மெட்ரோ நிதி விவகாரத்தில் ஆதாரத்துடன் விளாசல் | Nirmala Sitharaman | Chennai Metro

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024
  • #Partnership தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்துக்காக ரூ.21 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை மத்திய அரசு பெற்று தந்துள்ள நிலையில் அவற்றில் ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே தமிழக அரசு பயன்படுத்தியுள்ளது. தன் மீதான கேள்விகள் குறித்து மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க முற்பட்டால் அவரை எதிர்கட்சியினர் பேச விடாமல் கத்தி, வெளிநடப்பு செய்கின்றனர். எதிர்கட்சி தலைவராாக இருந்து கொண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ள ராகுல் இந்தியாவுக்கு எதிராக பேசி வருவது குறித்து கூட்டணி கட்சியில் உள்ள திமுக-வினர் கேள்வி கேட்க மறுப்பது ஏன்? ராகுல் காந்தியின் செயலை காங்கிரஸ் கட்சி ஒத்துக்கொள்கிறதா? என விளக்கம் கொடுக்க வேண்டும், என்று அவர் கூறினார்.#Nirmala #Sitharaman #Chennai #Metro

Комментарии • 119

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 Месяц назад +15

    உங்க கிட்ட கேள்வி கேட்க்கும் பத்திரிகை ஸ்டாலின் கிட்ட கேட்க்கமாட்டான் ஒரு பத்திரிகையும்

  • @saidharshini656
    @saidharshini656 Месяц назад +24

    அற்புதமான விளக்கம் அம்மா. நிச்சயமாக நீங்கள் மோடிஜி அரசாங்கத்தின் திறமையான அமைச்சர்.

    • @ramanathanarunachalam2454
      @ramanathanarunachalam2454 Месяц назад

      Sarkaria commission has already clearly explained

    • @kumar.193
      @kumar.193 Месяц назад

      I don't know what explanation you got. She simply said its because ADMK govt decision(BJP coalition) in 2018. Additionally she says central govt can take it up but is not doing so.

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 Месяц назад +14

    அவர்களின் மிகப்பெரிய முதலீடே பொய் தானே.

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Месяц назад +16

    தாமரை வணக்கங்கள் பல..

  • @DuraiPalam
    @DuraiPalam Месяц назад +14

    தமிழக சிங்கப்பெண் நிர்மலா மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா மோடிஜி அவர்களின் தூதுவர் ஜெய் மோடி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾w

    • @kumar.193
      @kumar.193 Месяц назад

      I don't know what explanation you got. She simply said its because ADMK govt decision(then BJP coalition) in 2018. Additionally she says central govt can take it up but is not doing so.

  • @durkaikanikannusamy2496
    @durkaikanikannusamy2496 Месяц назад +2

    Very good speech FM Minister

  • @ramoel3300
    @ramoel3300 Месяц назад +11

    Well done Nirmala mam.....

  • @vbalasubramanian5710
    @vbalasubramanian5710 Месяц назад +4

    அரசு சம்பந்தமான பொய்களுக்கு வழக்கு பதிய முடியாதா?

  • @ninestar807
    @ninestar807 Месяц назад +3

    What are the opponents of state finance minister?? Why state finance minister not giving press meet and clearance to public of tamil nadu???

  • @Yogasooriya-rv8wk
    @Yogasooriya-rv8wk Месяц назад +4

    Having a chat with annapoorna hotel owner is nothing .This is only a big issue .

  • @v.m.samuvel
    @v.m.samuvel Месяц назад +3

    திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள். குடும்ப சொத்து திருச்சி மாவட்டத்தில். 21,000 கோடி. அந்த இடங்களை வித்து. நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு நீதியாக கொடுத்தார்கள். அதற்கு அவர்கள் கணக்கு கேட்கின்றார்கள்.😅😅😅😅😅

  • @rdi9092
    @rdi9092 Месяц назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂.. with good respect... ❤❤❤❤.. Jai Hind.. No honest words to script .. let's the fight continue till all alive... ess for the future.. GOD proposes man disposes ... Jai Hind..

  • @ananthakrishnannarayanaswa5177
    @ananthakrishnannarayanaswa5177 Месяц назад +1

    TN Government should give the details of financial aid received from Centre.

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 Месяц назад

      It is state project don't talk about center

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 Месяц назад

      ​@@ethirajjayaraman6174The TN Govt must issue a white paper on the utilisation of Central funds on various welfare schemes during DMK period from 2021. It must be made public.

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj Месяц назад +1

    அஞ்சுகம்பேரன்அண்ணாச்சிஅஞசுபுவுன்கடன்தள்ளுபடிஎன்னாச்சி

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 Месяц назад +1

    👏👌👌👌👌👏

  • @theman6096
    @theman6096 Месяц назад +14

    திராவிடயாஸ் பீமுக என்றாலே பொய், புரட்டு பேச்சு தானே 😂😂😂😂

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Месяц назад +10

    Nirmala Seetha Raman madam always speaks 100/: truth only God bless you mam 🙏🏼🙏🏼🙏🏼

  • @PACIFICNZ
    @PACIFICNZ Месяц назад +8

    All projects in states shoukd be handled by centre directly as any funding going into corrupt dynasty family will go in to their pockets and not to the people.

  • @sridhark1911
    @sridhark1911 Месяц назад +1

    Both central & state representative call for pressmeet & discuss with data's publically & we will come to know the status......

  • @Senthilkumar-oi6ww
    @Senthilkumar-oi6ww Месяц назад +8

    கடனை வாங்கி கொடுத்ததையே சொல்லிக் கொண்டு இருக்காமல் மத்திய அரசின் அந்த பத்து சதவிகித பணம் ஆன 7000 கோடி ஏன் இன்னும் தரவில்லை ?

    • @theman6096
      @theman6096 Месяц назад +6

      முதலில் 21000 கோடிக்கு கணக்கு கொடுங்க .......... எல்லாம் பணமும் எங்க போச்சு G2 க்கா?????😂

    • @சந்தோஷ்குமார்-1
      @சந்தோஷ்குமார்-1 Месяц назад +4

      முழுசா கேளு அப்புறம் comment பண்ணு....

    • @Ramakrishna-re4xr
      @Ramakrishna-re4xr Месяц назад

      2018 la yar ruling govt ah irunthanga

    • @KSH-mc3zl
      @KSH-mc3zl Месяц назад +1

      Oh Adimai kootama?

  • @pavidasarathan
    @pavidasarathan Месяц назад

    Well said madum.

  • @muralidharanj5795
    @muralidharanj5795 Месяц назад +1

    Very good ezplanations. If that is case why the ruling govt keep on blame to central govt. All ruling MLAS AND MPS in TN WRONG infirmation published in news papers. As per FM statement why the non utilised fund iof 21000 crs kept as banks. It is wrong mindset..

  • @rajeshruthramoorthy354
    @rajeshruthramoorthy354 Месяц назад +7

    மாட்டிக்கினாரு ஒருத்தர் அவர காப்பாத்தணும் கர்த்தர் 😂😂😂

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Месяц назад

    2018 who was in state

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 Месяц назад +6

    For this state government officials have to answer, that too kanimozhi has to answer.
    What an explanation madam, hats off to you, tamilnadu medias are the worst & they will not publish.

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 Месяц назад

      Kanimozhi is just an MP not minister in state

    • @Attitudezero884
      @Attitudezero884 Месяц назад

      Appidi ennada explain kudutha sanghi naaye😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Месяц назад

    மேடம் சாயம் வெளுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 Месяц назад

    இன்று தேதி நிர்மலா என்ன பொய் சொல்ல போகிறார் 3.10.24 இன்று பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

  • @user-dc5tj1ro7l
    @user-dc5tj1ro7l Месяц назад

    19.5k crore have been already spent, without which the progress so far with respect to phase 2 is not possible

    • @guardiansofgalaxy664
      @guardiansofgalaxy664 Месяц назад

      Bro there is no progress at all not even 10 percent work completed in phase 2 , all these union govt state govt making fool of tax payers money

  • @priyarameshkumar7940
    @priyarameshkumar7940 Месяц назад

    When this velachery-alandur MRTS train service will start? This project comes under central sector or state sector? To whom we should address this issue???

    • @VENUGOPAL-ei8fw
      @VENUGOPAL-ei8fw Месяц назад

      This was delayed by land issue. 95% of work is over and the line is expected to open by January 2025

  • @RadhaKrishnan-qp7gz
    @RadhaKrishnan-qp7gz Месяц назад

    Madam Nirmalaji, You are a Parliament Member not central Government employee in Financial department.As per the Government order(rules) any Government accounting financial(money)handling to other,what can do. Why not receive a signature to receiving people. that is the record.

  • @madrasman8883
    @madrasman8883 Месяц назад

    First send Vanathi to DMK
    Second, replace Nirmala madam

  • @user-dc5tj1ro7l
    @user-dc5tj1ro7l Месяц назад

    Useless BJP and useless FM

  • @sathyanarayananpadmanabhan884
    @sathyanarayananpadmanabhan884 Месяц назад

    Cmrl ikku 71/2 sanni started

  • @thangaiaht326
    @thangaiaht326 Месяц назад

    This lady never explains Short and script even for lay man to understand. That's the problem.

  • @NVV1960
    @NVV1960 Месяц назад +4

    திராவிட மாடலை கிழித்து தொங்க விட்டார்

  • @riyazbasha5782
    @riyazbasha5782 Месяц назад

    Enna solra parugka😂😂

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Месяц назад

    Car race vitrupanga ilana pudusa oor vangirpanga future thinking😂

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Месяц назад

    All loans woll be paid by state govt with interest.
    2018 to 2024. Loan 21000 crore
    Expenditure 5000 crore toll now

  • @DHIYA1803
    @DHIYA1803 Месяц назад

    vaai Ilana madam ah naaai thookitu poidum😂😂😂

  • @lakshminarayananmadhursrin9489
    @lakshminarayananmadhursrin9489 Месяц назад

    All these explanation waste of time

  • @rselvarajanMBA
    @rselvarajanMBA Месяц назад

    Money started coming from 2018😂 Edappadi ji was CM from 16 February 2017 - 6 May 2021. So DMK would have only 1 ℅ left 😅😅

  • @georgen9755
    @georgen9755 Месяц назад

    Opposite to Gandhi mandapam

  • @rajendrang8159
    @rajendrang8159 Месяц назад +1

    Adaaneduthukittu americavukku odiyaacheynga 😂😂😂😂😂

  • @joobypaul2913
    @joobypaul2913 Месяц назад

    Full of lies

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 Месяц назад

    Cmrl project financial officer has to give a reply either right or wrong

  • @georgen9755
    @georgen9755 Месяц назад

    Karl Marx

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Месяц назад

    Gettikaramin,,poyyum,purattm
    Taku,miku,thakku,thalam
    Ettu nalile,purinju,pogum
    Taku,miku,taku,thalam

  • @satyanarayan308
    @satyanarayan308 Месяц назад

    Dravidian model educated politicians 😂

    • @Attitudezero884
      @Attitudezero884 Месяц назад

      Still much better when compared to your sanghi lawdas😂😂😂😂😂😂nalla katharu da parpana naaye😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-dc5tj1ro7l
    @user-dc5tj1ro7l Месяц назад

    All the 21k crores are loans from institutions to TN govt. It is not from union govt. Question to you (the lady who is afraid of facing election) is that how much you have given from the share of 7k crores from central govt for the 63k crores project. Nothing so far. It is as good as the continuous lies you have been giving for AIMS. Useless, senseless minister, fate of this country

  • @bhashindilearning2186
    @bhashindilearning2186 Месяц назад +2

    Weldone madam. lier party DMK. Annapurna srls a coffee for 100 rs.

  • @Senthilkumar-oi6ww
    @Senthilkumar-oi6ww Месяц назад +3

    2018 ல உங்களோட பினாமி அதிமுக தான் ஆட்சியில் இருந்தது

    • @bhaskaramohanrrama9349
      @bhaskaramohanrrama9349 Месяц назад +2

      It's after 2018

    • @srinivasansangameswaran449
      @srinivasansangameswaran449 Месяц назад

      ​@@bhaskaramohanrrama93492018 இல் assembly இல் pass செய்தது என்றால் இரு பங்காளிகள் சேர்ந்து ஒப்புகொண்டதுதான் என்று அர்த்தம்

    • @சந்தோஷ்குமார்-1
      @சந்தோஷ்குமார்-1 Месяц назад

      2018 க்கு அப்புறம் கோமா ல போய்ட்டிங்களா?.. DMK....

  • @umaprabakar692
    @umaprabakar692 Месяц назад +2

    She is competent enough to be Finance Minster. Why you pay the people buy their votes and defeat all good able amd noble politiicans to swindle money snd the state.

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 Месяц назад

      Being the RS member, she is chosen by GoI as FM. She is aggressive as well as authentic - to deal with the reckless opposition headed by fools like Rahul Khan.

    • @Attitudezero884
      @Attitudezero884 Месяц назад

      ​​@@devarajjangamiah974 authentic dei sanghi konjam avadhu manasakshi irrukka da unnaku😂😂😂😂😂😂😂😂😂😂

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 Месяц назад

    Cut unnecessary things to metro, no commercial complex in stations, no unnecessary parking facilities for vehicles in metro like in other countries, let people use other transport modes like mini bus or walk to metro station. Well said nirmalaji

  • @kattanchandrasekaran1878
    @kattanchandrasekaran1878 Месяц назад

    நிர்மலா மேடம் நீங்க தமிழ் நாட்டை
    சேர்ந்தவர் தமிழ் நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் ஆக முடியுமா

    • @kattanchandrasekaran1878
      @kattanchandrasekaran1878 Месяц назад

      வாய்கிழிய வக்கனையா பேசரிங்க

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 Месяц назад

    Pulukani oorukayi

  • @jebaselvan2225
    @jebaselvan2225 Месяц назад

    Mla aaha thuppu ellai election la nintu jeyeka phuppu jedaiyyaathu vaaaaai

    • @indiani1432
      @indiani1432 Месяц назад

      Dei pavada..Manmohan Singh endha election la da win pNninan?? Ippo bar dancer sonia endha election la win panninanga mp aananga ? C n annadurai endha election la win panni cm aanan da ...rice bag convert...enna extr 1 kilo rice ku evlo pecha.. thooo

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Месяц назад +1

      அவங்க குற்றச்சாட்டுகளுக்கு தக்க ஆதாரங்களுடன் பதில் சொல்லு அய்யா. அதை விட்டு விட்டு தேர்தலில் போட்டியிடு ஜெயித்துக் காட்டு என்று பிதற்றல் வேறு. அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்திருந்தால் அவரது குற்றச்சாட்டுகளை ஒத்துக் கொள்வீர்களா?

  • @bobyprasannas3929
    @bobyprasannas3929 Месяц назад +1

    மேடம் உங்க பிரச்சினையே என்னென்னா?
    எதையுமே கிரிஸ்பியாக பேச தெரியல
    அதாவது சுருக்கமாக தெளிவாக பேச தெரியவில்லை
    நீங்க மிகப்பெரிய அறிவாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
    பாமரர்களுக்கு புரியிற மாதிரி
    உங்களால் பேச முடியவில்லை.
    உதாரணத்திற்கு நீங்க இவ்வளவு நேரம் பேசிய விஷயத்தை
    மிக எளிய முறையில் பேசியிருக்கலாம்

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj Месяц назад

    ஆளும் கட்சி பொய் கூறிநாட்டில்குழப்பம்எற்படுத்தபொய்செல்வதுதிட்டமிட்டுபொய்சொலவதுசடடபடிக்குற்ற
    மாகும்இல்லாவிட்டால்ஆட்சியைக்கலக்கவேண்டும்

  • @user-dc5tj1ro7l
    @user-dc5tj1ro7l Месяц назад

    19.5k crore have been already spent, without which the progress so far with respect to phase 2 is not possible