சபாநாயகர் தேர்தல் | மோடிக்கு தலைவலி | ராகுல் கொடுத்த ட்விஸ்ட் | Jenram Interview | Rahul Gandhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #rahulgandhi #modi #indianpolitician #bjp #amitshah #AkhileshYadav #akhilesh #parliamentelection #parliamentelection2024 #parliament #congress
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

Комментарии • 40

  • @jayakumaryuthaprakash3235
    @jayakumaryuthaprakash3235 3 месяца назад +8

    10 ஆண்டுகள் தலைக்கனத்தோடு அலைந்தவனுக்கு தற்போது தலைவலியா?மிகுந்த சந்தோஷம்!

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 3 месяца назад +7

    இந்திய கூட்டணியின் கோரிக்கையை நிராகரித்த மோடி நான் ஜனநாயக பாதைக்கு வரமாட்டேன் என தெரிவித்தமைக்கு எதிர்கட்சிகள் நீ ஜனநாயக பாதையில் தான் பயணம் செய்தாக வேண்டும் என தெரிவித்துள்ளதாக சபாநாயகர் தேர்தல்.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 3 месяца назад +3

    சபாநாயகர் தேர்தல் முடியும் வரை இந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டம் ஒப்பாரி வைத்துக் கொண்டு தான் இருக்கும். பிறகு பாஜக யாரை கொண்டு வருகிறதோ அவர் தான் சபா நாயகர் மற்றும் துணை சபா நாயகர் என்பது இந்த பத்திரிக்கையாளர்கள் எல்லோருக்கும் தெரிந்த பதிவு போடு கிரார்கள்

  • @samsonchristopher5722
    @samsonchristopher5722 3 месяца назад +10

    நாய் வாலைநிமிர்த்த முடியாது என்பது போல பிஜேபியின் குணத்தையும் மாற்ற முடியாது.

  • @VelangkaniUma
    @VelangkaniUma 3 месяца назад +4

    கடந்த EPS 4. 1/2 ஆண்டு ADMKஆட்சி நடைபெறும் போது EPS,OPS . பிரச்சனை சம்மந்தமாக அரசியல் நிகழ்வு நடந்ததோ அதே போல் தான் மத்திய அரசு ஆட்சியை நடத்தி கொண்டு 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நடத்தி செல்வார்கள். அவர்களுக்கு தமிழகத்தில் EPS, ஆட்சியை நடத்திய அனுபவம் இருக்கு.

  • @daisyrani4615
    @daisyrani4615 3 месяца назад +3

    கண்டிப்பாக இந்திய கூட்டணியில் உள்ளவர்கள் தான் சபாநாயகராக வரவேண்டும்

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 3 месяца назад +1

    மனசாட்சி என்ற ஒன்று இருந்நால்தானே தட்டுவதற்கு.

  • @sriram8044
    @sriram8044 3 месяца назад +3

    பணம் -> அதிகாரம் இருந்தால் யாரையும் சரிகட்டுவது முடியாதா ?

  • @Kasthurirangan-p9d
    @Kasthurirangan-p9d 3 месяца назад +1

    Rahul still a immatured person. People like u shd think before talking. Don't show yr madi hate

    • @tmg6492
      @tmg6492 3 месяца назад

      Pappu's hatrick fail 😃😃😃😃😃

  • @macramegallery3828
    @macramegallery3828 3 месяца назад

    அதிமுக எம்பி எப்படி பாஜகவை ஆதரிக்கிறார் என்பது அவருக்கு ஈவிஎம் உதவிக்கு பிரதிபலனாக இருந்தது. அதே போல் சந்திரபாபு மற்றும் நிதிஷ் அணியும் evm உதவியுடன் வெற்றி பெற்றுள்ளது என நினைக்கிறேன்

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 3 месяца назад

    சபாநாயகர் பிர்லா தேர்ந்தெடுக்கப் பட்டால் சடாலின் பூசாரியாக மோடிக் கும்பலிடம் தோற்று விட்டார். அல்லது விலை.போய்விட்டார்.

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 месяца назад

    Thiruddu payalukku yenna mariyathai modi ji amidsha Nirmala sittaraman under investigation better encounter no more rules and regulations 🌹

  • @nagendrankrishnaiyer1722
    @nagendrankrishnaiyer1722 3 месяца назад

    Ennathe kizhichadhu congress jenram

  • @ravichandran2493
    @ravichandran2493 3 месяца назад

    Sir super narrative let us see the truth days are counted for EVIL PLAYERS

  • @SaminathanMuthusamy-hc1cm
    @SaminathanMuthusamy-hc1cm 3 месяца назад

    மீண்டும்ஓம்பிர்லாவந்தால்பழிவாங்கும்எண்ணம்வராதா‌

  • @kumarp6565
    @kumarp6565 3 месяца назад

    Safecard MPs of chandra babu. Nithis. More carefull

  • @narayanasamysamy2373
    @narayanasamysamy2373 3 месяца назад

    Anyway modi try to set above 300 mps by threatening Naidu and nithish.

  • @jegedeesen
    @jegedeesen 3 месяца назад

    பிசேபி அதிர்ப்தி வாக்குகள்கூட விழ வாய்ப்புள்ளது

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 3 месяца назад

    இதுவரை நடந்தது இனி நடக்க போவது யார் அறிவார்

  • @vicky5013
    @vicky5013 3 месяца назад

    பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் இருக்கு

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 3 месяца назад

    முதலில் இருந்தே நன்றாக தெரியும், மோடியும் அமித்ஷாவும் அவர்களுடைய குணங்களை மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள். நித்திஷ் ஒரு பலமற்றவர் தான்.ஆனால் நாயுடுவும் இதில் இணைந்துகொண்டது தான் துரதிஷ்டம்.

  • @kumarp6565
    @kumarp6565 3 месяца назад

    India peoples were not voted. for BJP

  • @ravichandran2493
    @ravichandran2493 3 месяца назад

    Sirs no more Birla only commons in future

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 3 месяца назад

    Jenram sir arumi unmidan 👍

  • @antonyraj1986
    @antonyraj1986 3 месяца назад

    😊

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711 3 месяца назад +1

    Sir please waite for the incidence

  • @venkataramanvaidhyanadhasw894
    @venkataramanvaidhyanadhasw894 3 месяца назад

    543 MPs manasatchiyinpadi vote podavendum. Parliamentary democracy and constitutional democracy must be uphold by all MPs as per their inner conscious and defeat Om Birla by representatives of parliament.

  • @gopikrishnan595
    @gopikrishnan595 3 месяца назад

    before speaker election bjp buy some mps

  • @BharathiThirumalai
    @BharathiThirumalai 3 месяца назад

    What kind of headak

  • @MB-ll7pj
    @MB-ll7pj 3 месяца назад

    AFTER THE ELECTION OF SPEAKER, the BJP WILL GET ABSOLUTE MAJORITY EVEN WITHOUT THE HELP OF NAIDU AND KUMAR FACTIONS