤❤

  • @cricketmoments1565
    @cricketmoments1565 2 месяца назад +12

    Npp 🧭 from Galle